Snapjudge

Posts Tagged ‘Tamil Nadu’

படைப்பு அரங்கம்: சென்னை இலக்கிய திருவிழா 2023

In Lists, Literature, Tamilnadu on ஏப்ரல் 24, 2023 at 12:53 முப

  1. 06.01.2023: பிற்பகல் 12.00 – 1.00: சென்னையும் நானும்: திரு. எஸ்.ராமகிருஷ்ணன்
  2. பிற்பகல் 2.00 3.00: கோவேறு கழுதையிலிருந்து தாலிமேல சத்தியம் வரை:
    • திரு.இமையம்:
    • உரையாடல். திரு. த.ராஜன்
  3. பிற்பகல் 3.00 – 4.00: எனது புனைவுகளில் நடுநாட்டு வாழ்வு திரு. கண்மணி குணசேகரன்
  4. பிற்பகல் 4.00 – 5.00: ஒரு நாவலாசிரியரின் இசை அனுபவங்கள்
    • திரு.யுவன் சந்திரசேகர்
    • உரையாடல். திரு. கார்த்திக் பாலசுப்பிரமணியன்
  5. 07.01.2023: முற்பகல் 10.00 – 11.00 தமிழ் வெளியில் நவீன கலை
    • திரு. சி.மோகன்
    • உரையாடல். மண் குதிரை;
  6. முற்பகல் 11.00 – 12.00: பெருநகரமும் கவிஞனும்
    • திரு. மனுஷ்யபுத்திரன்
    • உரையாடல். திருமிகு கவின் மலர்
  7. முற்பகல் 12.00 – 1.00: எனது படைப்புகளில் பெண்கள்
    • திருமிகு சு.தமிழ்ச்செல்வி;
    • திருமிகு இளம்பிறை
  8. பிற்பகல் 2.00 3.00: “சென்னை வாழ்வியல்” ஓர் இலக்கியப் பார்வை:
    • திரு. கரன் கார்க்கி
    • திரு. தமிழ்ப் பிரபா
  9. பிற்பகல் 3.00 – 4.00: மொழியைச் செழுமைப்படுத்தும் மொழிபெயர்ப்பு மலையாளத்தை முன்வைத்து: திரு. பால் சக்காரியா
  10. தமிழ் வாசகப் பரப்பும் மொழி பெயர்ப்பும்:
    • திரு. ஜி.குப்புசாமி
    • திருமிகு கே.வி.சைலஜா
  11. பிற்பகல் 4.00 5.00: ஆளுமைகளும் நானும்:
    • திரு. பாவண்ணன்
    • திரு. ரவிசுப்பிரமணியன்
  12. 08.01.2023: முற்பகல் 10.00 – 11.00: கலையும் மீறலும்
    • திரு. சாரு நிவேதிதா
    • உரையாடல். திரு. நெல்சன் சேவியர்
  13. முற்பகல் 11.00 – 12.00: தமிழ்ச் சமூகத்தில் பெண்ணியம்
    • திருமிகு கனிமொழி கருணாநிதி;
    • உரையாடல். திருமிகு கவிதா முரளிதரன்
  14. பிற்பகல் 12.00 – 1.00 நவீன கவிதை – இவர்கள் பார்வையில்
    • திரு. யாழன் ஆதி
    • திரு. கண்டராதித்தன்
    • திரு.இளங்கோ கிருஷ்ணன்
  15. பிற்பகல் 2.00 – 3.00 புலம்பெயர் இலக்கியம்:
    • திரு. தெய்வீகன்
    • திரு. செல்வம் அருளானந்தம்
    • திரு. ஷோபாசக்தி
  16. பிற்பகல் 3.00 – 4.00: தமிழ்ச் சிறுகதையில் பாராமுகங்கள்
    • திரு. அழகிய பெரியவன்
    • திரு.ஜே.பி. சாணக்யா
    • திரு. ஆதவன் தீட்சண்யா
    • திரு. காலபைரவன்
  17. பிற்பகல் 4.00 5.00 தமிழ்க் கவிதைகளில் ஆண் மையப்பார்வை
    • திருமிகு சுகிர்தராணி
    • திருமிகு ச.விஜயலட்சுமி
    • திருமிகு ஜி. கனிமொழி

இலக்கியத் திருவிழா 2023ஆம் ஆண்டு ஜனவரி 6 முதல் 8 ஆம் நாள் வரை அண்ணா நூற்றாண்டு நூலகத்தில் பள்ளிக்கல்வித் துறையால் கோலாகலமாக ஏற்பாடு செய்யப்பட்டது.

இதில் 100-க்கும் மேற்பட்ட எழுத்தாளர்கள், இலக்கிய ஆளுமைகள் பல்வேறு தலைப்புகளில் உரையாடினர். மேலும் மாலையில் பல்வேறு நிகழ்த்துக்கலைகளும் குழந்தைகளுக்கான தனித்த கலை நிகழ்ச்சிகளும் நடைபெற்றது.

119 Tamil Freedom Fighters

In India, Politics, Tamilnadu on ஓகஸ்ட் 31, 2020 at 3:36 முப

புத்தகத்தில் இருந்து:

  1.  கோவை சுப்ரமணியம் என்கிற “சுப்ரி”
  2.  தியாகசீலர் கோவை என்.ஜி.ராமசாமி
  3.  கோவை சி.பி.சுப்பையா
  4.  கு. காமராஜ்
  5.  எம்.பக்தவத்சலம்
  6.  பூ.கக்கன்
  7.  பி. ராமமூர்த்தி
  8.  திருப்பூர் குமரன் எனும் குமாரசாமி
  9.  பாஷ்யம் என்கிற ஆர்யா
  10.  “கல்கி” ரா.கிருஷ்ணமூர்த்தி.
  11.  கானக்குயில் கே.பி.சுந்தராம்பாள்
  12.  சர்தார் வேதரத்தினம் பிள்ளை
  13.  ஸ்ரீமதி செளந்தரம் இராமச்சந்திரன்
  14.  பழனி P.S.K.லட்சுமிபதிராஜு
  15.  திருச்சி டி.எஸ்.அருணாசலம்
  16.  திருச்சி P.R.ரத்தினவேல் தேவர்
  17.  திருச்சி டாக்டர் டி.வி.சுவாமிநாத சாஸ்திரி
  18.  வேதாரண்யம் தியாகி வைரப்பன்
  19.  கோவை தியாகி கே.வி.இராமசாமி
  20.  தொழிலாளர் தலைவர் செங்காளியப்பன்
  21.  தியாகி பி.எஸ். சின்னதுரை
  22.  மதுரை ஸ்ரீநிவாஸவரத ஐயங்கார்
  23.  மதுரை ஜார்ஜ் ஜோசப்
  24.  பழனி கே.ஆர்.செல்லம்
  25.  தேனி என்.ஆர். தியாகராஜன்
  26.  திண்டுக்கல் மணிபாரதி
  27.  பெரியகுளம் இராம சதாசிவம்
  28.  முனகல பட்டாபிராமய்யா (சோழவந்தான்)
  29.  மட்டப்பாறை வெங்கட்டராமையர்
  30.  கு. ராஜவேலு.
  31.  சீர்காழி சுப்பராயன்
  32.  திருமங்கலம் புலி மீனாட்சிசுந்தரம்
  33.  க. சந்தானம்
  34.  திருச்சி வக்கீல் ரா.நாராயண ஐயங்கார்
  35.  கடலூர் அஞ்சலை அம்மாள்
  36.  தருமபுரி தீர்த்தகிரி முதலியார்
  37.  தர்மபுரி மாவட்டம் தியாகி குமாரசாமி
  38.  அஞ்சாநெஞ்சன் பி.வேலுசாமி
  39.  திருப்பூர் தியாகி பி.எஸ்.சுந்தரம்
  40.  திருக்கருகாவூர் பந்துலு ஐயர்
  41.  ஜி. சுப்பிரமணிய ஐயர்
  42.  ராஜாஜி
  43.  ஸ்ரீ சுப்பிரமணிய பாரதியார்
  44.  தமிழ்த் தென்றல் திரு வி. க
  45.  வ.உ.சிதம்பரம் பிள்ளை
  46.  திரு வ.வெ.சு. ஐயர்
  47.  வ.ராமசாமி
  48.  குமராண்டிபாளையம் நாச்சியப்பன்
  49.  சேலம் A.சுப்பிரமணியம்
  50.  வீரன் செண்பகராமன் பிள்ளை
  51.  டாக்டர் வரதராஜுலு நாயுடு
  52.  கோவை அ. அய்யாமுத்து
  53.  மதுரை A.வைத்தியநாத ஐயர்
  54.  மதுரை என்.எம்.ஆர். சுப்பராமன்
  55.  சிலம்புச் செல்வர் ம.பொ.சிவஞான கிராமணியார்
  56.  எம்.பி.டி.ஆச்சார்யா
  57.  சுப்பிரமணிய சிவா
  58.  மதுரை எல்.கிருஷ்ணசாமி பாரதி
  59.  வத்தலகுண்டு தியாகி B.S.சங்கரன்
  60.  கொடைக்கானல் எஸ்.பி.வி.அழகர்சாமி
  61.  ஜி.சுப்பிரமணிய ஐயர்
  62.  புதுச்சேரி வ. சுப்பையா
  63.  ஐ. மாயாண்டி பாரதி
  64.  பசும்பொன் உ. முத்துராமலிங்கத் தேவர்
  65.  ப. ஜீவானந்தம்
  66.  ஓமந்தூர் பி.ராமசாமி ரெட்டியார்
  67.  தியாகசீலர் ந.சோமையாஜுலு
  68.  வீர வாஞ்சி
  69.  டாக்டர் ருக்மணி லக்ஷ்மிபதி
  70.  “காந்தி ஆஸ்ரமம்” அ.கிருஷ்ணன்
  71.  பி.சீனிவாச ராவ்
  72.  நாமக்கல் கவிஞர் இராமலிங்கம் பிள்ளை
  73.  எருக்கூர் நீலகண்ட பிரம்மச்சாரி
  74.  கவி கா.மு.ஷெரீப்
  75.  தஞ்சாவூர் A.Y.S. பரிசுத்த நாடார்
  76.  ஹாஜி முகம்மது மெளலானா சாகேப்
  77.  மதுரை பழனிக்குமாரு பிள்ளை
  78.  திருச்சி வக்கீல் ரா.நாராயண ஐயங்கார்
  79.  எஸ்.எஸ்.விஸ்வநாத தாஸ்
  80.  ஸ்ரீநிவாச ஆழ்வார் – திருமதி பங்கஜத்தம்மாள் தம்பதி
  81.  கல்கி T. சதாசிவம்
  82.  பெரியகுளம் வெங்கடாசலபுரம் எம்.சங்கையா
  83.  ஏ.பி.சி.வீரபாகு
  84.  தியாகி முத்துவிநாயகம்
  85.  தியாகி பால்பாண்டியன்
  86.  டி.செங்கல்வராயன்
  87.  கம்பன் அடிப்பொடி சா.கணேசன்
  88.  மதுரை திரு கிருஷ்ண குந்து
  89.  ஹாஜி முகமது மெளலானா சாகிப்.
  90.  பொதுவுடைமை இயக்கத் தலைவர் தோழர் பி.ராமமூர்த்தி
  91.  பொட்டி ஸ்ரீராமுலு
  92.  மாடசாமி பிள்ளை
  93.  தோழர் பாலதண்டாயுதம்
  94.  கோமதிசங்கர தீட்சிதர்
  95.  சிவகங்கை ஆர்.வி.சுவாமிநாதன்
  96.  தியாகி ஆர்.சிதம்பர பாரதி
  97.  ஏ.என்.சிவராமன்
  98.  எஸ்.ஏ.சுவாமிநாத ஐயர்
  99.  பி.எஸ்.குமாரசாமி ராஜா
  100.  பி.எஸ்.சிவசாமி ஐயர்
  101.  வி.எஸ்.ஸ்ரீனிவாச சாஸ்திரி
  102.  டி.எல்.சசிவர்ணத் தேவர்
  103.  பி.கே.மூக்கையா தேவர்
  104.  மார்ஷல் ஏ.நேசமணி
  105. மு.சுப்பையா பிள்ளை
  106. சுந்தரராஜ ஐயங்கார்
  107. ர.சிதம்பர பாரதி
  108. மதுரை தியாகராஜ சிவம்
  109. மதுரை எஸ்.வி.கே. தாஸ்
  110. தியாகி வி.கே.டி.பங்கஜத்தம்மாள்
  111. திம்மநத்தம் கே.ஆர்.தங்கமுத்து
  112. மதுரை கே.என்.கிருஷ்ணன்
  113. மு. பழனியாண்டி சேர்வை
  114. மதுரை சுப்புக் கோனார் மகன் கே.எஸ்.பரமன்
  115. மதுரை எம்.என்.ஆதிநாராயணன்
  116. எம்.ஆர்.எஸ்.மணி
  117. ஏ.வி.செல்லையா
  118. எம். சிவசாமி
  119. து. நவநீதகிருஷ்ணன்

இந்திய சுதந்திரப் போராட்டத்தில் தியாகங்கள் புரிந்த தமிழ்நாட்டுத் தியாகிகளின் வரலாற்றை இளைய தலைமுறையினர் அறிந்து கொள்ள வேண்டும் எனும் நோக்கத்தில் இந்த தமிழக தியாகிகள் வெளியான தமிழ்நாட்டுத் தியாகிகள் பலருடைய வாழ்க்கைக் குறிப்புகள் கொடுக்கப்பட்டுள்ளன. 

10 சதவீத இடஒதுக்கீட்டில் பலன் அடையும் சாதிகள்

In India, Lists, Religions, Tamilnadu on ஜூலை 23, 2020 at 10:38 பிப

  1. ஆற்காடு முதலியார், வெள்ளாள முதலியார் உள்ளிட்ட முதலியார்கள்
  2. பிராமணர்கள்
  3. ஆங்கிலோ இந்தியர்
  4. ரோமன் கத்தோலிக் உள்ளிட்ட கிறிஸ்த வர்களின் ஆறு பிரிவினர்
  5. இந்து உயர் சாதியில் இருந்து கிறிஸ்தவராக மாறியவர்கள்
  6. தாவூத், மீர், மைமன், நவாப், லெப்பை ராவுத்தர், மரைக்காயர் உள்ளிட்ட சுமார் பத்து வகை முஸ்லிம் பிரிவினர்
  7. செட்டியார்கள் பல பிரிவுகள்
  8. வெள்ளாளர்களின் பல பிரிவுகள்
  9. பலிஜா நாயுடுகள்
  10. ரெட்டியார்களின் பல பிரிவுகள்
  11. ஆதி சைவர்கள் சைவர்கள், வீர சைவர் உள்ளிட்ட சைவர்கள்
  12. சைவ சிவாச்சாரியர்கள், ஓதுவார்கள்
  13. நாயர்கள் (மேனன், நம்பியார் உள்ளிட்டோர்)

Kaalachuvadu Short Story Writers: Tamil Fiction Authors List

In Books, Literature, Srilanka, Tamilnadu on செப்ரெம்பர் 7, 2012 at 8:48 பிப

கடந்த ஆறு ஆண்டுகளில் (2007 துவக்கம் முதல்) காலச்சுவடு பத்திரிகையில் சிறுகதை எழுதியவர்கள் யார்?

குறிப்புகள்:

  • ஒருவரே பல கதை எழுதியதால், எண்ணிக்கை குறைச்சலாக இருக்கும்
  • பட்டியல் அகரவரிசையில் இருக்கிறது

தொடர்புள்ள பதிவு: 2012 Anandha Vikadan Short Story Writers: Tamil Fiction Authors List

  1. அ. முரளி
  2. அ.முத்துலிங்கம்
  3. அசோகமித்திரன்
  4. அரவிந்தன்
  5. இ. ஷேக் முகம்மது ஹஸன் முகைதீன்
  6. இடலாக்குடி ஹஸன்
  7. இராம. முத்துகணேசன்
  8. எம். கே. குமார்
  9. எம். கோபாலகிருஷ்ணன்
  10. எஸ். செந்தில்குமார்
  11. குமாரசெல்வா
  12. குலசேகரன்
  13. கே.என். செந்தில்
  14. கோகுலக்கண்ணன்
  15. சச்சிதானந்தன் சுகிர்தராஜா
  16. சசி
  17. சந்திரா
  18. சந்ரு
  19. சிறீநான். மணிகண்டன்
  20. சுந்தர ராமசாமி
  21. சுரேஷ்குமார இந்திரஜித்
  22. தமிழில்: அரவிந்தன் — க்லேர் மார்கன்
  23. தமிழில்: ஆனந்தராஜ் — ஃப்ராங்க் பாவ்லாஃப்
  24. தமிழில்: எம். ரிஷான் ஷெரீப் — அஸீஸ் நேஸின்
  25. தமிழில்: குளச்சல் மு. யூசுப் — மலையாள மூலம்: மதுபால்
  26. தமிழில்: கே. நர்மதா — ஓரான் பாமுக்
  27. தமிழில்: கே. முரளிதரன் — சினுவா அச்சிபி
  28. தமிழில்: சுகுமாரன் — அய்ஃபர் டுன்ஷ்
  29. தமிழில்: சுகுமாரன் — காப்ரியேல் கார்சியா மார்க்கேஸ்
  30. தமிழில்: சுகுமாரன் — சி. அய்யப்பன்
  31. தமிழில்: சுகுமாரன் — டேவிட் அல்பாஹரி
  32. தமிழில்: சுகுமாரன் — மிரோஸ்லாவ் பென்கோவ்
  33. தமிழில்: சொ. பிரபாகரன் — சொஹராப் ஹுசேன்
  34. தமிழில்: நஞ்சுண்டன் — கன்னட மூலம்: சுமங்கலா
  35. தமிழில்: புவனா நடராஜன் — விபூதிபூஷண் பந்தோபாத்யாய
  36. தமிழில்: ஜி. குப்புசாமி — ரேமண்ட் கார்வர்
  37. தி. மயூரன்
  38. தூரன் குணா
  39. தேவிபாரதி
  40. ந. முத்துசாமி
  41. நாகரத்தினம் கிருஷ்ணா
  42. பா. திருச்செந்தாழை
  43. பா. வெங்கடேசன்
  44. பெருமாள்முருகன்
  45. மண்குதிரை
  46. மாதங்கி
  47. யுவன் சந்திரசேகர்
  48. ரஞ்சகுமார்
  49. லதா
  50. வாஸந்தி
  51. வைக்கம் முகம்மது பஷீர் – –தமிழில்: குளச்சல் மு. யூசுப்
  52. வைக்கம் முகம்மது பஷீர் — தமிழில்: சுகுமாரன்
  53. ஜே.பி. சாணக்யா
  54. ஸ்ரீரஞ்சனி

2012 Anandha Vikadan Short Story Writers: Tamil Fiction Authors List

In Literature, Srilanka, Tamilnadu on செப்ரெம்பர் 7, 2012 at 8:06 பிப

கடந்த ஒரு வருடத்தில் ஆனந்த விகடனில் சிறுகதை எழுதியவர்கள் யார்?

குறிப்புகள்:

  • நான் விகடன் சந்தாதாரர் இல்லை. எனவே, சில விடுபடல் இருக்கலாம்
  • ஒருவரே பல கதை எழுதியதால், எண்ணிக்கை குறைச்சலாக இருக்கும்
  • பட்டியல் அகரவரிசையில் இருக்கிறது
  1. அ.முத்துலிங்கம்
  2. அசோகமித்திரன்
  3. இமையம்
  4. இரா.சரவணன்
  5. எஸ் ராமகிருஷ்ணன்
  6. க.சீ.சிவகுமார்
  7. கவிதா சொர்ணவல்லி
  8. கவிதாபாரதி
  9. கவின் மலர்
  10. கி ராஜநாராயணன்
  11. கிருஷ்ணா டாவின்சி
  12. சதத் ஹசன் மண்டோ
  13. சுகா
  14. சுகுணா திவாகர்
  15. சுதேசமித்திரன்
  16. சொக்கன்
  17. தமிழ்மகன்
  18. தமிழருவி மணியன்
  19. தமயந்தி
  20. பட்டுக் கோட்டை பிரபாகர்
  21. பாவண்ணன்
  22. பாஸ்கர்சக்தி
  23. பிரபஞ்சன்
  24. பெருமாள் முருகன்
  25. மேலாண்மை பொன்னுசாமி
  26. வண்ணதாசன்
  27. வண்ணநிலவன்
  28. வாமு கோமு
  29. ஷங்கர் பாபு

வீட்டுப்பாடம்:

  • தவறவிட்டவர்களை சுட்டவும்
  • மொழிபெயர்த்தவர்களை சொல்லவும்
  • யார் யார், எவர் எவருக்கு நண்பர்கள் என்றும் குறிக்கலாம்
  • விகடன் சிறுகதை லிஸ்டில் இல்லாதவர்களில் ஒரு டஜன்
    1. ஜெயமோகன்
    2. அழகிய பெரியவன்
    3. கோணங்கி
    4. பா ராகவன்
    5. கீரனூர் ஜாகிர் ராஜா
    6. விமலாதித்த மாமல்லன்
    7. மனுஷ்யபுத்திரன்
    8. ஆபிதின்
    9. கண்மணி குணசேகரன்
    10. பிரான்சிஸ் கிருபா
    11. நாஞ்சில் நாடன்
    12. இரா முருகன்

85 இந்திய இலக்கியச் சிற்பிகள்: சாகித்திய அகாதெமி

In Lists, Literature, Tamilnadu on ஓகஸ்ட் 17, 2012 at 8:27 பிப

இந்திய இலக்கியச் சிற்பிகள் வரிசையில் மறைந்த இலக்கிய அறிஞர்களைப் பற்றிய வாழ்க்கை வரலாறுகள், சாகித்திய அகாதெமி விருது பெற்ற புத்தகங்கள், மொழிபெயர்ப்புகள் முதலியவற்றை வெளியிட்டுள்ளோம்.

  1. வாணிதாசன்
  2. முடியரசன்
  3. ஜெகசிற்பியன்
  4. தமிழவேள் உமாமகேசுவரனார்
  5. கா. அப்துல்கபூர்
  6. தி.கோ.சீனிவாசன்
  7. கா. சுப்பிரமணிய பிள்ளை
  8. கெ.என். சிவராஜ பிள்ளை
  9. உரைவேந்தர் ஒளவை சு.துரைசாமி பிள்ளை
  10. ஆனந்தரங்கப்பிள்ளை
  11. புலவர் குழந்தை
  12. பா. வே. மாணிக்க நாயக்கர்
  13. ஆர். சண்முகசுந்தரம்
  14. சி. இலக்குவனார்
  15. கா. அப்பாத்துரை
  16. மா. இராசமாணிக்கனார்
  17. அ.சிதம்பரநாதச் செட்டியார்
  18. வெள்ளக்கால் ப.சுப்பிரமணிய முதலியார்
  19. டி.எஸ். சொக்கலிங்கம்
  20. சதாசிவ பண்டாரத்தார்
  21. சே.ப.நரசிம்மலு நாயுடு
  22. வ.சுப. மாணிக்கம் (தமிழ் அறிஞர்)
  23. த.நா. குமாரஸ்வாமி (தமிழ் கதாசிரியர்)
  24. வண்ணச்சரபம் தண்டபாணி சுவாமிகள்
  25. ஸ்ரீமத் சுவாமி சித்பவானந்தர்
  26. பி.ஸ்ரீ. ஆச்சார்யா (பி.ஸ்ரீ) (தமிழ் அறிஞர்)
  27. கி.வா. ஜகந்நாதன் (தமிழ் கதாசிரியர்)
  28. வெ. சாமிநாத சர்மா (தமிழ் கதாசிரியர்)
  29. தொல்காப்பியர்
  30. ஒளவையார்
  31. கம்பன் (தமிழ் மகாகவி)
  32. மாணிக்கவாசகர் (தமிழ் சைவ கவிஞானி)
  33. பெரியாழ்வார் (ஆழ்வார்களில் ஒருவர்)
  34. புதுமைப்பித்தன் (சிறந்த தமிழ்ச் சிறுகதை ஆசிரியர்)
  35. ரசிகமணி டி.கே. சிதம்பநாத முதலியார் (சிறந்த தமிழ் இலக்கிய எழுத்தாளர்)
  36. வேதநாயகம் பிள்ளை
  37. கு.பா. ராஜகோபாலன் (தமிழ்ச் சிறுகதை ஆசிரியர்)
  38. ஆண்டாள் (பன்னிரு ஆழ்வார்களில் ஒருவர்)
  39. மனோன்மணீயம் சுந்தரம் பிள்ளை
  40. மறைமலை அடிகள்
  41. திரு.வி.க. (தமிழ் அறிஞர்)
  42. பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம் (தமிழ் பாடலாசிரியர்)
  43. அ. மாதவையா
  44. ச.து.சு. யோகியார் (தமிழ்க் கவிஞர்)
  45. நாவலர் சோமசுந்தர பாரதியார் (தமிழ் ஆராய்ச்சியாளர்)
  46. நா. பார்த்தசாரதி (தமிழ்க் கதாசிரியர்)
  47. க.நா. சுப்ரமண்யம் (நாவலாசிரியர்.)
  48. ம.ப. பெரியசாமித் தூரன்
  49. அகிலன் (சிறந்த நாவலாசிரியர்)
  50. வ.வே. சு. ஐயர் (தமிழ்ச் சிறுகதையின் முன்னோடி)
  51. நாமக்கல் இராமலிங்கம் பிள்ளை (காந்தியக் கவிஞர்)
  52. பாரதியார்
  53. தமிழ்த் தாத்தா (உ.வே. சாமிநாதஐயர்)
  54. அறிஞர் அண்ணா
  55. கல்கி
  56. மு.வ. (மு.வரதராசனார்) ( தமிழ்ப் பேரறிஞர்)
  57. விந்தன்
  58. நா.வானமாமலை
  59. சோமலெ
  60. உமறுப்புலவர் (இஸ்லாமியக் கம்பர் எனப் புகழப்படுவர்.)
  61. செய்குத் தம்பிப் பாவலர்
  62. வை.மு.கோதைநாயகி அம்மாள்
  63. தேவநேயப் பாவாணர்
  64. ந. பிச்சமூர்த்தி
  65. ஜீவ நாரண துரைக்கண்ணன்
  66. உடுமலை நாராயண கவி
  67. கோபாலகிருஷ்ண பாரதி
  68. குலசேகராழ்வார்
  69. தி. ஜானகிராமன்
  70. திரிகூடராசப்பக்கவிராயர்
  71. வ.உ. சிதம்பரனார்
  72. மா.பொ.சிவஞானம்
  73. பி. எஸ்.ராமையா
  74. பெரியார் ஈ.வெ.ரா
  75. பண்டிதமணி மு.கதிரேசன் செட்டியார்
  76. திருஞானசம்பந்தர்
  77. பரஞ்சோதி முனிவர்
  78. கு.அழகிரிசாமி
  79. க. அயோத்திதாச பண்டிதர்
  80. அழ. வள்ளியப்பா
  81. அருணகிரிநாதர்
  82. குமரகுருபரர்
  83. குன்றக்குடி அடிகளார்
  84. தேசிக விநாயகம் பிள்ளை
  85. காரைக்காலம்மையார்

Top 10 Hot Tamil Blogs

In Blogs, Lists, Tamilnadu on ஓகஸ்ட் 8, 2012 at 4:22 பிப

வலைப்பதிவுகளில் அனுபவமும் பட்டறிவும் பரிந்துரையும் தேடியதும் கொடுத்ததும் அந்தக் காலம். வம்பும் சினிமாவும் கிளுகிளுப்பும் புகழ்பெறுவது இக்காலம்.

அந்த மாதிரி பரபரப்பான ரசிகர்களின் அன்றாடத் தேவைக்கு பொழுதுபோக்கு தீனி போடுபவர் யார்?

இலக்கிய கிசுகிசு, திரைப்பட பார்வை, அரசியல் ஹேஷ்யம் போட்டுத் தாக்குபவர்கள் எவர்?

சூடான தலைப்பு, சுண்டியிழுக்கும் மேட்டர், ரங்கோலியான எழுத்து கொண்டு வரவழைப்பவர் பட்டியல்:

  1. வினவு – Vinavu – Tamil Forum – Revolutionary News
  2. IdlyVadai – இட்லிவடை
  3. adra saka – அட்ரா சக்க: CP Senthil Kumar
  4. kalakak kural: கலகக்குரல்
  5. true tamilans – உண்மைத்தமிழன்
  6. thamil nattu: நாற்று – புரட்சி எப்.எம்
  7. Cybersimman\’s Blog | இணைய உலகிற்கான உங்கள் சாளரம்
  8. வருண் – time for some love – ரிலாக்ஸ் ப்ளீஸ்
  9. suvanap piriyan – சுவனப்பிரியன்
  10. விமரிசனம்: vimarisanam – காவிரிமைந்தன் | இன்றில்லா விட்டாலும் நாளையாவது மாறும் அல்லவா ?

Writer Jeyamohan on Author S Ramakrishnan

In Books, Literature on ஜூலை 6, 2012 at 7:39 பிப

1. விழித்திருப்பவனின் இரவு: உலக இலக்கியச்சிமிழ்

தமிழில் ஒரு சராசரி வாசகன் உலக இலக்கியத்தையும் நவீன இலக்கியத்தையும் அறிவதற்கான சாளரமாக அவரது கட்டுரைகள் இருந்து வருகின்றன. உலக இலக்கியத்திலும் தமிழிலக்கியத்திலும் அவர் எடுத்துப் பேசியிருக்கும் ஆசிரியர்களின், நூல்களின் பெயர்ப் பட்டியலே வியப்பூட்டுவதாக உள்ளது. இன்றைய தமிழ்ச்சூழலில் இத்தகைய பல குரல்கள் எழுந்தாக வேண்டியிருக்கிறது. நமக்கு இன்றைய இன்றியமையாத தேவை இலக்கிய இதழியல். அதற்கான மிகச்சிறந்த முன்மாதிரிகள் எஸ். ராமகிருஷ்ணனின் கட்டுரைகள்.

2.

3. இதிகாச நவீனத்துவம், எஸ்.ராமகிருஷ்ணனின் உபபாண்டவம்

அற்பமான, அன்றாட வாழ்வு சார்ந்த புற யதார்த்தங்களை ‘அப்படியே’ பதிவு செய்வதிலேயே திருப்தி காண்கிற இலக்கியப் போக்கிலிருந்து விலகி இலக்கிய ஆக்கம் குறித்தான மகத்தான கனவுடன் ஆக்கப்பட்ட உண்மையான தீவிரமுயற்சி இப்படைப்பு. ஒரு நாவல் உருவாக்குவது ஒரு புனைவு வெளியைத்தான் என்ற நவீனப்பிரக்ஞை இதில் உள்ளது. இதனுடன் பலவகையிலும் ஒப்பிடத்தக்க நவீன இலக்கிய ஆக்கம் என இடாலோ கால்வினோவின் ‘புலப்படா நகரங்கள்’ நாவலைச் சொல்லலாம்.

4. பாரதி மகாகவியே: விவாதம்- ஒரு கடிதம்

பாரதியைக் கொண்டாடுபவர்களில் இரு வகையினர் உண்டு. திரிலோகசீதாராம் போன்றவர்கள் பாரதியின் வேதாந்தநோக்கை முக்கியமாகக் கருதுபவர்கள். எஸ்.ராமகிருஷ்ணன் போன்றவர்கள் அவன் நவீன ஜனநாயக சமூகத்தின் உருவாக்கத்துக்கு ஆற்றிய பங்களிப்பைப் பெரிதாக எண்ணுபவர்கள். அவை இரு தனி மரபுகளாக வளர்ந்தன

எஸ்.ராமகிருஷ்ணன் மரபே ஜீவானந்தம் முதல் இடதுசாரி ஜெயகாந்தன் வரை பாரதி பக்தர்களை உருவாக்கியது. கைலாசபதி முதல் ரகுநாதன் வரை இடதுசாரி பாரதி ஆய்வாளர்களை உருவாக்கியது.

5. இருவகை எழுத்து

எஸ்.ராமகிருஷ்ணன் வணிக எழுத்துக்கு மாற்றாக சிற்றிதழ்சார் இலக்கிய உலகம் உருவாக்கிய வகைமாதிரிக்குள் நிற்பவர். தன்னை வாசகன் என உணரும் ஒருவன் கவனித்துப் பொறுக்கிக்கொள்ளும் மொழிநுட்பங்களும், சித்தரிப்புநுட்பங்களும் நிறைந்தது அது. வாச்கானை உள்ளே ஈடுபடுத்தாதது. அந்நுட்பங்களின் எல்லையை வாசகன் கண்டுபிடிக்கும் வரை அவன் ஆர்வத்தைப் பிடித்து வைத்துக்கொள்ளும்.

6. யாமம் : எஸ்.ராமகிருஷ்ணனின் நவீன மீபொருண்மை உலகு

7. காமத்துக்கு ஆயிரம் உடைகள் : எஸ்.ராமகிருஷ்ணனின் ‘உறுபசி’

8. ஜெய்? மோகன்?

ஜேம்ஸ்பாண்டு உடையில் தோன்றி ஜெய்சங்கர் பரிமளிக்கும் படங்களை பார்க்கும் இவர் என்னய்யா நம்ம ஜெயமோகன் மாதிரியே நடிக்கிறதும், சாடி குதிக்கிறதும், நகத்தை கடிக்கிறதும். உணர்ச்சிவசப்படுறதும், எதுக்குனு தெரியாம சண்டை போடுறதுமா செய்றாரே என்று பல முறை சிரிப்பை அடக்க முடியாமல் திணறியிருக்கிறேன். உண்மையில் இப்போது தான் அவருக்கு ஜெய் என்ற பெயர் கச்சிதமாகப் பொருந்தியிருக்கிறது.

& எஸ்ரா : ஆளுமை, நகைச்சுவை & பகிடி

எங்களூரின் ராமகிருஷ்ணனுக்கு வாசகர்கள் அதிகம். எங்கள் அக்கவுண்ட் கிளார்க் என்னிடம் ”சார் உங்களுக்கு நெஜம்மாவே ராமகிருஷ்ணனை தெரியுமா சார்?” என்றார்.

”தெரியுமே”

”உங்ககூட பேசுவாரா?”

”அப்பப்ப பேசுவார். சில சமயம் சிரிக்கக்கூட செய்வார்”

”பெரிய ரைட்டர் சார். பாத்து பேசணும். யூ ஆர் லக்கி” என்றார் ”அவரு ஒரு தேசாந்தரி சார்”

அந்த வார்த்தை அவருக்கு ரொம்ப பிடித்துவிட்டது போல. ”அந்தக்காலத்திலே ராணி வாராந்தரீண்ணு ஒண்ணு வந்ததே ”என்றேன்.

9. எஸ்ராவுடன் ஒரு உரையாடல் – கெ.பி.வினோத்

10. http://www.jeyamohan.in/?s=%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%AE%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%B7%E0%AF%8D%E0%AE%A3%E0%AE%A9%E0%AF%8D&searchsubmit&paged=3

’கரிசலில் பிறப்பவர்கள் இயல்பிலே வெக்கை குடித்தவர்கள். வாழ்க்கை இவர்களுக்கு எவ்விதமான சுகபோகத்தையும் தந்துவிடவில்லை. தினப்பாடுகளைக் கடந்து போவதற்கே சமர் செய்து பழகிய மனிதர்கள். குறிப்பாக இங்குள்ள விவசாயிகள் வானத்தோடு பேசிப் பழகிப்போனவர்கள். மழையைக் கொண்டு செல்லும் மேகம் வேறு ஊரை நோக்கிப் போகிறதே என்று ஆத்திரப்பட்டு மேகங்களை விரட்டி மடக்கி இழுத்துவரப் பின் தொடர்பவர்கள்’ என எஸ்.ராமகிருஷ்ணன் கரிசலை ஒரு கட்டுரையில் விவரிக்கிறார்.

கொலையுண்ணப்பட்ட வயோதிகரின் திரேகத்தின் மீது அலையும் வஸ்திரத்தில் காற்றின் விரல்கள் அலைவு கொள்வதாக தெரிகிறது என்பதனால் கொலைவெளியில் மிதந்து கொண்டிருக்கும் பறவையின் மூன்றாவது கண்களின் அபூர்வ ஷணங்கள் காரணமாக அமையலாம் என தலைமறைவாக இருக்கும் அன்னியஸ்தனான கிழவர் சொல்லியிருக்கிறார் . [கொலை ஏற்கனவே கோயில்பட்டியை சேர்ந்த பெரிய ஒச்சாத்தேவர் என்பவரால் – — துரத்தித் துரத்தி, கதறக் கதற —செய்யப்பட்டு விட்டது . நாமெல்லாம் போஸ்ட்மார்ட்டம்தான் செய்யமுடியும் என்பது என் தனிப்பட்ட அபிப்பிராயம் ]

– எஸ்.ராமகிருஷ்ணன், விருதுநகர்

Writer S Ramakrishnan: 20 Links

In Lists, Literature, Tamilnadu on ஜூன் 26, 2012 at 6:29 பிப

1. Webulagam நேர்காணல்எஸ். ராமகிருஷ்ணன்

சன் டி.வி-யில் செய்திப் பிரிவில் வேலை செய்து வந்த இவர், எழுத்தில் கவனம் செலுத்த இயலாத காரணத்தால், வேலையை ராஜினாமா செய்தார்.

`கவிதைக்கும் இதுவரை இருக்கும் சிறுகதை வடிவங்களுக்கும் இடையே நான் ஒரு `கதைசொல்லல்’ முறையை – ஒரு `Fable’ போன்ற வடிவத்தைக் கட்டமைக்க முயற்சி செய்து வருகிறேன்’

`விஷ்ணுபுரம்’ நாவல் குறித்த உங்கள் `contention’ என்ன?

2. கால் முளைத்த கதைகள் – எஸ். ராமகிஷ்ணன்உயிர்மை பதிப்பகம்

நெல் எப்படி உருவானது?

நாய் ஏன் வாலை ஆட்டுகிறது?

பெண்களுக்கு ஏன் தாடி வளர்வதில்லை?

என்கிற ஒரு நைஜீரியா கதை உள்ளிட்ட 80 கதைகளை ஒரு தொகுப்பாக வெளியிட்டுள்ளார்

3. எஸ்.ராமகிருஷ்ணன்: ‘கோடுகள் இல்லாத வரை படம்’ தொடர்

வாஸ்கோட காமா, மார்க்கோ போலோ, இபின் பதூதா (Ibn Battuta), அல்பெரூனி (Alberuni) – உள்ளிட்ட பயணிகளின் திரைகடலோடிய அநுபவங்களைப் பற்றிய சுவையான தொடர் இது.

4. Anandha Vikadan Interview with Noted Writer S Ramakrishnan on Eelam, Jeyamohan, Tamil Cinema

” ‘சண்டக்கோழி’ விவகாரத்துக்குப் பிறகு, உங்களுக்கும் பெண்ணியவாதி களுக்குமான உறவில் விழுந்த விரிசலை நீங்கள் உணர்கிறீர்களா?”

”ஏன் எல்லாம் தெரிந்தவர்கள்போல தமிழ் எழுத்தாளர்கள் வேஷம் போடுகிறீர்கள்? ஓர் எழுத்தாளர் என்றால், எல்லாமே தெரிந்து இருக்க வேண்டும் என்பது அவசியமா?”

”சாரு நிவேதிதா, எஸ்.ராமகிருஷ்ணன், ஜெயமோகன்… யாருக்கு ரசிகர்கள் அதிகம்?”

5. உலக இலக்கியவாதிகளை அறிமுகப்படுத்தும் நூல்: செகாவின் மீது பனிபெய்கிறது

சிறுவயதில் சாலையில் கைவிடப்பட்ட குதிரை ஒன்று பனியில் நனைந்தபடி நிற்பதை பார்த்து தானும் பனியில் நிற்கிறார். நீண்ட இரவில் பனி கொட்டி அவரை நடுகங்கச் செய்கிறது. செகாவ் ஒரு நோயாளி. ஆனாலும் அவர் தன்னை வாட்டும் குளிரில் நிற்கிறார். குதிரை இவரைத் திரும்பிக்கூடப் பார்க்கவில்லை. மனித வேதனைகளில் முக்கியமானது கைவிடப்படுதலும் நிராகரிப்புமே முக்கியமானது என்பதைத் தனது கதைகளில் உணர்த்துகிறார்.

6. மாற்று மருத்துவம்கால்களால் சிந்திக்கிறேன்

ஒட்டகம் மட்டுமே நடக்கும்போது வாயசைத்துக் கொண்டேயிருக்கும். அதுபோல நமது மனது எதையோ அசைபோட்டபடியே தானிருக்கிறது என்கிறார் தோரூ. ஒரு முறை வோர்ட்ஸ்வொர்த் வீட்டிற்கு சென்ற ஒரு வாசகர், கவிஞர் என்ன செய்து கொண்டிருக்கிறார் என்று அவரது பணிப் பெண்ணிடம் கேட்டார். அந்த பெண் கவிஞர் வீட்டு நூலகத்தினுள் உட்கார்ந்திருக்கிறார். ஆனால் ஜன்னலுக்கு வெளியில் உள்ள உலகை படித்துக் கொண்டிருக்கிறார் என்றாராம். நடைப்பயிற்சி அப்படியான ஒரு அனுபவத்தையே தரக்கூடியது. கண்களால் உலகை வாசிப்பதன் பெயரே நடைபயிற்சி.

7. வைரமுத்து, ரஜினிகாந்த் பேச்சுக்களும் விழியங்களும்: S Ramakrishnan’s Felicitation Function: Canada’s Iyal Award Event at Chennai by Uyirmmai

8. ‘நெடுங்குருதிகுறித்து எஸ். ராமகிருஷ்ணன்

ஒரு கொய்யாப்பழத்தைச் சாப்பிடும்போது அது விளைந்த மண்ணின், நீரின் ருசியையும் சேர்த்துதான் சாப்பிடுகிறோம். ஆனால், அதை தனித்து அறிவதில்லை. எனில் ஒரு ஊர் அங்கிருக்கும் காய்களில், கனிகளில், வீடுகளில், கனவுகளில் தன் ருசியை உருவாக்கிவிடுகிறது என்பது உண்மைதானே.

‘ஆரோக்ய நிகேதனம்’, ‘நீலகண்டப் பறவையைத் தேடி’ போன்ற சிறந்த இந்திய நாவல்கள் எழுப்பிய கனவைப் போல இந்த நாவலும் ஒரு சிதறடிக்கப்பட்ட கனவைக் கொண்டிருக்கிறது.

9. Tamil Writer S Ramakrishnan Interview in Thendral by Arvind Swaminathan: Literary Icons Series

வெகுஜன வாசகர்களிடம் இலக்கியத்தைக் கொண்டு சேர்த்ததில் முக்கியமானவர். வாசகனை அப்படியே ஈர்த்துக் கொள்ளும் தனித்துவமான மொழிக்குச் சொந்தக்காரர். இலக்கியச் சிந்தனை விருது, இயல் விருது, விஸ்டம் விருது, கண்ணதாசன் விருது, நல்லி-திசையெட்டும் விருது, இலக்கியச் சுடர் விருது, தாகூர் விருது எனப் பல விருதுகள் பெற்றவர். உலக சினிமா, உலக எழுத்தாளர்கள் என உலக இலக்கியங்கள் பலவற்றைத் தமிழ் வாசகர்களுக்கு அறிமுகம் செய்தவர். இன்றும் தனது பல சொற்பொழிவுகள், கருத்தரங்குகள் வழியாக அப்பணியைத் தீவிரமாகச் செய்து கொண்டிருப்பவர். சமீபத்தில், ரஷ்ய கலாச்சார மையத்தில் உலக இலக்கியம் பற்றி இவர் ஆற்றியுள்ள சொற்பொழிவு தமிழ் இலக்கிய வரலாற்றில் ஒரு திருப்புமுனை. இவருடைய நூல்கள் கல்லூரிகளிலும் பல்கலைக்கழங்களிலும் பாடமாக வைக்கப்பட்டுள்ளன. இவருடைய படைப்புகளைப் பற்றி ஆராய்ந்து பலர் எம்ஃபில், பிஎச்டி பட்டம் பெற்றுள்ளனர். இலக்கியம், பத்திரிக்கை, சினிமா, குறும்படம், நாடகம், ஆய்வு, பயிலரங்குகள், இணையம் என்று மிகத் தீவிரமாக இயங்கிக் கொண்டிருப்பவரை தென்றலுக்காகச் சந்தித்தோம்.

10. பா.மு. ராமகிருஷ்ணனும் பா.பி. ராமகிருஷ்ணனும் :: அ. மார்க்ஸ் – அநிச்ச, நவம்பர் 2005

“நமக்கு மண்ட்டோ போன்ற பிறமொழி எழுத்தாளர்கள் ‘மாடல்’களாக இருக்க வேண்டியதில்லை. வீடு திரும்புதல்தான் இன்றைய எழுத்துக்களின் லட்சியமாக இருக்கிறது. லத்தீன் அமெரிக்க எழுத்துக்கள் சாட்சி. பிரிவினைக் கலவரங்கள் பற்றி மண்ட்டோ எழுதியது உண்மைதான். ஆனால் பிரிவினைக் கலவரங்கள் நடந்து கொண்டிருந்தபோது அவர் நடிகை வீட்டில் ரொட்டி சுட்டுக் கொண்டிருந்தார். வேசிகளின் வீடுகளில் இருந்தார்”

11. சிறுகதை: உபதேசியார்: எஸ் ராமகிருஷ்ணன் – தி சன்டே இந்தியன்

12. Acceptance speech by EssRaa at Canada: Tamil Literary Garden Iyal Virudhu: Award Meeting for S Ramakrishnan

தன் சீடர் கூட்டத்துடன் இரவு தங்குவதற்கு இடம் தேடி ஜென் துறவி சத்திரத்திற்கு வருகிறார். அந்த இடத்தின் காப்பாளனோ, இவர்களைப் பார்த்தவுடன் ஒரு கோப்பை நிறைய பாலுடன் வருகிறான். அதைப் பார்த்த சன்னியாசி, சிரித்துவிட்டு, அந்த பாலின் மீது ஒரு இலையைப் போடுகிறார். இதைப் பார்த்து சத்திரத்து இன் சார்ஜ் இடம் கொடுத்து விடுகிறார்.

என்ன நடந்தது அங்கே?

13. Short Films based on S Ramakrishnan Stories: எஸ் ராமகிருஷ்ணன் குறும்படங்கள்

14. Interview of S Ramakrishnan: Question and Answer with Tamil Writers and Notable Thinkers

15. S Ramakrishnan Speech Snippets: நீயா நானா முதல் சென்னை புத்தகக் கண்காட்சி வரை

16. Tamil Author S Ramakrishnan on why we write Essays in Magazines and Fiction Novels?

தான் எதற்கு எழுதுகிறோம் என்றே தெரியாமலிருப்பவர்கள் தமிழில் ஏராளம். அது போன்ற ஒரு கேள்விளை சந்திக்கும் போது தான் இப்படியொரு கேள்வி இருப்பதே அவர்களுக்கு தெரியவரும். வாசகர்களை போலவே எழுத்தாளரும் பதிலை தேடிக்கொண்டே தானிருக்கிறார்கள்.

17. Kumudham Theeranadhy Interview with Writer Ess Ramakrishnan by Thalavaai Sundharam

ஒரு நேரத்தில் ஒரேயொரு பொருளை மட்டுமே யாவரும் வாங்க வேண்டும் என்று கட்டயாப்படுத்துவதற்கு தமிழ் இலக்கியம் என்ன ரேஷன் கடையா? மேலை இலக்கியங்களை படித்து விட்டு காப்பியடிக்கிறார்கள் என்று சொல்பவர் யார்.? அவர்கள் என்ன வாசித்திருக்கிறார்கள்.? வம்பு பேச்சுகளும் அவதுôறுகளும் தொடாத துறையிருக்கிறதா என்ன.? இல்லை என்றால் யதார்த்தவாத கதைகள் இவ்வளவு நாட்களுக்குள் எழுதி முடிக்கபட்டுவிடும் என்று ஏதாவது ரிடயர்ட்மண்ட் தேதி ஏதாவது இருக்கிறதா என்ன ?

18. வரல் ஆற்றின் திட்டுகள்

19. நள் எனும் சொல்

20. உலகசினிமா, நனையாத எனது மழைநாட்கள் & காணிக்காரர்கள்

More… இன்னும் வரலாம்

21. Kalachuvadu – காலச்சுவடு இதழ்களில்

22. Uyirmmai – உயிர்மை சஞ்சிகையில்

23. Atcharam – அட்சரம் எழுத்துகள் தொகுப்பு

 

List of Tamil Juries for Sahitya Academy: சாகித்ய அகாடெமி ஜூரி பட்டியல்

In India, Lists, Literature, Tamilnadu on ஜூன் 1, 2012 at 8:20 பிப

சாஹித்ய அகாதெமி விருதில் நடுவர் குழுவில் இடம்பெற்றவர் யார்?

இவர்களில் எத்தனை பேர் விமர்சகர்கள்?

இலக்கிய ரசிகர்கள் என்று பெயர் எடுத்தவர் இருக்கிறார்களா?

படைப்பிலக்கியத்திலும் புனைவிலும் ஆளுமைகளா?

பத்திரிக ஆசியர்கள் உண்டா?

எவ்வளவு பேர் எவ்வித அரசியல் சார்பு கொண்டவர்கள்?

அவர்களின் கம்யூனிச, சித்தாந்த சாய்வு நிலை என்ன?

யார் தோழருக்கு நண்பர்?

  1. Dr. Abdul Rahman – அப்துல் ரெஹ்மான்
  2. Dr. E. Sundaramurthi – ஈ. சுந்தரமூர்த்தி
  3. Dr. K. S. Subramanian – கே. எஸ். சுப்ரமணியன்
  4. Dr. M. Palaniappan – எம். பழனியப்பன்
  5. Dr. R. Kumaravelu – ஆர். குமாரவேலு
  6. Dr. S. Chandra – எஸ். சந்திரா
  7. Prof. K. Chellappan – கே. செல்லப்பன்
  8. Smt. Madana Calliyani – மதன கல்யாணி
  9. Sri Kalladan – கல்லாடன்
  10. Sri Kovai Gnani – கோவை ஞானி
  11. Sri Kurinjivelan – குறிஞ்சிவேலன்
  12. Sri Samakodangi Ravi – சாமகோடங்கி ரவி
  13. Sri Tamilnadan – தமிழ்நாடன்
  14. Sri Thopil Mohamad Meeran – தோப்பில் முகமது மீரான்
  15. Sri V. Sabanayagam – வே சபாநாயகம்