- 06.01.2023: முற்பகல் 12.00 – 1.00 நாளேடுகளும் மாணவர்களும்: திரு. சமஸ்
- பிற்பகல் 2.00 – 3.00: அறிவியல் பார்வை திரு. அமலன் ஸ்டான்லி
- பிற்பகல் 3.00 – 4.00: மக்களுக்கான சினிமா – ஒரு புரிதல் திரு. வெற்றிமாறன், திரைக்குப் பின்னால் இலக்கியம் திரு.மிஷ்கின்
- பிற்பகல் 4.00 – 5.00: காலநிலை மாற்றமும் தமிழ்நாடும் திரு.சுந்தர்ராஜன்
- 07.01.2023: முற்பகல் 10.00 – 11.00: பாலின சமுத்துவம்: திருமிகு நர்த்தகி நட்ராஜ்
- முற்பகல் 11.00 – 12.00: நவீனக் கோடுகள்: திரு.அ. விஸ்வம்
- பிற்பகல் 12.00-1.00: வரலாறு ஏன் படிக்க வேண்டும் ? திருமிகு அ. வெண்ணிலா
- பிற்பகல் 2.00 – 3.00: வட சென்னை மண்ணும் மனிதர்களும் திரு. பாக்கியம் சங்கர்
- பிற்பகல் 3.00 – 4.00: இலக்கியமும் சினிமாவும்: திரு.யுகபாரதி திரு. கபிலன்
- பிற்பகல் 4.00 – 5.00: திரைப்படமும் இசையும்: திரு. ஷாஜி
- * தமிழ்த் திரையும் தமிழக வரலாறும்: திரு.கடற்கரய்
- 08.01.2023: முற்பகல் 10.00 – 11.00: சூழலியல் – ஒரு புரிதல் திருமிகு லோகமாதேவி
- முற்பகல் 11.00-12.00: கல்வியும் வாழ்க்கையும்: திரு. ராமு மணிவண்ணன்
- பிற்பகல் 12.00 – 1.00: சமூகம் பழகு: திரு. கரு.பழனியப்பன்
- பிற்பகல் 2.00 3.00: இலக்கியங்களை கண்டடைவது எப்படி? திரு. முருகேச பாண்டியன் திரு.செல்வேந்திரன்
- பிற்பகல் 3.00 – 4.00: காலனிய காலத்து இந்தியா திரு. சிறில் அலெக்ஸ்
- பிற்பகல் 4.00 – 5.00: வாசிப்பே வெல்லும் திரு. ஆயிஷா நடராஜன்
இலக்கியத் திருவிழா 2023ஆம் ஆண்டு ஜனவரி 6 முதல் 8 ஆம் நாள் வரை அண்ணா நூற்றாண்டு நூலகத்தில் பள்ளிக்கல்வித் துறையால் கோலாகலமாக ஏற்பாடு செய்யப்பட்டது.
இதில் 100-க்கும் மேற்பட்ட எழுத்தாளர்கள், இலக்கிய ஆளுமைகள் பல்வேறு தலைப்புகளில் உரையாடினர். மேலும் மாலையில் பல்வேறு நிகழ்த்துக்கலைகளும் குழந்தைகளுக்கான தனித்த கலை நிகழ்ச்சிகளும் நடைபெற்றது.