Posts Tagged ‘Life’
Academy, Authors, அகாதெமி, இலக்கியம், எழுத்தாளர், கதை, கவிஞர், சாகித்திய அகாடெமி, சாஹித்ய அகாடமி, தமிழ், நாவல், பிரபலம், புகழ், புனைவு, புலவர், வரலாறு, வாழ்க்கை, Books, Famous, Fiction, Icons, India, Life, Notable, Novels, Poets, Publications, Sahitya Akademi, Tamil language, Tamil Nadu, Tamils, Writers
In Lists, Literature, Tamilnadu on ஓகஸ்ட் 17, 2012 at 8:27 பிப
இந்திய இலக்கியச் சிற்பிகள் வரிசையில் மறைந்த இலக்கிய அறிஞர்களைப் பற்றிய வாழ்க்கை வரலாறுகள், சாகித்திய அகாதெமி விருது பெற்ற புத்தகங்கள், மொழிபெயர்ப்புகள் முதலியவற்றை வெளியிட்டுள்ளோம்.
- வாணிதாசன்
- முடியரசன்
- ஜெகசிற்பியன்
- தமிழவேள் உமாமகேசுவரனார்
- கா. அப்துல்கபூர்
- தி.கோ.சீனிவாசன்
- கா. சுப்பிரமணிய பிள்ளை
- கெ.என். சிவராஜ பிள்ளை
- உரைவேந்தர் ஒளவை சு.துரைசாமி பிள்ளை
- ஆனந்தரங்கப்பிள்ளை
- புலவர் குழந்தை
- பா. வே. மாணிக்க நாயக்கர்
- ஆர். சண்முகசுந்தரம்
- சி. இலக்குவனார்
- கா. அப்பாத்துரை
- மா. இராசமாணிக்கனார்
- அ.சிதம்பரநாதச் செட்டியார்
- வெள்ளக்கால் ப.சுப்பிரமணிய முதலியார்
- டி.எஸ். சொக்கலிங்கம்
- சதாசிவ பண்டாரத்தார்
- சே.ப.நரசிம்மலு நாயுடு
- வ.சுப. மாணிக்கம் (தமிழ் அறிஞர்)
- த.நா. குமாரஸ்வாமி (தமிழ் கதாசிரியர்)
- வண்ணச்சரபம் தண்டபாணி சுவாமிகள்
- ஸ்ரீமத் சுவாமி சித்பவானந்தர்
- பி.ஸ்ரீ. ஆச்சார்யா (பி.ஸ்ரீ) (தமிழ் அறிஞர்)
- கி.வா. ஜகந்நாதன் (தமிழ் கதாசிரியர்)
- வெ. சாமிநாத சர்மா (தமிழ் கதாசிரியர்)
- தொல்காப்பியர்
- ஒளவையார்
- கம்பன் (தமிழ் மகாகவி)
- மாணிக்கவாசகர் (தமிழ் சைவ கவிஞானி)
- பெரியாழ்வார் (ஆழ்வார்களில் ஒருவர்)
- புதுமைப்பித்தன் (சிறந்த தமிழ்ச் சிறுகதை ஆசிரியர்)
- ரசிகமணி டி.கே. சிதம்பநாத முதலியார் (சிறந்த தமிழ் இலக்கிய எழுத்தாளர்)
- வேதநாயகம் பிள்ளை
- கு.பா. ராஜகோபாலன் (தமிழ்ச் சிறுகதை ஆசிரியர்)
- ஆண்டாள் (பன்னிரு ஆழ்வார்களில் ஒருவர்)
- மனோன்மணீயம் சுந்தரம் பிள்ளை
- மறைமலை அடிகள்
- திரு.வி.க. (தமிழ் அறிஞர்)
- பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம் (தமிழ் பாடலாசிரியர்)
- அ. மாதவையா
- ச.து.சு. யோகியார் (தமிழ்க் கவிஞர்)
- நாவலர் சோமசுந்தர பாரதியார் (தமிழ் ஆராய்ச்சியாளர்)
- நா. பார்த்தசாரதி (தமிழ்க் கதாசிரியர்)
- க.நா. சுப்ரமண்யம் (நாவலாசிரியர்.)
- ம.ப. பெரியசாமித் தூரன்
- அகிலன் (சிறந்த நாவலாசிரியர்)
- வ.வே. சு. ஐயர் (தமிழ்ச் சிறுகதையின் முன்னோடி)
- நாமக்கல் இராமலிங்கம் பிள்ளை (காந்தியக் கவிஞர்)
- பாரதியார்
- தமிழ்த் தாத்தா (உ.வே. சாமிநாதஐயர்)
- அறிஞர் அண்ணா
- கல்கி
- மு.வ. (மு.வரதராசனார்) ( தமிழ்ப் பேரறிஞர்)
- விந்தன்
- நா.வானமாமலை
- சோமலெ
- உமறுப்புலவர் (இஸ்லாமியக் கம்பர் எனப் புகழப்படுவர்.)
- செய்குத் தம்பிப் பாவலர்
- வை.மு.கோதைநாயகி அம்மாள்
- தேவநேயப் பாவாணர்
- ந. பிச்சமூர்த்தி
- ஜீவ நாரண துரைக்கண்ணன்
- உடுமலை நாராயண கவி
- கோபாலகிருஷ்ண பாரதி
- குலசேகராழ்வார்
- தி. ஜானகிராமன்
- திரிகூடராசப்பக்கவிராயர்
- வ.உ. சிதம்பரனார்
- மா.பொ.சிவஞானம்
- பி. எஸ்.ராமையா
- பெரியார் ஈ.வெ.ரா
- பண்டிதமணி மு.கதிரேசன் செட்டியார்
- திருஞானசம்பந்தர்
- பரஞ்சோதி முனிவர்
- கு.அழகிரிசாமி
- க. அயோத்திதாச பண்டிதர்
- அழ. வள்ளியப்பா
- அருணகிரிநாதர்
- குமரகுருபரர்
- குன்றக்குடி அடிகளார்
- தேசிக விநாயகம் பிள்ளை
- காரைக்காலம்மையார்
அமர் சித்ர கதா, அம்புலி மாமா, இந்தியா, கதை, காமிக்ஸ், குழந்தை, கோகுலம், சிறுவர், டீன், நூலகம், நூல், படக்கதை, படி, பாலகர், புத்தகம், பூந்தளிர், ரத்னபாலா, லைப்ரரி, வாசிப்பு, Books, Child, Classics, Comics, Contemporary, Culture, Explorers, Folk Tales, Folktales, Grandma, Granny, History, Humor, Humour, Kids, Kings, Library, Life, Maha Bharatham, Mahabharat, Moral, Mythology, Old, Ramayan, Read, Science, Serials, stories, Story
In Books, Tamilnadu on ஜூன் 27, 2012 at 7:27 பிப
1. பைபிள் கதைகள்
2. பஞ்சதந்திரக் கதைகள்
3. ஈசாப் கதைகள்
4. அக்பர் – பீர்பால் கதைகள்
5. விகடகவி தெனாலிராமன் கதைகள்
6. பட்டி – விக்கிரமாதித்தன் கதைகள்
7. பரமார்த்த குரு கதைகள்
8. முல்லாவின் நகைச்சுவைக் கதைகள்
9. 1001 (அராபிய) இரவுகள்
10. பௌத்த ஜாதகக் கதைகள்: சிறுவர்க்கான பிறமொழிக் கதைகள்
11. குறள்நெறிக் கதைகள்
12. பொன்மொழிக் கதைகள்
13. கிராமியக் கதைகள்
14. நாட்டுப்புற மகாபாரதக் கதைகள்
15. மரியாதைராமன் கதைகள்
16. இராயர் அப்பாஜி யுக்திக் கதைகள்
17. அயல்நாட்டு நகைச்சுவைக் கதைகள்
18. பழமொழி விளக்கக் கதைகள்
19. பாரத தேசத்தின் தியாகச் சுடர்கள்: இந்தியாவின் சுதந்திர போராட்ட வீரர்கள்
20. நல்லறிவு புகட்டும் உலகின் சிறந்த நாடோடிக் கதைகள்
கொசுறு: மதனகாமராஜன் கதை
3, சரிதம், ட்விட், தமிழ், மூணு, மூன்று, வார்த்தை, வாழ்க்கை, Cool, Life, Lists, Meme, Reddit, Shorts, Tamil, Three, Twits, Twitters
In Blogs, Life, Lists on ஓகஸ்ட் 27, 2009 at 9:09 பிப
- ஏதோ பொழப்பு ஓடுது –சத்யராஜ்குமார்
- நாட்டம், தேட்டம், (சரி) போட்டும்.. – ஹரிகிருஷ்ணன்
- மனம் போன போக்கில் – ஒருபக்கம் (சொக்கன் உதவி)
- மீண்டும் ஒரு முறை – யாத்ரீகன்
- எதிர்பார்ப்புகள், ஏமாற்றங்கள் சமரசங்கள் – இலவசக்கொத்தனார்
- போனால் போகட்டும் போடா – நாகு
- ஒவ்வொரு தினமும் புதிது – சித்ரன்
Bloggers, Blogs, Cool, Drafts, Life, Metaphors, Notes, Personal, Posts, Quotes, Simile, Stuff, Twits, Twitter, Twitters
In Blogs, Life, Lists, Misc, USA on ஓகஸ்ட் 20, 2009 at 3:38 பிப
1. கோடையில் பெண் அழகாய் இருக்கிறாளா? தெரிகிறாளா? விடை நள்ளிரவில் வேகமாய் இயங்கும் வலையில் இருக்கும். சொற்ப பயனர்களா? பார்க்கும் தளங்ளா? #Summer
2. என் வீடு அமெரிக்கா; கீழே குப்பை போட்டால் அபராதம் உண்டு. அலுவல் இந்தியா; பருக்கை சிந்தினால் பெருக்குவாள் மெக்ஸிக்கோகாரி.
3. எத்தனை தடவை அடித்தாலும் எடுத்துவிடுவார்கள்; நம்பிக்கை தரும் அந்தக்கால தொலைபேசி. இரண்டே ஒலியில் அஞ்சற்பெட்டிக்கு அனுப்பும் இக்கால தவிர்பேசி.
4. அல்பத்திற்கு பவிசு வந்தால் அர்த்தராத்திரி குடை பிடிக்கும்: xlate: When call center coy attains status, (s)he takes Traveler’s insurance.
5. பேன்ட்டில் பொத்தான் பிஞ்சா பெல்ட் போட்டுக்கலாம்; ஜிப் போச்சுனா? கோவில்ல தீபாரதனைய ஒத்திக்கும்போது அணைஞ்சா ஒகே! ஆரத்தியே மேல பத்திக்கிச்சுனா?
6. கீபோர்டில் எழுத்து உடைஞ்சா பரவாயில்லை; மானிட்டர்ல எழுத்து உடைஞ்சு தெரிஞ்சாத்தான் விலையுயர்ந்த பிரச்சினை. காபியில் சர்க்கரையும் சிக்கரியும்.
7. Pizzaவில் முடி இருந்தா எடுத்துட்டு சாப்பிடலாம்; முடியில் பீட்ஸா விழுந்துட்டா குளிச்சுட்டுத்தான் சாப்பிடணும்! சினிமாவும் கவர்ச்சியும் போல.
8. குப்பையிலிருந்து மீட்க சஞ்சய் (விஜய்) டிவி, அனௌஷ்கா (அஜீத்) தொலைக்காட்சி, தியா (சூர்யா) டெலிவிஷன் எல்லாம் சித்திக்கணும் #Kids
9. அங்காடி: பெண்ணியம்: பெயரில் மரியாதையின்றி ‘டி’ வருகிறதே! ஆங்கிலேயம்: காப்பர்-டி போல் இதுவும் கருத்தடை செய்யுமா! இணையம்: angadi.in available.
10. ஃபேஸ்புக்கே பழியாகக் கிடப்பவர்களையும் ட்விட்டுவதே தொழிலாகக் கொண்டவர்களையும் பார்த்தவுடன் வருவது கோபமா? வருத்தமா? இயலாமையா? பொறாமையா?
11. எல்லோரையும் சந்தித்துவிட்டால், சந்திப்பதற்கு எவர் இருப்பார்கள்?
12. Choose the best answer: How do U classify the NJTP drivers without EZ-Pass: 1. Lazy; 2. Privacy nuts; 3. Ignorant; 4. False lame fallen duck
13. When a waterfall supposed to represent #FDR presidency is not working, does it symbolize that the administration failed? #Memorials #DC
14. Google maps is an equal opportunity application. It doesn’t work well in both iPhone & Blackberry. Phone based GPS still has miles to evolve
15. New Jersey gas station fillups r like marriages. U & the significant other have to come together; Mass. is like masturabation. U R on ur own
16. Negotiation is not a win-win of buyer & seller; it is the art of risking everything to get an iota of advantage; சிறுதுளி பெருவெள்ளம் in biz
17. கதிரவனுக்கும் பூமிக்கும் நடுவில் நிலா வந்தால் சூரியக்கிரகணம்; சந்திரக்கிரகணமும் தெரிஞ்சிருக்கும். எது நடுவால வந்தா பாணிக்கிரகணம்? #Eclipses
18. காரல் மார்க்சு தமிழாக்கம் தெரியுமா? மீன் முத்திரை #Words #Karl #Marxism #Translations
19. All great writers are hungry tigers: careless, judgmental, opinionated, arrogant; critics r domesticated cats; both species are good actors.
20. It gives a confidence like 5 ft water in a swimming pool to be aware that the person you are writing about, will not read your tweets. #Blog
உணவு, சமையல், சாதம், சாப்பாடு, சும்மா, சோறு, தமிழ்நாடு, மெனு, விருந்தினர், விருந்து, Buffet, Cook, Diet, Eat, Enjoy, Food, Guests, Home, Life, Lunch, Menu, Samaiyal, Suggestions
In Life, Lists, Misc on ஜூன் 24, 2009 at 3:35 முப
- பிஸிபேளா பாத்
- பகாளா பாத்
- தக்காளி ரசம்
- சுண்டைக்காய் மோர்க் குழம்பு
- புல்கா சப்பாத்தி
- எலுமிச்சை தால்
- பல காய் பொரித்த கூட்டு
- மோர் மிளகாய்
- அரிசி அப்பளாம்
- காலிஃப்ளவர் ஃப்ரை
- கோஸ் கறி
- வெள்ளரிக்காய் பச்சடி
- மில்க் மெய்ட் பாயாசம்
1916, Ads, Advt, Advts, Amrutanjan, Ancient, Ayurveda, Ayurvedha, Books, Females, Hair, Herbal, Herbs, Journals, Life, Lit, Magazine, Magz, Media, Medicine, Oil, Old, Poison, Sex, She, Tamil, Vivega Bodhini, Vivega Bothini, VivegaBodhini, VivegaBothini, Viveka Bodhini, Viveka Bothini, VivekaBodhini, VivekaBothini, Women
In Books, Magazines, Tamilnadu on ஜூன் 10, 2009 at 8:12 பிப
Africa, AIDS, Benedict, Christ, Church, Condoms, HIV, Jesus, Life, PC, Pope, Questions, Religion, Satire, Women
In Religions, Science on மார்ச் 30, 2009 at 11:48 பிப
செய்தி:
ஹெச்.ஐ.வி நோய் பரவுவதை தடுக்க ஆணுறை பயன்படுத்துவதில் பயனில்லை என்றும், இது பிரச்சனையை மேலும் தீவிரமாக்கும் என்றும் எய்ட்ஸ் பிரச்சினையை ஆணுறைகள்தான் அதிகமாக்குகின்றன என்று சென்ற வாரம் கத்தோலிக்க மதகுரு போப்பாண்டவர் 16வது பெனடிக்ட் கூறியிருந்தார்.
ஆன்மிக மற்றும் விழிப்புணர்வு தான் இதற்கு தீர்வு என்றும், எய்ட்ஸ் நோயால் பாதிக்கப்பட்டவர்களிடையே மனிதாபிமானம் மற்றும் நட்புடன் பழகுவதே தீர்வாக இருக்கும் என்றும் போப் கூறியிருந்தார்.
போப்பாண்டவர் 16ம் பெனடிக்ட் அங்கோலா தலைநகர் லுவாண்டாவில் பிரார்த்தனை கூட்டத்தில் உரையாற்றும் நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. அதற்கான அரங்கில் 30 ஆயிரம் பேர் சென்றனர். அப்போது ஏற்பட்ட நெரிசலில் சிக்கி 2 பேர் இறந்தனர்.
ஏன் சொன்னார்?
- போகிற போக்கில் பெட்ரோல் தீர்ந்துடும் போலிருக்கு. போப் மொபைலை இழுக்க ஆள் தேவை. மதகுருவை தேர் கட்டி இழுத்தால் எயிட்ஸ் போயிரும்னு சொன்னால் போகிற வழிக்கு பாதகமில்லே.
- டாக்டர். கஸ்தூரிரங்கன் ஆராய்ச்சி அப்படித்தான் சொல்லிச்சு. தமிழன் சொன்னதை தரணிக்கு சொன்னார்.
- ‘முகமது நபியவர்கள் இவ்வுலகத்துக்கு கொண்டுவந்தது தீமை தான்’ என்று சொன்னதைப் போல் பரபரப்பு கொண்டு வரத்தான். இப்படி கவன ஈர்ப்பு செய்யாவிட்டால் எவர் சீந்துவார்?
- மக்கள் தொகை எக்க்ச்சக்கம் ஆகிவிட்டது. பிறகு எப்படிக் குறைப்பது!
- அமெரிக்க மதகுருமார் – தேவாலயத்தில் தொண்டாற்ற வந்த பச்சிளம் பாலகர்களுடன் உறவு கொண்டபோது போட்டுக் கொள்ளாத ஆணுறை இப்போது மட்டும் எதற்கு?
- பெண்ணுக்கு பெண்ணுறை இல்லாத சமச்சீர் கிடைக்காத சமூக அறச்சீற்றம்.
- இந்தப் பற்றற்ற லோகத்தில் அனைத்தையும் துறப்பதே கிறித்துவ மதத் தலைவரின் குறிக்கோள். பட்டாடையும் வண்ணமயமான இருப்பிடமும் விட்டபிறகு, காண்டத்திற்கு ஏது இடம்?
- இளைஞர்களிடம் ‘செய்யாதே’ என்று சொன்னால் செய்வார்கள். எனவே, எதிர்மறை உபயோகம்.
- Average breakage rate of all condoms: 1,168/25,184 = 4.64%
Average slippage rate of all condoms: 636/18,495 = 3.44%
Total failure rate of all condoms: 8.08%
- இன்னும் போப் சொல்வதையெல்லாம் வேதவாக்காக எடுத்துக் கொண்டிருக்கீங்க?!
Abroad, Education, Employment, England, India, Jobs, Life, Metro, News, Papers, Personal, Recession, Self, Students, Study, UK
In Finance, Lists, World on மார்ச் 25, 2009 at 1:34 முப

10 Odd Education Guide: Study well for Recession
1. Golf Management, Kyung Hee University, South Korea
2. Psychology of Exceptional Human Experiences (exploring the paranormal), Coventry, UK
3. BA in Puppet Making, University of Staffordshire
4. Retail Management Foundation degree in Bed-selling, Buckinghamshire New University, UK
5. Agricultural Marketing, Newcastle & Harper Adams University, UK
6. World Agriculture, Bangor University, UK
7. Foundation Degree in Retailing (Tesco Partnership), Manchester Metropolitan University
8. Surf Science, Plymouth University, UK
9. Foundation Degree in Funeral Service, University of Bath, UK
10. Masters in Death and Society, University of Bath, UK
Extra: Master of Science in Museum Studies in BITS, Pilani, Rajasthan
இரப்பு, கதை, கேள்வி, கொலை, தண்டனை, தற்கொலை, தூக்கு, நகுலன், நாவல், மரணம், வாக்குமூலம், வாழ்க்கை, வினா, Dead, Death, Fiction, Interrogation, Life, Nagulan, Nakulan, Novels, Questions, suicide, Vaakkumoolam, Vaakkumulam, Vakkumoolam, Vakkumulam
In Books, Life, Questions on மார்ச் 12, 2009 at 4:40 முப
- நீங்கள் ஏன் குடிக்கிறீர்கள்?
- நீங்கள் உங்களுடேனேயே பேசிக் கொள்வதுண்டா?
- நீங்கள் முன்கோபியரா அல்லது எதையும் சகித்துக் கொள்ளும் இயல்புடையவரா?
- உங்கள் வாழ்க்கையில் எவ்வளவு ஆட்கள் உங்களைச் சாமர்த்தியமாக ஏமாற்றியிருக்கிறார்கள்? நீங்கள் அவர்கள் மீது சட்டபூர்வமாக ஏதாவது நடவடிக்கை எடுத்ததுண்டா?
- ஊழலை அறவே ஒழிக்க முடியும் என்று நினைக்கிறீர்களா?
- உங்கள் பிள்ளை மருமகன்மார் இவர்களில் சிலர் உங்களை விடப் பதவியில் பொருளாதார வகையில் உயர்ந்த நிலையில் இருக்கிறார்கள் என்பதால் அவர்களைக் காணும் போது தாழ்வுநிலை மனப்பானமை அடைகிறீர்களா?
- நீங்கள் எல்லோரரையும் நம்பி எளிதில் ஏமாந்திருக்கிறீர்களா? நீங்கள் எல்லோரையும் சந்தேகக் கண்கள் கொண்டே பார்க்கிறீர்களா? உலகில் நல்லவர்களே இல்லை என்ற முடிவுக்கு வந்துவிட்டீர்களா?
- நீங்கள் எப்பொழுதாவது ஒரு சிநேகபாவமான உறவு வைத்துக் கொள்ள முயற்சி செய்து அதில் வெற்றி பெற்றிருக்கிறீர்களா?
- வாழ்க்கையில் உங்களுக்கு மிகக் கசப்பான அனுபவம் எது?
- உங்களுக்கு உங்கள் தொழில், பணம் சம்பாதிப்பது இவைகளைத் தாண்டி ஏதாவது லஷியம் உண்டா?
நகுலன் எழுதிய ‘வாக்குமூலம்‘ நாவலில் இருந்து; தொடரும்
Asia, ஆசை, இந்தியா, உணர்வு, நேசம், பாசம், பாரத், மகிழ்ச்சி, முக்கியம், விருப்பம், Bharat, Cool, Cricket, Factors, India, Life, Passion, Proud, Reasons, Remember, Thoughts
In India, Questions on மார்ச் 10, 2009 at 8:49 பிப
- நிஜ வாழ்க்கை நாயகர்கள் (காட்டாக புத்தர், காந்தி)
- மத நல்லிணக்கம்
- இயற்கை அழகு, வனம், மலை
- மொகஞ்சதாரோ காலத்தில் துவங்கிய சரித்திரம்
- யானை, மயில்
- பூஜ்யம், வான சாஸ்திரம், ஆரோக்கிய வாழ்க்கையை ஒட்டிய அறிவியல் கலாச்சாரம், கட்டிடக் கலை போற்றும் கோவில்
- உணவு
- சினிமா, இசை
- படிப்புக்கு கொடுக்கும் முக்கியத்துவம், விடாமுயற்சியில் நம்பிக்கை, உயரத் துடிக்கும் ஆர்வத்தின் மேல் பிடிப்பு தரும் குணாம்சங்கள்.
- இந்தியக் களையுடன் தென்பட்டால், ‘ஆர் யூ ஃப்ரம் இந்தியா’ என்று உரிமை கலந்த நட்போடு அறிமுகம் செய்து கொள்ளும் அன்னியோன்யம்.