Snapjudge

படைப்பு அரங்கம்: சென்னை இலக்கிய திருவிழா 2023

In Lists, Literature, Tamilnadu on ஏப்ரல் 24, 2023 at 12:53 முப

  1. 06.01.2023: பிற்பகல் 12.00 – 1.00: சென்னையும் நானும்: திரு. எஸ்.ராமகிருஷ்ணன்
  2. பிற்பகல் 2.00 3.00: கோவேறு கழுதையிலிருந்து தாலிமேல சத்தியம் வரை:
    • திரு.இமையம்:
    • உரையாடல். திரு. த.ராஜன்
  3. பிற்பகல் 3.00 – 4.00: எனது புனைவுகளில் நடுநாட்டு வாழ்வு திரு. கண்மணி குணசேகரன்
  4. பிற்பகல் 4.00 – 5.00: ஒரு நாவலாசிரியரின் இசை அனுபவங்கள்
    • திரு.யுவன் சந்திரசேகர்
    • உரையாடல். திரு. கார்த்திக் பாலசுப்பிரமணியன்
  5. 07.01.2023: முற்பகல் 10.00 – 11.00 தமிழ் வெளியில் நவீன கலை
    • திரு. சி.மோகன்
    • உரையாடல். மண் குதிரை;
  6. முற்பகல் 11.00 – 12.00: பெருநகரமும் கவிஞனும்
    • திரு. மனுஷ்யபுத்திரன்
    • உரையாடல். திருமிகு கவின் மலர்
  7. முற்பகல் 12.00 – 1.00: எனது படைப்புகளில் பெண்கள்
    • திருமிகு சு.தமிழ்ச்செல்வி;
    • திருமிகு இளம்பிறை
  8. பிற்பகல் 2.00 3.00: “சென்னை வாழ்வியல்” ஓர் இலக்கியப் பார்வை:
    • திரு. கரன் கார்க்கி
    • திரு. தமிழ்ப் பிரபா
  9. பிற்பகல் 3.00 – 4.00: மொழியைச் செழுமைப்படுத்தும் மொழிபெயர்ப்பு மலையாளத்தை முன்வைத்து: திரு. பால் சக்காரியா
  10. தமிழ் வாசகப் பரப்பும் மொழி பெயர்ப்பும்:
    • திரு. ஜி.குப்புசாமி
    • திருமிகு கே.வி.சைலஜா
  11. பிற்பகல் 4.00 5.00: ஆளுமைகளும் நானும்:
    • திரு. பாவண்ணன்
    • திரு. ரவிசுப்பிரமணியன்
  12. 08.01.2023: முற்பகல் 10.00 – 11.00: கலையும் மீறலும்
    • திரு. சாரு நிவேதிதா
    • உரையாடல். திரு. நெல்சன் சேவியர்
  13. முற்பகல் 11.00 – 12.00: தமிழ்ச் சமூகத்தில் பெண்ணியம்
    • திருமிகு கனிமொழி கருணாநிதி;
    • உரையாடல். திருமிகு கவிதா முரளிதரன்
  14. பிற்பகல் 12.00 – 1.00 நவீன கவிதை – இவர்கள் பார்வையில்
    • திரு. யாழன் ஆதி
    • திரு. கண்டராதித்தன்
    • திரு.இளங்கோ கிருஷ்ணன்
  15. பிற்பகல் 2.00 – 3.00 புலம்பெயர் இலக்கியம்:
    • திரு. தெய்வீகன்
    • திரு. செல்வம் அருளானந்தம்
    • திரு. ஷோபாசக்தி
  16. பிற்பகல் 3.00 – 4.00: தமிழ்ச் சிறுகதையில் பாராமுகங்கள்
    • திரு. அழகிய பெரியவன்
    • திரு.ஜே.பி. சாணக்யா
    • திரு. ஆதவன் தீட்சண்யா
    • திரு. காலபைரவன்
  17. பிற்பகல் 4.00 5.00 தமிழ்க் கவிதைகளில் ஆண் மையப்பார்வை
    • திருமிகு சுகிர்தராணி
    • திருமிகு ச.விஜயலட்சுமி
    • திருமிகு ஜி. கனிமொழி

இலக்கியத் திருவிழா 2023ஆம் ஆண்டு ஜனவரி 6 முதல் 8 ஆம் நாள் வரை அண்ணா நூற்றாண்டு நூலகத்தில் பள்ளிக்கல்வித் துறையால் கோலாகலமாக ஏற்பாடு செய்யப்பட்டது.

இதில் 100-க்கும் மேற்பட்ட எழுத்தாளர்கள், இலக்கிய ஆளுமைகள் பல்வேறு தலைப்புகளில் உரையாடினர். மேலும் மாலையில் பல்வேறு நிகழ்த்துக்கலைகளும் குழந்தைகளுக்கான தனித்த கலை நிகழ்ச்சிகளும் நடைபெற்றது.

31 அதர்வண வேதங்கள்

In Books, Lists, Tamilnadu on ஏப்ரல் 15, 2023 at 10:19 பிப

  1. பிரச்சினம்,
  2. முண்டகம்,
  3. மாண்டூக்கியம்,
  4. அதர்வசிரசு,
  5. அதர்வசிகை,
  6. பிருகச்சாபாலம்,
  7. நிருசிம்மதாபினி,
  8. நாரத பரிவிராசகம்,
  9. சீதை,
  10. சரபம்,
  11. திரிபாத்விபூதி மகாநாராயணம்,
  12. இராமரகசியம்,
  13. இராமதாபினி,
  14. சாண்டில்லியம்,
  15. பரமகம்ச பரிவிராசகம்,
  16. அன்னபூரணை,
  17. சூரியன்,
  18. ஆத்மம்,
  19. பாசுபதம்,
  20. பரப்பிரமம்,
  21. திரிபுராதாபினி,
  22. தேவி,
  23. பாவனை,
  24. பஸ்மஜாபாலம்,
  25. கணபதி,
  26. மகாவாக்கியம்,
  27. கோபாலதாபனம்,
  28. கிருஷ்ணம்,
  29. அயக்கிரீவம்,
  30. தத்தாத்திரேயம்,
  31. காருடம்

பயிலும் அரங்கம்: சென்னை இலக்கிய திருவிழா 2023

In Lists, Tamilnadu on ஏப்ரல் 12, 2023 at 11:14 பிப

  1. 06.01.2023: முற்பகல் 12.00 – 1.00 நாளேடுகளும் மாணவர்களும்: திரு. சமஸ்
  2. பிற்பகல் 2.00 – 3.00: அறிவியல் பார்வை திரு. அமலன் ஸ்டான்லி
  3. பிற்பகல் 3.00 – 4.00: மக்களுக்கான சினிமா – ஒரு புரிதல் திரு. வெற்றிமாறன், திரைக்குப் பின்னால் இலக்கியம் திரு.மிஷ்கின்
  4. பிற்பகல் 4.00 – 5.00: காலநிலை மாற்றமும் தமிழ்நாடும் திரு.சுந்தர்ராஜன்
  5. 07.01.2023: முற்பகல் 10.00 – 11.00: பாலின சமுத்துவம்: திருமிகு நர்த்தகி நட்ராஜ்
  6. முற்பகல் 11.00 – 12.00: நவீனக் கோடுகள்: திரு.அ. விஸ்வம்
  7. பிற்பகல் 12.00-1.00: வரலாறு ஏன் படிக்க வேண்டும் ? திருமிகு அ. வெண்ணிலா
  8. பிற்பகல் 2.00 – 3.00: வட சென்னை மண்ணும் மனிதர்களும் திரு. பாக்கியம் சங்கர்
  9. பிற்பகல் 3.00 – 4.00: இலக்கியமும் சினிமாவும்: திரு.யுகபாரதி திரு. கபிலன்
  10. பிற்பகல் 4.00 – 5.00: திரைப்படமும் இசையும்: திரு. ஷாஜி
  11. * தமிழ்த் திரையும் தமிழக வரலாறும்: திரு.கடற்கரய்
  12. 08.01.2023: முற்பகல் 10.00 – 11.00: சூழலியல் – ஒரு புரிதல் திருமிகு லோகமாதேவி
  13. முற்பகல் 11.00-12.00: கல்வியும் வாழ்க்கையும்: திரு. ராமு மணிவண்ணன்
  14. பிற்பகல் 12.00 – 1.00: சமூகம் பழகு: திரு. கரு.பழனியப்பன்
  15. பிற்பகல் 2.00 3.00: இலக்கியங்களை கண்டடைவது எப்படி? திரு. முருகேச பாண்டியன் திரு.செல்வேந்திரன்
  16. பிற்பகல் 3.00 – 4.00: காலனிய காலத்து இந்தியா திரு. சிறில் அலெக்ஸ்
  17. பிற்பகல் 4.00 – 5.00: வாசிப்பே வெல்லும் திரு. ஆயிஷா நடராஜன்

இலக்கியத் திருவிழா 2023ஆம் ஆண்டு ஜனவரி 6 முதல் 8 ஆம் நாள் வரை அண்ணா நூற்றாண்டு நூலகத்தில் பள்ளிக்கல்வித் துறையால் கோலாகலமாக ஏற்பாடு செய்யப்பட்டது.

இதில் 100-க்கும் மேற்பட்ட எழுத்தாளர்கள், இலக்கிய ஆளுமைகள் பல்வேறு தலைப்புகளில் உரையாடினர். மேலும் மாலையில் பல்வேறு நிகழ்த்துக்கலைகளும் குழந்தைகளுக்கான தனித்த கலை நிகழ்ச்சிகளும் நடைபெற்றது.