புத்தகத்தில் இருந்து:
- கோவை சுப்ரமணியம் என்கிற “சுப்ரி”
- தியாகசீலர் கோவை என்.ஜி.ராமசாமி
- கோவை சி.பி.சுப்பையா
- கு. காமராஜ்
- எம்.பக்தவத்சலம்
- பூ.கக்கன்
- பி. ராமமூர்த்தி
- திருப்பூர் குமரன் எனும் குமாரசாமி
- பாஷ்யம் என்கிற ஆர்யா
- “கல்கி” ரா.கிருஷ்ணமூர்த்தி.
- கானக்குயில் கே.பி.சுந்தராம்பாள்
- சர்தார் வேதரத்தினம் பிள்ளை
- ஸ்ரீமதி செளந்தரம் இராமச்சந்திரன்
- பழனி P.S.K.லட்சுமிபதிராஜு
- திருச்சி டி.எஸ்.அருணாசலம்
- திருச்சி P.R.ரத்தினவேல் தேவர்
- திருச்சி டாக்டர் டி.வி.சுவாமிநாத சாஸ்திரி
- வேதாரண்யம் தியாகி வைரப்பன்
- கோவை தியாகி கே.வி.இராமசாமி
- தொழிலாளர் தலைவர் செங்காளியப்பன்
- தியாகி பி.எஸ். சின்னதுரை
- மதுரை ஸ்ரீநிவாஸவரத ஐயங்கார்
- மதுரை ஜார்ஜ் ஜோசப்
- பழனி கே.ஆர்.செல்லம்
- தேனி என்.ஆர். தியாகராஜன்
- திண்டுக்கல் மணிபாரதி
- பெரியகுளம் இராம சதாசிவம்
- முனகல பட்டாபிராமய்யா (சோழவந்தான்)
- மட்டப்பாறை வெங்கட்டராமையர்
- கு. ராஜவேலு.
- சீர்காழி சுப்பராயன்
- திருமங்கலம் புலி மீனாட்சிசுந்தரம்
- க. சந்தானம்
- திருச்சி வக்கீல் ரா.நாராயண ஐயங்கார்
- கடலூர் அஞ்சலை அம்மாள்
- தருமபுரி தீர்த்தகிரி முதலியார்
- தர்மபுரி மாவட்டம் தியாகி குமாரசாமி
- அஞ்சாநெஞ்சன் பி.வேலுசாமி
- திருப்பூர் தியாகி பி.எஸ்.சுந்தரம்
- திருக்கருகாவூர் பந்துலு ஐயர்
- ஜி. சுப்பிரமணிய ஐயர்
- ராஜாஜி
- ஸ்ரீ சுப்பிரமணிய பாரதியார்
- தமிழ்த் தென்றல் திரு வி. க
- வ.உ.சிதம்பரம் பிள்ளை
- திரு வ.வெ.சு. ஐயர்
- வ.ராமசாமி
- குமராண்டிபாளையம் நாச்சியப்பன்
- சேலம் A.சுப்பிரமணியம்
- வீரன் செண்பகராமன் பிள்ளை
- டாக்டர் வரதராஜுலு நாயுடு
- கோவை அ. அய்யாமுத்து
- மதுரை A.வைத்தியநாத ஐயர்
- மதுரை என்.எம்.ஆர். சுப்பராமன்
- சிலம்புச் செல்வர் ம.பொ.சிவஞான கிராமணியார்
- எம்.பி.டி.ஆச்சார்யா
- சுப்பிரமணிய சிவா
- மதுரை எல்.கிருஷ்ணசாமி பாரதி
- வத்தலகுண்டு தியாகி B.S.சங்கரன்
- கொடைக்கானல் எஸ்.பி.வி.அழகர்சாமி
- ஜி.சுப்பிரமணிய ஐயர்
- புதுச்சேரி வ. சுப்பையா
- ஐ. மாயாண்டி பாரதி
- பசும்பொன் உ. முத்துராமலிங்கத் தேவர்
- ப. ஜீவானந்தம்
- ஓமந்தூர் பி.ராமசாமி ரெட்டியார்
- தியாகசீலர் ந.சோமையாஜுலு
- வீர வாஞ்சி
- டாக்டர் ருக்மணி லக்ஷ்மிபதி
- “காந்தி ஆஸ்ரமம்” அ.கிருஷ்ணன்
- பி.சீனிவாச ராவ்
- நாமக்கல் கவிஞர் இராமலிங்கம் பிள்ளை
- எருக்கூர் நீலகண்ட பிரம்மச்சாரி
- கவி கா.மு.ஷெரீப்
- தஞ்சாவூர் A.Y.S. பரிசுத்த நாடார்
- ஹாஜி முகம்மது மெளலானா சாகேப்
- மதுரை பழனிக்குமாரு பிள்ளை
- திருச்சி வக்கீல் ரா.நாராயண ஐயங்கார்
- எஸ்.எஸ்.விஸ்வநாத தாஸ்
- ஸ்ரீநிவாச ஆழ்வார் – திருமதி பங்கஜத்தம்மாள் தம்பதி
- கல்கி T. சதாசிவம்
- பெரியகுளம் வெங்கடாசலபுரம் எம்.சங்கையா
- ஏ.பி.சி.வீரபாகு
- தியாகி முத்துவிநாயகம்
- தியாகி பால்பாண்டியன்
- டி.செங்கல்வராயன்
- கம்பன் அடிப்பொடி சா.கணேசன்
- மதுரை திரு கிருஷ்ண குந்து
- ஹாஜி முகமது மெளலானா சாகிப்.
- பொதுவுடைமை இயக்கத் தலைவர் தோழர் பி.ராமமூர்த்தி
- பொட்டி ஸ்ரீராமுலு
- மாடசாமி பிள்ளை
- தோழர் பாலதண்டாயுதம்
- கோமதிசங்கர தீட்சிதர்
- சிவகங்கை ஆர்.வி.சுவாமிநாதன்
- தியாகி ஆர்.சிதம்பர பாரதி
- ஏ.என்.சிவராமன்
- எஸ்.ஏ.சுவாமிநாத ஐயர்
- பி.எஸ்.குமாரசாமி ராஜா
- பி.எஸ்.சிவசாமி ஐயர்
- வி.எஸ்.ஸ்ரீனிவாச சாஸ்திரி
- டி.எல்.சசிவர்ணத் தேவர்
- பி.கே.மூக்கையா தேவர்
- மார்ஷல் ஏ.நேசமணி
- மு.சுப்பையா பிள்ளை
- சுந்தரராஜ ஐயங்கார்
- ர.சிதம்பர பாரதி
- மதுரை தியாகராஜ சிவம்
- மதுரை எஸ்.வி.கே. தாஸ்
- தியாகி வி.கே.டி.பங்கஜத்தம்மாள்
- திம்மநத்தம் கே.ஆர்.தங்கமுத்து
- மதுரை கே.என்.கிருஷ்ணன்
- மு. பழனியாண்டி சேர்வை
- மதுரை சுப்புக் கோனார் மகன் கே.எஸ்.பரமன்
- மதுரை எம்.என்.ஆதிநாராயணன்
- எம்.ஆர்.எஸ்.மணி
- ஏ.வி.செல்லையா
- எம். சிவசாமி
- து. நவநீதகிருஷ்ணன்

இந்திய சுதந்திரப் போராட்டத்தில் தியாகங்கள் புரிந்த தமிழ்நாட்டுத் தியாகிகளின் வரலாற்றை இளைய தலைமுறையினர் அறிந்து கொள்ள வேண்டும் எனும் நோக்கத்தில் இந்த தமிழக தியாகிகள் வெளியான தமிழ்நாட்டுத் தியாகிகள் பலருடைய வாழ்க்கைக் குறிப்புகள் கொடுக்கப்பட்டுள்ளன.