Posts Tagged ‘Srilanka’
10, Arivumadhi, Arivumadhy, Arivumathi, Arivumathy, Authors, Books, Cinema, Colombo, Films, LTTE, Lyricist, Movies, Music, Poets, Puligal, Pulikal, Songs, Songwriters, Srilanka, Tamil, Ten, Tigers, Top, Viduthalai Puli, Writers
In Books, Srilanka, Tamilnadu on ஜனவரி 17, 2012 at 2:28 முப
கவிஞர் அறிவுமதி பரிந்துரைக்கும் 10 புத்தகங்கள்:
1. பிரபாகரன் தமிழர் எழுச்சியின் வடிவம் – பழ.நெடுமாறன்
2. மனித சமூக சாரம் – ஜார்ஜ் தாம்சன்
3. அருகன் – தமிழச்சி தங்கப்பாண்டியன்
4. அன்னை வயல் – சிங்கிஸ் ஜத்மாத்தவ்
5. ஜமீலா – சிங்கிஸ் ஜத்மாத்தவ்
6. இவன் தான் பாலா – ரா.கண்ணன்
7. தஞ்சை பெரியகோவிலின் ஓவியங்கள் – தஞ்சை பல்கலைக்கழகம்
8. பண்பாட்டு அசைவுகள் – தொ.பரமசிவன்
9. வீழ்வேனென்று நினைத்தாயோ? – சி.மகேந்திரன்
10. உறவுகள் – நா.முத்துக்குமார்
Adaiyalam, Bharathi Thambi, Books, Colombo, Eelam, Eezham, GLBT, LTTE, Publications, Publishers, Pulam, Raju Murugan, RajuMurugan, Srilanka, Transgender, Uyir Ezhuththu, Viduthalai Pulikal
In Books, Srilanka, Tamilnadu on ஜனவரி 16, 2012 at 5:31 பிப
எழுத்தாளர் ராஜுமுருகன் பரிந்துரைக்கும் 10 புத்தகங்கள்
1. தோழர் கிஷன்ஜி : நெருப்பாற்றில் நீந்திய புரட்சிக்காரர் (மனிதம் பதிப்பகம் – சிதம்பரம்)
2. ஈழப்போராட்டத்தில் எனது பதிவுகள் – கணேசன் (அய்யர்) : கீழைக்காற்று பதிப்பகம்
3. தந்தையும் தம்பியும் – தங்கபாண்டியன் (நாளாந்தா பதிப்பகம்)
4. ஈழம் போர் நிலம் – தீபச் செல்வன் (தோழமை வெளியீடு)
5. மூங்கில் மூச்சு – சுகா (விகடன் பிரசுரம்)
6. பெண் எழுத்து – மிதிலா (அடையாளம் பதிப்பகம்)
7. வெள்ளை மொழி : அரவாணியின் தன் வரலாறு – ரேவதி (அடையாளம்)
8. எதிர்ச்சொல் – பாரதி தம்பி (புலம்)
9. அழகம்மா – சந்திரா (உயிர் எழுத்து)
10. சில இறங்குகள் சில பறவைகள் – வண்ணதாசன் (சந்தியா பதிப்பகம்)
2009, Bookmarks, Books, Categories, Category, Cool, del.icio.us, Delicious, Desi, Dictionary, Eelam, Eezham, Hot, India, Indian, Internet, Keywords, Most, Net, News, Online, Pop, Popular, Refer, Reference, Search, Sites, SL, Sri Lanka, Srilanka, Tags, Top, travel, Typing, Web, Websites, Words
In Blogs, Books, India, Internet, Literature, Movies, Srilanka, Tamilnadu, Technology on ஓகஸ்ட் 4, 2009 at 3:46 பிப
Tamil bookmarks in Popular: (Not necessarily by number of people bookmarked or recently added)
- Govt. of Tamil Nadu – Textbooks Online
- REGINET :: Registration Department Office
- TTDC Official Website, Department of Tourism, Government of Tamilnadu
- EB Payment Gateway
- English – Tamil Dictionary – Google Books
- Wiktionary
- Tamil Electronic Library – a comprehensive site on Thamil Language, Tamizh Culture, Thamizh Literature, Carnatic Music, Hindu Temples, Thamiz Books, தமிழ் Radio and TV
- To Catch a Tiger – The Atlantic (July 1, 2009): “Sri Lanka’s brutal suppression of the Tamil Tigers offers an object lesson in how to defeat an insurgency. Or does it? by Robert D. Kaplan”
- Type in Tamil using transliteration bookmarklet
- Tamil language – Wikipedia, the free encyclopedia
- Tamil News | Online Tamil News | ThatsTamil | Tamil Portal | தட்ஸ்தமிழ்
- Online Tamil Dictionary
- chennailibrary.com – சென்னை நூலகம் – Online Tamil Library
- Kalachuvadu: a magazine for arts and ideas
- TFM Notes Page
- Web Site for Learning and Teaching Tamil
- Balaji’s Thots
- நான் வாசித்த தமிழ்ப் புத்தகங்கள
- Learn Tamil online
- TamilNet
2009, ADMK, Alagiri, Amma, DMDK, DMK, Elections, Increase, India, Jaya, Jayalalita, Jayalalitha, Jeya, Jeyalalita, Jeyalalitha, JJ, kalainjar, Kanimozhi, Karunanidhi, KK, LTTE, MP, MuKa, Parliament, Percentages, Polls, Sri Lanka, Srilanka, Stalin, States, Tamilnadu, TN, Vijaiganth, Vijaikanth, Vijayaganth, Vijayakanth, Vijayganth, Vijaykanth
In Lists on ஜூன் 8, 2009 at 6:33 பிப
|
DMK + Congress + Thol Thiruma VCK |
AIADMK, MDMK, PMK, CPI, Marxists |
Vijayganth DMDK |
Congress-2004 |
52 |
21 |
15 |
DMK 2004 |
71 |
10 |
7 |
PMK 2004 |
12 |
75 |
9 |
MDMK 2004 |
20 |
60 |
7 |
AIADMK 2004 |
11 |
65 |
5 |
2009, ADMK, Alagiri, Amma, DMDK, DMK, Elections, Increase, India, Jaya, Jayalalita, Jayalalitha, Jeya, Jeyalalita, Jeyalalitha, JJ, kalainjar, Kanimozhi, Karunanidhi, KK, LTTE, MP, MuKa, Parliament, Percentages, Polls, Sri Lanka, Srilanka, Stalin, States, Tamilnadu, TN, Vijaiganth, Vijaikanth, Vijayaganth, Vijayakanth, Vijayganth, Vijaykanth
In India, Politics, Tamilnadu on ஜூன் 8, 2009 at 6:27 பிப
Caste/communities |
Vote share of DMK + Congress + Thol Thiruma VCK
|
AIADMK, MDMK, PMK, CPI, Marxists
|
Vijayganth DMDK |
Upper castes |
39 |
37 |
13 |
Thevars |
33 |
47 |
13 |
Vanniyars |
46 |
42 |
6 |
Mudaliars |
50 |
30 |
5 |
Lower OBCs |
34 |
44 |
12 |
Dalits |
43 |
28 |
11 |
Muslims |
38 |
17 |
6 |
Amirthalingam, Dissanayake, Eelam, Eezam, Eezham, EPRLF, Gandhi, GoSL, Kamini, Kathirgamar, LTTE, Padmanaba, PLOT, PLOTE, Premadasa, Rajeev, Rajiv, Sri Lanka, Srilanka, Thissanayake, Tigers, TULF
In Politics, Srilanka, Tamilnadu on ஜூன் 5, 2009 at 2:17 முப
- ஆல்ஃப்ரட் துரையப்பா – ஜுலை 27, 1975: யாழ்ப்பாண மேயரை சுட்டுக் கொன்றது போரைத் தூண்டியது.
- சிறீ சபாரத்தினம் – மே 6, 1986: டெலோ அமைப்பின் நிறுவனர் கொல்லப்பட்டார்
- ஏ அமிர்தலிங்கம் – ஜூலை 13, 1989: மிதவாதியான டி.யு. எல்.எஃப்பின் தலைவர் சுட்டுக் கொல்லப்பட்டார்
- ஆர் பிரேமதாசா – மே 1, 1993: புலிகள் தரப்பை ஆதரித்து பிறகு திசைமாறியவர் இவர்
- கே பத்மநாபா – ஜூன் 19, 1990: இ.பி.ஆர்.எல்.எஃப். தலைவரான இவர் தமிழீழ விடுதலைப் புலிகளால் சுட்டுக் கொல்லப்பட்டார்
- ரஞ்சன் விஜயரத்னே – மார்ச் 2, 1991: பாதுகாப்புத் துறை இணையமைச்சர் கார் வெடிகுண்டால் கொல்லப்பட்டார்.
- ராஜீவ் காந்தி – மே 21 1991: தேர்தல் பிரச்சாரத்தின்போது பெண் மனித வெடிகுண்டால் கொல்லப்பட்டார்.
- ஏ தங்கதுரை – ஜூலை 2, 1992: டி.யு.எல்.எஃப்பின் எம்.பி திரிகோணமலையில் வெடிகுண்டால் கொல்லப்பட்டார்.
- காமினி திசநாயகே – அக். 24, 1994: எதிர்க்கட்சித் தலைவர். மனித வெடிகுண்டால் கொல்லப்பட்டார்
- லஷ்மண் கதிர்காமர் – ஆகஸ்ட் 12, 2005: இலங்கை வெளியுறவு அமைச்சர். புலிகளின் தோட்டாவுக்கு பலியானார்
எல்.டி.டி.ஈ.னால் கொல்லப்பட்ட மற்றும் சில அரசியல் எதிரிகள்: Prominent Tamil Leaders Assassinated by the LTTE Tamil Tiger Terrorists in Sri Lanka « Tamil Archives
ADMK, அம்மா, கருத்துக் கணிப்பு, கருத்துக்கணிப்பு, கலைஞர், ஜெஜெ, தேர்தல், மாலன், வாக்கு, வோட்டு, DMK, Eelam, Elections, GoSL, LTTE, Maalan, Malan, MP, Opinions, Politics, Polls, Sri Lanka, Srilanka, Surveys, Tamilnadu, Therthal, TN
In Magazines, Politics, Tamilnadu on ஏப்ரல் 27, 2009 at 10:02 முப
தேர்தலின் திசைகளில் இடம்பெற்ற மாலனின் பத்து தேர்தல்:
1. அடுத்த பிரதமரைத் தமிழகம் தீர்மானிக்கும் என்பது
மிகையான கற்பனை
|
|
நிச்சியம் நடக்கும்
|
|
வாய்ப்புக்கள் உண்டு
|
|
No Chance!
|
|
2. இளைஞர்களுக்கு காங்கிரஸ் வாய்ப்பளிக்காதது
ஏமாற்றமளிக்கிறது
|
|
எதிர்பார்த்ததுதான்
|
|
இருந்தால்தானே கொடுக்க முடியும்?
|
|
3. திருமாவளவனின் பேச்சு உணர்த்துவது
யதார்த்த நிலைமை
|
|
இரண்டு சீட்டுக்காகப் போடும் ஜால்ரா
|
|
இலங்கைப் பிரசினையில் இனித் திமுக எதுவும் செய்யாது
|
|
4. லாலுவின் பாப்ரி மஸ்ஜித் பேச்சு
பிளாக் மெயில்
|
|
சரி.ஆனால் Too Late
|
|
பாஜகவிற்கு சாதகம்
|
|
5. வெளிநாட்டிலுள்ள கறுப்புப் பணத்தைக்
கட்டாய்ம் கொண்டு வந்தே ஆக வேண்டும்
|
|
கொண்டுவருவது நடைமுறையில் சாத்தியமில்லை
|
|
கொண்டு வர முயற்சித்துப் பார்க்கலாமே?
|
|
முதல்ல இங்க உள்ளதைக் கொண்டாங்கய்யா!
|
|
6. இலங்கைத் தமிழர்களின் இன்றைய இன்னலுக்குப் பெரிதும் காரணம்
மத்திய அரசின் மெத்தனம்
|
|
பிரசினையை சரியான முறையில் மத்திய அரசுக்கு எடுத்துச் சொல்லாத கருணாநிதி
|
|
விடுதலைப் புலிகளின் அணுகுமுறை
|
|
7. திமுக அறிவித்துள்ள வேலை நிறுத்தம்
இலங்கைத் தமிழர்களுக்கு எந்தவிததிலும் உதவாது
|
|
தேர்தல் நேரத்து வீரம்
|
|
இதைக் கூட செய்யவில்லை என்றால் எப்படி?
|
|
8. ஜெயலலிதா கூறும் ஊழல் புகார்
உண்மையாக இருக்கலாம்
|
|
உள்நோககம் கொண்டது
|
|
விரிவான விசாரணை தேவை
|
|
பொருட்படுத்தத் தக்கதல்ல
|
|
9. ஜெயலலிதாவின் மனமாற்றம்
வரவேற்கத் தக்கது
|
|
ந்ம்புவதற்கில்லை
|
|
தேர்தல் தந்திரம்
|
|
புரியமாட்டேங்குதே!
|
|
10. காலணி வீசும் கலாசாரத்திற்கு
தொலைக்காட்சிகள் காரணம்
|
|
அடக்குமுறை காரணம்
|
|
விளம்பர ஆசை காரண்ம்
|
|
ADMK, அதிமுக, ஊடகம், கருணாநிதி, கலைஞர், செய்தி, ஜெஜெ, ஜெயலலிதா, தமிழ், திமுக, தொலைக்காட்சி, மாறன், மீடியா, முரசொலி, Channels, Coverage, DMK, Fox, Journals, Lists, LTTE, Magz, Media, MSM, Murdoch, News, Papers, Publish, SL, Srilanka, Star, Tamilnadu, Television, TN, TV
In Lists, Magazines, Movies, Music, Tamilnadu, TV on ஏப்ரல் 24, 2009 at 3:33 பிப
செய்தி: “தமிழகத்தில் 24 தொலைக்காட்சிகள் இருக்கின்றன. – இயக்குநர் தங்கர் பச்சான்
- தூர்தர்ஷன் பொதிகை
- சன் தமிழ் மாலை
- ஸ்டார் விஜய் டிவி
- ஜீ தமிழ்
- ராஜ் டிவி
- ஜெயா டிவி
- கலைஞர் டெலிவிஷன்
- சுட்டித் தொலைக்காட்சி (சன் நெட்வொர்க்)
- இமையம் டெலிவிசன்
- மக்கள் தொலைக்காட்சி
- தமிழன் தொலைக்காட்சி
- மெகா டிவி
- வசந்த் டிவி
- வின் (Win) TV
- கரன் டிவி
- கே டிவி
- ராஜ் டிஜிட்டல் பிளஸ்
- சன் ம்யூசிக்
- ராஜ் மியூஸிக்
- கலைஞர் இசை அருவி
- எஸ் எஸ் மியூசிக்
- வசந்தம் சென்ட்ரல்
- ஜெயா மேக்ஸ்
- ஜெயா ப்ளஸ்
- சன் ஆதித்யா
- கலைஞர் சிரிப்பொலி
- சன் நியூஸ்
- கலைஞர் செய்திகள்
- ராஜ் நியுஸ் 24×7
- குறள் தொலைக்காட்சி
- பாலிமர் டிவி
நன்றி: List of Tamil language television channels – Wikipedia
இலங்கை, ஈழம், சிரிமாவோ, பண்டாரநாயிகே, பன்டாரநாயகே, ஸ்ரீமாவோ, Eelam, Eezham, LTTE, Prabakaran, Sinhala, SL, Sri Lanka, Srilanka, Tamils, Tigers
In Books, Lists, Politics, Srilanka, World on பிப்ரவரி 11, 2009 at 3:36 முப
Sirimavo Bandaranaike’s two governments (1960-65 and 1970-77) pursued policy upon policy geared to make Tamils second class citizens:
- They avoided developing Tamil areas in the north-east and instead developed Sinhalese areas;
- Barred Tamils being hired into the government service;
- Forced the remaining Tamil civil servants to learn Sinhala in order to be promoted;
- Stationed Sinhalese civil servants in Tamil areas, disregarding the difficulties this posed to Tamils when interacting with these transplants who knew no Tamil;
- Instituted Sinhala only into the courts system in the predominantly Tamil north-east;
- Instituted policies that required Tamil students to score higher to enter the university system;
- Created a quota system so that Sinhalese students from especially rural areas could enter the university at the expense of hitherto overrepresented Tamils;
- Banned Tamil publications promoting Tamil culture from nearly Tamil Nadu;
- Pursued Sinhalese colonisation by flooding traditionally Tamil areas with Sinhalese from the south;
- Disregarded Tamil input when crafting an ethnocentric constitution that codified Sinhala as the only national language and Buddhism as the foremost religion.
நன்றி: Snap Judgement: Eezham
இலங்கை, ஈழம், சிலோன், சுதந்திரம், தமிழ், பிரபாகரன், புலி, விடுதலை, ஸ்ரீலங்கா, Ceylon, Eelam, Eezham, Freedom, LTTE, Sri Lanka, Srilanka, Tamil Tigers
In Politics, Srilanka on பிப்ரவரி 2, 2009 at 8:24 பிப
தமிழீழம் ஏன் மலர வேண்டும்? எனக்குத் தோன்றிய தலை பத்து காரணம்:
1. வாக்குரிமை: எனக்கு விடுதலைப் புலி தலைவர் மேதகு வேலுப்பிள்ளை பிரபாகரன் தன் பிறந்தநாளை ‘மாவீரர் நாள்’ என்று கொண்டாடி கோலோச்சுவது பிடிக்கவில்லை. ஈழத்திற்கு சுதந்திரம் கிடைத்தால் மட்டுமே இந்த தனி மனித கொடுங்கோல் ஆட்சி ஓயும். எனவே, தமிழ் ஈழ விடுதலை வேண்டும்.
2. குடியுரிமை: புத்தம் கால்மிதிப்பதற்கு முன்பே அங்கே வசிக்கும் தமிழர், தங்கள் சொந்த நாட்டில் இன்னும் எத்தனை காலம்தான் மிதிபட்டு, ஷெல்லடிபட்டு, ஊர் மாற்றப்பட்டு வாழ வகையில்லாமல் இருப்பார்கள்? கொஸோவோ போல் சைப்ரஸ் போல் தனி நாடு பகிர்வு மட்டுமே தீர்வு.
3. சிங்களத்தவருக்கே இலங்கை: பால்ய வயதில் இருந்து இந்தியரிடம் பாகிஸ்தான் மேல் வெறுப்பைத் தூண்டிவிட்டு வளர்ப்பது போல், சிங்களம் ‘தமிழரால்தான் உனக்குத் தாழ்வு’ என்னும் பிரச்சாரத்தின் மூழ்கடிப்பில் வளர்க்கப்படுகிறது. இந்த நிலையில் பெரும்பான்மை சிலோனியருக்கு தமிழருடன் கூட்டுக்குடித்தனம் சாத்தியப்படாத மனப்பான்மையில், தனித்து ஒதுங்கி சுயராஜ்ஜியம் அமைத்து வெட்டிவிடுவதே பொருத்தம்.
4. பொறுப்புரிமை: ராஜீவ் கொலையானதற்கு விடுதலைப் புலிகளும் பிரபாகரனும் காரணம் என்றால், அவர்கள் மேல் படையெடுக்க முடியாத மாதிரி இந்தியாவின் நட்பு நாடான இலங்கையில் பதுங்கி இருக்கிறார்கள். சுதந்திர நாட்டின் தலைவராக இருந்தாலாவது, நேரடியாக பிரபாகரனைத் தாக்கலாம்; குற்றவாளிக் கூண்டில் நிறுத்தலாம்.
5. கையறு நிலை: தமிழருக்காகப் போராடிய புலிகளும் க்ஷீரண தசையில் சஞ்சரிக்க, குடிமக்களைக் காப்பாற்றும் பொறுப்பில் இருக்கும் அரசாங்கமும் அவர்களின் தலை பார்த்து குண்டு போட்டு தாக்குதல் தொடரும் இந்த க்ஷணத்தில் ஐக்கிய நாடு தலையிட்டு அமெரிக்கா ஆணையிட்டு குட்டி தாய்வானையோ, மினி ஜப்பானோ உருவாக்காவிட்டால், அடுத்த தற்கொலை தீவிரவாதி உற்பத்தி கேந்திரமாக மாறும் நிலை.
6. சாணக்கியத்தனம்: சுதந்திர நாட்டிற்காக போராடிக் கொண்டிருந்த விடுதலைப் புலி கிட்டத்தட்ட முற்றிலுமாக ஒடுக்கப்பட்ட இன்றைய நிலையில், ஈழ மக்களுக்கு முழு விடுதலை வழங்குவதன் மூலம் அவர்களின் நூற்றாண்டு கால கோரிக்கையை பூர்த்தி செய்யலாம். துவக்கத்தில் இலங்கையின் இன்றைய அரசை அனுசரிக்கும் ஆட்சியையே அமர்த்தலாம். இது இந்தியாவிற்கு பங்களாதேஷ் போல் பின்னடைவு ஏற்படுத்துவதும் ஏற்படாமலிருப்பதும் ராஜபக்சேவின் சமர்த்து.
7. தற்கொலை தாக்குதலுக்கு சாவுமணி: புலிகளும் பிரபாகரனும் லேசுப்பட்டவரில்லை. மனித வெடிகுண்டுகள், இறுதிகட்ட விமானத் தாக்குதல், கண்ணிவெடிப்பு என்று கொழும்புவில் ஆரம்பித்து கிரிக்கெட் வரை பல்முனையில் படுத்தி ஸ்ரீலங்காவை ஸ்தம்பிக்க வைக்கும் சகல வல்லமையும் கொண்டவர்கள். ராஜபக்சேவுக்கும் பொன்சகாவிற்கும் நல்ல சாவு கிடையாது; எனினும், ஈழத்து சிறுவர் இந்த மாதிரி முளைச்சலவை ஆகாமல், ஆதரவற்ற தமிழர்களை தன் பக்கம் ஈர்ப்பதற்கு இப்போதைய விடுதலை ஸ்டன்ட் உதவும்.
8. வெளிநாட்டுத் தமிழர் ஆதரவு: புகலிடம் போன ஈழத்தமிழரும் அயலகத்தில் பணிபுரியும் இன்ன பிறரும் தாயகத்தில் மகிழ்ச்சி மலரும் எண்ணும் நம்பிக்கையிலோ, விடுதலைப் புலியின் மிரட்டலுக்கு பயந்தோ, தான் மட்டும் தப்பித்துக் கொண்ட குற்றவுணர்ச்சிக்கு பலியாகியோ பிரபாகரனுக்கு கிஸ்தி கொடுத்து வருவது நிற்கும். அதிகாரபூர்வ என்.ஜி.ஓக்களும் தொண்டு நிறுவனமும் இயங்கத் துவங்கும். வெளிப்படையான பொக்கீடு தாக்கல் செய்யும் சுதந்திர நாட்டில் ஊழல் செய்தாலும் அதை வெளிக்கொணரும் தைரியமிக்க ஊடகங்களும் அரசு சக்கரத்தை முடுக்கிவிடும்.
9. என்ன குறைந்து போகும்? ஏற்கனவே தனி நாடாக எல்.டி.டி.ஈ செயல்பட்டு வந்தது. வன்னியில் இருந்து வரியும் வராத நிலையில் படைபலத்திற்காக பணத்தை இழப்பது நிற்கும். உலக அரங்கில் இலங்கையின் மதிப்பு உயர்ந்து சுற்றுலா வருவாய் பெருகவும், தெற்காசிய சூழலில் பாகிஸ்தான் / இந்தியா / சீனாக்களுடன் பேரம் பேசி வர்த்தகத்தை ஊக்குவிக்கவும் தனி ஈழம் உதவும். ஈழத்தை இப்பொழுது பிரித்து விடுவதால் நஷ்டங்களை விட லாபமே நிகரம்.
10. மனிதம்: அமலா மாதிரியோ மனேகா காந்தி மாதிரியோ மிருகநலம் பேண வேண்டாம். பாரம்பரிய கிறித்துவ போதகர் பாதையில் பதின்ம வயது கர்ப்பிணிகளுக்கு சிசேரியன் பார்க்க வேண்டாம். சக உயிர் கால் இன்றி கஷ்டப்படுவதை யோசிக்கலாம். அதையே ஒரு லட்சம் தடவை ஒவ்வொரு உயிர்க்காகவும் யோசிக்கலாம். கண் பார்வை போய், கை இல்லாமல் ஊனமாக்குப்படுவதற்காகவாது குரலாவது கொடுக்கலாம். அதிகாரத்தில் இருப்பவரின் செவிப்பறையை எட்டலாம். விடுதலை கோரலாம்.