Snapjudge

Posts Tagged ‘Iyer’

10 சதவீத இடஒதுக்கீட்டில் பலன் அடையும் சாதிகள்

In India, Lists, Religions, Tamilnadu on ஜூலை 23, 2020 at 10:38 பிப

  1. ஆற்காடு முதலியார், வெள்ளாள முதலியார் உள்ளிட்ட முதலியார்கள்
  2. பிராமணர்கள்
  3. ஆங்கிலோ இந்தியர்
  4. ரோமன் கத்தோலிக் உள்ளிட்ட கிறிஸ்த வர்களின் ஆறு பிரிவினர்
  5. இந்து உயர் சாதியில் இருந்து கிறிஸ்தவராக மாறியவர்கள்
  6. தாவூத், மீர், மைமன், நவாப், லெப்பை ராவுத்தர், மரைக்காயர் உள்ளிட்ட சுமார் பத்து வகை முஸ்லிம் பிரிவினர்
  7. செட்டியார்கள் பல பிரிவுகள்
  8. வெள்ளாளர்களின் பல பிரிவுகள்
  9. பலிஜா நாயுடுகள்
  10. ரெட்டியார்களின் பல பிரிவுகள்
  11. ஆதி சைவர்கள் சைவர்கள், வீர சைவர் உள்ளிட்ட சைவர்கள்
  12. சைவ சிவாச்சாரியர்கள், ஓதுவார்கள்
  13. நாயர்கள் (மேனன், நம்பியார் உள்ளிட்டோர்)

மடிசார் மாமி வேடம் யாருக்குப் பொருத்தம்?

In Lists on மே 5, 2009 at 4:56 பிப

  1. madisaar-maami-tamil-cinema-meendum-kokila-srideviபத்மினி
  2. ஸ்ரீதேவி
  3. ஷோபனா
  4. மீனா
  5. அபிராமி
  6. சினேகா
  7. ராதிகா
  8. லஷ்மி
  9. அசின்
  10. ஜோதிகா