கடந்த ஒரு வருடத்தில் ஆனந்த விகடனில் சிறுகதை எழுதியவர்கள் யார்?
குறிப்புகள்:
- நான் விகடன் சந்தாதாரர் இல்லை. எனவே, சில விடுபடல் இருக்கலாம்
- ஒருவரே பல கதை எழுதியதால், எண்ணிக்கை குறைச்சலாக இருக்கும்
- பட்டியல் அகரவரிசையில் இருக்கிறது
- அ.முத்துலிங்கம்
- அசோகமித்திரன்
- இமையம்
- இரா.சரவணன்
- எஸ் ராமகிருஷ்ணன்
- க.சீ.சிவகுமார்
- கவிதா சொர்ணவல்லி
- கவிதாபாரதி
- கவின் மலர்
- கி ராஜநாராயணன்
- கிருஷ்ணா டாவின்சி
- சதத் ஹசன் மண்டோ
- சுகா
- சுகுணா திவாகர்
- சுதேசமித்திரன்
- சொக்கன்
- தமிழ்மகன்
- தமிழருவி மணியன்
- தமயந்தி
- பட்டுக் கோட்டை பிரபாகர்
- பாவண்ணன்
- பாஸ்கர்சக்தி
- பிரபஞ்சன்
- பெருமாள் முருகன்
- மேலாண்மை பொன்னுசாமி
- வண்ணதாசன்
- வண்ணநிலவன்
- வாமு கோமு
- ஷங்கர் பாபு
வீட்டுப்பாடம்:
- தவறவிட்டவர்களை சுட்டவும்
- மொழிபெயர்த்தவர்களை சொல்லவும்
- யார் யார், எவர் எவருக்கு நண்பர்கள் என்றும் குறிக்கலாம்
- விகடன் சிறுகதை லிஸ்டில் இல்லாதவர்களில் ஒரு டஜன்
- ஜெயமோகன்
- அழகிய பெரியவன்
- கோணங்கி
- பா ராகவன்
- கீரனூர் ஜாகிர் ராஜா
- விமலாதித்த மாமல்லன்
- மனுஷ்யபுத்திரன்
- ஆபிதின்
- கண்மணி குணசேகரன்
- பிரான்சிஸ் கிருபா
- நாஞ்சில் நாடன்
- இரா முருகன்
[…] தொடர்புள்ள பதிவு: 2012 Anandha Vikadan Short Story Writers: Tamil Fiction Authors List […]