Posts Tagged ‘Literary’
2015, Adavi, ADMK, Aganaazhigai, Alternate, Amudhasurabhi, Amuthasurabhi, arts, Athippoo, Books, Culture, DMK, Environment, India, Iniya Udhayam, Iniya Uthayam, Internet, Jananam, Kaadu, Kaakkai Chiraginiley, Kaakkai Siraginiley, Kaalachuvadu, Kaatchi Pizhai, Kaattaaru, Kalai Kesari, Kanaiyaazhi, Lit, Literary, Literature, Magazines, Mags, Magudam, Magz, Media, Medium, Natrinai, Opinion, Padhaagai, PDF, Peyal, Politics, Publications, Publish, Puthagam Pesuthu, Puthakam Pesudhu, Read, Solvanam, Tamil, Theeranadhy, Theerandahi, Uyirmmai, Vadu
21 Literary Alternate Magazines in Tamil for Arts, Culture and Opinion
In Magazines, Srilanka, Tamilnadu on செப்ரெம்பர் 3, 2015 at 2:13 முப2014, Authors, Books, Collections, Library, Lit, Literary, Literature, Notable, Picks, Poems, Poets, Read, Writers
Some Vital Books from 2014
In Books, Literature on ஜனவரி 23, 2015 at 4:24 பிபSource: What to Read Now — Some Vital Books from 2014 | The American Poetry Review
- ]Exclosures[, Emily Abendroth, Ahsahta Press, 2014
- Veiled Spill: A Sequence, Jan Clausen, GenPop Books 2014
- Ecodeviance: (Soma)tics for the Future Wilderness, CA Conrad, Wave Books 2014
- The Poem She Didn’t Write and Other Poems, Olena Kalytiak Davis, Copper Canyon 2014
- Blood Lyrics, Katie Ford, Graywolf Press, 2014
- In a Landscape, John Gallaher, BOA Editions, 2014
- The Arrow, Lauren Ireland, Coconut Books, 2014
- Patter, Douglas Kearney, Red Hen, 2014
- Red Juice, Hoa Nguyen, Wave Books, 2014
- Citizen: An American Lyric, Claudia Rankine, Graywolf, 2014
- The Pedestrians, Rachel Zucker, Wave Books, 2014
- You Animal Machine: The Golden Greek, Eleni Sikelianos, Coffee House Press, 2014
- Gephryomania, TC Tolbert, Ahsahta, 2014
- MOTHERs, Rachel Zucker, Counterpath Press, 2014
2014, America, arts, Authors, autobiography, Awards, Biography, Books, Creative, Criticism, critics, Essays, Faces, Fiction, Grants, Lit, Literary, Literature, Names, National Book Critic Circle, NBCC, New York, Nobel, nonfiction, NY, NYRB, Op-ed, People, Poems, poetry, Poets, Pulitzer, Toni Morrison, USA, Writers
National Book Critics Circle Finalists – 2014
In Books, Literature, USA on ஜனவரி 23, 2015 at 4:19 பிபAUTOBIOGRAPHY
- Blake Bailey, The Splendid Things We Planned: A Family Portrait (W.W. Norton & Co.)
- Roz Chast, Can’t We Talk About Something More Pleasant? (Bloomsbury)
- Lacy M. Johnson, The Other Side (Tin House)
- Gary Shteyngart, Little Failure (Random House)
- Meline Toumani, There Was and There Was Not (Metropolitan Books)
BIOGRAPHY
- Ezra Greenspan, William Wells Brown: An African American Life (W.W. Norton & Co.)
- S.C. Gwynne, Rebel Yell: The Violence, Passion and Redemption of Stonewall Jackson (Scribner)
- John Lahr, Tennessee Williams: Mad Pilgrimage of the Flesh (W.W. Norton & Co.)
- Ian S. MacNiven, “Literchoor Is My Beat”: A Life of James Laughlin, Publisher of New Directions (Farrar, Straus & Giroux)
- Miriam Pawel, The Crusades of Cesar Chavez: A Biography (Bloomsbury)
CRITICISM
- Eula Biss, On Immunity: An Innoculation (Graywolf Press)
- Vikram Chandra, Geek Sublime: The Beauty of Code, the Code of Beauty (Graywolf Press)
- Claudia Rankine, Citizen: An American Lyric (Graywolf Press)
- Lynne Tillman, What Would Lynne Tillman Do? (Red Lemonade)
- Ellen Willis, The Essential Ellen Willis, edited by Nona Willis Aronowitz (University of Minnesota Press)
FICTION
- Rabih Alameddine, An Unnecessary Woman (Grove Press)
- Marlon James, A Brief History of Seven Killings (Riverhead Books)
- Lily King, Euphoria (Atlantic Monthly Press)
- Chang-rae Lee, On Such a Full Sea (Riverhead Books)
- Marilynne Robinson, Lila (Farrar, Straus and Giroux)
GENERAL NONFICTION
- David Brion Davis, The Problem of Slavery in the Age of Emancipation (Alfred A. Knopf)
- Peter Finn and Petra Couvee, The Zhivago Affair: The Kremlin, the CIA, and the Battle over a Forbidden Book (Pantheon)
- Elizabeth Kolbert, The Sixth Extinction: An Unnatural History (Henry Holt & Co.)
- Thomas Piketty, Capital in the Twenty-First Century, translated from the French by Arthur Goldhammer (Belknap Press/Harvard University Press)
- Hector Tobar, Deep Down Dark: The Untold Stories of 33 Men Buried in a Chilean Mine, and the Miracle that Set Them Free (Farrar, Straus & Giroux)
POETRY
- Saeed Jones, Prelude to Bruise (Coffee House Press)
- Willie Perdomo, The Essential Hits of Shorty Bon Bon (Penguin Books)
- Claudia Rankine, Citizen: An American Lyric (Graywolf Press)
- Christian Wiman, Once in the West (Farrar, Straus & Giroux)
- Jake Adam York, Abide (Southern Illinois University Press)
NONA BALAKIAN CITATION FOR EXCELLENCE IN REVIEWING: Alexandra Schwartz
JOHN LEONARD PRIZE: Phil Klay, Redeployment (Penguin Press)
America, arts, Authors, Awards, Books, Creative, Essays, Faces, Fiction, Grants, Lit, Literary, Literature, Names, New York, NY, NYRB, Op-ed, People, Poems, Poets, USA, Writers
2014 Lannan Literary Awards and Fellowships: Author Recognitions by NYRB
In Books, Literature, USA on ஜனவரி 23, 2015 at 4:07 பிப- Steve Erickson, 2014, Award, Lifetime
- Mitchell S. Jackson, 2014, Fellowship, Fiction
- Adrian Matejka, 2014, Fellowship, Poetry
- Jamaal May, 2014, Fellowship, Poetry
- Jill McDonough, 2014, Fellowship, Poetry
- Claudia Rankine, 2014, Award, Poetry
- Joseph Stroud, 2014, Award, Lifetime
Cultural Freedom awards and fellowships
2011, Authors, Awards, அமைப்பு, அவார்டு, அவார்ட், ஆக்கம், இடதுசாரி, இலக்கியம், எழுத்தாளர், எழுத்தாளர்கள், எஸ்ரா, கம்யூனிஸ்ட், கவிஞர், கவிதை, குழந்தை, கூட்டம், சங்கம், சாரு, சென்னை, செய்தி, செல்வாக்கு, ஜெயமோகன், தமிழ்நாடு, நாவல், பணம், பரிசு, புத்தகம், புனைவு, ராமகிருஷ்ணன், ரொக்கம், விருது, வெளியீடு, Book, Felicitations, Literary, Literature, Rewards, Tamil, Tamil Nadu, Tamil people, Writers
2011: Tamil Literary Awards to Writers and Authors: Book Felicitations & Rewards
In Lists on திசெம்பர் 22, 2011 at 10:41 பிபஇந்த வருடம் வழங்கப்பட்ட முக்கிய விருதுகளும் பெற்றவர்களும்:
1.
தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் கலைஞர்கள் சங்கத்தின் சார்பாக 2010ஆம் ஆண்டுக்கான இப்போட்டியின் முடிவுகள்:
அமரர் க.சமுத்திரம் நினைவுப் பரிசு ரூ10 ஆயிரம், விளிம்புநிலை மக்கள் பற்றிய படைப்புக்கு பரிசு பெறுபவர்: சோலை சுந்தரபெருமாள், படைப்பு – வெண்மணியிலிருந்து – வாய்மொழி வரலாறு, வெளியீடு – பாரதி புத்தகாலயம்.
நாவலாசிரியர் கு.சின்னப்ப பாரதியின் பெற்றோர் அமரர் பெருமாயி-குப்பண்ணன் நினைவுப்பரிசு ரூ5000, சிறந்த நாவலுக்கான பரிசு பெறுபவர் டி. செல்வராஜ், நூலின் பெயர்- தோல், வெளியீடு-NCBH
புதுமைப்பித்தன் நினைவுப் பரிசு ரூ 4000, சிறந்த சிறுகதை நூலுக்கான பரிசு பெறுபவர் ச.சுப்பாராவ். நூலின் பெயர் – தாத்தாவின் டைரிக் குறிப்புகள், வெளியீடு – பாரதி புத்தகாலயம்.
குன்றக்குடி அடிகளார் நினைவுப் பரிசு ரூ 4000, தமிழ்வளர்ச்சிக்கு உதவும் நூலுக்கான பரிசு பெறுபவர் முனைவர் மு. இளங்கோவன், நூலின் பெயர் – இணையம் கற்போம், வெளியீடு-வயல்வெளிப் பதிப்பகம்
அமரர் சேதுராமன்-அகிலா நினைவுப்பரிசு ரூ2500. சிறந்த குழந்தை இலக்கிய நூலுக்கான பரிசு பெறுபவர் சந்திரா மனோகரன். நூலின் பெயர்-சில்லுக்குட்டி(சிறுவர் கதைகள்) வெளியீடு – எஸ்.எஸ்.பப்ளிகேஷன்.
தமிழறிஞர் வ.சுப. மாணிக்கனார் நினைவுப்பரிசு ரூ2000, சிறந்த மொழிபெயர்ப்பு நூலுக்கான பரிசு பெறுபவர் நிழல் வண்ணன். நூலின் பெயர் – அதிகாலைப் பெறுவெள்ளம் – மா.வோவும் சீனப்புரட்சியும், வெளியீடு-விடியல் பதிப்பகம்.
அமரர் செல்வன் கார்க்கி நினைவுப்பரிசு ரூ2000, சிறந்த கவிதை நூலுக்கான பரிசு பெறுபவர் நாணற்காடன். நூலின் பெயர்– சாக்பீஸ் சாம்பலில்
குறும்பட ஆவணப்பட பரிசு
பா.இராமச்சந்திரன் நினைவு தமுஎகச மாநில குறும்பட ஆவணப்பட பரிசு நான்கு பேருக்கு தலா ரூ2500,
குறும்படங்கள்-
விண்ட் – இயக்குநர் மணிகண்டன்
அதிகாலை – இயக்குநர் கவின் ஆண்டனி
ஆவணப்படங்கள்-
அக்றிணைகள் – இயக்குநர் இளங்கோவன்
புலி யாருக்கு? – இயக்குநர் ஆன்ட்டோ
2.
தமிழ் இலக்கியத் தோட்டம்
வாழ்நாள் தமிழ் கல்வி, இலக்கிய சாதனைகளுக்காக உலகத்தின் மேன்மையான சேவையாளர் : எஸ்.பொன்னுத்துரை
3. கலைமகள் சஞ்சிகை நடத்திய சர்வதேச குறுநாவல் போட்டி – 2011ல் விருது பெற்ற எழுத்தாளர் குரு அரவிந்தன்
4. இலங்கையில் இருந்து வெளிவரும் ஞானம் சஞ்சிகை நடத்திய சிறுகதைப் போட்டியில் பரிசு பெற்ற எழுத்தாளர்: அகில் சாம்பசிவம்
5. கோவை கஸ்தூரி சீனிவாசன் அறநிலையம் வழங்கும் திருமதி ரங்கம்மாள் விருதுக்கு தமிழ்மகன் எழுதிய “வெட்டுப்புலி’ நாவல்
வெளியீடு – உயிர்மை
6. கவிஞர் கிருஷாங்கினிக்கு புதுப்புனல் விருது
7. வண்ணநிலவன் வண்ணதாசனுக்கு சாரல் விருது
8. பூமணிக்கு விஷ்ணுபுரம் விருது
9. விளக்கு விருது, தேவதச்சனுக்கு
10. தமிழ்க் கணிமை, தகவல் நுட்பம் துறைகளுக்கான பங்களிப்புகளைக் கௌரவிக்கும் சுந்தர ராமசாமி தமிழ்க் கணிமை விருது: மலேசியா வாழ் கணினியியலாளர் முத்து நெடுமாறன்
11. சாகித்ய அகாதமி விருது: காவல் கோட்டம் (நாவல்) – சு. வெங்கடேசன்
12. தாகூரின் 150-வது ஆண்டினை முன்னிட்டு, இந்திய இலக்கியங்களை கௌரவிக்கும் வகையில் கொரிய அரசாங்கம் சார்பில் சாம்சங் நிறுவனம் சாகித்ய அகாடமியுடன் இணைந்து வழங்கும் தாகூர் இலக்கிய (Tagore Literature Award) விருது: எஸ் ராமகிருஷ்ணனின் “யாமம்”
13. நல்லி-திசை எட்டும் மொழியாக்க இலக்கிய விருதுகள்: குழந்தைகளுக்கான கதைத் தொகுப்பான எஸ் ராமகிருஷ்ணனின் கால்முளைத்த கதைகள் சிறந்த மொழிபெயர்ப்பிற்கான விருது.
- தமிழிலிருந்து பிற இந்திய மொழிகளுக்குச் செல்லும் நூல்கள் ஐந்து
- பிற இந்திய மொழிகளிலிருந்து தமிழுக்கு வரும் நூல்கள் ஐந்து
- ஆங்கில புனைவிலக்கிய நூலின் தமிழாக்கத்திற்கு ஒரு விருது
- ஆங்கிலம்/பிற அயல் மொழிகளிலிருந்து தமிழுக்கு வரும் புனைவு இலக்கியம் அல்லாத ஒரு நூல் என்று மொத்தம் 12 விருதுகள். ஒவ்வொன்றிற்கும் ரொக்கப் பரிசு ரூ.10,000.
- தமிழ்ப் படைப்புகளைப் பிற மொழிகளுக்குக் கொண்டு சென்றுள்ள படைப்பாளி ஒருவருக்கும் பிற மொழிகளிலிருந்து தமிழுக்குப் படைப்புகளைக் கொண்டு வந்துள்ள ஒருவருக்கும் என்று வாசகர்களின் பரிந்துரைகள் மற்றும் ஆசிரியர் குழுவின் பரிசீலனைப்படி இரு வாழ்நாள் சாதனையாளர்கள் தேர்ந்தெடுக்கப்படுவார்கள். ஒவ்வொருவருக்கும் ரூ.15000 ரொக்கப் பரிசு வழங்கப்படும்.
14. சாகித்ய அகாதெமியின் குழந்தை இலக்கிய விருது: தமிழறிஞர் ம.இலெ. தங்கப்பா – “சோளக் கொல்லைப் பொம்மை’ என்னும் தலைப்பிலான குழந்தைகளுக்கான பாடல் நூல்
மற்றவை
i). விடுதலைச் சிறுத்தைகள் இயக்கம் ‘அம்பேத்கர் விருது’ : தமிழக அரசின் அன்றைய தலைவரான முதல்வர் கருணாநிதி
ii) திருவள்ளுவர் விருது : முனைவர் பா. வளன் அரசு
iii) கணினி மென்பொருளுக்கான கணியன் பூங்குன்றனார் விருது : என்.எச்.எம் ரைட்டர் மென்பொருள்
iv) அமுதன் அடிகள் இலக்கிய விருது: கே. எஸ். பாலச்சந்திரன்
v) கு.சின்னப்ப பாரதி அறக்கட்டளை விழா
- வி.ஜீவகுமாரன் (டென்மார்க்) – சங்கானைச் சண்டியன்
- நாகரத்தினம் கிருஷ்ணா (பிரானசு) – மாத்தகரி
- சை.பீர்முகமது (மலேசியா) – பெண் குதிரை
- நடேசன் (ஆஸ்திரேலியா) – வண்ணத்திகுளம்
- தெணியான் (இலங்கை) – ஒடுக்கப்பட்டவர்கள்
- கே.விஜயன் – (இலங்கை) – மனநதியின் சிறு அலைகள்
- சிவசுப்ரமணியன் (இலங்கை) – சொந்தங்கள்
- தனபாலசிங்கம் (இலங்கை) – ஊருக்கு நல்லது சொல்வேன்
- கலைச்செல்வன் (இலங்கை) – மனித தர்மம்
- உபாலி லீலாரத்னா (இலங்கை)- கு.சி.பா.வின் சுரங்கம், தாகம், நாவல்களின் சிங்கள மொழியாக்கம் செய்தவர்.
பரிசு பெற்ற தமிழக எழுத்தாளர்கள், நூல்களின் விவரம்:
- ஆர்.எஸ்.ஜேக்கப் – பனையண்ணன்
- சுப்ரபாரதி மணியன் – சுப்ரபாரதி மணியன் கதைகள்
- முனைவர் மு.இளங்கோவன் – இணையம் கற்போம்
- புவலர். இராச.கண்ணையன் – குறளோசை
- ப.ஜீவகாருண்யன் – கவிச்சக்ரவர்த்தி
- குறிஞ்சிவேலன் – முழுமையைத் தேடும் முழுமையற்ற புள்ளிகள்
- லேனா தமிழ்வாணன் – ஒரு பக்கக் கட்டுரை 500
- வெண்ணிலா – நீரில் அலையும் முகம்
- பூங்குருநல் அசோகன் – குமரமங்கலம் தியாக தீபங்கள்
- கூத்தங்குடி அழகு ராமானுஜன் – காவிரி மண்ணின் நேற்றைய மனிதர்கள்
தெரியாதவை
அ) கவிஞர் சிற்பி அறக்கட்டளை: கடந்த பதினைந்து ஆண்டுகளாகத் தமிழின் தலை சிறந்த கவிஞர்களைப் பாராட்டி விருது
ஆ) இளம் படைப்பாளி ஒருவருக்கு நெய்தல் விருது
&
முதல் கவிதைத் தொகுப்புக்கான ராஜமார்த்தாண்டன் (நெய்தல்) விருது
இ) பெரியார் விருது
ஈ) அண்ணா விருது
உ) அம்பேத்கர் விருது
ஊ) காமராசர் விருது
எ) பாரதியார் விருது
ஏ) பாரதிதாசன் விருது
ஐ) திரு.வி.க. விருது
ஒ) கி.ஆ.பெ. விசுவநாதம் விருது
ஓ) திருப்பூர் தமிழ்ச் சங்கம் இலக்கிய விருதுகள்
ஔ) ஆனந்த விகடனின் விருது
க) பாரதிதாசன் அறக்கட்டளை – மன்னர்மன்னன் இலக்கிய விருது நூல்கள்
ங) கலைமாமணி
ச) நொய்யல் இலக்கிய வட்டம் மூன்றாம் ஆண்டு இலக்கிய விருதுகள்
- கவிதை – 2 பரிசுகள்
- கட்டுரை – 2 பரிசுகள்
- சுற்றுப்புறச் சூழல் – 2 பரிசுகள்
- குழந்தை இலக்கியம் – 2 பரிசுகள்
- சிறுகதைகள் – 2 பரிசுகள்
- ஓவியம் – 3 பரிசுகள் (கோட்டுச் சித்திரம் 1, ஆயில் பெயிண்டிங் 1, வாட்டர் கலர் 1)
Answers, இலக்கியம், தமிழ், நூல், பதில், புதிர், புத்தகம், புத்தகம் பேசுது, விடை. கேள்வி, வினா, விருபா, Books, Lit, Literary, Publications, Publishers, Q&A, Questions, Tamil
Book Quiz on Modern Tamil Lit: புத்தகப் புதிர் – 10
In Books, Literature, Magazines, Tamilnadu on ஜூலை 7, 2011 at 1:34 பிப1. ‘பெரிய மரமும் சிறிய மரமும்’ உலக நாடோடிக்கதைகளை தமிழில் வழங்கியவர் யார்?
2. கமலாதாஸ் வழங்கும் மாதவிக் குட்டியின் கதைகளை தமிழில் மொழிபெயர்த்தவர்?
3. ‘முள்ளி வாளிணிக்காலுக்குப்பின்’- ஈழத்தமிழ்க் கவிதைத் தொகுதியின் தொகுப்பாசிரியர் யார்?
4. கூத்துக் கலைஞர்கள் பற்றிய ‘அருங்கூத்து’ நூலின் ஆசிரியர் யார்?
5. ‘ஆமென்’ தன் வரலாற்று நூலின் மூலஆசிரியர் சிஸ்டர்ஜெஸ்மி. இதைத் தமிழில் தந்தவர் யார்?
6. ‘கருப்பாளிணி சில ஆப்பிரிக்க மேகங்கள்’ கருப்பின கவிதை நூலின் தொகுப்பு ஆசிரியர் யார்?
7. ‘தமிழ்த் திரைப்படமும் பண்பாட்டு அரசியலும்’ – நூலின் ஆசிரியர் யார்?
8. ‘அவளது கூரையின் மீது நிலா ஒளிருகிறது’- குறுநாவல் யாருடையது?
9. விடுதலைப் புலிகளுக்கு அப்பால்’ எனும் ராஜீவ் சர்மாவின் ஆங்கில நூலைத் தமிழில் தந்தவர் யார்?
10. ‘யாருமற்ற நிழல்’ யாருடைய கவிதைத் தொகுதி?
Source: Puthagam Pesuthu
விடைகள்
1. யூமா வாசுகி
2. உதயசங்கர்
3. குட்டிரேவதி
4. தவசிக்கருப்பசாமி
5. குளச்சல் மு. யூசுப்
6. மதியழகன் சுப்பையா
7. மா. சின்னப்பொண்μ
8. வ.ஐ.ச. ஜெயபாலன்
9. ஆனந்தராஜ்
10. தேவதச்சன்
10, America, Authors, Awards, அ முத்துலிங்கம், ஆக்கம், இயல், இலக்கிய தொட்டம், எழுத்தாளர், எழுத்து, ஒண்டாரியோ, கதை, கனடா, கலை, கியூபெக், டிராமா, டொரண்டோ, நாடகம், நாவல், படைப்பாளர், படைப்பு, புனைவு, மாண்ட்ரியால், ரொரொன்றோ, லட்சுமி, லட்சுமி ஹாம்ஸ்டம், லஷ்மி ஹோம்ஸ்ரோம், விருது, Canada, Chennai, Colombo, Events, Functions, Garden, India, Iyal, lakshmi holmstrom, Lit, Literary, Names, People, Publishers, Recognition, SL, Sri Lanka, Tamil, Tamil Nadu, Tamil people, Thamil Ilakkiya Thottam, TN, Toronto, Writers
Tamil Literary Garden – 10 Tamil Iyal Awards: Canada Thamil Ilakkiya Thottam
In Lists on ஜூலை 6, 2011 at 5:44 பிப- 2001 – சுந்தர ராமசாமி
- 2002 – கே கணேஸ் (திண்ணை | தமிழ் இலக்கிய தோட்டம்)
- 2003 – வெங்கட் சாமிநாதன்
- 2004 – இ பத்மநாப ஐயர்
- 2005 – ஜார்ஜ் எல் ஹார்ட்
- 2006 – தாசீசியஸ்
- 2007 – லஷ்மி ஹோம்ஸ்ரோம் (மு.புஷ்பராஜன் | ஜெயமோகன்)
- 2008 – அம்பை
- 2009
- கோவை ஞானி – கி பழனிச்சாமி
- ஐராவதம் மகாதேவன்
- 2010 – எஸ் பொன்னுத்துரை
Approach, அர்த்தம், இயக்குநர், இலவசக்கொத்தனார், இலவசம், உண்னைப் போல் ஒருவன், உள்ளடி, உள்ளர்த்தம், கதை, கமல், குறை, குற்றம், கொத்ஸ், டைனோ, ட்விட்டர், நடிகர், நுகபிநி, நுண்ணரசியல், பொருள், வசனம், விமர்சனம், Bloggers, Blogs, Borat, Caste, Caution, Community, Crap, Critic, Criticism, Dialogues, Directors, Dyno, Elavasam, hairsplitting, Hate, Ilavasam, Innerworkings, Junk, Kamal, Kamalahassan, Kamalhaasan, KH, Lit, Literary, Love, Meanings, Messages, Michael Moore, Mindsets, Nitpicking, NuKapiNi, Outlook, Religion, reviews, Satire, Screenplays, Suspect, Tamil Web, Theme, Unnai Pol Oruvan, UPO
‘Unnai Pol Oruvan’s lurking messages: What are the Hidden themes from Kamal?
In Movies, Tamilnadu on செப்ரெம்பர் 21, 2009 at 8:52 பிபதிரைப்பட அனுபவ, விமர்சன, நுண்ணரசியல், கமல் என்னும் நடிகன் vs பிரச்சாரகர், இன்ன பிற தொகுப்பு: உன்னைப் போல் ஒருவன்
இலவசக்கொத்தனார் கண்டுபிடித்தவை
- வெள்ளைக் கமல். வெள்ளை லட்சுமி. இருவரும் சேர்ந்து நிறம் மட்டாக இருக்கும் லாலை வதைப்பது – 6 minutes ago
- காய்கறி மட்டுமே வாங்கிச் செல்வதன் இவ்வளவு பெரிய காரியத்தை சாதிப்பதில் மாமிசம் உண்பவர்களை மட்டம் தட்டுவது – 10 minutes ago
- ரம்ஜான் மாதத்தில் வெளியான படத்தில் கமல் மதியம் சாப்பிடுவதைக் காண்பித்து அவர் ஹிந்து எனச் சொல்லாமல் சொல்வது – 11 minutes ago
- நடாஷா என்ற அன்னிய சக்திக்கு அல்லக்கையாக கரிகாலன் என்ற திராவிடன் – 14 minutes ago
- மாரார் என்னும் ஹிந்துவின் கீழ் ஆரிப், சக்காரியா என அனைவரும் அடங்கி இருப்பது – 16 minutes ago
- காந்தியை கரம்சந்த என்றே அழைப்பது. காந்தியைப் பற்றி பேசியவர் ஜின்னாவைப் பற்றிப் பேசாதது. – 16 minutes ago
- போலீஸ் ஸ்டேஷனில் பாம் வைத்துவிட்டு வெளியில் வரும் பொழுது கையைக் கழுவிக்கொண்டு வராத லாஜிக் பிழை – 24 minutes ago
samsudeen_ariff
கரிகாலனுக்கு ஒரு வார்த்தை கூட வசனம் கிடையாது, நடாஷா கேள்வி கேட்கும் போது கூட தலைய மட்டுமே ஆட்டுகிறார் வாய் திறக்கமாட்டேன்கிறார் – 15 minutes ago
dynobuoy
- கமலின் எல்லா படங்களிலும் நடிக்கும் நாசர் இந்த படத்தில் வராதது,மனுஷ்யபுத்திரனின் பாடலும்இருட்டடிப்பு – கண்டிப்பா -துவா! – less than 10 seconds ago
- மார்கெட்டில் தக்காளி மட்டுமே வாங்கும் சாமானியன் வெங்காயம் வாங்குவதில்லை… பெரியார் கொள்கை சாமனியனுக்கு தேவையில்லையா? – 7 minutes ago
- கமல் மோகன்லாலுடன் பேசும் முக்கிய காட்சியில் அவருக்கு பின்னே இரண்டு கம்பிகள் தெளிவாக இருக்கும் – ட்வின் டவர்ஸ்? – 11 minutes ago
- சாமானியன் கட்டியிருக்கற வாட்ச்ல ‘Made in Switzerland’னு இருக்கு… அப்ப ஜெனிவா ஒப்பந்தத்தை மறுக்கறதைதான் மறைமுகமா சொல்றாரா? – 23 minutes ago
- லென்சு வச்சு பார்த்தா பாமோட வலது மூலை பக்கத்துல“Made in P…”னு இருக்கே, என்ன சொல்லவர்றார்? – 25 minutes ago
- தமிழ்நாட்டு சாமானியன் கோவணம் கட்ட வழியில்லாம எலிக்கறி சாப்பிடறான், இவரு பிஸ்தா மாதிரி பேண்ட் சட்டை, அன்னிய மோகமா? – 27 minutes ago
- ”ராம் ஜானே”ன்னோ, “பீட்டர் ஜானே”ன்னோ பாட்டு வைக்கலையே ஏன்? அந்த சாமிகளுக்கு தெரியாதா? – 28 minutes ago
- முகம்மதுகுட்டி என்ற மம்முட்டியை நடிக்கவைக்காமல், மோகன்லால் என்ற நாயரை தேர்ந்தெடுத்த நுண்ணரசியல்னு :)) – about 1 hour ago
- ஒரு காட்சியில் கமல் கழுத்து சுளுக்கு எடுப்பதைப்போல தலையாட்டுவார், கவனித்தீர்கள்னா அது துஆ செய்யறதைபோலவே இருக்கும்! – 2 minutes ago
- கமல் கையை கோர்த்திருக்கும் ஸ்டைல் ஒரு கிருஸ்துவர் சர்ச்சில் ப்ரே செய்வதைபோலவே இருக்கும்.மற்ற கமல் படங்களில் அது இல்லை! – 19 minutes ago
2003, தமிழினி, Books, Collections, Jayamohan, Jeyamohan, JM, Kavidhai, Kavinjar, Lib, Library, Lists, Lit, Literary, Literature, Poems, Poets, Readers, Suggestions, Tamilini, Thamizhini
Jeyamohan: Best Tamil Kavidhai Collections: Notable Poems & Poet Books
In Books, Literature on செப்ரெம்பர் 1, 2009 at 5:50 பிபSource: சமீபத்திய சிறந்த நூல்கள் ஒரு பட்டியல் :: ஜெயமோகன் (March 29, 2003)
கவிதைகள்
1] முகவீதி – ராஜசுந்தரராஜன் [தமிழினி பதிப்பகம்]
[எண்பதுகளில் முக்கிய கவனம் பெற்ற கவிஞர்களில் ஒருவரான ராஜசுந்தரராஜன் அதிகமாக எழுதவில்லை. செவ்வியல்கவிதைகளின் மொழியழகும் நவீனக்கவிதைகளின் வடிவமும் கொண்ட அவரது கவிதைகள் பரவலாக விரும்பப்பட்டவை. இது அவர்து முழுத்தொகுப்பு]
2] கலாப்ரியா கவிதைகள் [தமிழினி பதிப்பகம்]
[காட்சிச்சித்தரிப்பின் நுட்பம்மூலம் கவிதையில்புதிய எல்லைகளைஉருவாக்கிய கலாப்ரியாவின் அத்தனை கவிதைகளும் அடங்கிய தொகுப்பு]
3] விண்ணளவு பூமி — தேவதேவன்[தமிழினி பதிப்பகம்]
4]விரும்புவதெல்லாம் – தேவதேவன்[தமிழினி பதிப்பகம்]
[தேவதேவனின் கவிதைகள் வாழ்வின் சாரமாக உள்ள அழகையும் அன்பையும் மொழியை நெகிழவைத்து தொட்டுக்காட்டும் தமிழ் சாதனைகள்]
5] மேய்வதும் மேய்க்கப்படுவதும் யாது – வி அமலன் ஸ்டேன்லி
[உணர்வுகளைஅடக்கமானமொழியில் கூறும் ஸ்டேன்லியின் கவிதைகள் பரவலாக கவனிக்கப்பட்டவை. இது மூன்றாவது தொகுப்பு. ஆனால் முழுகவிதைகளையும் உள்ளடக்கியது ]
6] இரவுகளின் நிழற்படம் — யூமாவாசுகி [தமிழினி பதிப்பகம்]
7] அமுதபருவம் வலம்புரியாய் அணைந்ததொரு சங்கு — யூமாவாசுகி [தமிழினி பதிப்பகம்]
[யூமாவின் கவிதைகள் கட்டற்ற பரவசநிலையை மொழியில் அள்ள முயலும் அழகிய சொல்வடிவங்கள்]
8] முலைகள் – குட்டிரேவதி [தமிழினி பதிப்பகம்]
[தற்போது அதிகமாக கவனிக்கப்படும் கவிஞர். உணர்வுகளை உருவகங்களாக தீவிரமாக வெளிப்படுத்தமுனைபவர்]
9] யாரோ ஒருத்தியின் நடனம் . மகுடேஸ்வரன் [காவ்யா பதிப்பகம்]
[நவீனக்கவிதையில் அருகிவரும் நகைச்சுவை அம்சம் உடைய கவிதைகளை எழுதுவதனால் மகுடேஸ்வரன் கவனத்துக்குரிய கவிஞர்]
10] வெறும் பொழுது . உமா மகேஸ்வரி தமிழினி பிரசுரம்
[சமீப காலத்தில் வந்த கவிதை தொகுப்புகளில் மிக அழகான தயாரிப்பு உள்ள நூல் இதுவே. கவிதைகள் அழகிய சொல்லாட்சிகள் நிரம்பியவை, நேர்மையான உக்கிரம் கொண்டவை. பெண் கவிஞர்கள் அதிர்ச்சிகள் மூலம் கவனம் கோரும் இந்தக் காலகட்டத்தில் கவனத்துக்குரிய அழகான கவிதைகளின் தொகுப்பு]
1995, Authors, இலக்கியம், எழுத்தாளர், கதை, சஞ்சிகை, சிறுகதை, சிறுபத்திரிகை, தொகுப்பு, நாவல், படைப்பு, பட்டியல், புனைவு, Best, Books, Collections, Cool, Faces, Fiction, Hot, Lib, Library, Lit, Literary, Literature, Must, Names, New, Non-Fiction, Notable, Notables, Paavannan, Pavannan, People, Picks, Poems, Read, Refer, Referrals, Shorts, Story, Suggestions, Tamil, Top, Writers
Paavannan picks his Favorite Short Stories in Tamil after 1995
In Books, Lists, Literature on ஓகஸ்ட் 30, 2009 at 4:49 பிப- யூமா.வாசுகி – வேட்டை, ரத்த ஒளி
- சூத்ரதாரி – தேர், வலியின் நிறம்
- மனோஜ்குமார் – பால்
- பா.வெங்கடேசன் – மழையின் நிறம் தனிமை
- தளவாய்சுந்தரம் – ஹிம்சை
- கோகுலகண்ணன் – பாம்பும் பிற கனவுகளும்
- பவாசெல்லத்துரை – வேட்டை
- லட்சுமிமணிவண்ணன் – பூனை
- குமாரசெல்வா – உக்கிலு
- பாப்லோ அறிவுக்குயில் – இருள்தின்னி
- க.சீ.சிவக்குமார் – நாற்று
- சோ.தருமன் – வலைகள்
மிகச்சிறந்த தமிழ்ச்சிறுகதைத் தொகுப்பு என்று பொத்தாம்பொதுவாகக் குறிப்பிடுவது முடிவெடுப்பதில் சில நடைமுறைச் சிக்கல்களைத் தரும். மறைந்த மூத்த எழுத்தாளர்களை வைத்துக் கொள்வதா விட்டுவிடுவதா, வாழும் மூத்த எழுத்தாளர்களில் யார் யாரை எடுத்துக் கொள்வது என நிறைய பிரச்சனைகளில் அகப்பட்டுக் கொள்ளும் வாய்ப்புகள் அதிகம்.
1995க்குப் பின் எழுதப்பட்ட இளம் எழுத்தாளர்கள் கதைகளில் முக்கியமானவர்களாகச் சிலரை நான் மனத்தில் வைத்திருக்கிறேன். இவர்கள் பெயர்களை மொழிபெயர்ப்புக்குப் பரிந்துரைப்பதில் எனக்கு மகிழ்ச்சி.
இவர்களில் பாதிப்பேருக்கு இன்னும் முதல்தொகுப்பே வரவில்லை. மீதிப்பேர் சமீபத்தில்தான் தம் முதல் தொகுப்பை வெளியிட்டுள்ளார்கள். மிகவும் புதியதான மொழி ஆளுமையும் படைப்புலகும் கொண்டவர்களாக இவர்கள் உள்ளார்கள். இந்த அடையாளத்தைத் தற்காலத்திய தமிழ்ப்படைப்புலகின் அடையாளமாகப் பார்க்கத் தடையில்லை.