Posts Tagged ‘Authors’
2023 , Authors , அரங்கு , அரசியல் , எழுத்தாளர்கள் , கருத்தியல் , கலாச்சாரம் , கலை , கூட்டம் , சங்கமம் , சமூகம் , சமூகவியல் , சரித்திரம் , சென்னை , சொற்பொழிவுகள் , ஜனவரி , திமுக , திராவிடம் , நூல்கள் , பண்பாடு , புத்தகங்கள் , பேச்சு , மதராஸ் , மார்கழி , முக ஸ்டாலின் , மொழி , விழாக்கள் , Books , Chennai , Culture , DMK , Festival , Jan , January , Literature , LitFest , Madras , MK Stalin , Read , Sangamam , Speakers , Tamil , Tradition , Writers
In Events , Lists , Magazines , Tamilnadu on மார்ச் 8, 2023 at 10:00 பிப
06.01.2023: முற்பகல் 12.00-1.00 திராவிடத்தின் வருகையும் சமூக மாற்றமும் திரு. ஜெ.ஜெயரஞ்சன்
பிற்பகல் 2.00 3.00: திராவிடமும் தமிழ் சினிமாவும்: திரு.ராஜன்குறை
பிற்பகல் 3.00 – 4.00: தமிழ்: மொழி – இலக்கியம் – பண்பாடு:
திரு.வீ.அரசு
உரையாடல். திரு. க. காமராசன்
பிற்பகல் 4.00 5.00: கலை இலக்கியங்களில் கால இணைப்புகள் திரு. ம. ராஜேந்திரன்
07.01.2023: முற்பகல் 10.00 – 11.00: பாரதி காலத்து சென்னை திரு. ய. மணிகண்டன்
முற்பகல் 11.00 – 12.00: காலனியமும் ஆனந்தரங்கப் பிள்ளையும்: திரு. மு. ராஜேந்திரன்
பிற்பகல் 12.00 – 1.00: பண்பாட்டு அரங்கில் பெரியார்: திரு. அ. மார்க்ஸ்
பிற்பகல் 2.00 3.00: சிங்கப்பூர் இலக்கியம் அன்றும் & இன்றும்
திரு.நா. ஆண்டியப்பன்
திருமிகு கமலாதேவி அரவிந்தன்,
திருமிகு சூரியரத்னா
பிற்பகல் 3.00 – 4.00: திராவிடக் கருத்தியல் – அவமரியாதையை வெல்லும் சுயமரியாதை திரு.ஏ.எஸ். பன்னீர்செல்வன்
பிற்பகல் 4.00 5.00: பெண் ஏன் அடிமையானாள்? திரு. அ. அருள்மொழி
08.01.2023: முற்பகல் 10.00 – 11.00: ஜெயகாந்தனின் “சென்னை’: திரு. பாரதி கிருஷ்ணகுமார்
முற்பகல் 11.00 – 12.00: வட சென்னை:
திரு. தமிழ் மகன்,
திரு.ரெங்கையா முருகன்
பிற்பகல் 12.00 – 1.00: அறமெனப்படுவது யாதெனில் திரு. கரு. ஆறுமுகத்தமிழன்
பிற்பகல் 2.00 3.00: தமிழ் ஊடகங்களும் கருத்தியலும் திரு. ஆர். விஜயசங்கர்
பிற்பகல் 3.00 – 4.00: அயோத்திதாசரின் “சென்னை’ திரு.ரவிக்குமார் எம்.பி.,
பிற்பகல் 4.00 – 5.00: 1930களில் சென்னை: கலை இலக்கியச் சூழல்: திரு. ஆ. இரா. வேங்கடாசலபதி
இலக்கியத் திருவிழா 2023ஆம் ஆண்டு ஜனவரி 6 முதல் 8 ஆம் நாள் வரை அண்ணா நூற்றாண்டு நூலகத்தில் பள்ளிக்கல்வித் துறையால் கோலாகலமாக ஏற்பாடு செய்யப்பட்டது.
இதில் 100-க்கும் மேற்பட்ட எழுத்தாளர்கள், இலக்கிய ஆளுமைகள் பல்வேறு தலைப்புகளில் உரையாடினர். மேலும் மாலையில் பல்வேறு நிகழ்த்துக்கலைகளும் குழந்தைகளுக்கான தனித்த கலை நிகழ்ச்சிகளும் நடைபெற்றது.
Authors , ஆக்கம் , ஆசிரியர் , இணையம் , இலக்கியம் , எடிட்டர் , எழுத்தாளர் , கதை , சிறு பத்திரிகை , சிறுகதை , படைப்பு , பட்டியல் , புனைவு , வலை , Editor , Internet , Lit , Literature , little magazines , Magazines , Net , Online , Read , Small Magz , smallzines , Web , write , Writers
In Literature , Magazines , Tamilnadu on நவம்பர் 8, 2020 at 4:08 முப
African American , Authors , Awards , Best , Bestsellers , Books , Classics , English , Fiction , Indian , Kindle , Library , Novels , Prizes , Toread , Translations , Women , Writers , YA
In Books , Lists , Literature on செப்ரெம்பர் 9, 2018 at 10:26 பிப
via 21 Books You’ve Been Meaning To Read | Penguin Random House
More: THE GREAT AMERICAN READ, a New Multi-Platform PBS Series, Reveals List of America’s 100 Favorite Novels | PBS
Song of Solomon
By Toni Morrison
The Shadow of the Wind
By Carlos Ruiz Zafon
Illustrated by Jessica Hische
Translated by Lucia Graves
Don Quixote
By Miguel de Cervantes
Introduction by A. J. Close
Translated by P. A. Motteux
The Picture of Dorian Gray
By Oscar Wilde
Illustrated by Coralie Bickford-Smith
Introduction by Robert Mighall
Edited by Robert Mighall
The Liars’ Club
A Memoir
By Mary Karr
Moby-Dick
or, The Whale
By Herman Melville
Introduction by Elizabeth Hardwick and Rockwell Kent
Gravity’s Rainbow
By Thomas Pynchon
Illustrated by Frank Miller
We That Are Young
by Preti Taneja
Half Gods
by Akil Kumarasamy
Bless Me, Ultima
by Rudolfo Anaya
Heart of Darkness
by Joseph Conrad
Gilead
by Marilynne Robinson
Doña Barbara
by Rómulo Gallegos (Author), Larry McMurtry (Foreword), Robert Malloy (Translator)
The Intuitionist
by Colson Whitehead
The Pilgrim’s Progress
by John Bunyan (Author), Roger Pooley (Editor)
Siddhartha
by Hermann Hesse
The Sirens of Titan
by Kurt Vonnegut
Their Eyes Were Watching God
by Zora Neale Hurston
alternative , Authors , Awards , Books , Fiction , Literature , New Academy , Nobel , Nobel prize , Nominees , Prize , Writers
In Books , Literature , World on செப்ரெம்பர் 3, 2018 at 2:37 பிப
Adichie Chimamanda Ngozi – Nigeria
Anyuru Johannes – Sweden
Atwood Margaret – Canada
Auster Paul – US
Avallone Silvia – Italy
Bouraoui Nina – France
Carson Anne – Canada
Condé Maryse – Guadeloupe
DeLillo Don – US
Edelfeldt Inger – Sweden
Ekman Kerstin – Sweden
Ferrante Elena – Italy
Gaiman Neil – Great Britain
Ganman Jens – Sweden
Hustvedt Siri – US
Jägerfeld Jenny – Sweden
Khemiri Jonas Hassen – Sweden
Kincaid Jamaica – US
Levithan David – US
Louis Édouard – France
Lundell Ulf – Sweden
Lövestam Sara – Sweden
McCarthy Cormac – US
McEwan Ian – Great Britain
Murakami Haruki – Japan
Oates Joyce Carol – US
Okorafor Nnedi – US
Oksanen Sofi – Finland
Oz Amos – Israel
Paborn Sara – Sweden
Pleijel Agneta – Sweden
Pynchon Thomas – US
Robinson Marilynne – US
Rosoff Meg – US
Rowling J.K. – Great Britain
Roy Arundhati – India
Schiefauer Jessica – Sweden
Smith Patti – US
Smith Zadie – Great Britain
Stamm Peter – Switzerland
Stefánsson Jón Kalman – Iceland
Stridsberg Sara – Sweden
Tartt Donna – US
Thúy Kim – Canada
Tokarczuk Olga – Poland
wa Thiong’o Ngugi – Kenya
Winterson Jeanette – UK
2014 , Authors , Books , Collections , Library , Lit , Literary , Literature , Notable , Picks , Poems , Poets , Read , Writers
In Books , Literature on ஜனவரி 23, 2015 at 4:24 பிப
Source : What to Read Now — Some Vital Books from 2014 | The American Poetry Review
]Exclosures[ , Emily Abendroth, Ahsahta Press, 2014
Veiled Spill: A Sequence , Jan Clausen, GenPop Books 2014
Ecodeviance: (Soma)tics for the Future Wilderness , CA Conrad, Wave Books 2014
The Poem She Didn’t Write and Other Poems , Olena Kalytiak Davis, Copper Canyon 2014
Blood Lyrics , Katie Ford, Graywolf Press, 2014
In a Landscape , John Gallaher, BOA Editions, 2014
The Arrow , Lauren Ireland, Coconut Books, 2014
Patter , Douglas Kearney, Red Hen, 2014
Red Juice , Hoa Nguyen, Wave Books, 2014
Citizen: An American Lyric , Claudia Rankine, Graywolf, 2014
The Pedestrians , Rachel Zucker, Wave Books, 2014
Also Mentioned
You Animal Machine: The Golden Greek , Eleni Sikelianos, Coffee House Press, 2014
Gephryomania , TC Tolbert, Ahsahta, 2014
MOTHERs, Rachel Zucker, Counterpath Press, 2014
2014 , America , arts , Authors , autobiography , Awards , Biography , Books , Creative , Criticism , critics , Essays , Faces , Fiction , Grants , Lit , Literary , Literature , Names , National Book Critic Circle , NBCC , New York , Nobel , nonfiction , NY , NYRB , Op-ed , People , Poems , poetry , Poets , Pulitzer , Toni Morrison , USA , Writers
In Books , Literature , USA on ஜனவரி 23, 2015 at 4:19 பிப
Source: National Book Critics Circle: NATIONAL BOOK CRITICS CIRCLE ANNOUNCES FINALISTS; Sandrof Award to Toni Morrison – Critical Mass Blog
AUTOBIOGRAPHY
Blake Bailey , The Splendid Things We Planned: A Family Portrait (W.W. Norton & Co.)
Roz Chast , Can’t We Talk About Something More Pleasant? (Bloomsbury)
Lacy M. Johnson , The Other Side (Tin House)
Gary Shteyngart , Little Failure (Random House)
Meline Toumani , There Was and There Was Not (Metropolitan Books)
BIOGRAPHY
Ezra Greenspan, William Wells Brown: An African American Life (W.W. Norton & Co.)
S.C. Gwynne, Rebel Yell: The Violence, Passion and Redemption of Stonewall Jackson (Scribner)
John Lahr, Tennessee Williams: Mad Pilgrimage of the Flesh (W.W. Norton & Co.)
Ian S. MacNiven, “Literchoor Is My Beat”: A Life of James Laughlin, Publisher of New Directions (Farrar, Straus & Giroux)
Miriam Pawel, The Crusades of Cesar Chavez: A Biography (Bloomsbury)
CRITICISM
Eula Biss, On Immunity: An Innoculation (Graywolf Press)
Vikram Chandra, Geek Sublime: The Beauty of Code, the Code of Beauty (Graywolf Press)
Claudia Rankine, Citizen: An American Lyric (Graywolf Press)
Lynne Tillman, What Would Lynne Tillman Do? (Red Lemonade)
Ellen Willis, The Essential Ellen Willis, edited by Nona Willis Aronowitz (University of Minnesota Press)
FICTION
Rabih Alameddine, An Unnecessary Woman (Grove Press)
Marlon James, A Brief History of Seven Killings (Riverhead Books)
Lily King, Euphoria (Atlantic Monthly Press)
Chang-rae Lee, On Such a Full Sea (Riverhead Books)
Marilynne Robinson, Lila (Farrar, Straus and Giroux)
GENERAL NONFICTION
David Brion Davis, The Problem of Slavery in the Age of Emancipation (Alfred A. Knopf)
Peter Finn and Petra Couvee, The Zhivago Affair: The Kremlin, the CIA, and the Battle over a Forbidden Book (Pantheon)
Elizabeth Kolbert, The Sixth Extinction: An Unnatural History (Henry Holt & Co.)
Thomas Piketty, Capital in the Twenty-First Century , translated from the French by Arthur Goldhammer (Belknap Press/Harvard University Press)
Hector Tobar, Deep Down Dark: The Untold Stories of 33 Men Buried in a Chilean Mine, and the Miracle that Set Them Free (Farrar, Straus & Giroux)
POETRY
Saeed Jones, Prelude to Bruise (Coffee House Press)
Willie Perdomo, The Essential Hits of Shorty Bon Bon (Penguin Books)
Claudia Rankine, Citizen: An American Lyric (Graywolf Press)
Christian Wiman, Once in the West (Farrar, Straus & Giroux)
Jake Adam York, Abide (Southern Illinois University Press)
NONA BALAKIAN CITATION FOR EXCELLENCE IN REVIEWING : Alexandra Schwartz
JOHN LEONARD PRIZE : Phil Klay, Redeployment (Penguin Press)
America , arts , Authors , Awards , Books , Creative , Essays , Faces , Fiction , Grants , Lit , Literary , Literature , Names , New York , NY , NYRB , Op-ed , People , Poems , Poets , USA , Writers
In Books , Literature , USA on ஜனவரி 23, 2015 at 4:07 பிப
Source : Literary Awards by Year – Lannan Foundation
Steve Erickson , 2014, Award, Lifetime
Mitchell S. Jackson , 2014, Fellowship, Fiction
Adrian Matejka , 2014, Fellowship, Poetry
Jamaal May , 2014, Fellowship, Poetry
Jill McDonough , 2014, Fellowship, Poetry
Claudia Rankine , 2014, Award, Poetry
Joseph Stroud , 2014, Award, Lifetime
Cultural Freedom awards and fellowships
Academia , Academic , Archives , Authors , Azure , Backup , Cloud , Colleges , Evernote , Free , Google , Internet , Net , Notebooks , Online , Professors , Refer , Research , Science , share , Sites , Software , Students , Teachers , Technology , Tools , University , Web , Websites , Writing , WWW , Zoho
In Internet , Science , Technology on ஓகஸ்ட் 6, 2014 at 10:55 முப
Anadha Vikadan , Authors , AV , ஆனந்த விகடன் , இலக்கியம் , எழுத்தாளர்கள் , கட்டுரையாளர்கள் , கதை , கவிஞர்கள் , சிந்தனையாளர்கள் , நட்சத்திரங்கள் , நாஞ்சில் நாடன் , நாவல் , புகழ் , புனைவு , விகடன் , Columnists , Faces , Famous , Fiction , Names , Nanjil Nadan , People , Poets , Shorts , Stars , Tamil , Vikatan , Writers
In Books , Literature , Tamilnadu on ஜூன் 6, 2014 at 7:39 பிப
”இன்றைய எழுத்தாளர்களில் நம்பிக்கை தரக்கூடியவர்கள் யார் யார்?”
இளையவர்களை மட்டுமே கருத்தில்கொண்டு என் கருத்தைச் சொல்கிறேன்.
சயந்தன்
தமிழ்நதி
இளங்கோ
குமாரசெல்வா
வா.மு.கோமு
மு.ஹரிகிருஷ்ணன்
ஜே.பி.சாணக்யா
கே.என்.செந்தில்
எஸ்.செந்தில்குமார்
பா.திருச்செந்தாழை
என்.ஸ்ரீராம்
தூரன் குணா
சந்திரா
இளஞ்சேரல்
அ.வெண்ணிலா
லக்ஷ்மி சரவணக்குமார்
கட்டுரைகள் — மீனா
தி.பரமேசுவரி,
ச.விசயலட்சுமி
கவிஞர்களில் உமா மகேஸ்வரி
குட்டி ரேவதி
லீனா மணிமேகலை
சுகிர்தராணி
சக்தி ஜோதி
சாம்ராஜ்
லிபி ஆரண்யா
இசை
இளங்கோ கிருஷ்ணன்
Authors , அறிக்கை , அறிமுகம் , இலக்கியம் , எழுத்தாளர் , ஏன் , காரணம் , சந்திப்பு , நேருக்கு நேர் , நேர்காணல் , புனைவு , பேட்டி , வாழ்க்கை , Greet , Interviews , Meet , Person , Personal , Why , Writers
In Blogs , Life , Literature on பிப்ரவரி 26, 2014 at 1:32 முப
எழுத்தாளர்களை நான் ஏன் பார்க்கப் போகிறோம்?
மாநாட்டிற்கு சென்றால் பேச்சைக் கேட்கலாம். புத்தகத்தை வாங்கினால் எண்ணத்தைப் படிக்கலாம். படத்தைப் பார்த்தால் ஆவணமாகப் பார்க்கலாம். ஆனால், எழுத்தாளரை எதற்குப் பார்க்கப் போகிறோம்?
நான் பார்க்கப் போவதற்கான காரணங்கள் இவை
1. வம்பு : எழுத்தில் எழுதாத விஷயத்தை நேரில் சொல்வார் என்னும் நம்பிக்கை. இதைத் தகவலறிதல் என்றும் சொல்லலாம்.
2. கேள்வி : இது வம்பின் அடுத்தகட்டம். வம்பு என்பது பொதுவெளி. இது தனிமனித அத்துமீறல். “அந்தக் கதை நிஜமா! இதில் நீங்கள் சொல்பவர் எங்கே கிடைப்பார்?” என்று திட்டவட்டமாக நெருக்கி விளக்கம் அறியும் அவா.
3. சோம்பேறித்தனம் : புத்தகத்தைப் படிக்க நேரம் ஒதுக்காமல், அவர் வாயாலேயே, அவரின் கருத்துக்களை சொற்பொழிவாகக் கேட்டல்.
4. கம்பெனி : மதுவருந்த, புகை பிடிக்க நண்பர்களை அழைத்துச் செல்லுவது போல், அரட்டை அடிக்க சகா தேடுவது.
5. படேல் மதிப்பு : பாரீசுக்குப் போனால் ஈஃபில் கோபுரத்துடன் படம் எடுத்துக் கொள்வது போல், எழுத்தாளரின் புத்தகத்தை வாங்கினால், அவரின் கையெழுத்தைப் போட்டு வாங்கிக் கொள்வதில் விருப்பம். இதை நடிகர் சந்திப்பாகவும் கொள்ளலாம்.
6. சாதனை : அந்த எழுத்தாளரைப் போல் எழுதத்தான் முடிவதில்லை. அவரைப் பார்த்துப் பழகி விடுவதாலேயே அவருக்கு சரிநிகர் சமானமாகி விடுவது. விளையாட்டில் ஒரு கட்டத்தில் இருந்து அடுத்த கட்டத்திற்கு செல்லும்போது கிடைக்கும் நிறைவுணர்ச்சியை வாழ்க்கையில் கொணரும் முயற்சி.
7. தொடர்பு : எழுத்தாளரின் அறிமுகம் கிடைப்பதால் வேறு எங்காவது வாய்ப்பு ஏற்படலாம். இதை இப்பொழுது “நெட்வொர்கிங்” என்கிறார்கள்.