Snapjudge

Posts Tagged ‘Vanniyar’

10 சதவீத இடஒதுக்கீட்டில் பலன் அடையும் சாதிகள்

In India, Lists, Religions, Tamilnadu on ஜூலை 23, 2020 at 10:38 பிப

  1. ஆற்காடு முதலியார், வெள்ளாள முதலியார் உள்ளிட்ட முதலியார்கள்
  2. பிராமணர்கள்
  3. ஆங்கிலோ இந்தியர்
  4. ரோமன் கத்தோலிக் உள்ளிட்ட கிறிஸ்த வர்களின் ஆறு பிரிவினர்
  5. இந்து உயர் சாதியில் இருந்து கிறிஸ்தவராக மாறியவர்கள்
  6. தாவூத், மீர், மைமன், நவாப், லெப்பை ராவுத்தர், மரைக்காயர் உள்ளிட்ட சுமார் பத்து வகை முஸ்லிம் பிரிவினர்
  7. செட்டியார்கள் பல பிரிவுகள்
  8. வெள்ளாளர்களின் பல பிரிவுகள்
  9. பலிஜா நாயுடுகள்
  10. ரெட்டியார்களின் பல பிரிவுகள்
  11. ஆதி சைவர்கள் சைவர்கள், வீர சைவர் உள்ளிட்ட சைவர்கள்
  12. சைவ சிவாச்சாரியர்கள், ஓதுவார்கள்
  13. நாயர்கள் (மேனன், நம்பியார் உள்ளிட்டோர்)

பா.ம.க. என்றவுடன்?

In Lists, Politics, Tamilnadu on திசெம்பர் 30, 2011 at 6:08 பிப

உங்களுக்கு பாட்டாளி மக்கள் கட்சி என்றவுடன் என்ன நினைவுக்கு வருகிறது?

அப்படி எனக்குத் தோன்றியதன் தொகுப்பு:

  1. பாபா (படம் ஃப்ளாப்)
  2. காடுவெட்டி (குரு மட்டும் அல்ல)
  3. சாதிச்சங்கம் (க்ரீமி லேயர் மட்டும்)
  4. சவுக்கடி (சொன்னதைச் செய்வோம்; செய்வதைச் சொல்வோம்)
  5. பேரம் (பணமும் சீட்டும்)
  6. இளையபெருமாள் (திருமா அல்ல)
  7. அய்யா (பள்ளியோ படையாச்சியோ அல்ல)
  8. குழலி (முகமூடி அல்ல)
  9. சத்திரியன் (சாணார்களும் நாடார்களும் அல்ல)
  10. பச்சோந்தி (பசுமை தாயகம் அல்ல)

 

முந்தையவை: என்றவுடன்