முற்பகல் 11.00 – 12.00: தமிழ்ச் சமூகத்தில் பெண்ணியம்
திருமிகு கனிமொழி கருணாநிதி;
உரையாடல். திருமிகு கவிதா முரளிதரன்
பிற்பகல் 12.00 – 1.00 நவீன கவிதை – இவர்கள் பார்வையில்
திரு. யாழன் ஆதி
திரு. கண்டராதித்தன்
திரு.இளங்கோ கிருஷ்ணன்
பிற்பகல் 2.00 – 3.00 புலம்பெயர் இலக்கியம்:
திரு. தெய்வீகன்
திரு. செல்வம் அருளானந்தம்
திரு. ஷோபாசக்தி
பிற்பகல் 3.00 – 4.00: தமிழ்ச் சிறுகதையில் பாராமுகங்கள்
திரு. அழகிய பெரியவன்
திரு.ஜே.பி. சாணக்யா
திரு. ஆதவன் தீட்சண்யா
திரு. காலபைரவன்
பிற்பகல் 4.00 5.00 தமிழ்க் கவிதைகளில் ஆண் மையப்பார்வை
திருமிகு சுகிர்தராணி
திருமிகு ச.விஜயலட்சுமி
திருமிகு ஜி. கனிமொழி
இலக்கியத் திருவிழா 2023ஆம் ஆண்டு ஜனவரி 6 முதல் 8 ஆம் நாள் வரை அண்ணா நூற்றாண்டு நூலகத்தில் பள்ளிக்கல்வித் துறையால் கோலாகலமாக ஏற்பாடு செய்யப்பட்டது.
இதில் 100-க்கும் மேற்பட்ட எழுத்தாளர்கள், இலக்கிய ஆளுமைகள் பல்வேறு தலைப்புகளில் உரையாடினர். மேலும் மாலையில் பல்வேறு நிகழ்த்துக்கலைகளும் குழந்தைகளுக்கான தனித்த கலை நிகழ்ச்சிகளும் நடைபெற்றது.
பிற்பகல் 12.00-1.00: வரலாறு ஏன் படிக்க வேண்டும் ? திருமிகு அ. வெண்ணிலா
பிற்பகல் 2.00 – 3.00: வட சென்னை மண்ணும் மனிதர்களும் திரு. பாக்கியம் சங்கர்
பிற்பகல் 3.00 – 4.00: இலக்கியமும் சினிமாவும்: திரு.யுகபாரதி திரு. கபிலன்
பிற்பகல் 4.00 – 5.00: திரைப்படமும் இசையும்: திரு. ஷாஜி
* தமிழ்த் திரையும் தமிழக வரலாறும்: திரு.கடற்கரய்
08.01.2023: முற்பகல் 10.00 – 11.00: சூழலியல் – ஒரு புரிதல் திருமிகு லோகமாதேவி
முற்பகல் 11.00-12.00: கல்வியும் வாழ்க்கையும்: திரு. ராமு மணிவண்ணன்
பிற்பகல் 12.00 – 1.00: சமூகம் பழகு: திரு. கரு.பழனியப்பன்
பிற்பகல் 2.00 3.00: இலக்கியங்களை கண்டடைவது எப்படி? திரு. முருகேச பாண்டியன் திரு.செல்வேந்திரன்
பிற்பகல் 3.00 – 4.00: காலனிய காலத்து இந்தியா திரு. சிறில் அலெக்ஸ்
பிற்பகல் 4.00 – 5.00: வாசிப்பே வெல்லும் திரு. ஆயிஷா நடராஜன்
இலக்கியத் திருவிழா 2023ஆம் ஆண்டு ஜனவரி 6 முதல் 8 ஆம் நாள் வரை அண்ணா நூற்றாண்டு நூலகத்தில் பள்ளிக்கல்வித் துறையால் கோலாகலமாக ஏற்பாடு செய்யப்பட்டது.
இதில் 100-க்கும் மேற்பட்ட எழுத்தாளர்கள், இலக்கிய ஆளுமைகள் பல்வேறு தலைப்புகளில் உரையாடினர். மேலும் மாலையில் பல்வேறு நிகழ்த்துக்கலைகளும் குழந்தைகளுக்கான தனித்த கலை நிகழ்ச்சிகளும் நடைபெற்றது.
பிற்பகல் 4.00 – 5.00: 1930களில் சென்னை: கலை இலக்கியச் சூழல்: திரு. ஆ. இரா. வேங்கடாசலபதி
இலக்கியத் திருவிழா 2023ஆம் ஆண்டு ஜனவரி 6 முதல் 8 ஆம் நாள் வரை அண்ணா நூற்றாண்டு நூலகத்தில் பள்ளிக்கல்வித் துறையால் கோலாகலமாக ஏற்பாடு செய்யப்பட்டது.
இதில் 100-க்கும் மேற்பட்ட எழுத்தாளர்கள், இலக்கிய ஆளுமைகள் பல்வேறு தலைப்புகளில் உரையாடினர். மேலும் மாலையில் பல்வேறு நிகழ்த்துக்கலைகளும் குழந்தைகளுக்கான தனித்த கலை நிகழ்ச்சிகளும் நடைபெற்றது.
பிற்பகல் 5.00 6.00: கொஞ்சிப் பேசலாம் குழந்தைகளே திரு. இரா. காளீஸ்வரன்
நெறியாளர்கள்:
திரு. விழியன்,
திரு. எஸ் பாலபாரதி,
திரு. விஷ்ணுபுரம் சரவணன்
இலக்கியத் திருவிழா 2023ஆம் ஆண்டு ஜனவரி 6 முதல் 8 ஆம் நாள் வரை அண்ணா நூற்றாண்டு நூலகத்தில் பள்ளிக்கல்வித் துறையால் கோலாகலமாக ஏற்பாடு செய்யப்பட்டது.
இதில் 100-க்கும் மேற்பட்ட எழுத்தாளர்கள், இலக்கிய ஆளுமைகள் பல்வேறு தலைப்புகளில் உரையாடினர். மேலும் மாலையில் பல்வேறு நிகழ்த்துக்கலைகளும் குழந்தைகளுக்கான தனித்த கலை நிகழ்ச்சிகளும் நடைபெற்றது.
சாலமன் பாப்பையா தலைமையில் நடந்த பட்டிமன்றங்களில் என்ன தலைப்புகளில் வாதாடினார்கள்?
கம்பன் கழக வழக்காடு மன்றங்களின் தலை பத்து அலசல்கள் என்ன?
நீதியரசர் மு.மு. இஸ்மாயில்,
குன்றக்குடி அடிகளார்,
அ.சா.ஞானசம்பந்தம்,
சோ.சத்தியசீலன்,
இலங்கை ஜெயராஜ்,
ஆய்வுரை திலகம் அ அறிவொளி துவங்கி
சன் டிவி புகழ் எஸ்.ராஜா,
சண்முகவடிவேலு ,
திருமதி பாரதி.பாஸ்கர்,
பட்டிமண்டபம் ராஜா எனத் தொடர்ந்து
திண்டுக்கல் லியோனி,
பர்வீன் சுல்தானா,
மோகனசுந்தரம்,
சுகி சிவம்,
திருமதி சுதா சேஷஷையன்,
புலவர் இராமலிங்கம்
வழக்கறிஞர் சுமதி
உமா மகேஸ்வரன்
மதுக்கூர் ராமலிங்கம்
மணிகண்டன்
கவிஞர் முத்துநிலவன்
முத்தமிழ் வித்தகர் டாக்டர் பழ முத்தப்பன்
நெல்லை கண்ணன்
நாஞ்சில் சம்பத்
வந்தபிறகு நகைச்சுவை என்பற்காகவோ ஜனரஞ்சகம் என்னும் பெயரிலோ சன் டிவி பார்வையாளர்களின் பொது தரம் என்பதாலோ இவை எவ்வாறு மாறின?
சில புகழ்பெற்ற வழக்குகள்:
கம்பன் பாத்திரப் படைப்பில் மகளிரின் உரிமை பறிக்கப்படுகிறது: ஆம் . இல்லை
காப்பியப் போக்கிற்குப் பெரிதும் பெருமை சேர்ப்பது:
மதி நுட்மன்று, உறுதிப்பாடே!
உறுதிப்பாடன்று, தியாக உணர்வே!
தியாக உணர்வன்று, கொடுமை மனமே!
கொடுமை மனமன்று, மதி நுட்பமே!
கட்டளையாய் மாறிய கவினுறு வாசகம்
அடியாரின் ஏவல் செய்தி
கோதிலானை நீயே என்வயின் கொணர்தி
நீயே பற்றி நல்கலை போலும்
நெடுத்தலையைக் கருங்கடலுள் போக்குவாய்
தலைசிறந்த தூதுவன் யார்? அன்மனா? கண்ணனா?
பாரதி கண்ட கனவு நிறைவேறியது என்பது குற்றமே… – வாக்கு தொடுப்பர் / வாக்கு மறுப்பவர்
கோவலன் கொலையில் முதல் குற்றவாளி கண்ணகியே… : வாக்குரைஞர் / எதிர் வழக்கு உரைஞர்
பொன்னியின் செல்வன் நாவலில் ஆதித்த கரிகாலனைக் கொலை செய்தவர் யார் என்று தெரிந்திருந்தும் அதைக் கூறாமல் மறைத்துவிட்டார் என்று ஆசிரியர் கல்கி மீது இந்த வழக்காடு மன்றத்தில் குற்றம் சாட்டப்படுகிறது! வழக்குரைப்பவர் / வழக்கு மறுப்பவர் / அறங்கூறுவோர்
இன்றைய வாழ்க்கை எதிர்காலத் தலைமுறைக்கு… : எடுத்துக்கட்டா? எச்சரிக்கையா?
“இளங்கோ வென்ற தமிழ், கம்பன் கொன்ற தமிழ்”. இளங்கோவையும் கம்பனையும் – இலக்கிய இலக்கணம், காப்பிய அமைப்பு, இயல் அமைப்பு, இசை அமைப்பு, நாடக அமைப்பு, காதை/படலம், வடிவம், வரலாறு, பொது மக்களின் உணவு உடை உறையுள் வாழ்வியல், மன்னர்களின் அரசியல், மக்களின் சமூகப் பொருண்மை – ஆய்வு
07.01.2023: பிற்பகல் 5.15 – 6.00: ராப் இசை: திரு. தெருக்குரல் அறிவு
பிற்பகல் 6.15 – 7.15: மரப்பாச்சி குழு வழங்கும் ‘உள்ளுரம்’: திருமிகு அ. மங்கை
பிற்பகல் 7.30 – 9.00: சென்னை கலைக் குழு வழங்கும் மகேந்திரவர்ம பல்லவனின் ‘மத்த விலாசப் பிரகசனம்’: திரு.பிரளயன்
08.01.2023: பிற்பகல் 5.15 6.00: மக்களிசை: திரு. கரிசல் கிருஷ்ணசாமி திரு. கரிசல் கருணாநிதி திருமிகு வசந்தி திரு. உடுமலை துரையரசன்
பிற்பகல் 6.30-8.00: வெளிப்படை அரங்க இயக்கம் வழங்கும் அல்லது இணையற்ற வீரன்’
இலக்கியத் திருவிழா 2023ஆம் ஆண்டு ஜனவரி 6 முதல் 8 ஆம் நாள் வரை அண்ணா நூற்றாண்டு நூலகத்தில் பள்ளிக்கல்வித் துறையால் கோலாகலமாக ஏற்பாடு செய்யப்பட்டது.
இதில் 100-க்கும் மேற்பட்ட எழுத்தாளர்கள், இலக்கிய ஆளுமைகள் பல்வேறு தலைப்புகளில் உரையாடினர். மேலும் மாலையில் பல்வேறு நிகழ்த்துக்கலைகளும் குழந்தைகளுக்கான தனித்த கலை நிகழ்ச்சிகளும் நடைபெற்றது.
தமிழ், ஹிந்தி, மலையாளம், தெலுங்குப் படங்களில் எந்தத் திரைப்படங்கள் கர்னாடக இசையையோ சாஸ்திரீய சங்கீதத்தையோ அடிப்படையாகக் கொண்டு வெளிவந்திருக்கின்றன? அவற்றில் எந்த சினிமாக்கள் இன்றும் உங்களின் மனதில் நிலைத்திருக்கின்றன? ஹிந்துஸ்தானி என்றோ ராப் பாடல் என்றோ மியூசிகல் என்றோ எதைச் சொல்வீர்கள்?
எந்த வரிசையிலும் இல்லை.
தில்லானா மோகனாம்பாள் (1968)
தியாகய்யா (1946) – தெலுங்கு
சர்வம் தாள மயம்
சங்கராபரணம் (శంకరాభరణం) – தெலுங்கு
Rock On!! (2008) – ஹிந்தி
Gully Boy (2019) – ஹிந்தி
சுவாதித் திருநாள் (1987) – மலையாளம்
கொஞ்சும் சலங்கை (1962)
அருணகிரிநாதர் (1964)
நந்தனார் (1942, 1935)
மீரா (1945, 1979)
Baiju Bawra (1952)
இசையை சும்மா ஊறுகாய் மாதிரி வைத்துக் கொண்டு தமிழ்ப்பட மசாலா ஆன காதல், அம்மா செண்டிமெண்ட், சண்டை எல்லாம் வைத்து எடுக்கப்பட்ட ஜனரஞ்சகப் படங்கள்: