- கேனம்,
- சாந்தோக்கியம்,
- ஆருணி,
- மைத்திராயணி,
- மைத்திரேயி,
- வச்சிரசூசி,
- யோகசூடாமணி,
- வாசுதேவம்,
- மகத்து,
- சந்நியாசம்,
- அவ் வியக்தம்,
- குண்டகை,
- சாவித்திரி,
- உருத்திராட்சசாபாலம்,
- தரிசனம்,
- ஜாபாலி
Archive for the ‘Religions’ Category
51 யஜுர் வேதங்கள்
In Books, India, Life, Lists, Literature, Religions on மார்ச் 6, 2023 at 2:58 முப- கடவல்லி,
- தைத்திரீயம்,
- பிரமம்,
- கைவல்லியம்,
- சுவேதாச்சுவதரம்,
- கர்ப்பம்,
- நாராயணம்,
- அமிர்தவிந்து,
- அமிர்தநாதம்,
- காலாக்கினிருத்திரம்,
- க்ஷுரிகை,
- சர்வசாரம்,
- சுகரகசியம்,
- தேசோவிந்து,
- தியானவிந்து,
- பிரம வித்தியை,
- யோகதத்துவம்,
- தட்சிணாமூர்த்தி,
- ஸ்கந்தம்,
- சாரீரகம்,
- யோகசிகை,
- ஏகாட்சரம்,
- அட்சி,
- அவதூதட்,
- கடருத்திரம்,
- உருத்திரவிருதயம்,
- யோககுண்டலினி,
- பஞ்சப்பிரமம்,
- பிராணாக்கினிகோத்திரம்,
- வராகம்,
- கலி சந்தரணம்,
- சரசுவதி,
- ஈசாவாசியம்,
- பிரகதாரணியம்,
- ஜாபாலம்,
- அம்சம்,
- பரமகம்சம்,
- சுபாலம்,
- மந்திரிகை,
- நிராலம்பம்,
- திரிசிகி,
- மண்டலம்,
- அத்துவயதாரகம்,
- பைங்கலம்,
- பிட்சு,
- துரியாதீதம்,
- அத்தியாத்துமம்,
- தாரசாரம்,
- யாஞ்ஞவல்கியம்,
- சாட்டியாயனி,
- முத்திகம்
புகழ் பெற்ற பட்டிமன்றத் தலைப்புகள்
In Events, Lists, Religions, Tamilnadu on மார்ச் 5, 2023 at 1:16 முபசாலமன் பாப்பையா தலைமையில் நடந்த பட்டிமன்றங்களில் என்ன தலைப்புகளில் வாதாடினார்கள்?
கம்பன் கழக வழக்காடு மன்றங்களின் தலை பத்து அலசல்கள் என்ன?
- நீதியரசர் மு.மு. இஸ்மாயில்,
- குன்றக்குடி அடிகளார்,
- அ.சா.ஞானசம்பந்தம்,
- சோ.சத்தியசீலன்,
- இலங்கை ஜெயராஜ்,
- ஆய்வுரை திலகம் அ அறிவொளி துவங்கி
- சன் டிவி புகழ் எஸ்.ராஜா,
- சண்முகவடிவேலு ,
- திருமதி பாரதி.பாஸ்கர்,
- பட்டிமண்டபம் ராஜா எனத் தொடர்ந்து
- திண்டுக்கல் லியோனி,
- பர்வீன் சுல்தானா,
- மோகனசுந்தரம்,
- சுகி சிவம்,
- திருமதி சுதா சேஷஷையன்,
- புலவர் இராமலிங்கம்
- வழக்கறிஞர் சுமதி
- உமா மகேஸ்வரன்
- மதுக்கூர் ராமலிங்கம்
- மணிகண்டன்
- கவிஞர் முத்துநிலவன்
- முத்தமிழ் வித்தகர் டாக்டர் பழ முத்தப்பன்
- நெல்லை கண்ணன்
- நாஞ்சில் சம்பத்
வந்தபிறகு நகைச்சுவை என்பற்காகவோ ஜனரஞ்சகம் என்னும் பெயரிலோ சன் டிவி பார்வையாளர்களின் பொது தரம் என்பதாலோ இவை எவ்வாறு மாறின?
சில புகழ்பெற்ற வழக்குகள்:
- கம்பன் பாத்திரப் படைப்பில் மகளிரின் உரிமை பறிக்கப்படுகிறது: ஆம் . இல்லை
- காப்பியப் போக்கிற்குப் பெரிதும் பெருமை சேர்ப்பது:
- மதி நுட்மன்று, உறுதிப்பாடே!
- உறுதிப்பாடன்று, தியாக உணர்வே!
- தியாக உணர்வன்று, கொடுமை மனமே!
- கொடுமை மனமன்று, மதி நுட்பமே!
- கட்டளையாய் மாறிய கவினுறு வாசகம்
- அடியாரின் ஏவல் செய்தி
- கோதிலானை நீயே என்வயின் கொணர்தி
- நீயே பற்றி நல்கலை போலும்
- நெடுத்தலையைக் கருங்கடலுள் போக்குவாய்
- தலைசிறந்த தூதுவன் யார்? அன்மனா? கண்ணனா?
- பாரதி கண்ட கனவு நிறைவேறியது என்பது குற்றமே… – வாக்கு தொடுப்பர் / வாக்கு மறுப்பவர்
- கோவலன் கொலையில் முதல் குற்றவாளி கண்ணகியே… : வாக்குரைஞர் / எதிர் வழக்கு உரைஞர்
- பொன்னியின் செல்வன் நாவலில் ஆதித்த கரிகாலனைக் கொலை செய்தவர் யார் என்று தெரிந்திருந்தும் அதைக் கூறாமல் மறைத்துவிட்டார் என்று ஆசிரியர் கல்கி மீது இந்த வழக்காடு மன்றத்தில் குற்றம் சாட்டப்படுகிறது! வழக்குரைப்பவர் / வழக்கு மறுப்பவர் / அறங்கூறுவோர்
- இன்றைய வாழ்க்கை எதிர்காலத் தலைமுறைக்கு… : எடுத்துக்கட்டா? எச்சரிக்கையா?
- “இளங்கோ வென்ற தமிழ், கம்பன் கொன்ற தமிழ்”.
இளங்கோவையும் கம்பனையும் – இலக்கிய இலக்கணம், காப்பிய அமைப்பு, இயல் அமைப்பு, இசை அமைப்பு, நாடக அமைப்பு, காதை/படலம், வடிவம், வரலாறு, பொது மக்களின் உணவு உடை உறையுள் வாழ்வியல், மன்னர்களின் அரசியல், மக்களின் சமூகப் பொருண்மை – ஆய்வு - பேயோன் என்ற எழுத்தாளர் யாராக இருக்க கூடும்?
10 சதவீத இடஒதுக்கீட்டில் பலன் அடையும் சாதிகள்
In India, Lists, Religions, Tamilnadu on ஜூலை 23, 2020 at 10:38 பிப- ஆற்காடு முதலியார், வெள்ளாள முதலியார் உள்ளிட்ட முதலியார்கள்
- பிராமணர்கள்
- ஆங்கிலோ இந்தியர்
- ரோமன் கத்தோலிக் உள்ளிட்ட கிறிஸ்த வர்களின் ஆறு பிரிவினர்
- இந்து உயர் சாதியில் இருந்து கிறிஸ்தவராக மாறியவர்கள்
- தாவூத், மீர், மைமன், நவாப், லெப்பை ராவுத்தர், மரைக்காயர் உள்ளிட்ட சுமார் பத்து வகை முஸ்லிம் பிரிவினர்
- செட்டியார்கள் பல பிரிவுகள்
- வெள்ளாளர்களின் பல பிரிவுகள்
- பலிஜா நாயுடுகள்
- ரெட்டியார்களின் பல பிரிவுகள்
- ஆதி சைவர்கள் சைவர்கள், வீர சைவர் உள்ளிட்ட சைவர்கள்
- சைவ சிவாச்சாரியர்கள், ஓதுவார்கள்
- நாயர்கள் (மேனன், நம்பியார் உள்ளிட்டோர்)

நவக்கிரகம் – உறவுமுறை
In Life, Misc, Religions, Tamilnadu on ஒக்ரோபர் 21, 2018 at 3:48 முபதொடர்புடைய பதிவு: ஜோசியம் – ஜோலி – சீலம்
- சூரியன் – பிதா, மாமனாா், மகன்
- சந்திரன் – அம்மா, மாமியார், அத்தை
- செவ்வாய் & ராகு – சகோதரர்கள், கணவர்
- புதன் – தாய் மாமா, இளைய சகோதரி, மனைவியின்தங்கை
- வியாழன் – குழந்தை, ஆசிரியர், நாம்
- சுக்கிரன் – மனைவி, மகள், மூத்த சகோதாி, மருமகள், சின்னம்மா
- சனி – சித்தப்பா
- ராகு – தந்தை வழி பாட்டனாா்
- கேது – தாய் வழி பாட்டி
சூர்யேந்து பௌம புத வாக்பதி காவ்ய சௌரி
ஸ்வர்பானு கேது திவிஷத் பரிஷத் ப்ரதானா:
த்வத் தாஸ தாஸ சரமாவதி தாஸ தாஸா:
ஸ்ரீ வேங்கடாசலபதே தவ சுப்ரபாதம்.
Prophet Mohammed and PM Manmohan Singh: 10 Similes
In India, Lists, Religions on செப்ரெம்பர் 12, 2012 at 2:06 முப
நபிகள் நாயகம் (எ) முகம்மது |
மன்மோகன் சிங் |
|
1. | இறைத் தூதர் | சோனியாவின் தூதர் |
2. | கார்ட்டூன் போட்டால் தொண்டர்கள் கழுத்தை வெட்டிவிடுவார்கள் | கார்ட்டூன் போட்டால் சட்டம் வழியாக கைது செய்வார்கள் |
3. | 13 மனைவிகள் வைத்துக் கொண்டவர் | 14வது லோக்சபாவில் ஆட்சிபீடம் ஏறியவர் |
4. | மெக்காவை புனிதத்தலமாக்கியவர் | 10 ஜன்பத் இல்லத்தை மூலஸ்தானமாக வழிபடுபவர் |
5. | பேசி இருக்கிறார் | பேசாமடந்தை என புகழ்பெற்றவர் |
6. | பல தெய்வங்கள் வழிபாட்டை நிராகரித்து ஒரு தெய்வம் முன் ஒருங்கிணைத்தார். | பிரணாப் முகர்ஜி, நரசிம்ம ராவ், சரத் பவார், என் டி திவாரி என்று சிதறுண்ட காங்கிரசை ஒருவருக்கு முன் ஒருங்கிணைத்தார். |
7. | போரில் தோற்று இருக்கிறார். | எந்தத் தேர்தலிலும் ஜெயித்தது இல்லை |
8. | அப்பா, அம்மாவிற்கு பெரிய அளவில் அரசியலிலோ மதத்திலோ பின்புலம் கிடையாது. | நேரு குடும்பத்தவர் இல்லை |
9. | எதிரிகள் சூழ்ச்சி செய்தாலும், இறுதியில் வென்றவர். | லால் பகதூர் சாஸ்திரி மாதிரி கொலை ஆகாமல், தப்பித்துக் கொண்டே வருகிறார் |
10. | அவர் கடவுளைக் கண்டது கற்பனை எனினும் நம்பவைத்தார் | அவர் ஆட்சியில் களங்கம் இல்லை என்பது கற்பனை எனினும் மாட்டிக் கொண்டார் |
Mother Teresa: அன்னை தெரசா: வாழ்வும் கொள்கையும்
In Business, India, Politics, Religions on ஓகஸ்ட் 27, 2012 at 3:25 முப1. மதம்: குழந்தைகளுக்கும் சிறுவர்களுக்கும் சீக்கிரமே சொர்க்கம் அனுப்பும் திட்டத்தை அன்னை தெரஸா ஆரம்பித்தார்; சட்டு புட்டென்று சிறார் செத்தால்தானே படுக்கை காலியாகும்!
2. சட்டம்: அன்னை தெரசாவைப் பொறுத்தவரை பிறந்து விட்ட குழந்தையைக் கொல்வது ஒகே; ஆனால், வன்புணர்வினாலோ, பதின்ம வயது பருவக் கோளாறினாலோ, ஏழை வீட்டில் பத்தாவதாக பிறக்கும் மகவையோ கருக்குலைப்பது குற்றம்.
3. அரசியல்: குவாடாமாலா கொலைகளுக்கு முலாம் போட்டதாகட்டும். மத்திய அமெரிக்க சண்டைகளுக்கு ஆசி வழங்கியது ஆகட்டும். மக்களால் தேர்ந்தெடுக்கப்படாதவர்; அதே சமயம் எப்போதுமே கொடுங்கோலரின் கனவு போல் வாடிகனுக்காக போரிட்டவர் மதர் தெரசா.
4. சுயநலம்: பத்தாயிரம் மில்லியன் எல்லாம் எண்பதுகளிலேயே புரண்ட தொண்டு நிறுவனம் மிக மிக சிறப்பான படுக்கைகளையும் மருத்துவ சிகிச்ச்சைகளையும் கவனிப்பாளர்களையும் நோயாளிகளுக்கான வசதிகளையும் செய்து தந்திருக்கலாம். ஆனால், அன்னை தெரசாவோ, தன் பெயரில் நூற்றி ஐந்து நாடுகளில் ஐநூறு கான்வெண்டுகளைத் தன் நிறுவனத்திற்காக திறந்து கன்னியாஸ்திரீகளை சேர்க்க ஆரம்பிக்கும் திருப்பலியை மேற்கொள்கிறார்.
5. குற்றவுணர்ச்சி: மேற்கத்திய உலகிற்கு நாம் மட்டும் நல்ல வாழ்க்கையில் திளைக்கிறோம்; அதே சமயத்தில் ஆப்பிரிக்காவிலும் இந்தியாவிலும் வறுமையில் வாடுகிறார்கள் என்னும் எண்ணம் நிறைந்த எழுபதுகளில் உதித்தவர். வெள்ளைக்கார பெண்மணியாக சேவை செய்தவர். அமெரிக்க மகளிர் பீச்சில் உல்லாசமாய் இருக்கும்பொழுது எழும் தர்மசங்கடமான வருத்தத்தை சிம்பாலிக்காக கலைத்தவர்.
6. சாதாரணரை வளரவிடாத அடக்குமுறை: சாலையில் செல்லும்போது நாய் அடிபட்டுக் கிடந்தால் என்ன செய்வீர்கள்? மருத்துவரிடம் சிகிச்சை பெற்று, காலை சரி பார்த்து நடக்க வைப்பீர்கள். ஏழைகளுக்கு கடன் கொடுத்து, நிமிர்ந்து நடக்க வைப்பது அது போன்றது. நாய் கால் விந்தி விந்தி நடந்தால் கூட முடக்கி மூலையில் உட்கார வைப்பது தெரசாவின் லட்சியம்.
7. பொருள்முதல்வாத போராளி: போபால் விஷவாயு கசிவினால் இறந்தவர்களுக்கு நஷ்ட ஈடு கேட்டபோது, யூனியன் கார்பைட் நிறுவனத்தை மன்னித்து சும்மா விட்டு விடுங்கள் என்பார். ஹைதி நாட்டில் அடக்குமுறையாளர்களுக்கு ஆதரவாக பட்டயம் வழங்குவார். கிறித்துவத்திற்கு பணம் கொடுக்கும் எந்த அட்டூழியத்திற்கும் துணை நிற்பார்.
8. பாசிசம் (fascism): முசோலினியும் ஸ்டாலின் ஆதரவாளர்களும் மதர் தெர்சாவினால் ஆனுதாபிகளாகப் கொண்டாடப்பட்டவர்கள். அல்பேனிய சமுதாயத்தின் அதிகார வர்க்கத்தால் சர்வாதிகார முறையில் பொருளாதார விஷயங்கள் தீர்மானிப்பவர்களையும், முதலாளிகளையும் வாழ்த்தி வணங்கியவர் அன்னை தெரசா.
9. ஏழைகளிடமிருந்து திருடியவர்: சென்றதெல்லாம் தனியார் விமானம்; சொகுசு கார்; உலகம் எங்கும் சுற்றுலா; இத்தனை கோடி நிதி திரட்டினாலும் கொல்கத்தா வறியவர்களுக்கு ஆஸ்பிரின் கூட கொடுக்காத கெடுபிடி சிறை. இவருக்கு இத்தனை பணம் ஏற்பாடு செய்து தந்த கீட்டிங் போன்ற பலர், தற்போது திருட்டுக் குற்றங்களுக்காக சட்டப்படி தண்டனை அனுபவிக்கின்றனர். பெற்றுக் கொண்ட அன்னை தெரசா ஞானி ஆகிறார்.
10. பச்சிளங்குழந்தைகளின் பாலியல் பலாத்காரத்திற்கு துணை நின்றவர்: New Statesman:Mother Teresa defended notorious paedophile priest – Mother Teresa and the Paedophile
உசாத்துணை: Chatterjee’s book Mother Teresa: The Final Verdict is available on-line. Click here.
அடுத்தவனுக்கு நீச்சல் கற்றுக் கொடுக்காமல், தண்ணீரில் தள்ளிவிட்டு காப்பாற்றிக் கொண்டேயிருந்தவர். தெரசா போன்றவர்கள் இந்தியாவை வறுமையான நாடாக அடையாளம் காட்ட பயன்பட்டார்கள். மேற்கத்திய உலகின் கரிசனையை முழுப்பக்க விளம்பரமாக எடுத்துப் போட உதவினார். அவரின் நிறுவனத்தில் நடந்த அக்கிரமங்களை வெளிச்சம் காட்ட இந்திய ஊடகங்களே தயங்கினதால், சட்டத்திற்கு புறம்பான விஷயங்களை நிறைவேற்றுவதும் எளிதாகியது.
12 Hot Books on Indian Culture & Arts in Tamil for the Chennai Book Fair
In Books, Religions, Tamilnadu on ஜனவரி 4, 2012 at 5:50 பிபதமிழ் ஹிந்து (TamilHindu.com) பரிந்துரைக்கும் புத்தகங்கள்:
- திராவிட மாயை: ஒரு பார்வை
ஆசிரியர்: சுப்பு
பதிப்பு: திரிசக்தி பதிப்பகம், அடையார், சென்னை-20 (2010)
பக்கங்கள்: 320
விலை: Rs.125
தொலைபேசி எண்: 044-42970800 - ஓடிப்போனானா? – ஹரி கிருஷ்ணன்
கிரிகுஜா பப்ளிகேஷன்ஸ் பிரைவேட் லிமிடெட் – திரிசக்தி - சாதிகள்: ஒரு புதிய கண்ணோட்டம்
அரவிந்தன் நீலகண்டன், ஜடாயு, பனித்துளி
வெளியீடு: தமிழ்ஹிந்து.
ISBN: 978-81-910509-1-2
பக்கங்கள்: 48
விலை: ரூ. 35 - பண்பாட்டைப் பேசுதல் – இந்து அறிவியக்கக் கட்டுரைகள்
Pages 256
Price: Rs 120.00 - ஹிந்துத்துவம்: ஓர் எளிய அறிமுகம்
Aravindan Neelakandan
Pages 80
கிழக்கு
Price: Rs 30.00 - உடையும் இந்தியா?
உடையும் இந்தியா? ஆரிய திராவிடப் புரட்டும் அந்நியத் தலையீடுகளும்
ராஜிவ் மல்ஹோத்ரா & அரவிந்தன் நீலகண்டன்
வெளியீடு: கிழக்கு பதிப்பகம்
ISBN: 978-81-8493-310-9
பக்கங்கள் : 768
விலை: ரூ. 425.
இணையம் மூலம் வாங்கலாம். - எம். சி. ராஜா சிந்தனைகள்
பெருந்தலைவர் எம்.சி.ராஜா சிந்தனைகள்-
தொகுப்பாசிரியர் வே.அலெக்ஸ்.
எழுத்து பிரசுரம் ::Siron Cottage Jonespuram First street, Pasumalai, Madurai-625 004 - பஞ்சம், படுகொலை, பேரழிவு: கம்யூனிஸம்
அரவிந்தன் நீலகண்டன்
கிழக்கு பதிப்பகம் - ஆரிய சமாஜம்
Malarmannan
Pages 112
Price: Rs 65.00 - தோள்சீலைக் கலகம் – தெரிந்த பொய்கள் தெரியாத உண்மைகள்
ஆசிரியர்கள்: எஸ்.ராமச்சந்திரன் & அ.கணேசன்
வெளியிடுவோர்: தென்னிந்திய சமூக வரலாற்று ஆய்வு நிறுவனம்
விலை: ரூ. 100
பக்கங்கள்: 192 - மதச்சார்பின்மை
அடல் பிகாரி வாஜ்பாய் – ரூ. 10/- - நிகரில்லா நிவேதிதா :: (விலை ரூ 45/-)
நூல் வெளியிடுவோர்:
ராஷ்ட்ரீய ஸ்வயம் சேவிகா சமிதி, லஷ்மி கிருபா, இ.ஜி.1/1 ஸ்டிரிங்கர்ஸ் அபார்ட்மெண்ட்ஸ், ஸ்ட்ரிங்கர்ஸ் சாலை, வேப்பேரி, சென்னை-3. தொலைபேசி: 9444915973ஜனவரி 2012 சென்னை புத்தகக் கண்காட்சியில் ராமகிருஷ்ண தபோவனம் அரங்கு (ஸ்டால் 192) மற்றும் விஜயபாரதம் அரங்குகளில் இந்த நூல்கள் விற்பனைக்குக் கிடைக்கும்.
சென்னை புத்தகக் கண்காட்சி விவரங்கள்:
நாள்: ஜனவரி 5 முதல் 17ம் தேதி வரை நடைபெறுகிறது.
இடம்: பச்சையப்பா கல்லூரி எதிரில் செயிண்ட் ஜார்ஜ் மேல்நிலைப்பள்ளி
நேரம்: வார நாட்களில் மாலை 3 மணி முதல் இரவு 8.30 வரை.
விடுமுறை நாள்களில் காலை 11 மணி முதல் இரவு 9 மணி வரை.
Top 10 Hindu Temples by Revenue in Tamil Nadu
In Religions, Tamilnadu on ஜனவரி 3, 2012 at 10:08 பிபமுந்தைய பதிவு: 10 Richest Temples in India: Ten Wealthiest Gods
டாப் 10 கோவில்கள்
ஹிந்து அறநிலையத் துறைக்கு சொந்தமான கோவில்களின் கடந்த ஆண்டு வருவாய், 506 கோடி ரூபாய். இதில், முதல் 10 இடங்களைப் பிடித்துள்ளவைகளில் நான்கு, முருகன் கோவில்கள். முதல் 10 இடங்களை பிடித்துள்ள கோவில்கள்:
எண் – கோவில் – ரூ/கோடி
1. தண்டாயுதபாணி சுவாமி திருக்கோவில், பழனி 72.12
2. மாரியம்மன் திருக்கோவில், சமயபுரம் 33.51
3. சுப்ரமணியசாமி திருக்கோவில், திருச்செந்தூர் 19.80
4. சுப்ரமணியசாமி திருக்கோவில், திருத்தணி 16.09
5. அருணாச்சலேஸ்வரர் திருக்கோவில், திருவண்ணாமலை 13.54
6. அரங்கநாதர் திருக்கோவில், ஸ்ரீரங்கம் 12.21
7. மீனாட்சி சுந்தரேஸ்வரர் திருக்கோவில், மதுரை 11.65
8. ராமநாத சுவாமி திருக்கோவில், ராமேஸ்வரம் 9.89
9. தாணுமாலய பெருமாள் கோவில், சுசீந்திரம் 5.87
10. தேவி கருமாரியம்மன் திருக்கோவில், திருவேற்காடு 5.62.
ஆதாரம்/நன்றி: தினமலர்