- கேனம்,
- சாந்தோக்கியம்,
- ஆருணி,
- மைத்திராயணி,
- மைத்திரேயி,
- வச்சிரசூசி,
- யோகசூடாமணி,
- வாசுதேவம்,
- மகத்து,
- சந்நியாசம்,
- அவ் வியக்தம்,
- குண்டகை,
- சாவித்திரி,
- உருத்திராட்சசாபாலம்,
- தரிசனம்,
- ஜாபாலி
Archive for the ‘India’ Category
51 யஜுர் வேதங்கள்
In Books, India, Life, Lists, Literature, Religions on மார்ச் 6, 2023 at 2:58 முப- கடவல்லி,
- தைத்திரீயம்,
- பிரமம்,
- கைவல்லியம்,
- சுவேதாச்சுவதரம்,
- கர்ப்பம்,
- நாராயணம்,
- அமிர்தவிந்து,
- அமிர்தநாதம்,
- காலாக்கினிருத்திரம்,
- க்ஷுரிகை,
- சர்வசாரம்,
- சுகரகசியம்,
- தேசோவிந்து,
- தியானவிந்து,
- பிரம வித்தியை,
- யோகதத்துவம்,
- தட்சிணாமூர்த்தி,
- ஸ்கந்தம்,
- சாரீரகம்,
- யோகசிகை,
- ஏகாட்சரம்,
- அட்சி,
- அவதூதட்,
- கடருத்திரம்,
- உருத்திரவிருதயம்,
- யோககுண்டலினி,
- பஞ்சப்பிரமம்,
- பிராணாக்கினிகோத்திரம்,
- வராகம்,
- கலி சந்தரணம்,
- சரசுவதி,
- ஈசாவாசியம்,
- பிரகதாரணியம்,
- ஜாபாலம்,
- அம்சம்,
- பரமகம்சம்,
- சுபாலம்,
- மந்திரிகை,
- நிராலம்பம்,
- திரிசிகி,
- மண்டலம்,
- அத்துவயதாரகம்,
- பைங்கலம்,
- பிட்சு,
- துரியாதீதம்,
- அத்தியாத்துமம்,
- தாரசாரம்,
- யாஞ்ஞவல்கியம்,
- சாட்டியாயனி,
- முத்திகம்
குழந்தைகள் இலக்கிய அரங்கம்: சென்னை இலக்கிய திருவிழா 2023
In Books, Events, India, Lists, Magazines, Tamilnadu on மார்ச் 5, 2023 at 3:12 பிப- 06.01.2023: பிற்பகல் 12.00-1.00: அன்றாட அறிவியல்: திருமிகு அ. ஹேமாவதி
- பிற்பகல் 2.00 – 2.45: சுவையான கதைகள் திருமிகு வனிதாமணி
- பிற்பகல் 2.45 – 3.30: இயற்கையிடம் கற்போம் திரு.நக்கீரன்
- பிற்பகல் 4.00 – 4.30: பலூன் தாத்தாவின் பாடல்கள் திரு.நீதிமணி
- பிற்பகல் 4.45 – 6.00: அப்புசாமியும் அகல்விளக்கும் – சூழலியல் விழிப்புணர்வு பொம்மலாட்டம் கலைவாணன் குழுவினர்
- 07.01.2023: முற்பகல் 10.00 – 11.00: நம்மைச் சுற்றி உயிர் உலகம் திரு.ஆதி. வள்ளியப்பன்
- பிற்பகல் 11.15 – 12.15: காடு எனும் அற்புத உலகம் திரு. கோவை சதாசிவம்
- பிற்பகல் 12.15 – 1.15: நரிக்கதையும் காக்காப் பாட்டும் திருமிகு ஷர்மிளா தேசிங்கு
- பிற்பகல் 2.00 3.00: மந்திரமா? தந்திரமா ? திரு.சேதுராமன்
- பிற்பகல் 3.00 – 3.30: பொம்மை சொல்லும் கதைகள்: திரு.பிரியசகி
- பிற்பகல் 4.00 – 4.30: சுட்டிக் கதைகள்: குழந்தைகள் ரமணி & மீனா
- பிற்பகல் 4.45 – 6.00: மாணவர் கலைத் திருவிழா
- 08.01.2023: முற்பகல் 10.00 – 11.00: கோமாளியின் ஆஹா கதைகள் திரு. கதை சொல்லி சதீஷ்
- முற்பகல் 11.15 – 12.15: மேஜிக் இல்லை… அறிவியல்தான்: திரு. அறிவரசன்
- முற்பகல் 12.15 – 1.15: கூத்துக் கலைஞரின் கதைகள்! திரு. ‘தெருவிளக்கு’ கோபிநாத்
- முற்பகல் 2.00-3.00: உடலை உறுதியாக்கும் விளையாட்டுகள் : திரு. இனியன்
- பிற்பகல் 3.00 -3.30: ஆடிப்பாட வைக்கும் வி அக்கா கதைகள் திருமிகு வி அக்கா வித்யா
- பிற்பகல் 4.00 – 4.30: முக ஓவிய கதை சொல்லல் திருமிகு அனிதா மணிகண்டன்
- பிற்பகல் 5.00 6.00: கொஞ்சிப் பேசலாம் குழந்தைகளே திரு. இரா. காளீஸ்வரன்
- நெறியாளர்கள்:
- திரு. விழியன்,
- திரு. எஸ் பாலபாரதி,
- திரு. விஷ்ணுபுரம் சரவணன்

இலக்கியத் திருவிழா 2023ஆம் ஆண்டு ஜனவரி 6 முதல் 8 ஆம் நாள் வரை அண்ணா நூற்றாண்டு நூலகத்தில் பள்ளிக்கல்வித் துறையால் கோலாகலமாக ஏற்பாடு செய்யப்பட்டது.
இதில் 100-க்கும் மேற்பட்ட எழுத்தாளர்கள், இலக்கிய ஆளுமைகள் பல்வேறு தலைப்புகளில் உரையாடினர். மேலும் மாலையில் பல்வேறு நிகழ்த்துக்கலைகளும் குழந்தைகளுக்கான தனித்த கலை நிகழ்ச்சிகளும் நடைபெற்றது.

119 Tamil Freedom Fighters
In India, Politics, Tamilnadu on ஓகஸ்ட் 31, 2020 at 3:36 முபபுத்தகத்தில் இருந்து:
- கோவை சுப்ரமணியம் என்கிற “சுப்ரி”
- தியாகசீலர் கோவை என்.ஜி.ராமசாமி
- கோவை சி.பி.சுப்பையா
- கு. காமராஜ்
- எம்.பக்தவத்சலம்
- பூ.கக்கன்
- பி. ராமமூர்த்தி
- திருப்பூர் குமரன் எனும் குமாரசாமி
- பாஷ்யம் என்கிற ஆர்யா
- “கல்கி” ரா.கிருஷ்ணமூர்த்தி.
- கானக்குயில் கே.பி.சுந்தராம்பாள்
- சர்தார் வேதரத்தினம் பிள்ளை
- ஸ்ரீமதி செளந்தரம் இராமச்சந்திரன்
- பழனி P.S.K.லட்சுமிபதிராஜு
- திருச்சி டி.எஸ்.அருணாசலம்
- திருச்சி P.R.ரத்தினவேல் தேவர்
- திருச்சி டாக்டர் டி.வி.சுவாமிநாத சாஸ்திரி
- வேதாரண்யம் தியாகி வைரப்பன்
- கோவை தியாகி கே.வி.இராமசாமி
- தொழிலாளர் தலைவர் செங்காளியப்பன்
- தியாகி பி.எஸ். சின்னதுரை
- மதுரை ஸ்ரீநிவாஸவரத ஐயங்கார்
- மதுரை ஜார்ஜ் ஜோசப்
- பழனி கே.ஆர்.செல்லம்
- தேனி என்.ஆர். தியாகராஜன்
- திண்டுக்கல் மணிபாரதி
- பெரியகுளம் இராம சதாசிவம்
- முனகல பட்டாபிராமய்யா (சோழவந்தான்)
- மட்டப்பாறை வெங்கட்டராமையர்
- கு. ராஜவேலு.
- சீர்காழி சுப்பராயன்
- திருமங்கலம் புலி மீனாட்சிசுந்தரம்
- க. சந்தானம்
- திருச்சி வக்கீல் ரா.நாராயண ஐயங்கார்
- கடலூர் அஞ்சலை அம்மாள்
- தருமபுரி தீர்த்தகிரி முதலியார்
- தர்மபுரி மாவட்டம் தியாகி குமாரசாமி
- அஞ்சாநெஞ்சன் பி.வேலுசாமி
- திருப்பூர் தியாகி பி.எஸ்.சுந்தரம்
- திருக்கருகாவூர் பந்துலு ஐயர்
- ஜி. சுப்பிரமணிய ஐயர்
- ராஜாஜி
- ஸ்ரீ சுப்பிரமணிய பாரதியார்
- தமிழ்த் தென்றல் திரு வி. க
- வ.உ.சிதம்பரம் பிள்ளை
- திரு வ.வெ.சு. ஐயர்
- வ.ராமசாமி
- குமராண்டிபாளையம் நாச்சியப்பன்
- சேலம் A.சுப்பிரமணியம்
- வீரன் செண்பகராமன் பிள்ளை
- டாக்டர் வரதராஜுலு நாயுடு
- கோவை அ. அய்யாமுத்து
- மதுரை A.வைத்தியநாத ஐயர்
- மதுரை என்.எம்.ஆர். சுப்பராமன்
- சிலம்புச் செல்வர் ம.பொ.சிவஞான கிராமணியார்
- எம்.பி.டி.ஆச்சார்யா
- சுப்பிரமணிய சிவா
- மதுரை எல்.கிருஷ்ணசாமி பாரதி
- வத்தலகுண்டு தியாகி B.S.சங்கரன்
- கொடைக்கானல் எஸ்.பி.வி.அழகர்சாமி
- ஜி.சுப்பிரமணிய ஐயர்
- புதுச்சேரி வ. சுப்பையா
- ஐ. மாயாண்டி பாரதி
- பசும்பொன் உ. முத்துராமலிங்கத் தேவர்
- ப. ஜீவானந்தம்
- ஓமந்தூர் பி.ராமசாமி ரெட்டியார்
- தியாகசீலர் ந.சோமையாஜுலு
- வீர வாஞ்சி
- டாக்டர் ருக்மணி லக்ஷ்மிபதி
- “காந்தி ஆஸ்ரமம்” அ.கிருஷ்ணன்
- பி.சீனிவாச ராவ்
- நாமக்கல் கவிஞர் இராமலிங்கம் பிள்ளை
- எருக்கூர் நீலகண்ட பிரம்மச்சாரி
- கவி கா.மு.ஷெரீப்
- தஞ்சாவூர் A.Y.S. பரிசுத்த நாடார்
- ஹாஜி முகம்மது மெளலானா சாகேப்
- மதுரை பழனிக்குமாரு பிள்ளை
- திருச்சி வக்கீல் ரா.நாராயண ஐயங்கார்
- எஸ்.எஸ்.விஸ்வநாத தாஸ்
- ஸ்ரீநிவாச ஆழ்வார் – திருமதி பங்கஜத்தம்மாள் தம்பதி
- கல்கி T. சதாசிவம்
- பெரியகுளம் வெங்கடாசலபுரம் எம்.சங்கையா
- ஏ.பி.சி.வீரபாகு
- தியாகி முத்துவிநாயகம்
- தியாகி பால்பாண்டியன்
- டி.செங்கல்வராயன்
- கம்பன் அடிப்பொடி சா.கணேசன்
- மதுரை திரு கிருஷ்ண குந்து
- ஹாஜி முகமது மெளலானா சாகிப்.
- பொதுவுடைமை இயக்கத் தலைவர் தோழர் பி.ராமமூர்த்தி
- பொட்டி ஸ்ரீராமுலு
- மாடசாமி பிள்ளை
- தோழர் பாலதண்டாயுதம்
- கோமதிசங்கர தீட்சிதர்
- சிவகங்கை ஆர்.வி.சுவாமிநாதன்
- தியாகி ஆர்.சிதம்பர பாரதி
- ஏ.என்.சிவராமன்
- எஸ்.ஏ.சுவாமிநாத ஐயர்
- பி.எஸ்.குமாரசாமி ராஜா
- பி.எஸ்.சிவசாமி ஐயர்
- வி.எஸ்.ஸ்ரீனிவாச சாஸ்திரி
- டி.எல்.சசிவர்ணத் தேவர்
- பி.கே.மூக்கையா தேவர்
- மார்ஷல் ஏ.நேசமணி
- மு.சுப்பையா பிள்ளை
- சுந்தரராஜ ஐயங்கார்
- ர.சிதம்பர பாரதி
- மதுரை தியாகராஜ சிவம்
- மதுரை எஸ்.வி.கே. தாஸ்
- தியாகி வி.கே.டி.பங்கஜத்தம்மாள்
- திம்மநத்தம் கே.ஆர்.தங்கமுத்து
- மதுரை கே.என்.கிருஷ்ணன்
- மு. பழனியாண்டி சேர்வை
- மதுரை சுப்புக் கோனார் மகன் கே.எஸ்.பரமன்
- மதுரை எம்.என்.ஆதிநாராயணன்
- எம்.ஆர்.எஸ்.மணி
- ஏ.வி.செல்லையா
- எம். சிவசாமி
- து. நவநீதகிருஷ்ணன்

இந்திய சுதந்திரப் போராட்டத்தில் தியாகங்கள் புரிந்த தமிழ்நாட்டுத் தியாகிகளின் வரலாற்றை இளைய தலைமுறையினர் அறிந்து கொள்ள வேண்டும் எனும் நோக்கத்தில் இந்த தமிழக தியாகிகள் வெளியான தமிழ்நாட்டுத் தியாகிகள் பலருடைய வாழ்க்கைக் குறிப்புகள் கொடுக்கப்பட்டுள்ளன.
10 சதவீத இடஒதுக்கீட்டில் பலன் அடையும் சாதிகள்
In India, Lists, Religions, Tamilnadu on ஜூலை 23, 2020 at 10:38 பிப- ஆற்காடு முதலியார், வெள்ளாள முதலியார் உள்ளிட்ட முதலியார்கள்
- பிராமணர்கள்
- ஆங்கிலோ இந்தியர்
- ரோமன் கத்தோலிக் உள்ளிட்ட கிறிஸ்த வர்களின் ஆறு பிரிவினர்
- இந்து உயர் சாதியில் இருந்து கிறிஸ்தவராக மாறியவர்கள்
- தாவூத், மீர், மைமன், நவாப், லெப்பை ராவுத்தர், மரைக்காயர் உள்ளிட்ட சுமார் பத்து வகை முஸ்லிம் பிரிவினர்
- செட்டியார்கள் பல பிரிவுகள்
- வெள்ளாளர்களின் பல பிரிவுகள்
- பலிஜா நாயுடுகள்
- ரெட்டியார்களின் பல பிரிவுகள்
- ஆதி சைவர்கள் சைவர்கள், வீர சைவர் உள்ளிட்ட சைவர்கள்
- சைவ சிவாச்சாரியர்கள், ஓதுவார்கள்
- நாயர்கள் (மேனன், நம்பியார் உள்ளிட்டோர்)

Top 100 Tamil People: Notable and Important Thamizhar
In India, Lists, Politics, Tamilnadu on மார்ச் 9, 2019 at 5:19 பிப- Admiral Oscar Stanley Dawson
- Admiral Sushil Kumar
- Air Chief Marshal Srinivasapuram Krishna Swamy
- Akshay Venkatesh – அக்ஷய் வெங்கடேஷ்
- Alagappa Chettiar – அழகப்ப செட்டியார்
- Ambujammal – அம்புஜம்மாள்
- Andal – ஆண்டாள்
- Anjali Gopalan – அஞ்சலி கோபாலன்
- Annamalai Chettiar – அண்ணாமலை செட்டியார்
- Arunagirinathar – அருணகிரிநாதர்
- Asalambikai Ammaiyaar – அசலாம்பிகை அம்மையார்
- Avvaiyar – ஔவையார்
- B Kakkan – பி. கக்கன்
- Ba Jeevanandham – ப. ஜீவானந்தம்
- Bharathidasan – பாரதிதாசன்
- C. Rangarajan – கவர்னர் சி ரங்கராஜன்
- C. Subramaniam – சி சுப்ரமணியம்
- C. V. Raman Nobel
- Captain Lakshmi Sehgal – காப்டன் இலட்சுமி சாகல்
- Chitra Visweswaran – சித்ரா விஸ்வேஸ்வரன்
- Cho Ramaswamy – சோ ராமசாமி
- Cuddalore Anjalaimmal – கடலூர் அஞ்சலையம்மாள்
- Dr. Rukmini Lakshmipathy – டாக்டர் ருக்மிணி லக்ஷ்மிபதி
- Dr.S.Radhakrishnan – டாக்டர் எஸ் ராதாகிருஷ்ணன்
- G. Nammalvar Indian organic farming scientist – ஜி நம்மாழ்வார்
- General Krishnaswamy Sundararajan
- General Paramasiva Prabhakar Kumaramangalam
- Govindhammaal – கோவிந்தம்மாள்
- GU Pope – ஜி யூ போப்
- Haji Mohammed Maulana Saheb – ஹாஜி முகமது மெளலானா சாகிப்
- Illango Adigal – இளங்கோ அடிகள்
- Jaanaki Aadhi Nagappan – ஜானகி ஆதி நாகப்பன்
- Jayakanthan writer – ஜெயகாந்தன்
- Jeyamohan – எழுத்தாளர் ஜெயமோகன்
- K. Kamaraj – கே காமராஜர்
- K.B. Sundarambal – கே பி சுந்தராம்பாள்
- Kalki – கல்கி ரா. கிருஷ்ணமூர்த்தி
- Kambar – கம்பர்
- Kannammaiyaar – கண்ணம்மையார்
- Kattabomman – கட்டபொம்மன்
- KB Janakiammal – கே. பி. ஜானகியம்மாள்
- Kirupananda Variyar – கிருபானந்த வாரியார்
- KKS Kaliyammaal – கே.கே.எஸ். காளியம்மாள்
- Krishnammal Jagannathan – கிருஷ்ண்ணம்மாள் ஜெகந்நாதன்
- M. Bhaktavatsalam – எம் பக்தவத்சலம்
- M.S. Subbulakshmi – எம் எஸ் சுப்புலஷ்மி
- Ma Singaravelar ம. சிங்காரவேலர்
- Ma. Po. Si. ம. பொ. சிவஞானம் கிராமணியார்
- Major Ramaswamy Parmeshwaran
- Manaloor Maniyamma மணலூர் மணியம்மா
- Maraimalai Adigal – மறைமலை அடிகள்
- Marudhanayagam மருதநாயகம்
- Marudhu Pandiyar மருது பாண்டியர்
- Meenambal மீனாம்பாள்
- Mohammed Ismail முஹம்மது இஸ்மாயில்
- Mohan Kumaramangalam மோகன் குமாரமங்கலம்
- Muthulakshmi Reddy முத்துலட்சுமி ரெட்டி
- Muvaloor Ramamirtham மூவலூர் இராமாமிர்தம்
- Nagammaiyaar நாகம்மையார்
- Nagore E.M. Hanifa – நாகூர் ஈ எம் ஹனீஃபா
- Namakkal Ve Ramalingam Pillai நாமக்கல் வெ. இராமலிங்கம் பிள்ளை
- Neelavathy Rama Subramaniyam நீலாவதி இராம. சுப்பிரமணியம்
- Pachaiyappa Mudaliar – பச்சையப்ப முதலியார்
- Pankajathammaal பங்கஜத்தம்மாள்
- Papanasam R. Sivan – பாபநாசம் ஆர் சிவன்
- Pulithevan பூலித்தேவன்
- Raani Mangammal – ராணி மங்கம்மா
- Rajaji / C. Rajagopalachari ராஜாஜி
- Ramalinga Swamigal – இராமலிங்க சுவாமிகள்
- Ramanujar – ராமானுஜர்
- Rasamma Bhoopalan இராசம்மா பூபாலன்
- Rettamalai Srinivasan – ரெட்டமலை ஸ்ரீனிவாசன
- Sekkizhar – சேக்கிழார்
- Shenbagaraman Pillai – ஷெண்பகராமன் பிள்ளை
- SN Sundharambaal எஸ். என். சுந்தராம்பாள்
- Subrahmanyan Chandrasekhar – நோபல் சுப்ரமணியன் சந்திரசேகர்
- Subramaniya Siva – சுப்ரமணிய சிவா
- Theeran Chinnamalai தீரன் சின்னமலை
- Thillaiaadi Valliammai – தில்லையாடி வள்ளியம்மை
- Thiru. Vi. Kalyanasundaram – திரு வி கலியாணசுந்தர முதலியார்
- Thirumular – திருமூலர்
- Thiruvalluvar – திருவள்ளுவர்
- Tholkappiar – தொல்காப்பியர்
- Tiruppur Kumaran – திருப்பூர் குமரன்
- U. Muthuramalingam Thevar பசும்பொன் முத்துராமலிங்கத் தேவர்
- U.V. Swaminatha Iyer – உ வே சாமிநாத அய்யர்
- Umaru Pulavar – உமறுப் புலவர்
- V.O. Chidhambaram வ. உ. சிதம்பரம் பிள்ளை
- V.S. Ramachandran neuroscientist; Director Professor at UC San Diego
- Vadivu வடிவு
- Vai Mu Kothainaayagi வை. மு. கோதைநாயகி
- Vanchinadhan வாஞ்சிநாதன்
- Varadarajan Mudaliar Naayagan movie was based on him – வரதராஜ முதலியார்
- Veeramamunivar – வீரமாமுனிவர்
- Velu Naachiyaar வேலு நாச்சியார்
- Velupillai Prabhakaran LTTE – வேலுப்பிள்ளை பிரபாகரன்
- Venkatraman Ramakrishnan – வெங்கட்ராமன் ராமகிருஷ்ணன்
- Viswanathan Anand chess – விஸ்வநாதன் ஆனந்த்
- Vyjayanthimala – வைஜயந்திமாலா

2018 – Top 12 Hindi Movies
In India, Movies on திசெம்பர் 23, 2018 at 2:59 முப- What are the most notable Bollywood films from this year?
- Which Hindi movies made lot of buzz and made it big in Social Media?
- Is your pick in here?

- Parmanu: The Story Of Pokhran
- Hichki
- Aiyaary
- Padmavat (Padmaavati)
- Gold
- Andhadhun
- Padman
- Satyameva Jayate
- Manto
- Raid
- Sanju
- (Robot) 2.0
Top 10 Regional Newspapers in India
In Business, India on ஜனவரி 30, 2014 at 12:03 பிப01. Manoram – Malayalam – 85,65,000
02. Dhina Thanthi – Tamil – 81,56,000
03. Matru Bhoomi – Kerala – 61,36,000
04. Lokmat – Marathi – 56,01,000
05. Anand Bazar Pathrika – Bengali – 55,15,000
06. Eenaadu – Telugu – 53,80,000
07. Samachar – Gujarat – 43,39,000
08. Divya Bhaskar – Gujarat – 37,70,000
09. Sandesh – Gujarat – 37,24,000
10. Sakaal – Maharashtra – 37,07,000