Posts Tagged ‘Tamils’
Bharathi , Bhathavathsalam , extremism , Freedom , Gandhi , Independence , India , Jeeva , Kalki , Kamaraj , KB Sundarambal , Pasumpon , Patel , PS Sivasamy , Rajaji , Tamil Nadu , Tamils , Terrorists , Tilak , Tiruppur Kumaran , TN , Va Ve Su Iyer , Vanchi , VOC
In India , Politics , Tamilnadu on ஓகஸ்ட் 31, 2020 at 3:36 முப
Backward , Brahmins , Castes , Chettiyar , Chirsitians , Dalits , Dawood , Fishermen , Humans , Identity , India , Iyengar , Iyer , Mankind , ME , Meer , Nawab , Neighbors , Paraiyar , Population , Reddy , Religions , Saivas , SC , Society , ST , Tamil Nadu , Tamils , Vanniyar , vellalar
In India , Lists , Religions , Tamilnadu on ஜூலை 23, 2020 at 10:38 பிப
ஆற்காடு முதலியார், வெள்ளாள முதலியார் உள்ளிட்ட முதலியார்கள் பிராமணர்கள் ஆங்கிலோ இந்தியர் ரோமன் கத்தோலிக் உள்ளிட்ட கிறிஸ்த வர்களின் ஆறு பிரிவினர் இந்து உயர் சாதியில் இருந்து கிறிஸ்தவராக மாறியவர்கள் தாவூத், மீர், மைமன், நவாப், லெப்பை ராவுத்தர், மரைக்காயர் உள்ளிட்ட சுமார் பத்து வகை முஸ்லிம் பிரிவினர் செட்டியார்கள் பல பிரிவுகள் வெள்ளாளர்களின் பல பிரிவுகள் பலிஜா நாயுடுகள் ரெட்டியார்களின் பல பிரிவுகள் ஆதி சைவர்கள் சைவர்கள், வீர சைவர் உள்ளிட்ட சைவர்கள் சைவ சிவாச்சாரியர்கள், ஓதுவார்கள் நாயர்கள் (மேனன், நம்பியார் உள்ளிட்டோர்)
100 , இராணுவம் , எழுத்தாளர் , சாதனை , சுதந்திரம் , சூரர் , தமிழர் , தலை , தீரர் , நூறு , நோபல் , படை , பட்டியல் , புகழ் , பெண் , பெருமை , முஸ்லீம் , வீரர் , Best , Entertainment , Famous , Freedom , Important , Independence , Industrialists , Leaders , Military , Notable , People , Politics , Tamils , Thamizhargal , Top
In India , Lists , Politics , Tamilnadu on மார்ச் 9, 2019 at 5:19 பிப
Admiral Oscar Stanley Dawson Admiral Sushil Kumar Air Chief Marshal Srinivasapuram Krishna Swamy Akshay Venkatesh – அக்ஷய் வெங்கடேஷ் Alagappa Chettiar – அழகப்ப செட்டியார் Ambujammal – அம்புஜம்மாள் Andal – ஆண்டாள் Anjali Gopalan – அஞ்சலி கோபாலன் Annamalai Chettiar – அண்ணாமலை செட்டியார் Arunagirinathar – அருணகிரிநாதர் Asalambikai Ammaiyaar – அசலாம்பிகை அம்மையார் Avvaiyar – ஔவையார் B Kakkan – பி. கக்கன் Ba Jeevanandham – ப. ஜீவானந்தம் Bharathidasan – பாரதிதாசன் C. Rangarajan – கவர்னர் சி ரங்கராஜன் C. Subramaniam – சி சுப்ரமணியம் C. V. Raman Nobel Captain Lakshmi Sehgal – காப்டன் இலட்சுமி சாகல் Chitra Visweswaran – சித்ரா விஸ்வேஸ்வரன் Cho Ramaswamy – சோ ராமசாமி Cuddalore Anjalaimmal – கடலூர் அஞ்சலையம்மாள் Dr. Rukmini Lakshmipathy – டாக்டர் ருக்மிணி லக்ஷ்மிபதி Dr.S.Radhakrishnan – டாக்டர் எஸ் ராதாகிருஷ்ணன் G. Nammalvar Indian organic farming scientist – ஜி நம்மாழ்வார் General Krishnaswamy Sundararajan General Paramasiva Prabhakar Kumaramangalam Govindhammaal – கோவிந்தம்மாள் GU Pope – ஜி யூ போப் Haji Mohammed Maulana Saheb – ஹாஜி முகமது மெளலானா சாகிப் Illango Adigal – இளங்கோ அடிகள் Jaanaki Aadhi Nagappan – ஜானகி ஆதி நாகப்பன் Jayakanthan writer – ஜெயகாந்தன் Jeyamohan – எழுத்தாளர் ஜெயமோகன் K. Kamaraj – கே காமராஜர் K.B. Sundarambal – கே பி சுந்தராம்பாள் Kalki – கல்கி ரா. கிருஷ்ணமூர்த்தி Kambar – கம்பர் Kannammaiyaar – கண்ணம்மையார் Kattabomman – கட்டபொம்மன் KB Janakiammal – கே. பி. ஜானகியம்மாள் Kirupananda Variyar – கிருபானந்த வாரியார் KKS Kaliyammaal – கே.கே.எஸ். காளியம்மாள் Krishnammal Jagannathan – கிருஷ்ண்ணம்மாள் ஜெகந்நாதன் M. Bhaktavatsalam – எம் பக்தவத்சலம் M.S. Subbulakshmi – எம் எஸ் சுப்புலஷ்மி Ma Singaravelar ம. சிங்காரவேலர் Ma. Po. Si. ம. பொ. சிவஞானம் கிராமணியார் Major Ramaswamy Parmeshwaran Manaloor Maniyamma மணலூர் மணியம்மா Maraimalai Adigal – மறைமலை அடிகள் Marudhanayagam மருதநாயகம் Marudhu Pandiyar மருது பாண்டியர் Meenambal மீனாம்பாள் Mohammed Ismail முஹம்மது இஸ்மாயில் Mohan Kumaramangalam மோகன் குமாரமங்கலம் Muthulakshmi Reddy முத்துலட்சுமி ரெட்டி Muvaloor Ramamirtham மூவலூர் இராமாமிர்தம் Nagammaiyaar நாகம்மையார் Nagore E.M. Hanifa – நாகூர் ஈ எம் ஹனீஃபா Namakkal Ve Ramalingam Pillai நாமக்கல் வெ. இராமலிங்கம் பிள்ளை Neelavathy Rama Subramaniyam நீலாவதி இராம. சுப்பிரமணியம் Pachaiyappa Mudaliar – பச்சையப்ப முதலியார் Pankajathammaal பங்கஜத்தம்மாள் Papanasam R. Sivan – பாபநாசம் ஆர் சிவன் Pulithevan பூலித்தேவன் Raani Mangammal – ராணி மங்கம்மா Rajaji / C. Rajagopalachari ராஜாஜி Ramalinga Swamigal – இராமலிங்க சுவாமிகள் Ramanujar – ராமானுஜர் Rasamma Bhoopalan இராசம்மா பூபாலன் Rettamalai Srinivasan – ரெட்டமலை ஸ்ரீனிவாசன Sekkizhar – சேக்கிழார் Shenbagaraman Pillai – ஷெண்பகராமன் பிள்ளை SN Sundharambaal எஸ். என். சுந்தராம்பாள் Subrahmanyan Chandrasekhar – நோபல் சுப்ரமணியன் சந்திரசேகர் Subramaniya Siva – சுப்ரமணிய சிவா Theeran Chinnamalai தீரன் சின்னமலை Thillaiaadi Valliammai – தில்லையாடி வள்ளியம்மை Thiru. Vi. Kalyanasundaram – திரு வி கலியாணசுந்தர முதலியார் Thirumular – திருமூலர் Thiruvalluvar – திருவள்ளுவர் Tholkappiar – தொல்காப்பியர் Tiruppur Kumaran – திருப்பூர் குமரன் U. Muthuramalingam Thevar பசும்பொன் முத்துராமலிங்கத் தேவர் U.V. Swaminatha Iyer – உ வே சாமிநாத அய்யர் Umaru Pulavar – உமறுப் புலவர் V.O. Chidhambaram வ. உ. சிதம்பரம் பிள்ளை V.S. Ramachandran neuroscientist; Director Professor at UC San Diego Vadivu வடிவு Vai Mu Kothainaayagi வை. மு. கோதைநாயகி Vanchinadhan வாஞ்சிநாதன் Varadarajan Mudaliar Naayagan movie was based on him – வரதராஜ முதலியார் Veeramamunivar – வீரமாமுனிவர் Velu Naachiyaar வேலு நாச்சியார் Velupillai Prabhakaran LTTE – வேலுப்பிள்ளை பிரபாகரன் Venkatraman Ramakrishnan – வெங்கட்ராமன் ராமகிருஷ்ணன் Viswanathan Anand chess – விஸ்வநாதன் ஆனந்த் Vyjayanthimala – வைஜயந்திமாலா
Actress , Ananda Vikadan , Ananda Vikatan , Anandha Vikadan , Anandha Vikatan , Anantha Vikatan , AV , அட்டைப்படங்கள் , ஆனந்த விகடன் , டைம்பாஸ் , பத்து , விகடன் , Books , Cinema , Culture , Dress , Films , Glamor , Magazines , Movies , Sex , Tamils , Timepass , Vikadan , Vikatan
In Magazines , Tamilnadu on செப்ரெம்பர் 6, 2015 at 3:06 பிப
Academy , Authors , அகாதெமி , இலக்கியம் , எழுத்தாளர் , கதை , கவிஞர் , சாகித்திய அகாடெமி , சாஹித்ய அகாடமி , தமிழ் , நாவல் , பிரபலம் , புகழ் , புனைவு , புலவர் , வரலாறு , வாழ்க்கை , Books , Famous , Fiction , Icons , India , Life , Notable , Novels , Poets , Publications , Sahitya Akademi , Tamil language , Tamil Nadu , Tamils , Writers
In Lists , Literature , Tamilnadu on ஓகஸ்ட் 17, 2012 at 8:27 பிப
இந்திய இலக்கியச் சிற்பிகள் வரிசையில் மறைந்த இலக்கிய அறிஞர்களைப் பற்றிய வாழ்க்கை வரலாறுகள், சாகித்திய அகாதெமி விருது பெற்ற புத்தகங்கள், மொழிபெயர்ப்புகள் முதலியவற்றை வெளியிட்டுள்ளோம்.
வாணிதாசன்
முடியரசன்
ஜெகசிற்பியன்
தமிழவேள் உமாமகேசுவரனார்
கா. அப்துல்கபூர்
தி.கோ.சீனிவாசன்
கா. சுப்பிரமணிய பிள்ளை
கெ.என். சிவராஜ பிள்ளை
உரைவேந்தர் ஒளவை சு.துரைசாமி பிள்ளை
ஆனந்தரங்கப்பிள்ளை
புலவர் குழந்தை
பா. வே. மாணிக்க நாயக்கர்
ஆர். சண்முகசுந்தரம்
சி. இலக்குவனார்
கா. அப்பாத்துரை
மா. இராசமாணிக்கனார்
அ.சிதம்பரநாதச் செட்டியார்
வெள்ளக்கால் ப.சுப்பிரமணிய முதலியார்
டி.எஸ். சொக்கலிங்கம்
சதாசிவ பண்டாரத்தார்
சே.ப.நரசிம்மலு நாயுடு
வ.சுப. மாணிக்கம் (தமிழ் அறிஞர்)
த.நா. குமாரஸ்வாமி (தமிழ் கதாசிரியர்)
வண்ணச்சரபம் தண்டபாணி சுவாமிகள்
ஸ்ரீமத் சுவாமி சித்பவானந்தர்
பி.ஸ்ரீ. ஆச்சார்யா (பி.ஸ்ரீ) (தமிழ் அறிஞர்)
கி.வா. ஜகந்நாதன் (தமிழ் கதாசிரியர்)
வெ. சாமிநாத சர்மா (தமிழ் கதாசிரியர்)
தொல்காப்பியர்
ஒளவையார்
கம்பன் (தமிழ் மகாகவி)
மாணிக்கவாசகர் (தமிழ் சைவ கவிஞானி)
பெரியாழ்வார் (ஆழ்வார்களில் ஒருவர்)
புதுமைப்பித்தன் (சிறந்த தமிழ்ச் சிறுகதை ஆசிரியர்)
ரசிகமணி டி.கே. சிதம்பநாத முதலியார் (சிறந்த தமிழ் இலக்கிய எழுத்தாளர்)
வேதநாயகம் பிள்ளை
கு.பா. ராஜகோபாலன் (தமிழ்ச் சிறுகதை ஆசிரியர்)
ஆண்டாள் (பன்னிரு ஆழ்வார்களில் ஒருவர்)
மனோன்மணீயம் சுந்தரம் பிள்ளை
மறைமலை அடிகள்
திரு.வி.க. (தமிழ் அறிஞர்)
பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம் (தமிழ் பாடலாசிரியர்)
அ. மாதவையா
ச.து.சு. யோகியார் (தமிழ்க் கவிஞர்)
நாவலர் சோமசுந்தர பாரதியார் (தமிழ் ஆராய்ச்சியாளர்)
நா. பார்த்தசாரதி (தமிழ்க் கதாசிரியர்)
க.நா. சுப்ரமண்யம் (நாவலாசிரியர்.)
ம.ப. பெரியசாமித் தூரன்
அகிலன் (சிறந்த நாவலாசிரியர்)
வ.வே. சு. ஐயர் (தமிழ்ச் சிறுகதையின் முன்னோடி)
நாமக்கல் இராமலிங்கம் பிள்ளை (காந்தியக் கவிஞர்)
பாரதியார்
தமிழ்த் தாத்தா (உ.வே. சாமிநாதஐயர்)
அறிஞர் அண்ணா
கல்கி
மு.வ. (மு.வரதராசனார்) ( தமிழ்ப் பேரறிஞர்)
விந்தன்
நா.வானமாமலை
சோமலெ
உமறுப்புலவர் (இஸ்லாமியக் கம்பர் எனப் புகழப்படுவர்.)
செய்குத் தம்பிப் பாவலர்
வை.மு.கோதைநாயகி அம்மாள்
தேவநேயப் பாவாணர்
ந. பிச்சமூர்த்தி
ஜீவ நாரண துரைக்கண்ணன்
உடுமலை நாராயண கவி
கோபாலகிருஷ்ண பாரதி
குலசேகராழ்வார்
தி. ஜானகிராமன்
திரிகூடராசப்பக்கவிராயர்
வ.உ. சிதம்பரனார்
மா.பொ.சிவஞானம்
பி. எஸ்.ராமையா
பெரியார் ஈ.வெ.ரா
பண்டிதமணி மு.கதிரேசன் செட்டியார்
திருஞானசம்பந்தர்
பரஞ்சோதி முனிவர்
கு.அழகிரிசாமி
க. அயோத்திதாச பண்டிதர்
அழ. வள்ளியப்பா
அருணகிரிநாதர்
குமரகுருபரர்
குன்றக்குடி அடிகளார்
தேசிக விநாயகம் பிள்ளை
காரைக்காலம்மையார்
Authors , இலக்கியம் , எழுத்தாளர் , கதை , காமெடி , சாதனை , ஜோக் , நகைச்சுவை , நக்கல் , நாவல் , பகிடி , பட்டியல் , பத்தி , பத்திரிகை , பரிசு , புகழ் , புனைவு , பெயர் , விருது , Columnists , Famous , Icons , Lit , Literature , Magazines , Magz , People , Tamils , Writers
In Lists , Literature , Tamilnadu on ஓகஸ்ட் 10, 2012 at 6:50 பிப
பல இலக்கியங்களை நாம் அறிந்திருக்கிறோம். நாடகத்திற்கு ஷேக்ஸ்பியர், இராமாயணத்திற்கு கம்பர், சிலேடைக்கு காளமேகப் புலவர், எழுத்திற்காக வின்ஸ்டன் சர்ச்சில் என்று அடுக்கலாம்.
அப்படி சமகாலத் தமிழில் பட்டயம் தர சிலர் கிளம்பி கொடுத்த பட்டியல் இது.
உரிமை துறப்பு: இந்தப் பட்டங்கள் அனைத்துமே நான் கொடுத்து அல்ல! சிலரால் பலருக்கு அறிவிக்கப்பட்டது என்றறிக!!
1. டூரிஸ்ட் இலக்கியவாதி – தமிழ்நதி
2. அரசியல் இலக்கியவாதி – இரவிக்குமார்
3. நோபல் இலக்கியவாதி – வைரமுத்து
4. மடல் இலக்கியவாதி – கருணாநிதி
5. நடிகர் இலக்கியவாதி – பா விஜய்
6. கவிஞர் இலக்கியவாதி – கமல்ஹாசன்
7. இ.ஆ.ப. இலக்கியவாதி – வெ. இறையன்பு
8. இ.கா.ப. இலக்கியவாதி – ஜி. திலகவதி
9. ஆயிரம் பக்க இலக்கியவாதி – சு. வெங்கடேசன்
10. அன்னியநிதி இலக்கியவாதி – எஸ்.வி.ராஜதுரை
11. பிரமிள் இலக்கியவாதி – விமலாதித்த மாமல்லன்
12. சுந்தர ராமசாமி இலக்கியவாதி – கண்ணன்
13. சுஜாதா இலக்கியவாதி – இரா முருகன்
14. திராவிட இலக்கியவாதி – தமிழ்மகன்
15. வைணவ இலக்கியவாதி – இந்திரா பார்த்தசாரதி
16. பேட்டி இலக்கியவாதி – அசோகமித்திரன்
17. ஆன்மிக இலக்கியவாதி – பாலகுமாரன்
18. டவுன்லோட் இலக்கியவாதி – சாரு நிவேதிதா
19. இந்தியா இலக்கியவாதி – எஸ் ராமகிருஷ்ணன்
20. இந்துத்துவ இலக்கியவாதி – ஜெயமோகன்
21. அரட்டை இலக்கியவாதி – மனுஷ்யபுத்திரன்
2012 , Actress , Association , ஃபெட்னா , அமலா பால் , அமெரிக்கா , ஆட்டம் , கூட்டமைப்பு , கூத்து , கொண்டாட்டம் , சங்கம் , சினிமா , டிசி , தமிழ் , திரை , நடிகர் , பரத் , பாடல் , பாட்டு , பெட்னா , மேடை , வட அமெரிக்கா , Baltimore , Cinema , Comments , DC , Events , FETNA , Films , Images , July , Maryland , Movies , Photos , Pictures , Sangam , Stage , Tamils , Thamil , VA , VaiKo , Virginia , Washington
In Business , Finance , USA on ஜூலை 13, 2012 at 10:01 பிப
1. நிதி திரட்டல் மூலம் தொண்டு நிறுவன பங்களிப்புகளை ஊக்குவித்தல்
2. மேடைப் பேச்சு அரசியல்வாதிகளுக்கு பதிலாக சிந்தனையாளர்களை, எழுத்தாளர்களை முன்னிறுத்துதல்
3. உள்ளூர் பல்கலைக்கழகங்களின் மூலம் வந்தவர்களை சொற்பொழிவாற்ற, விவாத மேடைகளில் பங்கு கொள்ள வைத்தல்
4. மொழிபெயர்த்தல்
5. தமிழ் கற்றுத் தருதல்
6. நூலகங்களை அணுக்கமாக ஆக்குதல் – யேல், ஹார்வார்ட் பல்கலை லைப்ரரியில் மட்டும் இல்லாமல், உள்ளூர் டவுன், கிராம, நகர நூலகங்களிலும் தமிழ்ப் புத்தகங்களை நுழைத்தல்
7. நாடு தழுவிய தமிழ்ப் போட்டிகளை நடத்துதல் – நார்த் சவுத் பவுண்டேஷன் போல், ஸ்பெல்லிங் பீ போல்
8. ஈழத்திற்கு பச்சாதாபம் மட்டும் காட்டாமல், செயலூக்கத்துடன் களப்பணிகளை, மறுகட்டமைப்புகளை முன்னெடுத்தல்
9. வைரமுத்து, தாமரை போன்ற சினிமா பாடலாசிரியர்களை அழைப்பதுடன் இளங்கவிஞர்களை அழைத்தல்
10. வெளிப்படையான கணக்கு வழக்குகளை காட்டுதல்; திறந்த வழியில் செயல்படுதல்
சில தொடர்புள்ள பதிவுகள்:
அ) பெட்னா விழா – செந்தழல் ரவி
ஆ) 25th FeTNA – Tamils Annual National Convention: Thamizhar Thiruvizhaa in July 2012
இ) FeTNA: Finances, Venues: Whitepaper on Federation of Tamil Sangams of North America
2012 , Actress , Association , ஃபெட்னா , அமலா பால் , அமெரிக்கா , ஆட்டம் , கூட்டமைப்பு , கூத்து , கொண்டாட்டம் , சங்கம் , சினிமா , டிசி , தமிழ் , திரை , நடிகர் , பரத் , பாடல் , பாட்டு , பெட்னா , மேடை , வட அமெரிக்கா , Baltimore , Cinema , Comments , DC , Events , FETNA , Films , Images , July , Maryland , Movies , Photos , Pictures , Sangam , Stage , Tamils , Thamil , VA , VaiKo , Virginia , Washington
In Life , Srilanka , Tamilnadu , USA on ஜூலை 12, 2012 at 9:17 பிப
குளிர் 100 டிகிரி
அகர முதல எழுத்தெல்லாம் அமலா
பால் முதற்றே உலகு
(பெட்னா குறள் எண் : 1)
நீராருங் கடலுடுத்த
தமிழச்சி தங்கபாண்டியன் கையில் எத்தனை வளையல்? சரியாக சொல்பவருக்கு ஐ-பேடு பரிசு!!
Abercrombie to ‘Actor Bharath’ : Ditch our brand
நடிகர் பரத் அய்யா… ஜெர்சி ஷோர் மாதிரி ஆகிடப் போகுது! ஏபர்கோம்பி & ஃபிட்ச் காலில் விழாக்குறையாக காசு கொடுத்து மாடலிங்கை நிறுத்தச் சொல்லப் போறாங்க
மூன்று முடிச்சு
விமலி அமலி நிமலி குமரி கவுரி தருணி விபின கெமனி அருள்பாலா … தூய்மையானவள், மாசற்றவள், பரிசுத்தமானவள், இளமை உடையவள், பொன்னிறம் படைத்தவள், நல்ல பருவம் உடையவள், மயானத்தில் ஆடுபவள் ஆகியவளுடன் இல்லத்தர்சிகள்.
தொப்பி & திலகம்
நான் ஜெயலலிதா என்றால், நீ எம்.ஜி.ஆர்.
கம்யூனிஸ்ட் என்றால் சிவப்பு
எந்தக் கரை வேட்டி கட்டியிருக்கிறான் இவன்?
ஆட்டமா! தேரோட்டமா!!
நாம அரங்கில வந்தப்ப நாலு பேரு ஆடினாங்க… இப்ப என்னடான்னா குவிஞ்சுட்டாங்களே!
புள்ளி வைத்து கோலம் போடுவார்கள் – இங்கே ஆடை
’என்னோட நெஞ்சில் தமிழச்சி மாதிரி பதக்கம் இல்லாமல் இருக்கலாம்… ஆனால், என் இதய தெய்வங்களாகிய ரசிகர்கள் நீங்க இருக்கீங்க!’
என்னது பத்து லட்சமா?
அமலா பால்: உனக்கு அஞ்சு லட்சம்தானா? எனக்கு பத்தாக்கும்!
நடிகர் பரத்: நான் பாய்ஸ்; நீ தமிழுக்கு கிடைத்த நான்காம் பால்!!
அறிஞர் அண்ணாவும் யேல் பல்கலைக்கழகமும்
பிரபாகரன் பிசினெஸ்
இறந்தாலும் ஆயிரம் பொன்
பொழிப்புரை
கலக்க மாகவெ மலக்கூடி லேமிகு
பிணிக்கு ளாகியெ தவிக்காம லேயுனை
கவிக்கு ளாய்சொலி கடைத்தேற வேசெயு மொருவாழ்வே
காம கலக்கத்தினால் மலஞ்சோறும் இந்த உடம்பின் மிகுந்த நோய்களுக் காளாகித் தவிக்காமல், உன்னைக் கவிமாலையால் போற்றித் துதிக்கும் என்னை ஈடேறச் செய்கின்ற ஒப்பற்ற பெருவாழ்வுடையவனே!
உன்னைக் கண்டு நானாட
எ.கொ.இ.சா. (அ) ஒய் திஸ் கொலவெறி சூப்
Authors , அமெரிக்கா , ஒளிப்படம் , சுற்றுலா , டைம்ஸ் சதுரம் , தமிழ் , நாஞ்சில் நாடன் , நியூ ஜெர்சி , பயணம் , புகைப்படம் , புனைவு , பெட்னா , FETNA , Images , Naadan , Naanjil , Nadan , Nanjil , New York , NYC , NYT , Photos , Pictures , Sultan , Sulthan , Tamils , Times Square , Tours , Visits , Writers
In Tamilnadu , USA on ஜூன் 2, 2012 at 7:43 பிப
Abdul Rahman , Asia , Award , அகாடெமி , அகாதெமி , கதை , கம்யூனிசம் , காஹித்ய அகாதெமி , சாகித்ய அகாடெமி , ஜட்ஜ் , தகுதி , திர்ப்பு , தோழர் , நடுவர் , நண்பர் , நாவல் , நெடுங்கதை , பத்திரிகை , பரிசு , புனைவு , வாசகர் , விருது , வெற்றி , Benagli , Bhasha Samman Award , Communism , English language , Hindi , How , India , Judges , Jury , marxism , Panel , Prizes , Roy , Sahitya Akademi , Sahitya Akademi Award , Selection Committee , Socialism , Tamil Nadu , Tamils , Translation , Translations , WB , West Bengal , Who , Winners
In India , Lists , Literature , Tamilnadu on ஜூன் 1, 2012 at 8:20 பிப
சாஹித்ய அகாதெமி விருதில் நடுவர் குழுவில் இடம்பெற்றவர் யார்?
இவர்களில் எத்தனை பேர் விமர்சகர்கள்?
இலக்கிய ரசிகர்கள் என்று பெயர் எடுத்தவர் இருக்கிறார்களா?
படைப்பிலக்கியத்திலும் புனைவிலும் ஆளுமைகளா?
பத்திரிக ஆசியர்கள் உண்டா?
எவ்வளவு பேர் எவ்வித அரசியல் சார்பு கொண்டவர்கள்?
அவர்களின் கம்யூனிச, சித்தாந்த சாய்வு நிலை என்ன?
யார் தோழருக்கு நண்பர்?
Dr. Abdul Rahman – அப்துல் ரெஹ்மான்
Dr. E. Sundaramurthi – ஈ. சுந்தரமூர்த்தி
Dr. K. S. Subramanian – கே. எஸ். சுப்ரமணியன்
Dr. M. Palaniappan – எம். பழனியப்பன்
Dr. R. Kumaravelu – ஆர். குமாரவேலு
Dr. S. Chandra – எஸ். சந்திரா
Prof. K. Chellappan – கே. செல்லப்பன்
Smt. Madana Calliyani – மதன கல்யாணி
Sri Kalladan – கல்லாடன்
Sri Kovai Gnani – கோவை ஞானி
Sri Kurinjivelan – குறிஞ்சிவேலன்
Sri Samakodangi Ravi – சாமகோடங்கி ரவி
Sri Tamilnadan – தமிழ்நாடன்
Sri Thopil Mohamad Meeran – தோப்பில் முகமது மீரான்
Sri V. Sabanayagam – வே சபாநாயகம்
2012, Actress, Association, ஃபெட்னா, அமலா பால், அமெரிக்கா, ஆட்டம், கூட்டமைப்பு, கூத்து, கொண்டாட்டம், சங்கம், சினிமா, டிசி, தமிழ், திரை, நடிகர், பரத், பாடல், பாட்டு, பெட்னா, மேடை, வட அமெரிக்கா, Baltimore, Cinema, Comments, DC, Events, FETNA, Films, Images, July, Maryland, Movies, Photos, Pictures, Sangam, Stage, Tamils, Thamil, VA, VaiKo, Virginia, Washington
Top 10 Action Items for FeTNA: அமெரிக்காவில் தமிழ் சங்கங்கள் என்ன செய்யலாம்?
In Business, Finance, USA on ஜூலை 13, 2012 at 10:01 பிப1. நிதி திரட்டல் மூலம் தொண்டு நிறுவன பங்களிப்புகளை ஊக்குவித்தல்
2. மேடைப் பேச்சு அரசியல்வாதிகளுக்கு பதிலாக சிந்தனையாளர்களை, எழுத்தாளர்களை முன்னிறுத்துதல்
3. உள்ளூர் பல்கலைக்கழகங்களின் மூலம் வந்தவர்களை சொற்பொழிவாற்ற, விவாத மேடைகளில் பங்கு கொள்ள வைத்தல்
4. மொழிபெயர்த்தல்
5. தமிழ் கற்றுத் தருதல்
6. நூலகங்களை அணுக்கமாக ஆக்குதல் – யேல், ஹார்வார்ட் பல்கலை லைப்ரரியில் மட்டும் இல்லாமல், உள்ளூர் டவுன், கிராம, நகர நூலகங்களிலும் தமிழ்ப் புத்தகங்களை நுழைத்தல்
7. நாடு தழுவிய தமிழ்ப் போட்டிகளை நடத்துதல் – நார்த் சவுத் பவுண்டேஷன் போல், ஸ்பெல்லிங் பீ போல்
8. ஈழத்திற்கு பச்சாதாபம் மட்டும் காட்டாமல், செயலூக்கத்துடன் களப்பணிகளை, மறுகட்டமைப்புகளை முன்னெடுத்தல்
9. வைரமுத்து, தாமரை போன்ற சினிமா பாடலாசிரியர்களை அழைப்பதுடன் இளங்கவிஞர்களை அழைத்தல்
10. வெளிப்படையான கணக்கு வழக்குகளை காட்டுதல்; திறந்த வழியில் செயல்படுதல்
சில தொடர்புள்ள பதிவுகள்:
அ) பெட்னா விழா – செந்தழல் ரவி
ஆ) 25th FeTNA – Tamils Annual National Convention: Thamizhar Thiruvizhaa in July 2012
இ) FeTNA: Finances, Venues: Whitepaper on Federation of Tamil Sangams of North America