Snapjudge

March 10: Top 10 Tamil Blogs

In Blogs, Tamilnadu on மார்ச் 10, 2009 at 8:29 பிப

முந்தைய பதிவு: Dhalavai Sundharam: Kumudam – Top 10 Tamil Blogs « 10 Hot

இன்று பத்தாம் திகதி. பத்து போட உகந்த நாள். இந்த மாதத்தின் தலை பத்து தமிழ்ப்பதிவுகள்:

தமிழ் நாடு & இந்தியா 2009 தேர்தலின் திசைகள் போல் தவறவிட்டதும் விடுபட்டதும் வரும் மாதங்களில் டாப் 10ல் நுழைக்கப்படும்.

  1. […] Tamil Blogs Top 10: 2004 In Blogs on மார்ச் 13, 2009 at 10:02 பிற்பகல் இது இந்த மாசப் பட்டியல்: March 10: Top 10 Tamil Blogs « 10 Hot […]

  2. ithula ethanai thodarnthu padikareenga? 🙂

    Narsim padikareengala?

  3. இந்த பத்து பத்திப் பதிவுகளை மார்ச் மாதம் முழுக்க தொடர்ந்து படித்து வந்தேன் 😀

    (நர்சிம் கொஞ்சம் மேலோட்டமா இருக்கற மாதிரி முன்முடிவோடு வாசிக்காததால் அவர் ஜூ.வி.யில் இடம்பிடிப்பதை மட்டும் அலட்சியமாக நினைத்து விட்டாச்சு 🙂

    நீங்க சொல்லிட்டீங்க இல்ல… ப்ரிண்டுகிறேன்.

    சோம்பேறி: ஒரு டெலிபேங்கரின் பார்த்தீங்களா? அனுபவம் இழையோட, நக்கல் கூத்தாட சுவாரசியமாக இருந்தது)

  4. நர்சிம் சிறுகதைகள் தவற விடாதீங்க.

    சோம்பேறி போஸ்ட் அட்டகாசம்.

  5. அடிப்படைகளை விவாதிக்க மறுப்பது என்பது எப்படி ஒரு அறிவார்ந்த செயல்பாடாக ஆகும் ?மானுட சிந்தனையின் தொடக்கம் முதலே இருந்துவந்துள்ளது அதுதானே ?

    கன்னட விமரிசகரும் பின் நவீனத்துவ சிந்தனையாளருமான டி ஆர் நாகராஜ் அவர்களுடன் ஒரு பேட்டியை காலச்சுவடு இதழுக்காக எடுத்தேன். அப்போது நாகராஜ் அடிப்படை கருதுகோள்களை விவாதிக்க மறுக்கும் தன் பின் நவீனத்துவ தரப்பை முன்வைத்தார் .அது புதிய விஷயமல்ல பெளத்த சிந்தனையின் அடிப்படையே அதுதான், புத்தர் கடவுள் உட்பட அடிப்படைகளைப் பற்றி கருத்து கூற மறுத்தார் , இதையே புத்தரின் தங்க மெளனம் [The golden silence of Buddha] என்பார்கள் என்றார் நாகராஜ்.

    இலக்கியத்தரம் என்றால் என்ன என்று வரையறை செய்ய மாட்டேன் , ஆனால் தரமான கன்னட படைப்புகள் என்றால் என்ன என்று கேட்டால் ஒரு பட்டியலை எப்போதுமே அளிப்பேன் ; அப்படைப்புகளை பற்றி பேசி அவை தேர்வு செய்யப்பட்ட காரணத்தையும் விளக்குவேன் என்றார் .பேட்டியில் விரிவாக இதை விளக்கிப் பேசினார் [காலச்சுவடு பேட்டிகள்-தொகை நூல் .காலச்சுவடு பதிப்பகம் ]

    சிறிது யோசித்தால் இது புரியும் . அடிப்படைகள் என்பவை உண்மையில் புறவயமான அமைப்புகள் அல்ல. அவை உருவகங்களே . அவ்வுருவகங்கள் எப்படி உருவாயின ? பல ஆயிரம் விவாதக் களங்களின் வழியாக ,அர்த்தப்படுத்தப்ப ட்டு காலப்போக்கில் மெல்ல மெல்லத் திரண்டு வந்தவை அவை.அந்த அத்தனை விவாதக்களங்களின் நினைவுகளும் நம் அகத்தில் அச்சொல்லின் பின்னணியாக நிற்கின்றன. அச்சொல் பயன்படுத்தப்படும் தருணத்தின் தேவைக்கு ஏற்ப அவற்றில் ஒன்றால்/சிலவற்றால் அது நம் ‘மொழி நினைவு ‘ மூலம் அடையாளப்படுத்தப்படுகிறது.

  6. இந்தியா 360 டிகிரி படிக்க ஆசை. படித்துவிட்டு சொல்கிறேன்.https://www.scientificjudgment.com/

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

%d bloggers like this: