Snapjudge

Posts Tagged ‘Vedas’

16 சாம வேதங்கள்

In India, Lists, Literature, Religions on மார்ச் 11, 2023 at 4:06 பிப

  1. கேனம்,
  2. சாந்தோக்கியம்,
  3. ஆருணி,
  4. மைத்திராயணி,
  5. மைத்திரேயி,
  6. வச்சிரசூசி,
  7. யோகசூடாமணி,
  8. வாசுதேவம்,
  9. மகத்து,
  10. சந்நியாசம்,
  11. அவ் வியக்தம்,
  12. குண்டகை,
  13. சாவித்திரி,
  14. உருத்திராட்சசாபாலம்,
  15. தரிசனம்,
  16. ஜாபாலி

51 யஜுர் வேதங்கள்

In Books, India, Life, Lists, Literature, Religions on மார்ச் 6, 2023 at 2:58 முப

  1. கடவல்லி,
  2. தைத்திரீயம்,
  3. பிரமம்,
  4. கைவல்லியம்,
  5. சுவேதாச்சுவதரம்,
  6. கர்ப்பம்,
  7. நாராயணம்,
  8. அமிர்தவிந்து,
  9. அமிர்தநாதம்,
  10. காலாக்கினிருத்திரம்,
  11. க்ஷுரிகை,
  12. சர்வசாரம்,
  13. சுகரகசியம்,
  14. தேசோவிந்து,
  15. தியானவிந்து,
  16. பிரம வித்தியை,
  17. யோகதத்துவம்,
  18. தட்சிணாமூர்த்தி,
  19. ஸ்கந்தம்,
  20. சாரீரகம்,
  21. யோகசிகை,
  22. ஏகாட்சரம்,
  23. அட்சி,
  24. அவதூதட்,
  25. கடருத்திரம்,
  26. உருத்திரவிருதயம்,
  27. யோககுண்டலினி,
  28. பஞ்சப்பிரமம்,
  29. பிராணாக்கினிகோத்திரம்,
  30. வராகம்,
  31. கலி சந்தரணம்,
  32. சரசுவதி,
  33. ஈசாவாசியம்,
  34. பிரகதாரணியம்,
  35. ஜாபாலம்,
  36. அம்சம்,
  37. பரமகம்சம்,
  38. சுபாலம்,
  39. மந்திரிகை,
  40. நிராலம்பம்,
  41. திரிசிகி,
  42. மண்டலம்,
  43. அத்துவயதாரகம்,
  44. பைங்கலம்,
  45. பிட்சு,
  46. துரியாதீதம்,
  47. அத்தியாத்துமம்,
  48. தாரசாரம்,
  49. யாஞ்ஞவல்கியம்,
  50. சாட்டியாயனி,
  51. முத்திகம்

பத்து சம்ஸ்கிருத சினிமா கவர்ச்சி வாசகங்கள்

In Lists, Literature, Movies on மார்ச் 4, 2009 at 3:16 பிப

அதர்வ வேதாந்தமான் மாண்டூக்ய உபநிஷதத்தில் அயம் ஆத்மா பிரம்ம [இந்த ஆத்மாவே பிரம்மம்] ரிக்வேதாந்தமாகிய ஐதரேய உபநிடதத்தில் பிரக்ஞானம் பிரம்ம [பிரக்ஞையே பிரம்மம்] யஜுர்வேதாந்தமாகிய பிருஹதாரண்யக உபநிடதத்தில் அஹம்பிரம்மாஸ்மி [நானே பிரம்மம்] சாமவேதாந்தமான சாந்தோக்ய உபநிடதத்தில் ‘தத்வமஸி’ [அதுநீதான்] என்னும் மகாவாக்கியங்கள் – jeyamohan.in » கும்பகோணம் மூவர் முதலிகள் முற்றம் கருத்தரங்கில் ஆற்றிய உரை » மறைந்து கிடப்பது என்ன?

அஹம்ப்ரும்மாஸ்மி போல் பத்து உபதலைப்பு பரிந்துரை:

  1. தத்வமஸி
  2. அந்தர்யாமி (எப்ப வருவேன்! எப்படி வருவேன்னு தெரியாது!)
  3. ஸர்வ வ்யாபி (ஜித்தன் பட ரமேஷ் மாதிரி கதாபாத்திரம்)
  4. சர்வே ஜனா! லோகா ஸமஸ்தா!! சுகினோ பவந்து!!! (சுந்தர் சி படம்)
  5. சுப விவாஹ ப்ராப்தி ரஸ்து (காதல் கல்யாணம்)
  6. ஸித்தி புத்தி ப்ரதே தேவி (விஜயசாந்தி ரக ஹீரோயின் சப்ஜெக்ட்)
  7. தரித்ராய க்ருதம் தான்ம் (ராபின்ஹுட் ஹீரோ; ஷங்கர் படம்)
  8. சம்போ கதலீ பல ஸம்யுதம் (கிங் காங் தமிழ் டப்பிங்)
  9. ஸ்ரீமந் நாராயண / பரமேச்வர ப்ரீத்யர்த்தம் (எல்லாம் தல / தளபதிக்கு சமர்ப்பணம்)
  10. அனாத ப்ரேத ஸமஸ்காரம் (நான் கடவுள் பார்ட் டூ)