Anna, Annadurai, Arya, Aryans, Aryar, Brahminism, Brahmins, Caste, Casteism, Community, Crimes, Dharma, DK, DMK, Dravidar, Dravidian, EVR, God, Hate, Hindu, Hinduism, Hitler, Jews, Kaalachuvadu, Kalachuvadu, KS, Magz, Manu, Nazi, Parppaan, Periyaar, Periyar, Pravahan, Preach, Propaganda, Race, Racist, Ramasamy, Rational, Rationalism, Religion, Superiority, Tamil, Upanishads, Veda, Vedhas, Veeramani, Viramani
In Books, Politics, Tamilnadu on ஜூன் 10, 2009 at 2:10 பிப
நன்றி: எதிர்வினை :: பகுத்தறிவின் வளர்ச்சி நாத்திகம்! – ப்ரவாஹன்: காலச்சுவடு
- ‘ஆரியர்கள்’
- பேராசைக்காரர்கள்
- இரு நாக்குகள் கொண்டவர்கள்
- தந்திரசாலிகள்
- தாசர்களின் தலைவர்கள்
- வஞ்சக வேந்தர்கள்
- கொடுமைக் குணமுடையவர்கள்
- கோழைகள்
- படுமோசக்காரர்கள்
- சிண்டு முடிபவர்கள்
- சிரிக்கின்ற நரிகள்
- ஒட்டுவித்தைக் காரர்கள்
- அநீதிக்காரர்கள்
- (திராவிட) இனம் கெடுத்தவர்கள்
- ஈடில்லாக் கேடர்கள்
(ஆதாரம்: அண்ணாதுரையின் ‘ஆரிய மாயை’)
Catchy, Cinema, Films, Headings, Meaning, Sanskrit, Slogas, Subjects, Subtitles, Topics, Upanishads, Vedas
In Lists, Literature, Movies on மார்ச் 4, 2009 at 3:16 பிப
அதர்வ வேதாந்தமான் மாண்டூக்ய உபநிஷதத்தில் அயம் ஆத்மா பிரம்ம [இந்த ஆத்மாவே பிரம்மம்] ரிக்வேதாந்தமாகிய ஐதரேய உபநிடதத்தில் பிரக்ஞானம் பிரம்ம [பிரக்ஞையே பிரம்மம்] யஜுர்வேதாந்தமாகிய பிருஹதாரண்யக உபநிடதத்தில் அஹம்பிரம்மாஸ்மி [நானே பிரம்மம்] சாமவேதாந்தமான சாந்தோக்ய உபநிடதத்தில் ‘தத்வமஸி’ [அதுநீதான்] என்னும் மகாவாக்கியங்கள் – jeyamohan.in » கும்பகோணம் மூவர் முதலிகள் முற்றம் கருத்தரங்கில் ஆற்றிய உரை » மறைந்து கிடப்பது என்ன?
அஹம்ப்ரும்மாஸ்மி போல் பத்து உபதலைப்பு பரிந்துரை:
- தத்வமஸி
- அந்தர்யாமி (எப்ப வருவேன்! எப்படி வருவேன்னு தெரியாது!)
- ஸர்வ வ்யாபி (ஜித்தன் பட ரமேஷ் மாதிரி கதாபாத்திரம்)
- சர்வே ஜனா! லோகா ஸமஸ்தா!! சுகினோ பவந்து!!! (சுந்தர் சி படம்)
- சுப விவாஹ ப்ராப்தி ரஸ்து (காதல் கல்யாணம்)
- ஸித்தி புத்தி ப்ரதே தேவி (விஜயசாந்தி ரக ஹீரோயின் சப்ஜெக்ட்)
- தரித்ராய க்ருதம் தான்ம் (ராபின்ஹுட் ஹீரோ; ஷங்கர் படம்)
- சம்போ கதலீ பல ஸம்யுதம் (கிங் காங் தமிழ் டப்பிங்)
- ஸ்ரீமந் நாராயண / பரமேச்வர ப்ரீத்யர்த்தம் (எல்லாம் தல / தளபதிக்கு சமர்ப்பணம்)
- அனாத ப்ரேத ஸமஸ்காரம் (நான் கடவுள் பார்ட் டூ)