Snapjudge

Kanagvel Kaakka: What does the poster say?

In Lists, Misc, Movies on ஓகஸ்ட் 23, 2009 at 6:14 பிப

போஸ்டர் பாரு… ஒன்பது போடு!

Karan's Kanagavel Kaakka: Tamil Films: Movie Posters: Cinema Ads

Karan's Kanagavel Kaakka: Tamil Films: Movie Posters: Cinema Ads

  1. அது என்ன! ஸ்கர்ட்டும் இல்லாமல், ஷார்ட்சும் இல்லாமல் இரண்டுக்கும் நடுவாந்தரமான ஆடை?
  2. கடற்கரையில் பச்சை புல்வெளி எப்படி சென்னையில் சாத்தியமில்லையோ… அது போல் பீச் வாலிபாலில் இந்தியா ஒலிம்பிக் பதக்கம் வாங்குவதும் சாத்தியமில்லை.
  3. மிஸ்டி மே & கெரி வால்ஷ் போல் இருவர் கொண்ட அணியில் ஏன் ஐவர்! ஒரு வேளை பஞ்ச பாண்டவர் கதையோ? பா ராகவனாருக்கே வெளிச்சம்.
  4. திருவளர் செல்வன் போல் வசனகர்த்தா பாராவும் வினைத் தொகை; காலங்காட்டும் இடைநிலை, விகுதி முதலியன மறைந்து நிற்றலால், இவை முக்காலத்திற்கும் விரிக்கப்படக் கூடியன. (வெண்)பா(ம்)கின்ற, பாடும், பாடிய என முக்காலத்திற்கும் விரிக்கக்கூடிய வகையில் இவை அமைந்துள்ளன.
  5. பாராவின் ஒன்பது கட்டளைகள் பிரசித்தம். இது நாயகன் கரணின் சட்டையில் 99
  6. தன் தலையில் கைவைக்கக்கூடாது என்பார்கள். கன் வைக்கலாம்.
  7. அடைக்கப்பட்ட நூல்வேலி கம்பி கட்டத்திற்குள்ளிருந்து வெளியே குதிக்க பெண் கையை நீட்டுவது போஸ்டர் சங்கேதம்
  8. அதற்கும் ரகசிய வீடியோ கேமிரா வைத்து CCTV மூலம் கண்காணிப்பது கலிகாலம்
  9. வேல் எதைக் குறிக்கிறது என்று சொல்லவும் வேணுமோ?

Kanagavel-Kaakka-karan

  1. வேலைப் பற்றி சொன்னீங்க சரி. ஆனா வேலில் இருக்கும் சிகப்பின் குறியீடு!! 😉

  2. உமது ஆராய்ச்சியைத் தூக்கி உடைப்பில் போட. விரைவில் படத்தைப் பற்றி நானே ஒரு கட்டுரை எழுதுகிறேன். அதுவரை சற்று – – – –

  3. […] வைத்து வேல் எதைக்குறிக்கிறது என்று இப்போதே …எம்பெருமான் மன்னிப்பார். கதையைச் […]

  4. […] [கனகவேல் காக்க அல்ல] போன்ற தளபதிகள் இறந்தார்கள் […]

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

%d bloggers like this: