இவர்களில் யாருக்கு ரூ. 5,000? இளமைக் கதை என்னும் தலைப்பில் 1982 குமுதத்தில் வெளியான எழுத்தாளர்களும் கதைத் தலைப்புகளும்:

1982 - Short Story Contest in Kumudham
- மேடை ராஜாக்கள் – அனுராதா ரமணன்
- பெட்டர் லேட் தென் நெவர் – ஹேமா ஆனந்ததீர்த்தன்
- சுழல் பந்து – பாலகுமாரன்
- ஆ! அந்த நிமிஷம்! – கோவி மணிசேகரன்
- ஒரு காதல் கடிதம் வந்தபோது – சு சமுத்திரம்
- காதலின் முகங்கள் – ஆதவன்
- வனிதா, என்னைத் தொட்டு விடு! – புஷ்பா தங்கதுரை
- ஒரு பஸ் நிற்க மறுக்கிறது – அழகாபுரி அழகப்பன்
- குணாலட்சுமி – ஜெயந்தன்
- கண்ணும் காதும் – அசோகமித்திரன்
- ஸ்டெப்னி – சிவசங்கரி
I am searching for Azhagapuri Azhagapan’s books. He is such a writer who can flame up the nostalgia of our old days. Any body with the link or any info please.