Snapjudge

1992: சிறந்த 10 – சுஜாதா (கணையாழி கடைசிப் பக்கம்)

In India, Life, Lists on பிப்ரவரி 9, 2009 at 1:22 முப

கடைசி பக்க அவார்டுகள்

சென்ற வருஷத்தின் ‘சிறந்த’ சிலவற்றிற்கு கடைசி பக்க அவார்டுகள் அறிவிக்கப்படுகின்றன:

1. சிறந்த செயல்: ஹில்லரி க்ளின்டன் (கணவனை மன்னித்தது)

2. சிறந்த அதிசயம்: நரசிம்மராவ் இன்னும் பதவியில் இருப்பது

3. சிறந்த பேட்டி: பி.பி.ஸி. பிரபாகரன்

4. சிறந்த புதுக்கவிதை: “அறிதல்” – இலக்குமிகுமாரன் ஞானதிரவியம் (கணையாழி, டிசம்பர் 92)

5. சிறந்த நாவல்: ஈரம் கசிந்த நிலம் – ரவீந்திரன்

6. சிறந்த மரபுக்கவிதை: மஹாகவி ‘லிமரிக்’

7. சிறந்த கார்ட்டூன்: ஆர்.கே. லஷ்மண் (ஏரோப்ளேன் பயணி: ‘கடவுட்கள் தெரிகின்றன! சென்னை வந்துவிட்டது’)

8. சிறந்த சிறுகதை: ஜெயமோகன் – ‘பல்லக்கு’

9. சிறந்த சிறுகதை நடை: இரா. முருகன்

10. சிறந்த டிவி தொடர்: டர்னிங் பாயின்ட்

கொசுறு: சிறந்த ‘பொன்மொழி‘: Prof J. K. Galbraith, “India is a functional anarchy”.

முந்தைய கணையாழி கடைசிப் பக்கங்கள் (நன்றி: உயிர்மை பதிப்பக வெளியீடு): சுஜாதா: “சோழனை ‘ராஜாதி ராஜா’ என்பதெல்லாம் டூ மச்?”

  1. […] (நன்றி: உயிர்மை பதிப்பக வெளியீடு): 1992: சிறந்த 10 – சுஜாதா (கணையாழி கடைசிப் பக… ▶ Comment /* 0) { jQuery(‘#comments’).show(”, change_location()); jQuery(‘#showcomments […]

பின்னூட்டமொன்றை இடுக

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.