Posts Tagged ‘Words’
அர்த்தம் , ஆபாசம் , இச்சை , இரட்டை , கவர்ச்சி , காமம் , கிண்டல் , கிளாமர் , சினிமா , செக்ஸ் , படம் , பாடல்கள் , பாலியல் , பெண்கள் , மகளிர் , விரசம் , Cinema , Double , Films , Interpretation , Lyrics , Meaning , Movies , NSFW , Sex , Songs , Suggestive , Tamil Films , Words
In Literature , Movies , Tamilnadu on திசெம்பர் 21, 2018 at 9:49 பிப
தமிழ் சினிமாவில் வந்த இரட்டை அர்த்த பாடல்கள் எவ்வளவு இருக்கும்?
இரட்டை அர்த்தம் என்றாலே காமம் மட்டும்தானா?
எந்தப் பாடலை இந்த தலை பத்து டபுள் மீனிங் பட்டியலில் சேர்க்கலாம்?
ரெண்டு கன்னம் சந்தனக் கின்னம்! தொட்டுக் கொள்ள ஆசைகள் துள்ளும்!! – வைரமுத்து அப்பன் பண்ண தப்புல ஆத்தா பெத்த வெத்தல – பேரரசு ராத்திரியில் பூத்திருக்கும் தாமரை தான் பெண்ணோ – புலமைப்பித்தன் மாடில நிக்குற மான் குட்டி… மேலவா காட்டுறேன் ஊர சுத்தி – கானா பாலா எப்படி? எப்படி!? சமைஞ்சது எப்படி – வாலி நிலா காயுது நேரம் நல்ல நேரம் – வாலி எலந்தப் பழம், செக்கச் சிவந்த பழம், தேனாட்டம் இனிக்கும் பழம் – கண்ணதாசன் நான் மாந்தோப்பில் நின்றிருந்தேன், அவன் மாம்பழம் வேண்டுமென்றார் – வாலி மல மல மல மருத மல மல்லே மருத மலை – வாலி வாடி என் கப்பக்கிழங்கே… எங்க அக்கா பெத்த முக்காத்துட்டே – கங்கை அமரன்
“இந்த விளையாட்டுக்கு நான் வரல்லே” என்று கவி காமு ஷெரீப்பை திரையுலகத்தை விட்டே துரத்திய பெருமை #8 பாடலைச் சேரும். புரட்சித்தலைவர் எம்.ஜி.ஆர். நடிக்க, மெல்லிசை மன்னர் எம்.எஸ். விஸ்வநாதன் இசையமைக்க, வாலிபக் கவிஞர் வாலி எழுதிய பாடலிது. “ஒழுக்கக்கேட்டைப் பறைசாற்றி, சமுதாயத்தை சீர்கெடுக்கும் பாடல்” என்று தன் முழு எதிர்ப்பையும் கண்டனத்தையும் தெரிவித்து “இனி திரைப்படத்திற்கே பாடல் எழுதவதில்லை” என்ற சபதத்தை மேற்கொண்டார் கவி கா.மு.ஷெரீப்.
beer , Dictionary , Drink , m-w , Meaning , Mobile , New , Phone , Tech , water , websters , Words
In Life , Lists , Misc , World on செப்ரெம்பர் 8, 2018 at 2:44 பிப
Ads , Articles , Chartbeat , Clicks , Eyeballs , Length , Likes , Longform , Matter , Medium , Page Views , Publishers , Publishing , Reading , Reads , sharing , Subjects , Titles , Tweets , Users , Views , Words , Writing
In Blogs , Internet on ஜூலை 14, 2014 at 4:40 பிப
Source : You gotta read this! — Maker’s Perspective — Medium
Most Reads per Click
Obama
Obamacare
D.C.
Zimmerman
Snowden
Trayvon
War
Egypt
Syria
GOP
Walmart
Least Reads per Click
Top
Best
Colleges
Companies
Cities
Cars
Biggest
Fictional
Richest
Public
Define , Definitions , Dictionary , English , Kids , Language , Meanings , Refer , School , Small , Verbs , Words
In Lists on ஜூன் 6, 2014 at 7:16 பிப
What word has the most definitions?
“Set” has 464 definitions in the Oxford English Dictionary.
“Run” runs a distant second, with 396.
“go” with 368
“take” with 343
“stand” with 334
“get” with 289
“turn” with 288
“put” with 268
“fall” with 264
“strike” with 250.
abuse , Altar boys , archbishop , archdiocese , கிறித்துவம் , கிறிஸ்து , கிறிஸ்துவம் , ஜீஸஸ் , நினைவு , பத்து , மதம் , யேசு , வார்த்தை , Bishop , Boston , Christ , Christianity , Church , Ireland , Italy , Jesus , Pennsylvania , Philadelphia , Pope , Priests , Remember , Reminders , Rome , Scandals , Sex , Vatican , Words
In Life , Misc on ஜூலை 20, 2011 at 3:13 முப
உங்களுக்கு கிறிஸ்துவம் என்ற சொல்லைக் கேட்டவுடன் என்ன நினைவுக்கு வருகிறது?
அப்படி எனக்குத் தோன்றியதன் தொகுப்பு:
போப்பாண்டவர் (பாப் பாடகர் போல் )
டி.ஜி.எஸ். தினகரன் (நித்தியானந்தா போல் )
அஞ்சலை (கேளுங்கள்; மெயிலப்படும் போல் )
பாவி (அறிவியல் விஞ்ஞானி போல் )
சகோதரர் (முஸ்தபா முஸ்தஃபா போல் )
பரலோகமும் பரமபிதாவும் (பரோட்டாவும் சால்னாவும் போல் )
வீரமாமுனிவரும் தேம்பாவணியும் (ஜெயமோகனும் விஷ்ணுபுரமும் போல் )
ஆ சிவசுப்ரமணியன் (?)
நக்மா (சூப்பர் ஸ்டார் போல் )
மதகுருமார்களின் பாலியல் கொடுமைகள் (நரகம் போல் )
முந்தைய இடுகை : ஜெயமோகன் என்றவுடன்?
Astrology , Astronomy , coin , Dictionary , Earth , Jupiter , Moon , Satellite , Science , Sun , Tamil , Tamizh , Thamil , Thamizh , Thursday , Translations , Wikitionary , Wiktionary , Words , Xlate , Xlations
In Science , Tamilnadu on ஓகஸ்ட் 21, 2009 at 3:52 பிப
நன்றி : தமிழினி :: Tamizhini :: வானியல்: கோள் ஆற்றுப்படை – எஸ்.ஆனந்த்
eye piece – கண்ணருகு வில்லை
Comet – வால்வெள்ளி
Long Focal length – அதிகக் குவி நீளம்
Field of View – பார்வை பரப்பு
Festoons – தோரணப்பிரிவுகள்
satellite transit – உபகோள்களின் இடப்பெயர்வு
Elliptical orbit – நீள்வட்டப் பாதைகள்
Space Telescope – விண் தொலைநோக்கி
Polar Ice Cap – துருவப் பனி முகப்பு
Mass – அடர்த்தி
high tide – கடல் ஏற்றம்
Low tide – கடல் இறக்கம்
10 , 90s , BE , Bits , BTech , Colleges , Cool , Engg , Engineering , IIT , Lingo , OIG , Pilani , Profs , Slangs , Students , Tamils , Top , Univ , Words
In India , Life , Lists on ஓகஸ்ட் 5, 2009 at 4:20 பிப
Source : What Junta Uses :: what the numerous IIT slangs mean?
Froot – Anyone who does downright stupid stuff.
Stud – A person who rarely/never does frooty things.
Despo – One of those (moronic) guys who take acads seriously.
Peace – A piece of cake! Also Peaceful.
Cat – Someone who doesn’t need to be a despo, and still peacefully cashes.
Bogs – Venue of thought. The toilet. Abbr for Bathrooms of Graduate Students.
Arbit – Anything an IITian can’t understand. Abbr. Arb
Junta – A zoo of IITians.
Hajaar – A cageful of them.
Pondy – An educational substitute for the opposite sex.
2009 , Bookmarks , Books , Categories , Category , Cool , del.icio.us , Delicious , Desi , Dictionary , Eelam , Eezham , Hot , India , Indian , Internet , Keywords , Most , Net , News , Online , Pop , Popular , Refer , Reference , Search , Sites , SL , Sri Lanka , Srilanka , Tags , Top , travel , Typing , Web , Websites , Words
In Blogs , Books , India , Internet , Literature , Movies , Srilanka , Tamilnadu , Technology on ஓகஸ்ட் 4, 2009 at 3:46 பிப
Tamil bookmarks in Popular : (Not necessarily by number of people bookmarked or recently added)
Govt. of Tamil Nadu – Textbooks Online
REGINET :: Registration Department Office
TTDC Official Website, Department of Tourism , Government of Tamilnadu
EB Payment Gateway
English – Tamil Dictionary – Google Books
Wiktionary
Tamil Electronic Library – a comprehensive site on Thamil Language, Tamizh Culture, Thamizh Literature, Carnatic Music, Hindu Temples, Thamiz Books, தமிழ் Radio and TV
To Catch a Tiger – The Atlantic (July 1, 2009) : “Sri Lanka’s brutal suppression of the Tamil Tigers offers an object lesson in how to defeat an insurgency. Or does it? by Robert D. Kaplan”
Type in Tamil using transliteration bookmarklet
Tamil language – Wikipedia , the free encyclopedia
Tamil News | Online Tamil News | ThatsTamil | Tamil Portal | தட்ஸ்தமிழ்
Online Tamil Dictionary
chennailibrary.com – சென்னை நூலகம் – Online Tamil Library
Kalachuvadu : a magazine for arts and ideas
TFM Notes Page
Web Site for Learning and Teaching Tamil
Balaji’s Thots
நான் வாசித்த தமிழ்ப் புத்தகங்கள
Learn Tamil online
TamilNet
140 , Acronyms , அகரமுதலி , அர்த்தம் , கோனார் , சுருக் , சுருக்கம் , பதிவு , பயன் , பிரபலம் , வார்த்தை , விரிவாக்கம் , விரிவு , Bloggeronyms , Bloggers , Blogonyms , Blogs , coin , Cool , Culture , expand , Expansions , Full-form , Limits , Pop , Short-form , Shortforms , Tamil , Twits , Twitter , twitteronym , Twittonyms , usage , wordmint , Words
In Blogs , Lists , Literature , Tamilnadu on ஜூலை 30, 2009 at 2:41 பிப
Part 1: Cinema, Movies, Films, Vadivelu, Vivek, Goundamani, Senthil Comedy
கககபோ : க ருத்துக்களை க ச்சிதமாக க வ்விக் கொ ண்டாய் போ !
அஇசா : அ ரசியல்ல இ தெல்லாம் சா தாரணமப்பா
அஆகூ – அ னுபவிக்கணும்! ஆ ராயக் கூ டாது
இசெநாபா : இ ன்னைக்கு செ த்தால் நா ளைக்கு பா ல்.
இரூபோயோ : இ துக்குன்னே ரூ ம் போ ட்டு யோ சிப்பாங்களோ ?
வேவேவஅ : வே ண்டாம்…வே ண்டாம்…வ லிக்கிறது, அ ழுதுவிடுவேன்
சாநீஎபோ : சா ர் நீ ங்க எ ங்கேயோ போ ய்டீங்க
கெகெ : கெ ளம்பிட்டாங்கய்யா கெ ளம்பிட்டாங்கய்யா
ஏஇகொவெ : ஏ ன் இ ந்த கொ லை வெ றி?
எகொஇச : எ ன்ன கொ டுமை இ து… ச ரவணன் (சந்திரமுகி யில் பிரபு )
Part 2: Bloggers, Tamil Twitters, Yahoo Groups, Discussion Forums
நுகபிநி : நு ண்ணரசியலை க ண்டு பி ரமித்து நி ற்கிறேன்!
அசெஆ: அ டுத்தவன் செ லவில் ஆ ப்பு
நாபிமுமூகா : நா ன் பி டிச்ச மு யலுக்கு மூ ணே கா ல்
சொசெசூ : சொ ந்த செ லவில் சூ னியம்
புதசெவி : பு ரியவில்லை; த யவு செ ய்து வி ளக்கவும்
இமா : இ ரண்டாம் மா டி = டூ மச்சு!
எதஇசொ : எ ன்ன த லைவா இ ப்படி சொ ல்லிடீங்க
எவேபொஇ : எ னக்கு வே ற பொ ழப்பு இ ல்லே?
இஎவபோ : இ து எ ன்னடா வ ம்பா போ ச்சு!
OSI — ஒசொஇ : ஒ ண்ணும் சொ ல்றதுக்கு இ ல்ல!
Part 3: Apologies, Mistakes, Sorry, Pardon me, Take This Job and Shove It
OPU – ஒபிஉ : ஒ ண்ணுமே பி ரியல உ லகத்தில
ககைநா : க ணினி கை நா ட்டு
எஅகவ: எ ன் அ றியாமையைக் க ண்டு வ ருந்துகிறேன்
எஅகுஇ : எ ங்க அ ப்பன் கு திருக்குள் இ ல்லை
பிசுகாந — பி ழையை சு ட்டி கா ட்டியமைக்கு ந ன்றி
தஇம — த வறாக இ ருந்தால் ம ன்னிக்கவும்
தஇநபாகொ — த வறு இ னிமேல் ந டக்காமல் பா ர்த்துக் கொ ள்கிறேன்
எபிம — எ ழுத்துப் பி ழைகளை ம ன்னிக்கவும்
விவிசி — வி ழுந்து வி ழுந்து சி ரிக்கின்றேன். (ROTFL / LMAO மாதிரி)
எகொமேஇ: எ ன்ன கொ டுமை மே டம் இ து…
Part 4 – Proverbs
முகோமுகோ — மு தல் கோ ணல் மு ற்றிலும் கோ ணல்
ஒகரெமா: ஒ ரே க ல்லுல ரெ ண்டு மா ங்காய்!
Arse , Arsehole , arts , Bad words , Conservative , Cuss , Fuck , Liberal , PDF , Profanity , Psychology , Research , Science , Scold , Shit , Spoken , Study , Swear , Taboo , Talk , Words
In Books , Life , Lists , Magazines , USA on ஏப்ரல் 12, 2009 at 4:30 பிப
Top 10 frequently used terms in most taboo-words:
Fuck
Shit
Hell
Damn
Goddamn
Jesus Christ
Ass
Oh My God
Bitch
Sucks
Thanks (pdf): Perspectives on Psychological Science – March Issue: Timothy Jay