சீரிய சிந்தனையாளர்களைப் பட்டியல் போடுவது சுலபம்; தங்களை சிந்தனையாளர் என்று நினைத்துக் கொண்டிருப்பவரை தெளிவிப்பது கஷ்டம். எப்போதுமே போலிகள் பல்கிப் பெருகினாலும், அவர்களில் தலை பத்து இது.
பெரியார்தாசன் இன்னும் தங்களை வெளிக்காட்டிக் கொள்ளாத, தொல் திருமாவளவன் போல் பலரால் வெளிப்படுத்த படாத, பாக்யராஜ் போல் பாலு மகேந்திரா தொப்பி மட்டும் அணியாத, ஞானக்கூத்தன் போல் சமீபத்திய தடாலடியாத, இளையராஜா போல் பிற துறையால் பேசவராத க்ரூப்:
- சின்னக்குத்தூசி
- நக்கீரன் கோபால்
- விவேக் (நகைச்சுவை நடிகர்)
- சாலமன் பாப்பையா
- கோவி கண்ணன் (வலைப்பதிவர்)
- சாரு நிவேதிதா
- ரஜினிகாந்த் (நடிகர்)
- மதன்
- பாலகுமாரன் (எழுத்தாளர்)
- வாசந்தி (பெண்களுக்கும் இட ஒதுக்கீடு)