100, Authors, இலக்கியம், எழுத்தாளர், கதை, சஞ்சிகை, சிறுகதை, சிறுபத்திரிகை, தொகுப்பு, நாவல், படைப்பு, பட்டியல், புனைவு, Best, Books, Collections, Cool, Domesticated Onion, DOnion, Faces, Fiction, Hot, kavidai, Kavidhai, Kavinjar, Kavithai, Lib, Library, Lit, Literary, Literature, Must, Names, Non-Fiction, Notable, Notables, People, Picks, Poems, Read, Refer, Referrals, Shorts, Story, Suggestions, Tamil, Tokyo Venkat, Top, Toronto Venkat, Venakataramanan, Venkat, Venkatramanan, Writers
In Books, Literature, Tamilnadu on ஜூலை 9, 2009 at 11:30 பிப
Source: வெங்கட் (ஜூன் 2000)
என்முதல் பத்து (குறிப்பிட்ட முக்கியத்துவ வரிசையில் இல்லை) புனைகதைகள்
- சுந்தரராமசாமி – ஜே.ஜே. சிலகுறிப்புகள்
- அசோகமித்திரன் – 18வது அட்சக்கோடு
- நீல.பத்மனாபன் – பள்ளிகொண்டபுரம்
- ஜி.நாகராஜன் – நாளை மற்றுமொரு நாளே,
- நாஞ்சில்நாடன் – என்பிலதனை வெயில்காயும்
- தி.ஜானகிராமன் – மோகமுள்
- புதுமைப்பித்தன் சிறுகதைகள்
- கி.ராஜநாராயணன் – கோபல்லபுரத்து மக்கள்
- இந்திரா பார்த்தசாரதி – குருதிப்புனல்
- ஜெயகாந்தன் – சிலநேரங்களில் சிலமனிதர்கள்