கமல், காமெடி, கோடம்பாக்கம், கோலிவுட், சினிமா, தமிழ்ப்படங்கள், பாக்கியராஜ், பாண்டியராஜன், பாரதிராஜா, பாலச்சந்தர், பாலு மகேந்திரா, ரஜினி, Balachander, Best, Bhagyaraj, Cinema, Comedy, Crazy Mohan, Films, Goundamani, Kamal, Kollywood, Most, Mouli, Movies, Nagesh, NSK, Rajni, Senthil, Simbudevan, Thangavelu, Top 10, YG Mahendra
In Movies, Tamilnadu on ஓகஸ்ட் 10, 2011 at 6:36 பிப
My Choices for Top Comedy Films in Tamil Cinema
- தமிழ்ப்படம்
- மகா நடிகன் (சத்யராஜ்)
- தில்லுமுல்லு (ரஜினிகாந்த்)
- புதையல் (அர்விந்த்சாமி – மம்மூட்டி)
- போட்டா போட்டி 50:50
- பொய்க்கால் குதிரைகள் (கே பாலச்சந்தர்)
- இரும்புக் கோட்டை முரட்டு சிங்கம் (சிம்புதேவன்)
- இம்சை அரசன் 23ம் புலிகேசி (சிம்புதேவன்)
- இன்று போய் நாளை வா (பாக்யராஜ்)
- சிம்லா ஸ்பெஷல் (முக்தா சீனிவாசன்)
- அண்ணே, அண்ணே (மௌலி)
- பொய் சொல்லப் போறோம்
- சம்சாரம் அது மின்சாரம் (விசு)
- ரெட்டை வால் குருவி (மோகன் – பாலு மகேந்திரா)
- பலே பாண்டியா (சிவாஜி கணேசன்)
- உள்ளத்தை அள்ளித்தா (கார்த்திக் – சுந்தர் சி)
Other Picks for Best Fun Movies in Thamil
- ஆண்பாவம் (பாண்டியராஜன்)
- ஆதவன்
- வின்னர்
- சின்ன மாப்பிளை
- நடிகன்
- சதி லீலாவதி
- சிங்காரவேலன்
- தாய்மாமன்
10, அரசாங்கம், அரசியல், அரசு, இந்தியா, ஊழல், கணிப்பு, செய்தி, டாப், தமிழ்நாடு, தலை, தினமலர், பத்து, Corruption, Economy, Finance, Govt, Kickbacks, Money, Police, Public, Service, Top 10
In India, Life, Lists, Politics, Technology on ஜனவரி 28, 2009 at 7:27 பிப
டிரான்ஸ்பேரன்ஸி இன்டர்நேஷனல் மற்றும் சென்டர் பார் மீடியா ஸ்டடீஸ் நிறுவனங்கள் இணைந்து இந்தியாவில் லஞ்சம் குறித்து மேற்கொண்ட ஆய்வுகளின் முடிவு:
- ஓர் ஆண்டில் மட்டும் ரூ.883 கோடி லஞ்சம் கொடுக்கப்பட்டுள்ளது.
- அரசுத்திட்டங்களை பயன்படுத்திக்கொள்ள மூன்றில் ஒருவர் லஞ்சம் கொடுக்க வேண்டியுள்ளது.
எந்த துறையில் லஞ்சம் அதிகம்: ஒரு ஆண்டில் கொடுக்கப்படும் லஞ்சம் (ரூ. கோடிகளில்).
- போலீஸ் 215,
- வீட்டுவசதி வாரியம் 157,
- பத்திரப்பதிவு 124,
- மின்சாரம் 105,
- மருத்துவம் 87,
- வங்கி 83,
- ரேஷன் 45,
- வனத்துறை 24,
- குடிநீர் 24,
- பள்ளிக்கூட கல்வி 12,
- கிராம வேலை வாய்ப்பு 7