- ஏதோ பொழப்பு ஓடுது –சத்யராஜ்குமார்
- நாட்டம், தேட்டம், (சரி) போட்டும்.. – ஹரிகிருஷ்ணன்
- மனம் போன போக்கில் – ஒருபக்கம் (சொக்கன் உதவி)
- மீண்டும் ஒரு முறை – யாத்ரீகன்
- எதிர்பார்ப்புகள், ஏமாற்றங்கள் சமரசங்கள் – இலவசக்கொத்தனார்
- போனால் போகட்டும் போடா – நாகு
- ஒவ்வொரு தினமும் புதிது – சித்ரன்
Posts Tagged ‘Three’
3, சரிதம், ட்விட், தமிழ், மூணு, மூன்று, வார்த்தை, வாழ்க்கை, Cool, Life, Lists, Meme, Reddit, Shorts, Tamil, Three, Twits, Twitters
மூன்று வார்த்தையில் வாழ்க்கை
In Blogs, Life, Lists on ஓகஸ்ட் 27, 2009 at 9:09 பிப3, மூன்று, Cool, Culture, Fun, Krishnan, Lists, OIG, Stuff, Tamil.net, Three
மூன்று :: Krishnan
In Blogs, Lists, Misc on ஜூலை 21, 2009 at 9:16 பிப- சத்து , சித்து , ஆனந்தம்.
- ஆக்கல் , அளித்தல் , ஒடுக்குதல்.
- வேதம் மூன்று : இருக்கு , யஜுர் , சாமம்.
- இச்சாசக்தி , கிரியாசக்தி , ஞானசக்தி.
- இறந்த காலம் , நிகழ்காலம் , எதிர்காலம்.
- ஆற்றுநீர் , ஊற்றுநீர், மழைநீர் [முந்நீர்]
- அயன் , அரி ,அரன்.
- ஆன்மதத்துவம், வித்தியாதத்துவம், சிவத்தத்துவம்.
- பாசஞானம் , பசுஞானம், பதிஞானம்.
- இதிகாசம் மூன்று : சிவரகசியம், இராமாயணம், மகாபாரதம்.
- அக்கினி மூன்று : ஆகவானீயம் , காருகபத்யம் , தாட்சிணாக்கியம்.
- மண் ,பொன்,பெண்.
- பதி ,பசு , பாசம்.
- ஆணவம், கன்மம், மாயை.
- [முப்பால் ] அறம், பொருள், இன்பம்.
- இயல் ,இசை, நாடகம்
- தூலம் ,சூக்குமம்,கரணம்.
- மூலம், நடு, முடிவு.
- சாத்துவம்,ராசஸம், தாமஸம்.
- இகம், பரம், வீடு.
- தொகை, வகை,விரி.
- முதனூல்,வழிநூல், சார்புநூல்.
விட்டுப்போன சில மூன்றுகள்: சுவீட், காரம், காப்பி அதன் பின்னர் வரும், கபம், வாதம், பித்தம் நாலான சில மூன்றுகள்: >வேதம் மூன்று : இருக்கு , யஜுர் , சாமம். > எனது பக்கத்து வீட்டு திரிவேதி, அதர்வணம் தெரிந்த ஒரு சதுர்வேதி எமகாதகன். >இறந்த காலம் , நிகழ்காலம் , எதிர்காலம். > இத்துடன் நல்லகாலம் என்றும் ஒன்று வருது என்று இணையத்து குடுகுடுப்பாண்டி ஒருமுறை சொன்னதாக ஞாபகம். உலக அமைதிக்காகப் பாடுபடும் சாந்த சொரூபன் தகர டப்பா