Posts Tagged ‘Thinkers’
Authors, Channels, Christianity, conflicts, Democracy, G20, India, Influence, Intelligence, Interviews, Media, Most, MSM, News, Observers, Op-ed, Opinion, Peace, Professors, Research, Researchers, South Asia, Think tank, Thinkers, Top, TV, University, War, Writers
In Business, Finance, India, Politics, USA, World on பிப்ரவரி 6, 2013 at 11:13 பிப
2012 Global Go To Think Tank Report– Click for Download
Member |
GDP (PPP) |
Population |
Think Tanks |
Argentina |
$596 billion |
41.769,726 |
137 |
Australia |
$882.4 billion |
21.766.711 |
30 |
Brazil |
$2.172 trillion |
203,766,711 |
82 |
Canada |
$1.33 trillion |
34,030,589 |
96 |
China |
$10.09 trillion |
1,336,718,015 |
429 |
European Union |
$14.82 trillion |
492,387,344 |
1457 |
France |
$2.145 trillion |
65,312,249 |
177 |
Germany |
$2.94 trillion |
81,471,834 |
194 |
India |
$4.06 trillion |
1,189,172,906 |
269 |
Indonesia |
$1.03 trillion |
245,613,043 |
21 |
Italy |
$1.774 trillion |
61,016,804 |
107 |
Japan |
$4.31 trillion |
126,475,664 |
108 |
Mexico |
$1.567 trillion |
113,724,226 |
60 |
Republic of Korea |
$1.459 trillion |
48,754,657 |
35 |
Russia |
$2.223 trillion |
138,739,892 |
122 |
Saudi Arabia |
$622 billion |
26,131,703 |
4 |
South Africa |
$524 billion |
40,004,031 |
86 |
Turkey |
$960.5 billion |
78,785,548 |
27 |
United Kingdom |
$2.173 trillion |
62,698,362 |
288 |
United States |
$14.66 trillion |
313,232,044 |
1823 |
India
51. Centre for Civil Society (CCS) (India)
54. Institute for Defence Studies and Analyses (IDSA) (India)
81. The Energy and Resources Institute (TERI) (India)
105. Institute for Defence Studies and Analysis (IDSA) (India)
119. Indian Council for Research on International Economic Relations (ICRIER) (India)
110. The Energy and Resources Institute (TERI) (India)
115. Observer Research Foundation (India)
141. Development Alternatives (India)
- Centre for Policy Research (India)
- Delhi Policy Group (India)
- Institute of Peace and Conflict Studies (IPCS) (India)
- Center for Study of Science Technology and Policy (India)
- National Council of Applied Economic Research (India)
- Centre for the Study of Developing Societies (India)
- Institute of Economic Growth (India)
- United Service Institution of India (India)
- Liberty Institute (India)
Audience, அறிவாளி, அறிவுஜீவி, ஆன்மிகம், ஆன்மீகம், இணையம், சமயம், சிந்தனை, செயல்வீரர், தமிழ்நாடு, பகுத்தறிவு, புத்தி, மதம், யோசி, வாசிப்பாளர், Cool, Famous, Folks, Influential, Media, News, Newsmakers, People, Reach, Target, Thinkers, TN, Top, TV, Visionary
In Lists, Tamilnadu on ஜூலை 15, 2010 at 4:20 முப
சீரிய சிந்தனையாளர்களைப் பட்டியல் போடுவது சுலபம்; தங்களை சிந்தனையாளர் என்று நினைத்துக் கொண்டிருப்பவரை தெளிவிப்பது கஷ்டம். எப்போதுமே போலிகள் பல்கிப் பெருகினாலும், அவர்களில் தலை பத்து இது.
பெரியார்தாசன் இன்னும் தங்களை வெளிக்காட்டிக் கொள்ளாத, தொல் திருமாவளவன் போல் பலரால் வெளிப்படுத்த படாத, பாக்யராஜ் போல் பாலு மகேந்திரா தொப்பி மட்டும் அணியாத, ஞானக்கூத்தன் போல் சமீபத்திய தடாலடியாத, இளையராஜா போல் பிற துறையால் பேசவராத க்ரூப்:
- சின்னக்குத்தூசி
- நக்கீரன் கோபால்
- விவேக் (நகைச்சுவை நடிகர்)
- சாலமன் பாப்பையா
- கோவி கண்ணன் (வலைப்பதிவர்)
- சாரு நிவேதிதா
- ரஜினிகாந்த் (நடிகர்)
- மதன்
- பாலகுமாரன் (எழுத்தாளர்)
- வாசந்தி (பெண்களுக்கும் இட ஒதுக்கீடு)
Audience, அறிவாளி, ஆன்மிகம், ஆன்மீகம், இணையம், சமயம், சிந்தனை, செயல்வீரர், தமிழ்நாடு, பகுத்தறிவு, புத்தி, மதம், யோசி, றிவுஜீவி, வாசிப்பாளர், Cool, Famous, Folks, Influential, Media, News, Newsmakers, People, Reach, Target, Thinkers, TN, Top, TV
In Internet, Lists, Misc, Tamilnadu on ஜூலை 12, 2010 at 4:15 முப
“தமிழகத்தில் பொதுவெளி அறிவுஜீவி என்று யாரும் இல்லை. அப்படி ஒரு இடமே இங்கு இல்லை. தமிழகத்தில் ஒரு அருந்ததி ராய் உருவாகி வருவார் என்று நாம் கற்பனை பண்ண முடியுமா?”
– இந்திரா பார்த்தசாரதி 80
இந்த சமயத்தில், தமிழகத்தில் யார் இன்ஃப்ளூயன்ஷியல்? எவர் அடுத்தவர் சிந்தனையை சுட்டாலும், பரவலாக்குகிறார்? யார் சொன்னால் பேச்சு எடுபடும்? எம் எஸ் உதயமூர்த்தி போல்வுட் ஆஃப் போகஸ் ஆகாமல், கல்வியாளர் கி.வேங்கடசுப்ரமணியன் போல் அவுட் ஆஃப் தி வோர்ல்ட் ஆகாமல், அவுட் ஆஃப் தி பாக்ஸ் யோசிப்பதாக சொல்லிக்கொள்பவர் பட்டியல்:
- சுகி சிவம் (சமயச் சொற்பொழிவாளர்)
- ஜெயமோகன் (இலக்கிய எழுத்தாளர் – வசனகர்த்தா)
- கமல் (சினிமா நடிகர்)
- மனுஷ்யபுத்திரன் (பத்திரிகையாளர் + பாடலாசிரியர் & உயிர்மை)
- ரவிக்குமார் எம்.எல்.ஏ. (அரசியல்வாதி – விடுதலை சிறுத்தைகள்)
- சோ (ஆங்கில ஊடகப் பேட்டியாளர் + துக்ளக்)
- தமிழருவி மணியன் (கட்சி சார்பற்ற பத்தி ஆசிரியர்)
- ஜக்கி வாசுதேவ் (மதகுரு)
- கோபிநாத் (ஸ்டார் விஜய் – நீயா நானா)
- பைத்தியக்காரன் (வலைப்பதிவர்)
முந்தைய பதிவு: Top 10 Influential Tamils from TN: India Today « 10 Hot