Posts Tagged ‘Theater’
Acting, Artists, அரங்கு, இசை, கச்சேரி, கட்சி, கண்காட்சி, கூட்டம், தி.மு.க, நடப்பு, நாடகம், நிகழ்வு, நூல், புத்தகம், மதராஸ், மார்கழி, மு.க., விழா, ஸ்டாலின், Books, Cinema, Drama, Films, Movies, Music, Performance, Performers, Plays, Rap, Stage, Tamil, Theater, Theatre, Writers
In Events, Lists, Literature, Magazines, Tamilnadu on மார்ச் 4, 2023 at 5:10 பிப
- 06.01.2023: பிற்பகல் 5.15 – 6.00: மக்களிசைப் பாடல்கள்: தண்டரை சகோதரிகள் உமா & ராஜேஸ்வரி
- பிற்பகல் 6.00 – 7.15: மாற்று ஊடக மையம் வழங்கும் மண்ணின் கலைகள்: திரு.இரா. காளீஸ்வரன்
- பிற்பகல் 7.30 – 9.00: பிரசன்னா ராமசாமியின் “68,85,45 + 12 லட்சம்’: திரு. பிரசன்னா ராமசாமி
- 07.01.2023: பிற்பகல் 5.15 – 6.00: ராப் இசை: திரு. தெருக்குரல் அறிவு
- பிற்பகல் 6.15 – 7.15: மரப்பாச்சி குழு வழங்கும் ‘உள்ளுரம்’: திருமிகு அ. மங்கை
- பிற்பகல் 7.30 – 9.00: சென்னை கலைக் குழு வழங்கும் மகேந்திரவர்ம பல்லவனின் ‘மத்த விலாசப் பிரகசனம்’: திரு.பிரளயன்
- 08.01.2023: பிற்பகல் 5.15 6.00: மக்களிசை: திரு. கரிசல் கிருஷ்ணசாமி திரு. கரிசல் கருணாநிதி திருமிகு வசந்தி திரு. உடுமலை துரையரசன்
- பிற்பகல் 6.30-8.00: வெளிப்படை அரங்க இயக்கம் வழங்கும் அல்லது இணையற்ற வீரன்’
இலக்கியத் திருவிழா 2023ஆம் ஆண்டு ஜனவரி 6 முதல் 8 ஆம் நாள் வரை அண்ணா நூற்றாண்டு நூலகத்தில் பள்ளிக்கல்வித் துறையால் கோலாகலமாக ஏற்பாடு செய்யப்பட்டது.
இதில் 100-க்கும் மேற்பட்ட எழுத்தாளர்கள், இலக்கிய ஆளுமைகள் பல்வேறு தலைப்புகளில் உரையாடினர். மேலும் மாலையில் பல்வேறு நிகழ்த்துக்கலைகளும் குழந்தைகளுக்கான தனித்த கலை நிகழ்ச்சிகளும் நடைபெற்றது.
Alternate, கோடம்பாக்கம், கோலிவுட், சினிமா, சுகாசினி, சென்னை, தமிழ், திருவிழா, திரை, திரைப்படம், ஹிட், Chennai, Cinema, commercial, Films, Hits, Kodambakkam, Movies, Multiplex, Pop, Popular, suhasini, Superhit, Tamil, Theater, Theatre
In Movies, Tamilnadu on திசெம்பர் 3, 2012 at 3:07 பிப
Thanks: 10th Chennai International Film Festival:
- அரவான் – ARAVAN
- ஆரோஹணம் – ARROHANAM
- அட்டகத்தி – ATTAKATHI
- மெரினா – MARINA
- மௌனகுரு – MOUNAGURU
- முப்பொழுதும் உன் கற்பனைகள் – MUPOZHUTHUM UN KARPANAYIL
- நான் ஈ – NAAN EE
- நீர்ப் பறவை – NEER PARAVAI
- பீட்சா – PIZZA
- சாட்டை – SATTAI
- சுந்தர பாண்டியன் – SUNDARA PANDIAN
- வழக்கு எண் 18/9 – VAZHAKKU ENN 18/9
Analysis, audio, Chumma, Cinema, Comedy, Culture, Facts, Fallcy, Films, Fun, History, Jolly, Kandasamy, Kavidhai, Kavinjar, Kindal, Logic, Lyrics, Movies, MP3, Nakkal, Poems, Poets, Pun, Reality, Satire, Songs, Sunday, Tamil, Theater, Theatres
In Lists, Movies, Music on ஓகஸ்ட் 23, 2009 at 4:07 பிப
1. பாடல்: எக்ஸ்க்யூஸ் மீ மிஸ்டர் கந்தசாமி
திரைப்படம்: கந்தசாமி
எழுதியவர்: இளங்கோ – விவேகா
வரி: எம்ப்டி ஐபாடே — உன்னை ஸ்விட்ச் ஆன் பண்றது வேஸ்ட்டு
ஏன்: ஐ-பாட் காலியாக இருக்கும்போது உயிர் கொடுக்காவிட்டால், எப்படி அந்த ஐ – பாடில் பாடல்களை ஏற்றுவது? மேலும், வாங்கும்போது எல்லா எம்பி3 ப்ளேயர்களும் எந்தவித ஒலிப்பேழையும் இல்லாமல்தான் இருக்கும்.
2. பாடல்: தாய் சொல்லும் உறவை வைத்தே
திரைப்படம்: கனாக் கண்டேன்
எழுதியவர்: வைரமுத்து
வரி: 17 வயசு வரைக்கும் நீ வாழும் வாழ்க்கைதானே பாலூத்தும் காலம் வரைக்கும் கூட வரும்!
ஏன்: +2 மதிப்பெண் வைத்தே அண்ணா பொறியியலும், மெட்ராஸ் மெடிகலும் கிடைக்கும் என்றாலும், சட்டம் பயில்வது, தொழில் முனைவது, கலைகளில் சிறந்தோங்குவது என்று தமிழகம் அமெரிக்காவாகும் காலம் இது.
3. பாடல்: பூமாலையே தோள் சேரவா
திரைப்படம்: பகல் நிலவு
எழுதியவர்: ?
வரி: தேனினை தீண்டாத பூ இல்லையே
ஏன்: வண்டுகளை ஏமாற்ற தேன் தயாரித்துத் தராத பூக்களின் செய்கையை இந்த வரிகள் தவிர்த்துவிடுகிறது. Nectarless flowers: ecological correlates and evolutionary stability : Flowers may cheat by not producing nectar
4. பாடல்: போட்டு வைத்த காதல் திட்டம் ஓகே கண்மணி
திரைப்படம்: சிங்காரவேலன்
எழுதியவர்: ?
வரி: காவேரி அல்ல… அணைபோட்டுக் கொள்ள
ஏன்: இன்றைய காவிரியில் தண்ணீர் எங்கே இருக்கிறது? கர்நாடக டி.எம்.சி. வந்தாலும், பாசன ஏரிகள் எல்லாம் ஃப்ளாட் அகி விட்டனவே!
5. பாடல்: ஓ… பட்டர்பிளை பட்டர்பிளை
திரைப்படம்: மீரா
எழுதியவர்: ?
வரி: எனையும்தான் உன்னைப் போலே… படைத்தானே… இறைவன் எனும் ஓர் தலைவன்
ஏன்: பகுத்தறிவிற்கும் (கடவுள்?) அறிவியலுக்கும் (வளர் உருமாற்றம்) இலக்கியத்திற்கும் (Franz Kafka: Metamorphosis) பெண்ணியத்துக்கும் (ஆண் இறை) எதிரான கொள்கையை விரிக்கும் கவிதை.
6. பாடல்: வா வெண்ணிலா உன்னைத்தானே வானம் தேடுதே
திரைப்படம்: மெல்லத் திறந்தது கதவு
எழுதியவர்: ?
வரி: உனைச்சேர எதிர்பார்த்தேன்; முன்னம் ஏழு ஜென்மம் ஏங்கினேன்
ஏன்: இது போலி சாமியார் வகையறா. ஏழு ஜனனமும் தெரிவதெல்லாம் அக்மார்க் கப்சா.
7. பாடல்: மின்னல்கள் கூத்தாடும் மழைக்காலம்
திரைப்படம்: பொல்லாதவன்
எழுதியவர்: ?
வரி: வவ்வாலைப் போல் நம் உலகம் மாறித் தலைகீழாகத் தொங்கிடுமே
ஏன்: வௌவாலுக்கு உலகம் நேராகத்தான் இருக்கும். நமக்குத்தான் அது upside down.
8. பாடல்: காதோரம் லோலாக்கு கதை சொல்லுதய்யா
திரைப்படம்: சின்ன மாப்பிள்ளை
எழுதியவர்: ?
வரி: கந்தன் தேடி வந்த வள்ளி
ஏன்: வள்ளியை நினைத்து, ஏங்கி, காதல் கொண்டு, இன்றைய தினத்தில் பிறந்த நாள் கொண்டாடும் கணேசரின் உதவியோடு, வசியமாக்கி, மணம் புரிந்தது சரித்திரம் (அல்லது ஆன்மிக புராணம் [அல்லது தலவரலாறு])
9. பாடல்: சின்னத் தாயவள் தந்த ராசாவே
திரைப்படம்: தளபதி
எழுதியவர்:
வரி: தேய்பிறை காணும் வெண்ணிலா
ஏன்: ‘வளர்பிறை என்பதும் தேய்பிறையென்பதும் நிலவுக்குக் கிடையாது!’ (அப்படியே இருந்தாலும், வெண்ணிலவே தேய்பிறையைக் காண முடியுமா?)
10. பாடல்: ஜனனி ஜனனி! ஜகம் நீ, அகம் நீ!
திரைப்படம்: தாய் மூகாம்பிகை
எழுதியவர்: வாலி
வரி: ஜகன் மோஹினி நீ
ஏன்: ஜெயமாலினிதான் ஜெகன்மோகினி என்பது ஊரறிந்த தகவலாச்சே!
audio, Berklee, Boston, Chithirai, Crazy Mohan, Download, Evening, Events, Functions, Gala, GC, Guru, Images, Mohan, MP3, Music, NETS, New England, New England Tamil sangam, New Jersey, NJ, Performance, Photos, ramani, Sekar, Singers, Specials, Stage, Theater, Vizha
In Misc, Music, USA on மே 4, 2009 at 2:28 முப
Actors, Actress, ஆட்டம், கதாநாயகி, கமல், கொசுறு, சினிமா, சிவாஜி, துணை, நாயகன், படம், பாடல், ரஜினி, ஹீரோ, Cameos, Cinema, Directors, Dominating, Elavarasu, Films, Hero, Heroines, Ilavarasu, Kamal, Kitty, Movies, Napolean, Negative, Nepolean, Performances, Rajendiran, Rajenthiran, Rajini, Rajni, Screenplay, Support, Theater, Villains, VMC Haneefa
In Lists, Movies, Tamilnadu on ஏப்ரல் 30, 2009 at 1:51 பிப
- கமல் – தில்லுமுல்லு
- யுகி சேது – அன்பே சிவம்
- ரேகா – புன்னகை மன்னன்
- லைலா – மௌனம் பேசியதே
- கார்த்திக் – உள்ளம் கொள்ளை போகுதே
- அருண்குமார் – இயற்கை
- சரத்குமார் – பெண்ணின் மனதைத் தொட்டு
- பிரகாஷ் ராஜ் – கன்னத்தில் முத்தமிட்டால்
- நாசர் – அவ்வை சண்முகி
- நாகேஷ் – மகளிர் மட்டும்
ஜோடிப்பொருத்தம்
- ஜோதிகா & ரமேஷ் அர்விந்த் – ரிதம்
- அரவிந்த்சாமி & குஷ்பு – அலைபாயுதே
Supporting Characters
- ரஜினிகாந்த் – நான் வாழவைப்பேன்
- கார்த்திக் – மௌன ராகம்
- பாக்யராஜ் – நான் சிவப்பு மனிதன் & விதி
- மாதவன் – லேசா லேசா
- பசுபதி – ஈ
- அஜீத் – நீ வருவாய் என
- சிவாஜி – விடுதலை
- நாசர் – இந்திரா
- நிழல்கள் ரவி – நாயகன்
- கிட்டி – சத்யா
உபரி:
- கமல் – சதி லீலாவதி
- பாண்டியராஜன் – அஞ்சாதே
- நெப்போலியன் – விருமாண்டி
- செந்தில் – மலையூர் மம்பட்டியான்
- வி எம் சி ஹனீஃபா – மகாநதி
- இளவரசு – சென்னை 600028
- கிஷோர் – வெண்ணிலா கபடி குழு
- ராஜேந்திரன் – நான் கடவுள்
- எம்.எஸ்.பாஸ்கர் – தசாவதாரம்
- கவுண்டமணி – பதினாறு வயதினிலே
- தேங்காய் ஸ்ரீனிவாசன் – வறுமையின் நிறம் சிகப்பு
Alternate, சினிமா, திரை, படம், மாற்று, ஹிட், Cinema, Cool, Films, Indie, JK, Movies, Old, Tamil, Theater, Watch
In Movies, Tamilnadu on ஏப்ரல் 23, 2009 at 2:33 பிப
உதவி: Song of the Day: வானம் நமது தந்தை from தாகம் (தூள்.காம் #1005)
- எஸ் பாலச்சந்தர் – அந்த நாள்
- கம்யூனிஸ்ட் தோழர்கள் – பாதை தெரியுது பார்
- ஜெயகாந்தன் – உன்னைப் போல் ஒருவன், யாருக்காக அழுதான், புது செருப்புக் கடிக்கும்
- சிங்கீதம் ஸ்ரீனிவாச ராவ் – திக்கற்ற பார்வதி
- ஜான் ஆபிரகாம் – அக்ரஹாரத்தில் கழுதை
- ஜுபிட்டர் சின்னதுரை – அரும்புகள்
- ஜெயபாரதி – குடிசை
- நிமல் கோஷ் – சூறாவளி
- மௌலி – இவர்கள் வித்தியாசமானவர்கள்
- கோமல் சுவாமிநாதன் – ஒரு இந்தியக் கனவு & அனல் காற்று
- சந்திரன் – ஹேமாவின் காதலர்கள்
- துரை – ஒரு மனிதன், ஒரு மனைவி
- அருண்மொழி – காணிநிலம்
- பாபு நந்தன்கோடு – தாகம்