Posts Tagged ‘Tamil Blogs’
எழுத்தாளர்கள், எழுத்து, சிறந்த, தமிழ்ப்பதிவர்கள், தமிழ்ப்பதிவு, தலை10, வலைப்பதிவர்கள், வலைப்பதிவு, வாசிப்பு, வார்த்தை, Best, Picks, Reader, Tamil Authors, Tamil Blogs, Tamil Writers, Top 10, Weekend
In Blogs, Lists, Tamilnadu on ஒக்ரோபர் 27, 2018 at 2:39 பிப
இணையம், கவர்ச்சி, கிளர்ச்சி, சப்ஜெக்ட், சினிமா, செக்ஸ், டாப், டைட்டில், தமிழ், தமிழ்ப்பதிவுகள், தமிழ்மணம், தலைப்பு, தூண்டில், பதிவு, பாலியல், ப்ளாக்ஸ், வலை, வலைப்பதிவுகள், ஹாட், Tamil Bloggers, Tamil Blogs, Tamil language, Tamil people
In Blogs, Srilanka, Tamilnadu on திசெம்பர் 15, 2011 at 3:12 முப
வலையில் வாசிப்போரை எது கவர்கிறது? எந்தத் தலைப்பு மக்களை ஈர்க்கிறது? எப்படி டைட்டில் போட்டால், நெட் தமிழர், க்ளிக்குவார்?
தமிழ்மணம் பக்கத்தில் இருந்து:
- முஸ்லிம் ஆண்களின் காம வெறிக்கு இரையாகும் தமிழ் பெண்கள் :: யோகராஜா சந்ரு
- ஆண்களுக்கு பாலியல் தொல்லை இல்லையா? :: shanmugavel
- ஒரு ஆணின் முனகல்… :: அனு
- 38வயதிற்கு உட்பட்ட “தாய்“மார்களுக்கு மட்டும் :: tamilwriter.saravanan saravanan
- கேரளாவில் தமிழ் பெண்கள் மானபங்கம்.. வெட்கம் கெட்ட மன்மோகன் அரசே.. :: !* வேடந்தாங்கல் – கருன் *!
- அய்யப்பன் இந்தியனா? மலையாளியா? :: பெரியார்தளம்
- தாம்பத்யம் தகிடுதத்தம் :: பாச மலர் / Paasa Malar
- யாழ்ப்பாணத்துப் பெண்களும், புலம்பெயர் அன்பரும்! – நம்மவர்! :: ஜீ…
- வாங்க சிரிக்கலாம்; நகைச்சுவை தொகுப்புகள், மொக்கை ஜோக்ஸ், அறுவை ஜோக்ஸ், … !. :: கருடன் !
- ஈரோடு – தமிழகம் தழுவிய பதிவர் சந்திப்பு ,ட்வீட்டர் , … :: சி.பி.செந்தில்குமார்
விக்கிப்பிடியா குறிப்பில் இருந்து:
வலைப்பதிவுகள் 1990 களின் இறுதியில் தோற்றம் கண்டன… தமிழில் வலைப்பதிவுகள் 2003 இல் முதலாவதாக எழுதப்படத் தொடங்கின.
ஃபேஸ்புக், ஆக்கம், கதை, தமிழ்ப்பதிவுகள், நாவல், நூல், பதிவர், பதிவர்கள், பத்து, புத்தகம், புனைவு, பேஸ்புக், முபாரக், வாசிப்பு, வெளியீடுகள், Bloggers, Books, Fiction, Library, Lit, Mubarak, Novels, Picks, Read, Story, Tamil Blogs
In Books, Lists on ஓகஸ்ட் 21, 2009 at 4:08 பிப
by முபாரக்
1) மொழியும் நிலமும் : ஜமாலன்
2) இசையின் அரசியல் : வளர்மதி
3) பேச்சு – மறுபேச்சு : ரமேஷ்-பிரேம்
4) கடவுளோடு பிரார்த்தித்தல் : மனுஷ்ய புத்திரன்
5) குருவிக்காரச் சீமாட்டி : ரமேஷ்-பிரேம்
6) மண்ட்டோ கதைகள் : மொழிபெயர்ப்பு – ராமாநுஜம்
7) கடவு (சிறுகதைகள்) : திலீப்குமார்
8) ரத்த சந்தனப்பாவை : என். டி. ராஜ்குமார்
9) வலியோடு முறியும் மின்னல் : பிரான்சிஸ் கிருபா
10) ஆழ்நதியைத் தேடி : ஜெயமோகன்
11) அமைப்பியலும் அதன் பிறகும் : தமிழவன்
12) சொற்கள் உறங்கும் நூலகம் : யவனிகா சிரீராம்
13) வரம்பு மீறிய பிரதிகள் : சாரு நிவேதிதா
14) பூமியை வாசிக்கும் சிறுமி : சுகுமாரன்
15) சாய்வு நாற்காலி : தோப்பில் முகம்மது மீரான்
Aggregation, aggregators, Atom, இணையம், ஓடை, செய்தி, செய்தியோடை, தமிழ், தமிழ்ப்பதிவுகள், பதிவு, பதிவுகள், புத்தகக்குறி, வலை, வலைப்பதிவுகள், Bloggers, Blogkut, Blogs, Bookmark, bookmarking services, Clones, Digg, Feed Readers, Feeds, Google, Lists, Marks, Mimic, Net, Posts, Read, Readers, RSS, Sangamam, Score, Tamil, Tamil Blogs, Tamilish, Tamilmanam, Tech, Technology, Thamil, Thamizh, Thiratti, Thiratty, TM, Visitors, Web
In Blogs, Internet, Srilanka, Tamilnadu on ஜூன் 11, 2009 at 3:31 பிப
10, சூப்பர், டாப், தமிழ்ப்பதிவு, பதிவர், பதிவு, ப்ளாகர், ப்ளாக், வாசிப்பு, Bloggers, Blogs, Blogspot, Books, Cool, Experiences, Gilli, Hot, Movies, Must, Politics, Read, Tamil Bloggers, Tamil Blogs, Top, Wordpress
In Blogs on ஏப்ரல் 28, 2009 at 7:25 பிப
பதிவை நான் படித்த (அல்லது வெளியான) காலவரிசைப்படி இருக்கிறது; வேறு எந்த வரிசைப்படியும் இல்லை 🙂
10, 2008, 2009, டாப், தமிழ்ப்பதிவுகள், தலை, பதிவு, வலை, Blogs, Cool, Lists, New, Tamil, Tamil Blogs, Top
In Blogs, Tamilnadu on ஏப்ரல் 10, 2009 at 7:39 பிப
புதிய பதிவர்களில் கவர்ந்த பத்து:
முந்தைய பதிவு: Top Tamil Blogger Templates « 10 Hot: “தலை பத்து வார்ப்புருக்கள்”
Bloggers, Blogs, Blogspot, Cool, Design, Hot, Interesting, Internet, Links, Net, Nice, Pleasant, Sidebar, Tamil Blogs, Templates, Top, Web, Widgets, Wordpress, WP
In Blogs on ஏப்ரல் 3, 2009 at 5:19 பிப
தமிழ்ப்பதிவுகளில் என்னைக் கவர்ந்த தலை பத்து வார்ப்புருக்கள்: (கொஞ்சம் உள்ளடக்கத்திற்கும் இட ஒதுக்கீடு உண்டு)
- தமிழ் சசி :: சசியின் டைரி
- அசுரன்
- புருனோ :: பயணங்கள்
- சாத்தான் :: மையநீரோட்டம்
- ச.தமிழ்ச்செல்வன் :: தமிழ் வீதி
- சர்வேசன் :: Surveyசன் -ஆக்கியவன் அல்ல அளப்பவன்.
- எச்.பீர்முஹம்மது :: புலம் பெயர்ந்த உலகில்
- IdlyVadai – இட்லிவடை
- கடற்கரய் :: தேசாந்திரி
- வெட்டிப்பயல்
முந்தைய பதிவு: March 10: Top 10 Tamil Blogs « 10 Hot
10, குமுதம், சுந்தரம், தளவாய், பட்டியல், பத்து, வலைப்பதிவு, Dhalavai, Kumudam, Kumudham, Kumutham, Lists, Sundaram, Tamil Blogs, Ten, Thalavai, Top
In Blogs, Lists, Magazines on ஜனவரி 19, 2009 at 10:20 பிப
21-01-09 தொடர்கள் |
|
தமிழ் எழுத்துலகில் நிகழ்ந்துள்ள சமீபகால புரட்சி பிளாக்குகள்
1. இட்லிவடை
www.idlyvadai.blogspot.com
`பாயும் வேகம் ஜெட் லீ தாண்டா, பன்ச் வெச்சா இட்லி தாண்டா’ என பன்ச் டயலாக்குடன் அறிமுகமாகும் இந்த பிளாக்குக்கு சொந்தக்காரர் யார் என்பது தெரியவில்லை. ஆனால், அதுதான் இதன் பலமும்கூட. முகம் தெரியாததால் தைரியமாக கருத்துச் சொல்கிறார்கள்.
2. திணை இசை சமிக்ஞை
www.nagarjunan.blogspot.com
சிறுபத்திரிகை எழுத்தாளர், ஆம்னஸ்டிக் இண்டர்நேஷனல் மனித உரிமை ஆர்வலர் என பன்முகம் கொண்ட நாகார்ஜுனின் பிளாக். இந்த பரந்த அனுபவம் இவரது பலம். அதிகம் சீரியஸான விஷயங்களைத்தான் எழுதுகிறார்.
3. பிகேபிஇன்
www.pkp.blogspot.com
அமெரிக்கா சாஃப்ட்வேர்காரரான பி.கே.சிவகுமாரின் பிளாக். பிரசித்திப் பெற்ற அலெக்ஸா டாட் காம் சர்வேயில் நிறைய பேர் படிக்கும் தமிழ் பிளாக்காக தேர்வு செய்திருந்தார்கள். பொது அறிவு விஷயங்களைத் தேடித்தேடித் தந்திருக்கிறார்.
4. எண்ணங்கள்
www.thoughtsintamil.blogspot.com
பதிப்பாளர் பத்ரி சேஷாத்ரியின் பிளாக். எல்லாவற்றைப் பற்றியும் தன் எண்ணங்களை எழுதியுள்ளார். எப்படி தமிழிலேயே டைப் செய்வது, ஃபாண்டுகளை மாற்றுவது என்பது உட்பட தமிழ் மென்பொருள்கள் பற்றியும் அறிவியல் விஷயங்களையும் எளிமையாக எழுதியுள்ளார்.
5. யுவகிருஷ்ணா
www.luckylookonline.com

தி.மு.க.வின் கொள்கைகளைப் பரப்புவதற்காகத்தான் பிளாக் தொடங்கியுள்ளதாக சொல்கிறார் இவர். படுசீரியஸாகவும் இல்லாமல் மொக்கையாகவும் இல்லாமல் நடுவாந்திரமாக எழுதுவதால் அனைத்து தரப்பினராலும் படிக்கப்படுகிறார்.
6. பரிசல்காரன்
www.parisalkaaran.com

திருப்பூரைச் சேர்ந்த கே.பி.கிருஷ்ணகுமார் பிளாக். மே 2008ல்தான் தொடங்கியிருக்கிறார். நிறைய எழுதுவதால் குறுகிய காலத்திலேயே ஹிட் ஆகிவிட்டார். யூத் பிளாக்கர்கள் மத்தியில் இவருக்கு நல்ல வரவேற்பு.
7. அதிஷாவின் எண்ண அலைகள்
www.athishaonline.com

பிளாக்கர்களின் பலமான மொக்கைத்தனமும், சகட்டுமேனிக்கு அடிக்கும் கிண்டலும்தான் இவரது பலமும். எந்த புது சினிமா வெளியானாலும் முதல் காட்சி முடிந்து இரண்டாவது காட்சி ஆரம்பிப்பதற்குள் இவர் விமர்சனம் வெளியாகிவிடும்.
8. மொழிவிளையாட்டு
www.jyovramsundar.blogspot.com
சென்னையைச் சேர்ந்த ஜ்யோவ்ராம் சுந்தர் பிளாக். சிறுபத்திரிகை வட்டாரத்தில் பின்நவீனத்துவம் பேசுபவர்கள் குறைந்துவிட்டாலும், பிளாக்கில் ஒரு பெரிய அணியே இருக்கிறது. அவர்களில் இந்த பிளாக் பிரசித்தமானது.
9. சத்தியக்கடுதாசி
www.satiyakadatasi.com

ஈழத்து எழுத்தாளரான ஷோபாசக்தியின் பிளாக். இலங்கைப் பிரச்னை பற்றி இவர் அபிப்ராயத்தைத் தெரிந்துகொள்ள பலரும் ஆர்வம் காட்டுகிறார்கள். அ.மார்க்ஸ், ராஜன்குறை போன்ற சிறுபத்திரிகை பிரபலங்களும் எழுதுகிறார்கள்.
10. ஸ்மைல் பக்கம்
www.livingsmile.blogspot.com

திருநங்கை லிவிங் ஸ்மைல் வித்யாவின் பிளாக். இலக்கியமும் சினிமா-வும் அதிகம். சினிமாகாரர்கள் திருநங்கைகளை சித்திரிக்கும் விதம் பற்றி காட்டமாக விமர்சித்திருக்கிறார்.
– தளவாய் சுந்தரம் |