Snapjudge

Posts Tagged ‘Tags’

Google Insights for Search – Web Search Interest – India, Last 30 days

In Business, India, Internet on ஜூலை 7, 2011 at 5:33 பிப

  1. google plus 
  2. lunar eclipse 
  3. wimbledon 
  4. delhi belly review 
  5. ssc result 2011 
  6. transformers 3 
  7. murder 2 
  8. manabadi 
  9. gmail login 
  10. angry birds 
  11. pvr 
  12. cricket score 
  13. hdfc netbanking 
  14. speakasia 
  15. bhaskar 

Tamil & Tamil Nadu: Popular Bookmarks: del.icio.us

In Blogs, Books, India, Internet, Literature, Movies, Srilanka, Tamilnadu, Technology on ஓகஸ்ட் 4, 2009 at 3:46 பிப

Tamil bookmarks in Popular: (Not necessarily by number of people bookmarked or recently added)

  1. Govt. of Tamil NaduTextbooks Online
  2. REGINET :: Registration Department Office
  3. TTDC Official Website, Department of Tourism, Government of Tamilnadu
  4. EB Payment Gateway
  5. English – Tamil Dictionary – Google Books
  6. Wiktionary
  7. Tamil Electronic Library – a comprehensive site on Thamil Language, Tamizh Culture, Thamizh Literature, Carnatic Music, Hindu Temples, Thamiz Books, தமிழ் Radio and TV
  8. To Catch a Tiger – The Atlantic (July 1, 2009): “Sri Lanka’s brutal suppression of the Tamil Tigers offers an object lesson in how to defeat an insurgency. Or does it? by Robert D. Kaplan”
  9. Type in Tamil using transliteration bookmarklet
  10. Tamil language Wikipedia, the free encyclopedia
  11. Tamil News | Online Tamil News | ThatsTamil | Tamil Portal | தட்ஸ்தமிழ்
  12. Online Tamil Dictionary
  13. chennailibrary.comசென்னை நூலகம் – Online Tamil Library
  14. Kalachuvadu: a magazine for arts and ideas
  15. TFM Notes Page
  16. Web Site for Learning and Teaching Tamil
  17. Balaji’s Thots
  18. நான் வாசித்த தமிழ்ப் புத்தகங்கள
  19. Learn Tamil online
  20. TamilNet

கற்றதும் பெற்றதும் ஹேங் ஓவர் குழுமம்

In Blogs, Lists, Magazines, Questions, Tamilnadu on மே 15, 2009 at 4:29 முப

சற்றேறக்குறைய பத்தாண்டுக்கு முந்தைய பழங்காலத்தில் ஆனந்த விகடனில் சுஜாதாவின் ‘கற்றதும் பெற்றதும்’, குமுதம்.காம்-இல் பா ராகவனின் ‘தெரிந்தது மட்டும்’, விகடன்.காம்-இல் சாரு நிவேதிதாவின் ‘கோணல் பக்கங்க’ளும் வெளிவந்தது.

இன்றைக்கு அப்படி சிதறல்களைத் தொகுத்து எழுதும் பெருமகனார் சில:

கருத்துக்கணிப்பு எக்ஸிட் போல் பத்து கேள்விகள்:

  1. நாலு பதிவுக்கான விஷயங்களை ஒரே பதிவாக்குவது பிடித்திருக்கிறதா?
  2. ஒவ்வொரு அனுபவத்தையும், ஒவ்வொன்றாக சொல்லி, அதற்குறிய குறிச்சொல் இன்னபிற வலைப்பூச்சு இடவேண்டுமா?
  3. இப்படி ஆளுக்கொரு ப்ரான்ட் வைப்பது வலைப்பதிவை சந்தைமயமாக்குமா?
  4. அவரவரின் ‘குறிச்சொல்’ மெய்யாலுமே மனதில் பதிந்து, அவரைச் சொல்வதற்கு பதில் இந்த அடைமொழி நிழலாட வைக்கிறதா?
  5. பதிவின் தலைப்புக்கும், இந்தத் தொடர் இடுகை தலைப்புக்கும் வித்தியாசம் தேவையா?
  6. குட்டியாக இருக்கிறது என்னும் அவச்சொல்லை நீக்கத்தான், இப்படி தொகுக்கிறார்களா?
  7. இந்த மாதிரி துணுக்குத் தோரணத்திற்கு பதில் ட்விட்டர் தோரணம் தேவலாமா?
  8. கூகிள் தேடல் முடிவுகளில் தலைப்புக்கு அதிமுக்கியத்துவம் கிடைக்கும் காலத்தில், உபதலைப்பு கூட கிட்டாத இந்தப் பதிவுகளுக்கு போதிய ரீச் நிலைக்குமா?
  9. கடைசியாக: தனித் தனி இடுகை அல்லது மொத்த குவிப்பு – எது உங்கள் தேர்வு?
  10. இதற்கெல்லாம் கருத்துக் கணிப்பு தேவையா?

Post #100: 10 Hot’s Top 10 – Stats

In Blogs, Lists, Misc on ஏப்ரல் 24, 2009 at 3:40 பிப

இது 10 ஹாட் -இன் நூறாவது இடுகை.

Totals

Posts: 100
Comments: 79
Categories: 25
Tags: 1,000

Total views: 18,923

Busiest day: 762 — Saturday, February 14, 2009

டாப் 10 Referrers

  1. tamilish.com
  2. bsubra.wordpress.com
  3. etamil.blogspot.com
  4. ta.wordpress.com
  5. thiratti.com
  6. payanangal.in/2009/04/blog-post.html
  7. twitter.com/home
  8. snapjudge.com
  9. snapjudge.blogspot.com
  10. tamil.net

Top Posts

  1. 10 Photos from Prabhu’s Daughter Wedding
  2. நான் கடவுள்: பாலா & ஜெயமோகனின் பத்து க்ளைமேக்ஸ்
  3. நடிகர் விஜய் ஏன் கோபப்பட்டார்?
  4. Science & Technology Advancements: Latest & Greatest from 2008
  5. Sun TV Athirady Singer: Sakthi Loganathan Special
  6. பத்து சம்ஸ்கிருத சினிமா கவர்ச்சி வாசகங்கள்
  7. ‘டாப்-10’ லஞ்சம் பெறும் துறைகள்
  8. Tamil Nadu Quotes: Elections 2009
  9. சுஜாதா கேள்விகள்: கற்றதும் பெற்றதும் (ஆனந்த விகடன்)
  10. 10 Reasons why you should voice your support for Tamil Eezham: ஏன் ஈழம்?

10 Tamil Nadu Political Tags: தலைவர்களின் அடைமொழி

In Lists, Politics, Tamilnadu on மார்ச் 11, 2009 at 3:15 பிப

  1. கலைஞர்
  2. அம்மா
  3. நாவலர்
  4. பேராசிரியர்
  5. பெருந்தலைவர்
  6. அண்ணல்
  7. புரட்சித் தலைவர்
  8. மூப்பனார்
  9. அறிஞர்
  10. பெரியார்

26 பட்டப்பெயர்கள்: புனைப்பெயர் பட்டியல்

In India, Lists, Literature, Tamilnadu on மார்ச் 11, 2009 at 3:14 பிப

பொதுவாழ்வில் பல தலைவர்களுக்குப் பட்டம் அளிப்பதும், அந்தப் பட்டங்களின் வாயிலாய் அவருக்குப் பின், தொண்டரும், மற்றோரும் விளிப்பதும், சில பொழுதுகளில் இயற்பெயரே மறைந்து போய், இது போன்ற விளிப் பெயர்கள் நிலைப்பதும் இந்திய நாட்டில், குறிப்பாகத் தமிழ்நாட்டில் உள்ள பழக்கம்.

இவற்றில் சில பட்டப் பெயர்கள்; சில வழக்குப் பெயர்கள். ஆனால் எல்லாமே இப்பொழுது விளிப் பெயர்கள். தமிழர் வரலாற்றில் இது போல விளிப் பெயர்கள் அமைத்துக் கூப்பிடுவது நெடுநாளையப் பழக்கம் தான். நூற்றுக் கணக்கில் காட்டுக்களைக் கொடுக்க முடியும். இந்த விளிகளை வைத்துத் தான், நாம் அந்தந்த மாந்தர்களை விதப்பாக நினைவிற்குக் கொண்டு வருகிறோம். பெற்றோர் இட்ட பெயர்களை வைத்து மற்றோர் அழைப்பது பொதுவாகத் தமிழர் வாழ்வில் அருகிய பழக்கம்.

இராம.கி.

  1. நிலந்தரு திருவிற் பாண்டியர்
  2. தொல்காப்பியர்
  3. வள்ளுவர்
  4. புத்தர்
  5. மகாவீரர்
  6. மற்கலி கோசலர்
  7. இளங்கோ
  8. அப்பர்
  9. நம்மாழ்வார்
  10. கலிகன்றி
  11. மாமல்லர்
  12. கங்கை கொண்ட சோழர்
  13. கம்பர்
  14. அநபாயர்
  15. சேக்கிழார்
  16. கூரத்தாழ்வார்
  17. நச்சினார்க்கு இனியர்
  18. பேராசிரியர் (இவர் வேறு ஒருவர் – உரையாசிரியர்)
  19. பெரியவாச்சான் பிள்ளை
  20. ஊமைத்துரை
  21. தமிழ்த்தாத்தா
  22. பாரதி
  23. மகாத்மா
  24. பாவேந்தர்
  25. காயிதே ஆசாம்
  26. பங்கபந்து