Snapjudge

Posts Tagged ‘Silambarasan’

Simbu & Anna Hazare: சிம்புவும் அன்னா ஹசாரேவும்

In India, Lists, Movies, Tamilnadu on ஓகஸ்ட் 22, 2011 at 9:39 பிப

அண்ணா ஹசாரே

சிம்பு (எ) சிலம்பரசன்

1. இளைஞர்களின் இலட்சிய நாயகர் யூத்தை கவர்வதற்கு அரும்பாடுபடுகிறார்
2. அருந்ததி ராய்களினால் அர்சிக்கப்படுபவர் ரோசா வசந்த்களினால் அர்சிக்கப்பட்டவர்
3. விருதுகளுக்காக வாழாதவர் கலைமாமணி விருது வாங்கியவர்
4. கொள்கைப் பிடிப்பு, ஊழலொழிப்பு விடாக்கண்டர் பட்டப்பெயர் நயந்தாரா, ஐஸ்வர்யா தனுஷ் சர்ச்சைகளில் சிக்கியவர்
5. மேற்குலக, ஆங்கில, அமெரிக்க மீடியாக்களில் அடிபடுகிறார் ட்விட்டர் திண்ணையில் கூட பெரிதாக பேசப்படாதவர்
6. கிரண் பேடி, அர்விந்த் கேஜ்ரிவால், ராம்தேவ் பாபா உடன் காணப்படுகிறார். யுவன் ஷங்கர் ராஜா, சந்தானம், வெங்கட் பிரபு கூட்டணியில் தென்படுபவர்
7. பாரதீய ஜனதா கட்சி ஆள் என்று அடைக்கமுயன்றாலும் காங்கிரஸ் பக்கம் சாய்வாரா? என்று தெரியவில்லை அஜீத் ரசிகன் என்று சொல்லிக்கொண்டாலும், இளைய தளபதி விஜய் தொண்டனாகவும் மாறுவார்
8. திருமணம் ஆகவில்லை கிம் கர்டாஷியன் போல் திருமணத்தை ஜெயா டிவிக்கோ சன் தொலைக்காட்சிக்கோ விற்கப் போவதாக தகவல் கசிந்துள்ளது
9. ஆளுங்கட்சிக்கு ஹிட் மேல் ஹிட் கொடுக்கிறார் அவ்வப்போது சறுக்கினாலும், விண்ணைத் தாண்டி வருவாயா, வானம் என்று தொடர் ஹிட் நாயகர்
10. அடுத்த காந்தி என்கிறார்கள் லிட்டில் சூப்பர் ஸ்டார் – அடுத்த ரஜினியா? கமலா?