2023 , Authors , அரங்கு , அரசியல் , எழுத்தாளர்கள் , கருத்தியல் , கலாச்சாரம் , கலை , கூட்டம் , சங்கமம் , சமூகம் , சமூகவியல் , சரித்திரம் , சென்னை , சொற்பொழிவுகள் , ஜனவரி , திமுக , திராவிடம் , நூல்கள் , பண்பாடு , புத்தகங்கள் , பேச்சு , மதராஸ் , மார்கழி , முக ஸ்டாலின் , மொழி , விழாக்கள் , Books , Chennai , Culture , DMK , Festival , Jan , January , Literature , LitFest , Madras , MK Stalin , Read , Sangamam , Speakers , Tamil , Tradition , Writers
In Events , Lists , Magazines , Tamilnadu on மார்ச் 8, 2023 at 10:00 பிப
06.01.2023: முற்பகல் 12.00-1.00 திராவிடத்தின் வருகையும் சமூக மாற்றமும் திரு. ஜெ.ஜெயரஞ்சன்
பிற்பகல் 2.00 3.00: திராவிடமும் தமிழ் சினிமாவும்: திரு.ராஜன்குறை
பிற்பகல் 3.00 – 4.00: தமிழ்: மொழி – இலக்கியம் – பண்பாடு:
திரு.வீ.அரசு
உரையாடல். திரு. க. காமராசன்
பிற்பகல் 4.00 5.00: கலை இலக்கியங்களில் கால இணைப்புகள் திரு. ம. ராஜேந்திரன்
07.01.2023: முற்பகல் 10.00 – 11.00: பாரதி காலத்து சென்னை திரு. ய. மணிகண்டன்
முற்பகல் 11.00 – 12.00: காலனியமும் ஆனந்தரங்கப் பிள்ளையும்: திரு. மு. ராஜேந்திரன்
பிற்பகல் 12.00 – 1.00: பண்பாட்டு அரங்கில் பெரியார்: திரு. அ. மார்க்ஸ்
பிற்பகல் 2.00 3.00: சிங்கப்பூர் இலக்கியம் அன்றும் & இன்றும்
திரு.நா. ஆண்டியப்பன்
திருமிகு கமலாதேவி அரவிந்தன்,
திருமிகு சூரியரத்னா
பிற்பகல் 3.00 – 4.00: திராவிடக் கருத்தியல் – அவமரியாதையை வெல்லும் சுயமரியாதை திரு.ஏ.எஸ். பன்னீர்செல்வன்
பிற்பகல் 4.00 5.00: பெண் ஏன் அடிமையானாள்? திரு. அ. அருள்மொழி
08.01.2023: முற்பகல் 10.00 – 11.00: ஜெயகாந்தனின் “சென்னை’: திரு. பாரதி கிருஷ்ணகுமார்
முற்பகல் 11.00 – 12.00: வட சென்னை:
திரு. தமிழ் மகன்,
திரு.ரெங்கையா முருகன்
பிற்பகல் 12.00 – 1.00: அறமெனப்படுவது யாதெனில் திரு. கரு. ஆறுமுகத்தமிழன்
பிற்பகல் 2.00 3.00: தமிழ் ஊடகங்களும் கருத்தியலும் திரு. ஆர். விஜயசங்கர்
பிற்பகல் 3.00 – 4.00: அயோத்திதாசரின் “சென்னை’ திரு.ரவிக்குமார் எம்.பி.,
பிற்பகல் 4.00 – 5.00: 1930களில் சென்னை: கலை இலக்கியச் சூழல்: திரு. ஆ. இரா. வேங்கடாசலபதி
இலக்கியத் திருவிழா 2023ஆம் ஆண்டு ஜனவரி 6 முதல் 8 ஆம் நாள் வரை அண்ணா நூற்றாண்டு நூலகத்தில் பள்ளிக்கல்வித் துறையால் கோலாகலமாக ஏற்பாடு செய்யப்பட்டது.
இதில் 100-க்கும் மேற்பட்ட எழுத்தாளர்கள், இலக்கிய ஆளுமைகள் பல்வேறு தலைப்புகளில் உரையாடினர். மேலும் மாலையில் பல்வேறு நிகழ்த்துக்கலைகளும் குழந்தைகளுக்கான தனித்த கலை நிகழ்ச்சிகளும் நடைபெற்றது.
2012 , 35th , Anandha Vikadan , AV , நூலகம் , நூல் , புதுசு , புத்தகம் , வாசிப்பு , விகடன் , Book fair , Books , Chennai , DMK , Exhibition , Kanimozhi , Library , Madras , Marketing , New , Notable , Publications , Publishers , Read , Sales , Sangamam , sellers , Tamil , Tamilachi , Thanga Paandiyan , Thangapandiyan , Vikadan , Vikatan
In Books , Tamilnadu on ஜனவரி 14, 2012 at 11:34 பிப
கவிஞர் தமிழச்சி தங்கபாண்டியன் பரிந்துரைக்கும் 10 புத்தகங்கள்:
1. வசுந்திரா என்னும் நீலவர்ணப் பறவை – லட்சுமி சரவணக்குமார் (உயிர் எழுத்து பதிப்பகம்)
2. அவ்வுலகம் – வெ. இறையன்பு (உயிர்மை பதிப்பகம்)
3. ஆட்சிப் பொறுப்பில் எலிகள் – வல்லிகண்ணன் கட்டுரைகள் (தியாக தீபங்கள் வெளியீடு)
4. ரவீந்தரநாத் தாகூர் – க.நா.சு ப்ரமணியம் (நீர் வெளியீடு)
5. அறிஞர்கள் தமிழ் அகராதி – நோக்கு பதிப்பகம்
6. சூரியன் தகித்த நிறம் – நற்றிணைப் பதிப்பகம்
7. சிற்றிலக்கியங்கள் சில குறிப்புகள் – அ.மார்க்ஸ் (புலம் வெளியீடு)
8. கூடங்குளம் விழித்தெழும் உண்மைகள் – அ.முத்துக்கிருஷ்ணன் (பூவுலகின் நண்பர்கள் பதிப்பகம்)
9. கலை பொதுவிலிருந்தும் தனித்திருத்தம் – சங்கர் ராமசுப்ரமணியன் (நற்றிணைப் பதிப்பகம்)
10. வாளோர் ஆடும் அமலை – டிராட்ஸ்கி மருது (தடகம் பதிப்பகம்)
Aggregation , aggregators , Atom , இணையம் , ஓடை , செய்தி , செய்தியோடை , தமிழ் , தமிழ்ப்பதிவுகள் , பதிவு , பதிவுகள் , புத்தகக்குறி , வலை , வலைப்பதிவுகள் , Bloggers , Blogkut , Blogs , Bookmark , bookmarking services , Clones , Digg , Feed Readers , Feeds , Google , Lists , Marks , Mimic , Net , Posts , Read , Readers , RSS , Sangamam , Score , Tamil , Tamil Blogs , Tamilish , Tamilmanam , Tech , Technology , Thamil , Thamizh , Thiratti , Thiratty , TM , Visitors , Web
In Blogs , Internet , Srilanka , Tamilnadu on ஜூன் 11, 2009 at 3:31 பிப