‘ஆறும் அது ஆழமில்ல’ என்பார்கள் சிலர்.
‘உங்க கேரக்டரையே புரிஞ்சுக்க முடியலியே’ என்று டயலாக் விடுவார்கள் சினிமாவில்.
‘கற்றது கையளவு; கல்லாதது உலகளவு’ என்பார் சரஸ்வதி.
அவ்வாறு விளங்க இயலா தலை பத்து:
- காதல் வளர்ப்பது
- பின்நவீனத்துவம் படிப்பது
- டௌ ஜோன்ஸ் ஏறுவது
- பெண் மனதறிவது
- சைக்கிள் விடுவது
- கவிதை பொருள் புரிவது
- கிரிக்கெட்டில் சிக்ஸ் அடிப்பது
- மகளுக்கு வாய்க்கு ருசியாக சமைப்பது
- நல்ல புத்தகம் எழுதுவது
- இறப்பிற்கு பின் என்னாவது