உறவினர், உறவு, குண்டலி, கோள், ஜாதகம், ஜோசியம், நட்சத்திரம், நம்பிக்கை, நவகிரகம், நவக்கிரகங்கள், நாள், பலன், ராசி, Jaadhagam, Josiyam, Jupiter, Kundali, Mars, Mercury, Moon, navagraha, Neptune, Planets, Relations, Saturn, Sun, Uranus, Venus
In Life, Misc, Religions, Tamilnadu on ஒக்ரோபர் 21, 2018 at 3:48 முப
தொடர்புடைய பதிவு: ஜோசியம் – ஜோலி – சீலம்
- சூரியன் – பிதா, மாமனாா், மகன்
- சந்திரன் – அம்மா, மாமியார், அத்தை
- செவ்வாய் & ராகு – சகோதரர்கள், கணவர்
- புதன் – தாய் மாமா, இளைய சகோதரி, மனைவியின்தங்கை
- வியாழன் – குழந்தை, ஆசிரியர், நாம்
- சுக்கிரன் – மனைவி, மகள், மூத்த சகோதாி, மருமகள், சின்னம்மா
- சனி – சித்தப்பா
- ராகு – தந்தை வழி பாட்டனாா்
- கேது – தாய் வழி பாட்டி
சூர்யேந்து பௌம புத வாக்பதி காவ்ய சௌரி
ஸ்வர்பானு கேது திவிஷத் பரிஷத் ப்ரதானா:
த்வத் தாஸ தாஸ சரமாவதி தாஸ தாஸா:
ஸ்ரீ வேங்கடாசலபதே தவ சுப்ரபாதம்.
ADMK, Assets, Attorneys, அரசியல், எம்பி, தேர்தல், வாக்காளர், வேட்பாளர், BJP, Congress, Courts, Criminals, Criteria, Daughter, Delhi, DMK, Doctor, Elections, Eligibility, Graduation, Kin, Kith, Lawyers, MLA, MP, Nexus, PMK, Politics, Polls, Relations, Relatives, Responsibility, Son, TN
In India, Lists, Politics on மார்ச் 10, 2009 at 9:09 பிப
- ஓய்வுபெற்ற ஐஏஎஸ் / ஐ.பி.எஸ். / ஐ.எஃஃப்.எஸ் அதிகாரி
- முன்னாள் (அ) இன்னாள் மந்திரியின் ஒன்றுவிட்ட சித்தப்பா மகள்
- நாற்பத்திரண்டு ஆண்டு, ஏழு மாதம், நான்கு நாள் முன்பு அம்மா நடிகர்/தொலைக்காட்சி அழுவாச்சி நடிகையாக பதவி உயர்வு பெற்றவர்.
- பதினெட்டு கொலை, 67 கால் நீக்கல், 105 கை வெட்டல் உட்பட கட்டப்பஞ்சாயத்து முதல் கற்பழிப்பு குற்றங்களுக்காக சிறை சென்ற தியாகி.
- ஆளும் எதிர்க்கட்சியில் இருந்து சமீபத்தில் விலகி ஜாதிக் கட்சி ஆரம்பித்திருப்பவர்.
- சமீபத்தில் மறைந்த எம்.எல்.ஏ/எம்.பி.யின் மனைவி
- மன்னரை போதும் போதும் என்னுமளவு போற்றிப் பாடியுள்ள/படமெடுத்துள்ள, டப்பு கையில் நிறைய சேர்த்துள்ள கவிஞர்/எழுத்தாளர்/இயக்குநர்.
- கட்சித் தலைவருக்காக இலவசமாக வழக்குகளில் ஆஜராகி முன் – ஜாமீன் ஆரம்பித்து சொத்துக்குவிப்பு வழக்கில் வாய்தா வரை வாங்கித் தரும் வக்கீல்.
- ஆட்சிபீடத்தின் அரியணையில் அமர்ந்திருப்பவரின் மகளோ, மகனோ மாட்டிக் கொள்ளாதிருக்க இடைத்தரகராய் லஞ்ச ஊழல் பேரம் நடத்தி, தெஹல்காவாக பூகம்பம் வெடித்தால் குற்றத்தை ஒப்புக் கொள்ளும் பலிகடா.
- துணைவி (கவனிக்க: மனையில் இருப்பவர் மனைவி; புது தில்லி குளிருக்கு, கதகதப்பாக, காந்தர்வ விவாகம் கூட செய்து கொள்ளாத கம்பெனி)