Ambai, Authors, அம்பை, இணையம், எழுத்தாளர், கனிமொழி, கவிதை, குட்டி ரேவதி, சல்மா, சிறுகதை, தமிழச்சி தங்கபாண்டியன், தாமரை, நாவல், பட்டியல், பதிவு, பாமா, புனைவு, பெண், லீனா, லேனா மணிமேகலை, வலை, Baama, Bama, Bhama, Bloggers, Books, Chennai, Collage, Famous, Fiction, Images, Kanimozhi, Kutti Revathy, Lena Manimekalai, Names, Novels, People, Photos, Pictures, Poet, Poets, Puthagam Pesuthu, Salma, Tamil, Tamil Nadu, Tamilachi, Thaamarai, Thamarai, Thamil, Thamilachi Thangapandiyan, Thilagavathi, Thilakavathy, TN, Writers
In Literature, Tamilnadu on மார்ச் 3, 2011 at 11:12 பிப

ஒளிப்படங்கள்: புகைப்படங்கள்
audio, அஜீத், ஆசை, தல, விருப்பம், வைரமுத்து, ஷாலினி, Cinema, Films, Kaviarasu, Kavinjar, Love, Movies, Music, Poems, Poet, Songs, Vairamuthu, VM, Wishes, Wishlist
In Books, Life, Literature, Movies, Music on மார்ச் 13, 2009 at 10:10 பிப
அமர்க்களம் திரைப்படத்தில் அஜீத் ஷாலினியிடம் பாடும் ‘சத்தம் இல்லாத தனிமை கேட்டேன்‘ பாடலில் பிடித்த பத்து:
- மோகனத்து வீணைகளின் சத்தம் கேட்பேன்
- தன்னலங்கள் தீர்ந்துவிடும் இதயம் கேட்பேன்
- இப்போது போலிருக்கும் இளமை கேட்பேன்
- ரகசியங்கள் இல்லாத வாழ்க்கை கேட்பேன்
- முப்பதுநாள் காய்கின்ற நிலவைக் கேட்பேன்
- பறவையோடு பேசுமொரு பாஷை கேட்பேன்
- போர்க்களத்தில் பூஞ்செடிகள் பூக்கக் கேட்பேன்
- மேதைகளை சந்திக்கும் மேன்மை கேட்பேன்
- மின்சாரம் போகாத இரவு கேட்பேன்
- உலகெங்கும் சம்பங்கு மழையைக் கேட்பேன்