Posts Tagged ‘Personal’
Authors, அறிக்கை, அறிமுகம், இலக்கியம், எழுத்தாளர், ஏன், காரணம், சந்திப்பு, நேருக்கு நேர், நேர்காணல், புனைவு, பேட்டி, வாழ்க்கை, Greet, Interviews, Meet, Person, Personal, Why, Writers
In Blogs, Life, Literature on பிப்ரவரி 26, 2014 at 1:32 முப
எழுத்தாளர்களை நான் ஏன் பார்க்கப் போகிறோம்?
மாநாட்டிற்கு சென்றால் பேச்சைக் கேட்கலாம். புத்தகத்தை வாங்கினால் எண்ணத்தைப் படிக்கலாம். படத்தைப் பார்த்தால் ஆவணமாகப் பார்க்கலாம். ஆனால், எழுத்தாளரை எதற்குப் பார்க்கப் போகிறோம்?
நான் பார்க்கப் போவதற்கான காரணங்கள் இவை
1. வம்பு: எழுத்தில் எழுதாத விஷயத்தை நேரில் சொல்வார் என்னும் நம்பிக்கை. இதைத் தகவலறிதல் என்றும் சொல்லலாம்.
2. கேள்வி: இது வம்பின் அடுத்தகட்டம். வம்பு என்பது பொதுவெளி. இது தனிமனித அத்துமீறல். “அந்தக் கதை நிஜமா! இதில் நீங்கள் சொல்பவர் எங்கே கிடைப்பார்?” என்று திட்டவட்டமாக நெருக்கி விளக்கம் அறியும் அவா.
3. சோம்பேறித்தனம்: புத்தகத்தைப் படிக்க நேரம் ஒதுக்காமல், அவர் வாயாலேயே, அவரின் கருத்துக்களை சொற்பொழிவாகக் கேட்டல்.
4. கம்பெனி: மதுவருந்த, புகை பிடிக்க நண்பர்களை அழைத்துச் செல்லுவது போல், அரட்டை அடிக்க சகா தேடுவது.
5. படேல் மதிப்பு: பாரீசுக்குப் போனால் ஈஃபில் கோபுரத்துடன் படம் எடுத்துக் கொள்வது போல், எழுத்தாளரின் புத்தகத்தை வாங்கினால், அவரின் கையெழுத்தைப் போட்டு வாங்கிக் கொள்வதில் விருப்பம். இதை நடிகர் சந்திப்பாகவும் கொள்ளலாம்.
6. சாதனை: அந்த எழுத்தாளரைப் போல் எழுதத்தான் முடிவதில்லை. அவரைப் பார்த்துப் பழகி விடுவதாலேயே அவருக்கு சரிநிகர் சமானமாகி விடுவது. விளையாட்டில் ஒரு கட்டத்தில் இருந்து அடுத்த கட்டத்திற்கு செல்லும்போது கிடைக்கும் நிறைவுணர்ச்சியை வாழ்க்கையில் கொணரும் முயற்சி.
7. தொடர்பு: எழுத்தாளரின் அறிமுகம் கிடைப்பதால் வேறு எங்காவது வாய்ப்பு ஏற்படலாம். இதை இப்பொழுது “நெட்வொர்கிங்” என்கிறார்கள்.
10, aggregators, Alexa, இணையம், எழுத்து, தமிழ்ப்பதிவுகள், பதிவர், வலை, வலையகம், Badri, Best, Bloggers, Blogs, Google, Hot, Lists, Monthly, Most, Personal, PR, Readers, Tamil, Top
In Blogs, Lists on செப்ரெம்பர் 3, 2009 at 3:39 முப
தமிழ்ப் பதிவுகளில் ஏற்கனவே 1-10 பட்டியல் போட்டது போல் அடுத்த பத்து போட்டு பார்க்கும் ஆசை. அடுத்த பத்து வலைப்பதிவுகளுக்கான 10 காரணங்கள்:
- முதல் பதிவு முழுக்க நேம் ட்ராப்பிங். இது ட்ரீம் ரைட்டிங்.
- எப்படி இட ஒதுக்கீடு? அடிக்கடி எழுதவேண்டும். தினந்தோறும் எழுதும் ஆர்வத்தில், செய்தித்தளங்களை சக்களத்தி ஆக்கிக் கொள்ளாமல், கருத்து கனகாம்பரங்களை மட்டும் வெறும் முழம் போடாமல் இருக்க வேண்டும்.
- அப்பொழுது பத்ரி. இப்பொழுது சன்னாசியின் இடப்புறத்தில் இடம் இருக்கிறதா?
- போன தடவை லக்கிலுக் உரல் காண்பித்து கூட்டம் கூட வைத்தார். இந்த முறையும் அந்த மாதிரி செய்யத் தகுந்த எவராவது ஒருவருக்காவது இடந்தர வேண்டும்.
- எமக்குப் பிடித்தது 3 மேட்டர்: சினிமா, அனுபவம், இலக்கிய அரசியல். இதைப் பற்றியெல்லாம் யார் ரெகுலரா எழுதறாங்களோ… அவங்க.
- தொடர்புள்ள பதிவு: முந்தைய 30 இட்டதில் இருந்து உருவலாம்
- சென்ற பத்து பதிவர்கள் எல்லோருக்கும் தெரிந்தவர்கள். பலர் அச்சு ராசியும், புத்தக லக்கின ஜாதகமும் கொண்டவர்கள். இந்தப் பட்டியலில் பலரும், எல்லோரும் அறிந்த எக்ஸ்க்ளூசிவ் இணைய எழுத்தாளர்கள்.
- யாம் படிப்பது பெறுக இவ்வையக விரிவு வலை.
- இன்று செப். 2; அப்படியானால் இரண்டாம் ஸ்டேஜ் பதிவர் ரிலீஸ்.
- உரிமைதுறப்பு: ‘மன்னன்‘ படத்தில் ரஜினி கேட்கும் கேள்வி: ‘ஒண்ணு பெருசா? ரெண்டு பெருசா!’
எந்த வரிசையிலும் இல்லை.
Bloggers, Blogs, Cool, Drafts, Life, Metaphors, Notes, Personal, Posts, Quotes, Simile, Stuff, Twits, Twitter, Twitters
In Blogs, Life, Lists, Misc, USA on ஓகஸ்ட் 20, 2009 at 3:38 பிப
1. கோடையில் பெண் அழகாய் இருக்கிறாளா? தெரிகிறாளா? விடை நள்ளிரவில் வேகமாய் இயங்கும் வலையில் இருக்கும். சொற்ப பயனர்களா? பார்க்கும் தளங்ளா? #Summer
2. என் வீடு அமெரிக்கா; கீழே குப்பை போட்டால் அபராதம் உண்டு. அலுவல் இந்தியா; பருக்கை சிந்தினால் பெருக்குவாள் மெக்ஸிக்கோகாரி.
3. எத்தனை தடவை அடித்தாலும் எடுத்துவிடுவார்கள்; நம்பிக்கை தரும் அந்தக்கால தொலைபேசி. இரண்டே ஒலியில் அஞ்சற்பெட்டிக்கு அனுப்பும் இக்கால தவிர்பேசி.
4. அல்பத்திற்கு பவிசு வந்தால் அர்த்தராத்திரி குடை பிடிக்கும்: xlate: When call center coy attains status, (s)he takes Traveler’s insurance.
5. பேன்ட்டில் பொத்தான் பிஞ்சா பெல்ட் போட்டுக்கலாம்; ஜிப் போச்சுனா? கோவில்ல தீபாரதனைய ஒத்திக்கும்போது அணைஞ்சா ஒகே! ஆரத்தியே மேல பத்திக்கிச்சுனா?
6. கீபோர்டில் எழுத்து உடைஞ்சா பரவாயில்லை; மானிட்டர்ல எழுத்து உடைஞ்சு தெரிஞ்சாத்தான் விலையுயர்ந்த பிரச்சினை. காபியில் சர்க்கரையும் சிக்கரியும்.
7. Pizzaவில் முடி இருந்தா எடுத்துட்டு சாப்பிடலாம்; முடியில் பீட்ஸா விழுந்துட்டா குளிச்சுட்டுத்தான் சாப்பிடணும்! சினிமாவும் கவர்ச்சியும் போல.
8. குப்பையிலிருந்து மீட்க சஞ்சய் (விஜய்) டிவி, அனௌஷ்கா (அஜீத்) தொலைக்காட்சி, தியா (சூர்யா) டெலிவிஷன் எல்லாம் சித்திக்கணும் #Kids
9. அங்காடி: பெண்ணியம்: பெயரில் மரியாதையின்றி ‘டி’ வருகிறதே! ஆங்கிலேயம்: காப்பர்-டி போல் இதுவும் கருத்தடை செய்யுமா! இணையம்: angadi.in available.
10. ஃபேஸ்புக்கே பழியாகக் கிடப்பவர்களையும் ட்விட்டுவதே தொழிலாகக் கொண்டவர்களையும் பார்த்தவுடன் வருவது கோபமா? வருத்தமா? இயலாமையா? பொறாமையா?
11. எல்லோரையும் சந்தித்துவிட்டால், சந்திப்பதற்கு எவர் இருப்பார்கள்?
12. Choose the best answer: How do U classify the NJTP drivers without EZ-Pass: 1. Lazy; 2. Privacy nuts; 3. Ignorant; 4. False lame fallen duck
13. When a waterfall supposed to represent #FDR presidency is not working, does it symbolize that the administration failed? #Memorials #DC
14. Google maps is an equal opportunity application. It doesn’t work well in both iPhone & Blackberry. Phone based GPS still has miles to evolve
15. New Jersey gas station fillups r like marriages. U & the significant other have to come together; Mass. is like masturabation. U R on ur own
16. Negotiation is not a win-win of buyer & seller; it is the art of risking everything to get an iota of advantage; சிறுதுளி பெருவெள்ளம் in biz
17. கதிரவனுக்கும் பூமிக்கும் நடுவில் நிலா வந்தால் சூரியக்கிரகணம்; சந்திரக்கிரகணமும் தெரிஞ்சிருக்கும். எது நடுவால வந்தா பாணிக்கிரகணம்? #Eclipses
18. காரல் மார்க்சு தமிழாக்கம் தெரியுமா? மீன் முத்திரை #Words #Karl #Marxism #Translations
19. All great writers are hungry tigers: careless, judgmental, opinionated, arrogant; critics r domesticated cats; both species are good actors.
20. It gives a confidence like 5 ft water in a swimming pool to be aware that the person you are writing about, will not read your tweets. #Blog
10, aggregators, Alexa, இணையம், எழுத்து, தமிழ்ப்பதிவுகள், பதிவர், வலை, வலையகம், Badri, Best, Bloggers, Blogs, Google, Hot, Lists, Monthly, Most, Personal, PR, Readers, Tamil, Top
In Blogs, Lists on ஓகஸ்ட் 10, 2009 at 7:10 பிப
இப்பொழுது போட்டி முடிவில் வென்றால் கூட ‘நான் ஏன் வென்றேன்?’ என்று காரணம் விசாரிக்கிறார்கள். எனவே, தமிழ்ப்பதிவுகளில் டாப் 10 சொல்லுமுன், அதற்கான நியாயங்கற்பித்தல் பட்டியல்:
- இன்றைய தேதியில் யாருடைய பதிவு அனேக இணைய வாசகர்களால் மொயக்கப்படுகிறது?
- எவர் எழுதினால் தமிழ்மணம் துவங்கி ட்விட்டர் வரை இரத்த பீஜனாக ரணகளமாகும்?
- உயிர்மை போன்ற இலக்கிய குறு பத்திரிகை அளவிலும் சரி; குமுதம் போன்ற பெரு சஞ்சிகை வாசகர் ரேஞ்சிலும் சரி… ரீச் உண்டா?
- அலெக்ஸா தர வரிசை எண் கணிதம்.
- கூகிள் பேஜ் ரேங்க் என்ன?
- பத்ரியின் பக்கவாட்டு பட்டியலில் பெயர் பெற்றிருக்கிறாரா?
- கூகிள் ரீடரில் எவ்வளவு பேர் சந்தாதாரர் ஆகியிருக்கிறார்? செய்தியோடையை ப்ளாக்லைன்ஸ் மூலம் வாசிக்கும் எண்ணிக்கை எவ்வளவு?
- ‘புதுசு… கண்ணா… புதுசு’ மட்டுமில்லாமல், பச்பச்சென்று பார்த்ததும் கொள்ளை கொள்வதில் மேகன் ஃபாக்சாக எவர் உள்ளார்?
- போன புல்லட் பாய்ன்ட்டிற்கு நேர் எதிராக கே பாலச்சந்தர் போல் வயசான காலத்திலும் சின்னத்திரை, மேடை நாடகம் என்று பழைய காவேரியை பாடில்ட் வாட்டர் ஆக்குபவரா?
- என்னுடைய இதயத்தில் இடம் உண்டா?
இப்பொழுது ஆகஸ்ட் பத்து. தமிழ் வலைப்பதிவுகளின் தலை 10: (எந்தத் தரக் கட்டுப்பாடு வரிசையிலும் இல்லை)
- http://ariviyal.info — அறிவியல்
- என். சொக்கன் — மனம் போன போக்கில்
- twitter prakash — icarusprakash
- Charu Nivedita — charuonline.com
- ஜெயமோகன் — jeyamohan.in
- எஸ். ராமகிருஷ்ணன் — :: RAMAKRISHNAN ::
- லக்கிலுக் — யுவகிருஷ்ணா
- ரவிசங்கர் –– ரவி
- writerpara — பா. ராகவன்
- இட்லிவடை — IdlyVadai
முந்தைய பதிவுகள்:
1. March 10: Top 10 Tamil Blogs
2. Top Tamil Blogger Templates
இந்த இடுகைக்கு ஊக்கமூட்டிய பட்டியல்: Surveysan -ஆக்கியவன் அல்ல அளப்பவன்: பதிவுலகில், இந்த ஃபாலோயர்ஸ் கணக்கில், நல்ல மகசூல் பெற்றிருப்பவர்கள் சிலர்
America, Authors, அமெரிக்கா, ஆங்கிலம், சுற்றுலா, ஜெமோ, ஜெயமோகன், Culture, Faces, Faves, History, Homes, Ilakkiyam, Images, Issues, Jayamogan, Jayamoham, Jayamohan, Jemo, Jeyamogan, Jeyamohan, JM, Lit, Literary, Literature, Meets, Names, Notes, Observations, Opinions, People, Personal, Persons, Philosophy, Politics, Read, Readers, Tamils, Thinnai, Tours, Trips, US, USA, Visits, Watch, Writers
In Lists on ஓகஸ்ட் 3, 2009 at 6:39 பிப
அமெரிக்காவில் எழுத்தாளர் ஜெயமோகனுடன் சந்திப்பு
- Los Angeles – Aug 6th: Los Angeles Ram :: ramnrom@yahoo.com
- St.Paul, Minneapolis – Aug 21st: Venugopal :: venu.biology@gmail.com
- Chicago, Illinois – Aug 22nd:Chandrasekar :: mcsekar@gmail.com
- Bloomington, Illinois – Aug 23rd: Kalaimani :: kalaimani1@yahoo.com
- Detroit, Michigan – Aug 24th: Arul Prasad :: arul_prasad@hotmail.com
- Houston, Texas – Sep 3rd: Shanmugam :: sammuvam@yahoo.com
- Sacramento, CA – Aug 16th: Sundar :: sundar23@yahoo.com
- Fremont, CA – Aug 30th: Rajan :: strajan123@gmail.com (510.825.2971) – Readers Meet at Indian Harvest, 4181 Cushing Pkwy, Fremont, CA 3 PM – 7 PM
- Bay Area ,CA – Sep 5th: Rajan :: strajan123@gmail.com (510.825.2971) – Speech by Jeyamohan at Milpitas Library Hall, Milpitas 2 – 5 PM
Please contact the organizers to know the exact date, time and venue of the meetings
12, A Muthulingam, A Muttulingam, AM, America, Aquarium, Artefacts, Artifacts, Authors, அமெரிக்கா, ஆங்கிலம், ஒளிப்படம், சுற்றுலா, ஜெமோ, ஜெயமோகன், நிழற்படம், படம், பாஸ்டன், புகைப்படம், வெட்டி, வெட்டிப் பயல், வெட்டிப்பயல், Boston, Concord, CT, Culture, Emerson, Faces, Faves, Fish, History, Homes, Ilakkiyam, Images, Issues, Jayamogan, Jayamoham, Jayamohan, Jemo, Jeyamogan, Jeyamohan, JM, Lakes, Lit, Literary, Literature, MA, Meets, Museum, Muthulingam, Muttulingam, Names, Naturalists, New England, Notes, Observations, Opinions, People, Personal, Persons, Philosophy, Photos, Pictures, Politics, Ponds, Ralph Waldo, Read, Readers, Tamils, Thinnai, Tours, Trips, US, USA, Vetti Payal, Vettippayal, Visits, VP, Walden, Watch, Whale, Writers
In Lists on ஓகஸ்ட் 1, 2009 at 9:46 பிப
America, Aquarium, Artefacts, Artifacts, Authors, அமெரிக்கா, ஒளிப்படம், சுற்றுலா, ஜெமோ, ஜெயமோகன், நிழற்படம், படம், பாஸ்டன், புகைப்படம், வெட்டி, வெட்டிப் பயல், வெட்டிப்பயல், Boston, Concord, Culture, Emerson, Fish, History, Homes, Images, Jayamogan, Jayamoham, Jeyamogan, Jeyamohan, JM, Lakes, MA, Museum, Names, Naturalists, New England, People, Personal, Persons, Photos, Pictures, Ponds, Ralph Waldo, Tours, Trips, US, USA, Vetti Payal, Vettippayal, Visits, VP, Walden, Watch, Whale, Writers
In Blogs, Guest, USA on ஓகஸ்ட் 1, 2009 at 9:36 பிப
America, Aquarium, Artefacts, Artifacts, Authors, அமெரிக்கா, ஒளிப்படம், சுற்றுலா, ஜெமோ, ஜெயமோகன், திமிங்கிலம், நிழற்படம், படம், பாஸ்டன், புகைப்படம், வேல்முருகன், Boston, Concord, Culture, Emerson, Fish, History, Homes, Images, Jayamogan, Jayamoham, Jeyamogan, Jeyamohan, JM, Lakes, MA, Museum, Names, Naturalists, New England, People, Personal, Persons, Photos, Pictures, Ponds, Ralph Waldo, Tours, Trips, US, USA, Visits, Walden, Watch, Whale, Writers
In Guest, Life, Misc, USA on ஜூலை 20, 2009 at 4:02 பிப
ஒளிப்படங்கள் எடுத்தவர்: வேல்முருகன்
Abroad, Education, Employment, England, India, Jobs, Life, Metro, News, Papers, Personal, Recession, Self, Students, Study, UK
In Finance, Lists, World on மார்ச் 25, 2009 at 1:34 முப

10 Odd Education Guide: Study well for Recession
1. Golf Management, Kyung Hee University, South Korea
2. Psychology of Exceptional Human Experiences (exploring the paranormal), Coventry, UK
3. BA in Puppet Making, University of Staffordshire
4. Retail Management Foundation degree in Bed-selling, Buckinghamshire New University, UK
5. Agricultural Marketing, Newcastle & Harper Adams University, UK
6. World Agriculture, Bangor University, UK
7. Foundation Degree in Retailing (Tesco Partnership), Manchester Metropolitan University
8. Surf Science, Plymouth University, UK
9. Foundation Degree in Funeral Service, University of Bath, UK
10. Masters in Death and Society, University of Bath, UK
Extra: Master of Science in Museum Studies in BITS, Pilani, Rajasthan
10, 2004, இணையம், எழுத்து, தமிழ்ப்பதிவுகள், பதிவர், வலை, வலையகம், Blogs, Lists, March, Monthly, OIG, Old, Personal, Tamil, Top
In Blogs on மார்ச் 13, 2009 at 10:02 பிப
இது இந்த மாசப் பட்டியல்: March 10: Top 10 Tamil Blogs « 10 Hot
2004ல்?
அனைத்து சுட்டிகளும் பழைய வலையகத்தைக் குறிப்பதால் இயங்காமல் இருக்கலாம். அந்தக் காலத்திற்கான முழுப் பட்டியல்.