♦ சட்டம்… பட்டம் மாதிரி பறந்துருச்சு
♦ சொட்டத்தலையன் பின்னாடி உஸ்ஸு… உஷ்ஷுன்னு சொல்லிட்டுப் போக மட்டும் நேரம் இருக்கா?
♦ என்னோட கடவுள் நீங்கதானேப்பா!
♦ எப்போதும் அடுத்தவன நம்புறதில்ல… மசிர எடுக்கறதா இருந்தாலும்! உசிர எடுக்கறதா இருந்தாலும்!!
♦ சட்டத்தையே கவுனாக்கித் தச்சுப் போட்டுண்டவரோட அப்பா…
♦ கொசு மருந்தடிக்கறவன் செய்யறது கொலையா?
♦ நீ லாயர்… லீகல மட்டும் பாரு! நான் லீடர்… இல்லீகலப் பார்த்துக்கறேன்!
♦ எந்தக் கோர்ட்லயாவது ஜஜ்கிட்டயோ, வக்கீல்கிட்டயோ… பகவத் கீதையக் கொடுத்து உறுதிமொழி எடுத்துக்கறாங்களா?
♦ சாமியும் சட்டமும் ஒண்ணுன்னு சொல்லுறாங்க…
♦ தி கிரேட், கிரேட், கிரேட்டஸ்ட் மேன்