New Dictionary Words | September 2018 | Merriam-Webster: M-W added 841 new words to the dictionary in September 2018
- TL;DR
- biohacking
- gochujang
- hophead
- bingeable
- Latinx
- flight
- marg
- hangry
- bougie
- ribbie
- airplane mode
- force quit
- fintech
New Dictionary Words | September 2018 | Merriam-Webster: M-W added 841 new words to the dictionary in September 2018
எழுத்தாளர் ரவிக்குமார் பரிந்துரைக்கும் 10 புத்தகங்கள்:
1. அஞ்ஞாடி (நாவல்) – பூமணி (க்ரியா பதிப்பகம்)
2. கு.ப.ரா.கதைகள் முழுத் தொகுப்பு (அடையாளம் பதிப்பகம்)
3. சூடாமணி கதைகள் (அடையாளம் பதிப்பகம்)
4. தமிழ் நிகண்டுகள் & வரலாற்றுப் பார்வை – முனைவர் பெ.மாதையன் (தமிழ்ப் பல்கலைக்கழகம்)
5. செம்மொழி தமிழ் – சங்க இலக்கிய நூல்கள் தொகுப்பு (தமிழ்ப் பல்கலைக்கழகம்)
6. தமிழ்ச் சமூகத்தில் அறமும் ஆற்றலும் – ராஜ் கவுதமன் (விடியல் பதிப்பகம்)
7. Malayalam Dalit Writting – Edited by M.Dasan & 3 Others (Oxford Publishers)
8. Vaikunda Perumal Temple at Kanchipuram – Dennis Hudson (Prakriti Foundation)
9. The Elephant Journay – Jose Saramago (Vintage Books, London)
10. Tolporul – History Of the Tamil Dictionaries – Gregory James (kiriya Pulications)
கவிஞர் காசி ஆனந்தன் பரிந்துரைக்கும் 10 புத்தகங்கள்:
1. தாய் – மார்க்சிம் கார்க்கி
2. டேல் ஆப் டூ சிட்டீஸ் – சார்லஸ் டிக்கன்ஸ்
3. கல்கியின் சிவகாமி சபதம்
4. சித்திரப்பாவை – அகிலன்
5. அம்மா வந்தாள் – தி.ஜானகிராமன்
6. புதுமைப்பித்தனின் முழு சிறுகதைக் தொகுப்புகள்
7. ஜெயமோகனின் சிறுகதைக் தொகுப்புகள்
8. தோணி – வ.அ.ராசரத்தினம்
9. நனவிடை தோய்தல் – எஸ்.பொ.
10. ஓ.ஹென்றியின் சிறுகதைகள்
எழுத்தாளர் எஸ்.ராமகிருஷ்ணன் பரிந்துரைக்கும் சிறார்களுக்கான 10 புத்தகங்கள்:
1. குட்டி இளவரசன் – க்ரியா பதிப்பகம்.
2. ஜெனி எனும் சிறுவன் – பாரதி புத்தகலயம்
3. தி மேஜிக் ட்ரீ – பாரதி புத்தகாலயம்
4. ஆயிஷா – பாரதி புத்தகாலயம்
5. மார்ஜினா சத்திரபே – விடியல்
6. குரங்கின் அரசன் – பிரேமா பிரசுரம்
7. புத்த ஜாதக கதைகள் – பூம்புகார் பதிப்பகம்
8. 1001 அற்புத இரவுகள் – வ.உ.சி பதிப்பகம்
9. காட்டுக்குள்ளே மான்குட்டி – என்.சி.பி.ஹெச்
10. தி ஹொய் – சந்தியா பதிப்பகம்
சு.வெங்கடேசன் பரிந்துரைக்கும் 10 நூல்கள்:
1. இந்திய தத்துவங்கள் – தேவி பிரசாத் சட்டோபாதயா
2. இந்திய சுதந்திர போராட்ட வரலாறு – இ.எம்.எஸ்
3. அம்பேத்கர் தொகுப்பு நூல்கள்
4. புயலிலே ஒரு தோணி – ப.சிங்காரம்
5. வேளாண் இறையாண்மை – பாமயன்
6. நான் பேச நினப்பதெல்லாம் – சா. தமிழ்செல்வன்.
7. அஞ்சலை – கண்மணி குணசேகரன்.
8. இந்தியா – காந்திக்கு பிறகு – ராமச்சந்திர குகா.
9. விழி வேள்வி – விகடன் பிரசுரம்: மு. சிவலிங்கம்
10. நிறங்களின் உலகம் – தேனி சீருடையான்.
கவிஞர் தமிழச்சி தங்கபாண்டியன் பரிந்துரைக்கும் 10 புத்தகங்கள்:
1. வசுந்திரா என்னும் நீலவர்ணப் பறவை – லட்சுமி சரவணக்குமார் (உயிர் எழுத்து பதிப்பகம்)
2. அவ்வுலகம் – வெ. இறையன்பு (உயிர்மை பதிப்பகம்)
3. ஆட்சிப் பொறுப்பில் எலிகள் – வல்லிகண்ணன் கட்டுரைகள் (தியாக தீபங்கள் வெளியீடு)
4. ரவீந்தரநாத் தாகூர் – க.நா.சுப்ரமணியம் (நீர் வெளியீடு)
5. அறிஞர்கள் தமிழ் அகராதி – நோக்கு பதிப்பகம்
6. சூரியன் தகித்த நிறம் – நற்றிணைப் பதிப்பகம்
7. சிற்றிலக்கியங்கள் சில குறிப்புகள் – அ.மார்க்ஸ் (புலம் வெளியீடு)
8. கூடங்குளம் விழித்தெழும் உண்மைகள் – அ.முத்துக்கிருஷ்ணன் (பூவுலகின் நண்பர்கள் பதிப்பகம்)
9. கலை பொதுவிலிருந்தும் தனித்திருத்தம் – சங்கர் ராமசுப்ரமணியன் (நற்றிணைப் பதிப்பகம்)
10. வாளோர் ஆடும் அமலை – டிராட்ஸ்கி மருது (தடகம் பதிப்பகம்)
இயக்குனர் சிம்புதேவன் பரிந்துரைக்கும் 10 புத்தகங்கள்:
1. சாணக்கியரும் சந்திரகுப்தரும் – ஏ.எஸ்.டி. அய்யர்
2. வாடி வாசல் – சி.சு. செல்லப்பா
3. விஞ்ஞான சிறுகதைகள் – சுஜாதா
4. யவண ராணி – சாண்டில்யன்
5. இந்திய சரித்திர களஞ்சியம் – சிவனடி
6. மண்டோ படைப்புகள் – தமிழில் ராமானுஜம்
7. மிர்தாத்தின் புத்தகம் – மிக்கேல் நைமி (தமிழில் புவியரசு)
8. பூமியை வாசிக்கும் சிறுமி – சுகுமாரன்
9. High Noon – 13 of the best wild west (comics collection) – Steve Holland
10. Sergio Aragones (Cartoonist) Full collection
1. ஆறா வடு – சயந்தன் (தமிழினி பதிப்பகம்)
2. அறம் – ஜெயமோகன் (வம்சி புக்ஸ்)
3. பட்டாம்பூச்சி – ஹென்றி ஷாரியர் (தமிழில் – ரா.கி.ரங்கராஜன்)
4. 18வது அட்சக்கோடு – அசோகமித்திரன்
5. சோளகர் தொட்டி – ச. பாலமுருகன்
6. சிதம்பர நினைவுகள் – சைலஜா பவா (மொழிப்பெயர்ப்பு)
7. வெண்ணிற இரவுகள் – தஸ்தயேவ்ஸ்கி
8. நக்சலைட் அஜிதாவின் நினைவு குறிப்புகள்
9. ஜமீலா – சிங்கி ஐக் மாத்தவ்
10. மோகமுள் – தி.ஜானகிராமன்
1. அறம் – ஜெயமோகன்
2. காவல் கோட்டம் – சு. வெங்கடேசன்
3. நெடுஞ்சாலை – கண்மணி குணசேகரன்
4. ஆழிசூழ் உலகு – ஜோ டி குரூஸ்
5. வண்ண நிலவன் கதைகள் – சந்தியா பதிப்பகம்
6. தாயார் சந்நிதி – சுகா
7. கலங்கிய நதி – பி.ஏ. கிருஷ்ணன்
8. ஆறாவடு – சயந்தன்
9. போரும் வாழ்வும் – தால்ஸ்தோய்
10. அசடன் – தாஸ்தாவஸ்கி