10, ARR, audio, இசை, எழுத்து, கவிதை, கானா, குரல், சினிமா, தேவா, பாடலாசிரியர், பாடல், பாட்டு, ராகம், ராஜா, ரெஹ்மான், Background, BGM, Catchy, Cinema, Films, HJ, IR, Lyrics, MD, MP3, MSV, Music, Musicians, Na Muthukkumar, Paa Vijay, Perarasu, Poems, Poets, Pop, Raja, Rap, Rehman, Rock, Singers, Songs, Tunes, Vaali, Vairamuthu, Vijay Antony, Writers
In Movies, Tamilnadu on ஓகஸ்ட் 28, 2009 at 2:51 முப
தமிழ் சினிமாவில் எழுதப்படும் திரைப்பாடல்கள் எத்தனை வகைப்படும்?
- கிராமிய, நாட்டுப்புற, தெம்மாங்குப் பாடல்
- கொச்சை மொழி, கிளுகிளுப்பு, பேரரசு வகையறா, குத்தாட்டப் பாடல்
- ஆங்கிலப் பாடல்களின் தமிழாக்கம்; ஆங்கில வரிகள் அப்படியே வரும் ராப்
- பட்டியல் பாடல்கள்; பெயர்ச்சொல்லும் அதற்கு உரித்தான வினைகளும் என்று pattern பாட்டு
- அதீத கற்பனை; உயர்வு நவிற்சி கவிதை
- நாயக பாவம்; பரணி; ஹீரோ அறிமுகப் பாடல்; இசையமைப்பாளர் துதி; ஸ்தோத்திர வகை.
- புரியாத சொற்றொடர்கள்; அன்னிய மொழிப் பதங்களை மீண்டும் மீண்டும் ஒலிக்கவிடும் வரிகள் கொண்ட விளங்காப் பாடல்
- ரீ-மிக்ஸ்; புகழ் பெற்ற பழைய பாடல்கள தேய்ந்த vinylல் கொடுக்கும் மறு-வாந்திப் பாடல்
- Ctrl+C; அராபிய, ஸ்பானிஷ், உருது, உலக இசையை அப்படியே பிரதியெடுக்கும் இசைப் பாட்டு
- இதெல்லாம் இல்லாத பாக்கி பாடல்கள்: சாஸ்திரீய கச்சேரி; சாமி பாட்டு; கானா.
Anandha Vikadan, Anantha Vikatan, ARR, audio, AV, downloads, Drums, Fusion, Hariharan, Hindi, Ilaiaraja, Ilaiyaraja, IR, John McLaughlin, McLaughlin, MP3, MSV, Music, Rahman, Raja, Rehman, Shivamani, Sivamani, Tamil, TMS, Vikadan, Vikatan
In Lists, Movies, Music on ஓகஸ்ட் 3, 2009 at 2:48 பிப
- டி எம் சௌந்தரராஜன் பக்திப் பாடல்கள்
- East Meets West :: எம் எஸ் விஸ்வநாதன் & ராமமூர்த்தி
- Shaathi :: John McLaughlin
- Maha Vishnu :: John McLaughlin
- How to Name it :: Ilaiyaraja
- வந்தே மாதரம் :: ஏ ஆர் ரெஹ்மான்
- காஷ் :: ஹரிஹரன்
- திருவாசகம் :: இளையராஜா
- Taal :: AR Rehman
- பிதாமகன் :: இளையராஜா
John Meclobilin
ARR, audio, AV, Cinema, Films, Grammy, Harris, HR, Inspirations, IR, Jayaraj, Jeyaraj, Liked, Movies, MSV, Music, RDB, Songs, Top, Vikadan, Vikatan, World
In Lists, Movies, Music on மார்ச் 26, 2009 at 12:58 பிப
- All Rise – ப்ளூ (Band)
- ஜெபத்தோட்ட ஜெயகீதங்கள் – 7ஆம் பாகம்: எஸ் எம் ஜெயக்குமார்
- Hell Freezes Over – Egles
- World Mix – Deep Forest (Band)
- Thenes Collection -Vengelis (Band)
- ஆராதனா – ஆர் டி பர்மன் (இந்திப் படம்)
- ஜானி – இளையராஜா
- கற்பகம் – எம் எஸ் விஸ்வநாதன்
- திருடா திருடா – ஏ ஆர் ரஹ்மான்
- Reflections – ஹரிஹரன் கஜல்ஸ்