Snapjudge

Posts Tagged ‘Moon’

நவக்கிரகம் – உறவுமுறை

In Life, Misc, Religions, Tamilnadu on ஒக்ரோபர் 21, 2018 at 3:48 முப

தொடர்புடைய பதிவுஜோசியம் – ஜோலி – சீலம்

  1. சூரியன் – பிதா, மாமனாா், மகன்
  2. சந்திரன் – அம்மா, மாமியார், அத்தை
  3. செவ்வாய் & ராகு – சகோதரர்கள், கணவர்
  4. புதன் – தாய் மாமா, இளைய சகோதரி, மனைவியின்தங்கை
  5. வியாழன் – குழந்தை, ஆசிரியர், நாம்
  6. சுக்கிரன் – மனைவி, மகள், மூத்த சகோதாி, மருமகள், சின்னம்மா
  7. சனி – சித்தப்பா
  8. ராகு – தந்தை வழி பாட்டனாா்
  9. கேது – தாய் வழி பாட்டி

சூர்யேந்து பௌம புத வாக்பதி காவ்ய சௌரி
ஸ்வர்பானு கேது திவிஷத் பரிஷத் ப்ரதானா:
த்வத் தாஸ தாஸ சரமாவதி தாஸ தாஸா:
ஸ்ரீ வேங்கடாசலபதே தவ சுப்ரபாதம்.

12 Tamil Translations for Astronomy Words

In Science, Tamilnadu on ஓகஸ்ட் 21, 2009 at 3:52 பிப

நன்றி: தமிழினி :: Tamizhini :: வானியல்: கோள் ஆற்றுப்படை – எஸ்.ஆனந்த்

  1. eye piece – கண்ணருகு வில்லை
  2. Comet – வால்வெள்ளி
  3. Long Focal length – அதிகக் குவி நீளம்
  4. Field of View – பார்வை பரப்பு
  5. Festoons – தோரணப்பிரிவுகள்
  6. satellite transit – உபகோள்களின் இடப்பெயர்வு
  7. Elliptical orbit – நீள்வட்டப் பாதைகள்
  8. Space Telescope – விண் தொலைநோக்கி
  9. Polar Ice Cap – துருவப் பனி முகப்பு
  10. Mass – அடர்த்தி
  11. high tide – கடல் ஏற்றம்
  12. Low tide – கடல் இறக்கம்