- Bofors – 89 Crores
- Hawala – 100 Crores
- IPL – 470 Crores
- Fodder – 900 Cr.
- Harshad Mehta – 4,000 Cr.
- Satyam – 14,000 Cr.
- Telgi – 20,000 Cr.
- CWG – 35,000 Cr.
- 2G – 176,000 Cr.
- Coal – 186,000 Cr.
Posts Tagged ‘MLA’
பா.ம.க. என்றவுடன்?
In Lists, Politics, Tamilnadu on திசெம்பர் 30, 2011 at 6:08 பிபஉங்களுக்கு பாட்டாளி மக்கள் கட்சி என்றவுடன் என்ன நினைவுக்கு வருகிறது?
அப்படி எனக்குத் தோன்றியதன் தொகுப்பு:
- பாபா (படம் ஃப்ளாப்)
- காடுவெட்டி (குரு மட்டும் அல்ல)
- சாதிச்சங்கம் (க்ரீமி லேயர் மட்டும்)
- சவுக்கடி (சொன்னதைச் செய்வோம்; செய்வதைச் சொல்வோம்)
- பேரம் (பணமும் சீட்டும்)
- இளையபெருமாள் (திருமா அல்ல)
- அய்யா (பள்ளியோ படையாச்சியோ அல்ல)
- குழலி (முகமூடி அல்ல)
- சத்திரியன் (சாணார்களும் நாடார்களும் அல்ல)
- பச்சோந்தி (பசுமை தாயகம் அல்ல)
முந்தையவை: என்றவுடன்
Therthal 2009: 20 Election Movies
In Movies, Politics, Tamilnadu on மார்ச் 19, 2009 at 11:34 பிபநன்றி: ட்விட்டர் தமிழ்ப்படை
- முகமது பின் துக்ளக் – சோ
- ஏழாவது மனிதன் – ஹரிஹரன் + ரகுவரன்
- கண் சிவந்தால் மண் சிவக்கும் – இந்திரா பார்த்தசாரதி
- ஒரு இந்தியக் கனவு – கோமல் சுவாமிநாதன்
- அக்ராஹாரத்தில் கழுதை – ஜான் ஆபிரஹாம்
- தியாக பூமி – கல்கி
- சிவந்த மண் – ஸ்ரீதர் + சிவாஜி
- நிஜங்கள்
- தண்ணீர் தண்ணீர் – கோமல் சுவாமிநாதன் + பாலச்சந்தர்
- மக்களாட்சி – ஆர் கே செல்வமணி
- முதல்வன் – ஷங்கர்
- இருவர் – மணிரத்னம்
- அச்சமில்லை அச்சமில்லை – கே பாலச்சந்தர்
- தேசிய கீதம் – சேரன்
- அமைதிப்படை – சத்யராஜ்
- சத்யா – கமல்ஹாசன்
- என் உயிர்த் தோழன் – பாரதிராஜா
- பாலைவன ரோஜாக்கள் – கலைஞர் கருணாநிதி
- அருணாச்சலம் – ரஜினி
- மகாநடிகன் – சத்யராஜ்
தேர்தலில் நிற்க 10 இலட்சணங்கள்
In India, Lists, Politics on மார்ச் 10, 2009 at 9:09 பிப- ஓய்வுபெற்ற ஐஏஎஸ் / ஐ.பி.எஸ். / ஐ.எஃஃப்.எஸ் அதிகாரி
- முன்னாள் (அ) இன்னாள் மந்திரியின் ஒன்றுவிட்ட சித்தப்பா மகள்
- நாற்பத்திரண்டு ஆண்டு, ஏழு மாதம், நான்கு நாள் முன்பு அம்மா நடிகர்/தொலைக்காட்சி அழுவாச்சி நடிகையாக பதவி உயர்வு பெற்றவர்.
- பதினெட்டு கொலை, 67 கால் நீக்கல், 105 கை வெட்டல் உட்பட கட்டப்பஞ்சாயத்து முதல் கற்பழிப்பு குற்றங்களுக்காக சிறை சென்ற தியாகி.
- ஆளும் எதிர்க்கட்சியில் இருந்து சமீபத்தில் விலகி ஜாதிக் கட்சி ஆரம்பித்திருப்பவர்.
- சமீபத்தில் மறைந்த எம்.எல்.ஏ/எம்.பி.யின் மனைவி
- மன்னரை போதும் போதும் என்னுமளவு போற்றிப் பாடியுள்ள/படமெடுத்துள்ள, டப்பு கையில் நிறைய சேர்த்துள்ள கவிஞர்/எழுத்தாளர்/இயக்குநர்.
- கட்சித் தலைவருக்காக இலவசமாக வழக்குகளில் ஆஜராகி முன் – ஜாமீன் ஆரம்பித்து சொத்துக்குவிப்பு வழக்கில் வாய்தா வரை வாங்கித் தரும் வக்கீல்.
- ஆட்சிபீடத்தின் அரியணையில் அமர்ந்திருப்பவரின் மகளோ, மகனோ மாட்டிக் கொள்ளாதிருக்க இடைத்தரகராய் லஞ்ச ஊழல் பேரம் நடத்தி, தெஹல்காவாக பூகம்பம் வெடித்தால் குற்றத்தை ஒப்புக் கொள்ளும் பலிகடா.
- துணைவி (கவனிக்க: மனையில் இருப்பவர் மனைவி; புது தில்லி குளிருக்கு, கதகதப்பாக, காந்தர்வ விவாகம் கூட செய்து கொள்ளாத கம்பெனி)