Posts Tagged ‘Marketing’
Books, Direct, Email, Guide, How to, In-Person, Mahabharat, Mahabharatha, Marketing, Media, Sale, Satire, Sell, Social, Tamil, Tips, Tricks
In Books, Religions, Tamilnadu on நவம்பர் 9, 2013 at 10:51 பிப
மஹாபாரதம் கும்பகோணப் பதிப்பு – முன்பதிவுத் திட்டம் பார்த்தேன். இணையத்தை விட நேரடியாக சென்று கேட்பதுதான் இப்போதைய டிரெண்ட்.

என்னுடைய ஆலோசனைகள்:
1. பத்து தன்னார்வலர்களை சேர்க்கவேண்டும். அவர்கள் ஒவ்வொரு வாரயிறுதியும் மக்களைத் தொடர்பு கொள்வதில் முனைப்புடன் ஈடுபட வேண்டும். எப்படிப்பட்ட மக்களை அணுக வேண்டும்?
2. கோவில் வாசலில் சாம்பிள் புத்தகத்துடன் நிற்க வேண்டும். காலை ஆறரையில் இருந்து பத்து வரை இருவர்; பின் சாயங்காலம் இரண்டு ஷிஃப்ட். ஒவ்வொரு பக்தரையும் அணுகினால், நாளொன்றுக்கு பன்னிரெண்டாவது விற்கும்.
3. தொலைபேசி டைரக்டரியை எடுத்து ஐயங்கார்களையும் பெருமாள் பெயர் கொண்டவர்களையும் அழைக்க வேண்டும். விருப்பம் காண்பித்து பேசுபவர்களிடம் நேரடியாக சென்று தொகையைப் பெற்றுக் கொள்ள வேண்டும்
4. நூற்றியெட்டு திருப்பதி பயணம் செல்லும் நிறுவனங்களோடு பேச வேண்டும். அவர்களிடம் கமிஷன் அடிப்படையில் புத்தகத்தை விற்றுத் தர சொல்ல வேண்டும். இந்த மாதிரி புத்தகங்களைப் படிப்போர் இணையத்தை விட பயணத்தை விரும்புவோராக இருப்பார்கள்.
5. நரசிம்மப்ரியா போன்ற இதழ்களில் விளம்பரம் செய்ய வேண்டும். அல்லது அவர்களின் சந்தாதாரர்களிடம் தொடர்பு கொள்ள வேண்டும். அஞ்சல் அனுப்பும்போது வெளியீட்டாளரின் புகைப்படம், வரலாறு எல்லாம் சேர்த்து கொஞ்சம் ரத்தமும் சதையுமாக அனுப்ப வேண்டும். தட்டச்சிற்கு பதிலாக கைப்பட எழுதிப் போட்டால் இன்னும் நல்லது.
6. அஹோபிலம் மடம் போன்ற இடங்களில் புத்தக விற்பனை மையத்தில் ஒருவரை வாயிலில் இருத்த வேண்டும். அங்கு நுழைவோரிடம் இந்தத் திட்டம் பற்றி எடுத்துரைத்து வாங்க வைக்க வேண்டும்.
7. பூஜை சரக்குகள் விற்கும் இடங்களின் வாயிலில் ஒருவர் இருக்க வேண்டும். குறைந்தபட்சம் flyerஆவது இருக்க வேண்டும். எந்தப் புத்தகம், எப்படி இருக்கும், எங்கே கிடைக்கும் என்பதெல்லாம் அச்சிட்டு விளம்பரத் தாளாக விநியோகிக்க வேண்டும்.
8. இன்றே, இப்பொழுதே வாங்கினால்தான் சலுகை என்பதில் உறுதியாக இருக்க வேண்டும். இந்த க்ஷணமே வாங்குவதாக முன்பணம் கொடுத்தால்தான் இந்த விலை; நாளைக்கு வந்தால் ஆறாயிரம் ஆகி விடும் என்று மிரட்ட வேண்டும்.
வாழ்த்துகள்

Actress, AIDS, Condoms, Covers, Cult, Culture, Females, Films, Fortnightly, Heroines, HIV, Images, India, India Today, Mainstream Media, Males, Marketing, Media, Movies, MSM, Outlook, Pop, Porn, Prostitution, Rape, Sales, Sell, Sex, Teen, Tehelka, The Sunday Indian, TSI, Virginity, Week, weekly, West, Youth
In Business, India, Magazines on ஜனவரி 3, 2013 at 3:54 முப
10, 2012, accounts, activists, Anna, Biz, Bollywood, brands, Burson-Marsteller, Business, businessmen, celebrity, Cinema, civil, CM, Culture, Facebook, Fans, FB, Films, Followers, Friends, Hazare, Images, Indians, Influential, journalists, Khan, Klout, Kollywood, Likes, Marketing, Media, Minister, Mktg, Most, Movies, MP, MSM, Network, Pinstorm, PM, Politicians, Politics, Popular, Positioning, Retweet, Score, Sell, Society, Stars, Top, tweeters, Twits, Twitter
In Blogs, India, Internet, Movies, Politics on செப்ரெம்பர் 24, 2012 at 9:15 பிப
According to the Burson-Marsteller study, the ten most influential Twitter accounts in India are (alphabetically):
- Kiran Bedi – @thekiranbedi
- Anand Mahindra – @anandmahindra
- Narendra Modi – @narendramodi
- Derek O’Brien – @quizderek
- Vir Sanghvi – @virsanghvi
- Jonathan Shainin – @jonathanshainin
- Digvijaya Singh – @digvijaya_28
- Dr. Subramanian Swamy – @Swamy39
- Sushma Swaraj – @SushmaSwarajBJP
- Shashi Tharoor – @ShashiTharoor
According to the Pinstorm India Influencers list, the most influential Indians are celebrities.
- Priyanka Chopra with an aggregated score of 85
- Sashi Tharoor
- Amitabh Bachchan
- Ram Gopal Varma
- Hrithik Roshan
- Akshay Kumar
- Madhuri Dixit
- Kiran Bedi
- Shahrukh Khan
- Actor Siddarth
Indian firm Pinstorm runs a similar ranking system called the ‘India influencers list’ which averages a users Klout score and Peer Index score. Peer Index, is like Klout, a social media analytical tool that measures influence.
2012, 35th, Anandha Vikadan, AV, நூலகம், நூல், புதுசு, புத்தகம், வாசிப்பு, விகடன், Book fair, Books, Castes, Chennai, chiruthaigal, Dalits, Devendhira, Exhibition, Kulam, Leaders, Library, Madras, Marketing, New, Notable, Publications, Publishers, Ravikkumar, Read, Sales, SC, sellers, ST, Tamil, Thirumavalavan, Thol Thiruma, vellalar, Viduthalai Siruthai, Vikadan, Vikatan
In Books, Tamilnadu on ஜனவரி 15, 2012 at 10:22 பிப
எழுத்தாளர் ரவிக்குமார் பரிந்துரைக்கும் 10 புத்தகங்கள்:
1. அஞ்ஞாடி (நாவல்) – பூமணி (க்ரியா பதிப்பகம்)
2. கு.ப.ரா.கதைகள் முழுத் தொகுப்பு (அடையாளம் பதிப்பகம்)
3. சூடாமணி கதைகள் (அடையாளம் பதிப்பகம்)
4. தமிழ் நிகண்டுகள் & வரலாற்றுப் பார்வை – முனைவர் பெ.மாதையன் (தமிழ்ப் பல்கலைக்கழகம்)
5. செம்மொழி தமிழ் – சங்க இலக்கிய நூல்கள் தொகுப்பு (தமிழ்ப் பல்கலைக்கழகம்)
6. தமிழ்ச் சமூகத்தில் அறமும் ஆற்றலும் – ராஜ் கவுதமன் (விடியல் பதிப்பகம்)
7. Malayalam Dalit Writting – Edited by M.Dasan & 3 Others (Oxford Publishers)
8. Vaikunda Perumal Temple at Kanchipuram – Dennis Hudson (Prakriti Foundation)
9. The Elephant Journay – Jose Saramago (Vintage Books, London)
10. Tolporul – History Of the Tamil Dictionaries – Gregory James (kiriya Pulications)
2012, 35th, Anandha Vikadan, AV, நூலகம், நூல், புதுசு, புத்தகம், வாசிப்பு, விகடன், Book fair, Books, Chennai, Communism, Exhibition, extremism, Kasi Ananthan, Left, Library, Madras, Marketing, Marx, New, Notable, Publications, Publishers, Read, Rebels, Sales, sellers, Tamil, terrorism, Vikadan, Vikatan, Vinavu
In Books, Literature, Tamilnadu on ஜனவரி 15, 2012 at 10:20 பிப
கவிஞர் காசி ஆனந்தன் பரிந்துரைக்கும் 10 புத்தகங்கள்:
1. தாய் – மார்க்சிம் கார்க்கி
2. டேல் ஆப் டூ சிட்டீஸ் – சார்லஸ் டிக்கன்ஸ்
3. கல்கியின் சிவகாமி சபதம்
4. சித்திரப்பாவை – அகிலன்
5. அம்மா வந்தாள் – தி.ஜானகிராமன்
6. புதுமைப்பித்தனின் முழு சிறுகதைக் தொகுப்புகள்
7. ஜெயமோகனின் சிறுகதைக் தொகுப்புகள்
8. தோணி – வ.அ.ராசரத்தினம்
9. நனவிடை தோய்தல் – எஸ்.பொ.
10. ஓ.ஹென்றியின் சிறுகதைகள்
10, 2012, 35th, Anandha Vikadan, AV, நூலகம், நூல், புதுசு, புத்தகம், வாசிப்பு, விகடன், Book fair, Books, Chennai, Ess Ramakrishnan, Exhibition, Foreign, International, Kid, Kids, Library, Madras, Marketing, New, Notable, Publications, Publishers, Read, S Ramakrishnan, Sales, sellers, Tamil, Top, Translations, Vikadan, Vikatan, World
In Books, Literature, Tamilnadu on ஜனவரி 15, 2012 at 10:19 பிப
எழுத்தாளர் எஸ்.ராமகிருஷ்ணன் பரிந்துரைக்கும் சிறார்களுக்கான 10 புத்தகங்கள்:
1. குட்டி இளவரசன் – க்ரியா பதிப்பகம்.
2. ஜெனி எனும் சிறுவன் – பாரதி புத்தகலயம்
3. தி மேஜிக் ட்ரீ – பாரதி புத்தகாலயம்
4. ஆயிஷா – பாரதி புத்தகாலயம்
5. மார்ஜினா சத்திரபே – விடியல்
6. குரங்கின் அரசன் – பிரேமா பிரசுரம்
7. புத்த ஜாதக கதைகள் – பூம்புகார் பதிப்பகம்
8. 1001 அற்புத இரவுகள் – வ.உ.சி பதிப்பகம்
9. காட்டுக்குள்ளே மான்குட்டி – என்.சி.பி.ஹெச்
10. தி ஹொய் – சந்தியா பதிப்பகம்
2012, 35th, Anandha Vikadan, AV, நூலகம், நூல், புதுசு, புத்தகம், வாசிப்பு, விகடன், Book fair, Books, Chennai, Exhibition, Kaaval Kottam, Library, Madras, Marketing, New, Notable, Publications, Publishers, Read, Sahitya Academy, Sales, sellers, Su Venkatesan, Tamil, Vikadan, Vikatan, Winner
In Books, Tamilnadu on ஜனவரி 14, 2012 at 11:43 பிப
சு.வெங்கடேசன் பரிந்துரைக்கும் 10 நூல்கள்:
1. இந்திய தத்துவங்கள் – தேவி பிரசாத் சட்டோபாதயா
2. இந்திய சுதந்திர போராட்ட வரலாறு – இ.எம்.எஸ்
3. அம்பேத்கர் தொகுப்பு நூல்கள்
4. புயலிலே ஒரு தோணி – ப.சிங்காரம்
5. வேளாண் இறையாண்மை – பாமயன்
6. நான் பேச நினப்பதெல்லாம் – சா. தமிழ்செல்வன்.
7. அஞ்சலை – கண்மணி குணசேகரன்.
8. இந்தியா – காந்திக்கு பிறகு – ராமச்சந்திர குகா.
9. விழி வேள்வி – விகடன் பிரசுரம்: மு. சிவலிங்கம்
10. நிறங்களின் உலகம் – தேனி சீருடையான்.
2012, 35th, Anandha Vikadan, Authors, AV, நூலகம், நூல், புதுசு, புத்தகம், வாசிப்பு, விகடன், Book fair, Books, Chennai, Exhibition, Fiction, Library, Madras, Marketing, New, Notable, Novel, Publications, Publishers, Read, Sales, sellers, Tamil, Tamilmagan, Uyirmmai, Vettuppuli, Vikadan, Vikatan, Writers
In Books, Tamilnadu on ஜனவரி 14, 2012 at 11:40 பிப
எழுத்தாளர் தமிழ்மகன் பரிந்துரைக்கும் 10 புத்தகங்கள்:
1. அசடன் – தஸ்யேவஸ்கி, தமிழில்: எம்.ஏ.சுசீலா (மதுரை புக் ஹவுஸ்)
2. கரமஸோவ் சகோதரர்கள் தஸ்தயேவஸ்கி, தமிழில்: கவிஞர் புவியரசு (என்.சி.பி.ஹெச்.)
3. அனுபவங்களின் நிழல்பாதை- ஹரி சரவணன், ரெங்கையா முருகன் (வம்சி பதிப்பகம்)
4. அறம் – ஜெயமோகன் (வம்சி பதிப்பகம்)
5. கலங்கியநதி – பி.ஏ. கிருஷ்ணன் (காலச்சுவடு பதிப்பகம்)
6. கடல் – ஜான் பால்வில், தமிழில்: ஜி. குப்புசாமி (காலச்சுவடு பதிப்பகம்)
7 பசித்தபொழுது – மனுஷ்யபுத்திரன் (உயிர்மை பதிப்பகம்)
8. உருப்படாதவன் – அ.முத்துலிங்கம் (உயிர்மை பதிப்பகம்)
9. காவல்கோட்டம் – சு. வெங்கடேசன் (தமிழினி பதிப்பகம்)
10. பொருளாதார அடியாளின் ஒப்புதல் வாக்குமூலம், ஜான் பெர்கின்ஸ், தமிழில்: இரா.முருகவேள் (விடியல் பதிப்பகம்)
2012, 35th, Anandha Vikadan, AV, நூலகம், நூல், புதுசு, புத்தகம், வாசிப்பு, விகடன், Book fair, Books, Chennai, DMK, Exhibition, Kanimozhi, Library, Madras, Marketing, New, Notable, Publications, Publishers, Read, Sales, Sangamam, sellers, Tamil, Tamilachi, Thanga Paandiyan, Thangapandiyan, Vikadan, Vikatan
In Books, Tamilnadu on ஜனவரி 14, 2012 at 11:34 பிப
கவிஞர் தமிழச்சி தங்கபாண்டியன் பரிந்துரைக்கும் 10 புத்தகங்கள்:
1. வசுந்திரா என்னும் நீலவர்ணப் பறவை – லட்சுமி சரவணக்குமார் (உயிர் எழுத்து பதிப்பகம்)
2. அவ்வுலகம் – வெ. இறையன்பு (உயிர்மை பதிப்பகம்)
3. ஆட்சிப் பொறுப்பில் எலிகள் – வல்லிகண்ணன் கட்டுரைகள் (தியாக தீபங்கள் வெளியீடு)
4. ரவீந்தரநாத் தாகூர் – க.நா.சுப்ரமணியம் (நீர் வெளியீடு)
5. அறிஞர்கள் தமிழ் அகராதி – நோக்கு பதிப்பகம்
6. சூரியன் தகித்த நிறம் – நற்றிணைப் பதிப்பகம்
7. சிற்றிலக்கியங்கள் சில குறிப்புகள் – அ.மார்க்ஸ் (புலம் வெளியீடு)
8. கூடங்குளம் விழித்தெழும் உண்மைகள் – அ.முத்துக்கிருஷ்ணன் (பூவுலகின் நண்பர்கள் பதிப்பகம்)
9. கலை பொதுவிலிருந்தும் தனித்திருத்தம் – சங்கர் ராமசுப்ரமணியன் (நற்றிணைப் பதிப்பகம்)
10. வாளோர் ஆடும் அமலை – டிராட்ஸ்கி மருது (தடகம் பதிப்பகம்)
2012, 35th, Anandha Vikadan, AV, நூலகம், நூல், புதுசு, புத்தகம், வாசிப்பு, விகடன், Book fair, Books, Chennai, Directors, Exhibition, Library, Madras, Marketing, New, Notable, Publications, Publishers, Read, Sales, sellers, Simbu devan, Tamil, Vikadan, Vikatan
In Books, Tamilnadu on ஜனவரி 13, 2012 at 9:04 பிப
இயக்குனர் சிம்புதேவன் பரிந்துரைக்கும் 10 புத்தகங்கள்:
1. சாணக்கியரும் சந்திரகுப்தரும் – ஏ.எஸ்.டி. அய்யர்
2. வாடி வாசல் – சி.சு. செல்லப்பா
3. விஞ்ஞான சிறுகதைகள் – சுஜாதா
4. யவண ராணி – சாண்டில்யன்
5. இந்திய சரித்திர களஞ்சியம் – சிவனடி
6. மண்டோ படைப்புகள் – தமிழில் ராமானுஜம்
7. மிர்தாத்தின் புத்தகம் – மிக்கேல் நைமி (தமிழில் புவியரசு)
8. பூமியை வாசிக்கும் சிறுமி – சுகுமாரன்
9. High Noon – 13 of the best wild west (comics collection) – Steve Holland
10. Sergio Aragones (Cartoonist) Full collection