Snapjudge

Posts Tagged ‘Links’

Top 25 Passwords that people use

In Blogs, Internet, World on ஜூலை 6, 2011 at 10:59 முப

  1. 123456
  2. password
  3. 12345678
  4. qwerty
  5. abc123
  6. 12345
  7. monkey
  8. 111111
  9. consumer
  10. letmein
  11. 1234
  12. dragon
  13. trustno1
  14. baseball
  15. whatever
  16. superman
  17. 1234567
  18. sunshine
  19. iloveyou
  20. fuckyou
  21. starwars
  22. shadow
  23. princess
  24. cheese
  25. rockyou

Source: Troy Hunt/eWeek

கோவில்களும் காமமும்: தலை 10 பார்வை

In Blogs, India, Lists, Misc, Religions, Tamilnadu on ஜூலை 30, 2009 at 5:01 பிப

முதற்கண் உரிமைதுறப்பு: நான் குமுதம் வாசிக்கும் நிலையில் இல்லை. எனவே கீழ்க்கண்ட உரல்களில் அரைபட்டிருக்கும் மசாலாவை வாசிக்கவில்லை:

1. வினவு :: லக்கிலுக் ஆபாசத்தை எதிர்க்கிறாரா இல்லை அறிமுகப்படுத்துகிறாரா?

2. யுவகிருஷ்ணா :: ஆபாசத்துக்கு எதிரான எதிர்வினை!

3. உடன்பிறப்பு :: லக்கிலுக் – வினவு லடாய் பின்னணி

இப்பொழுது குமுதங்கள் எழுதும் கோவில்களின் தல புராண வர்ணனைகளும், காம இச்சைத் தூண்டுதல்களும் பத்து:

1. பெரியபாளையம் பவானி அம்மன் கோவிலில் வேப்பிலையால் நெய்த சேலை அணிபவர்கள்.

2. திருப்பதி திருமலை அங்கப்பிரதட்சணத்தில் புஷ்கரிணி சொட்ட சொட்ட, ஆடை விலகியதை சீர் செய்யத் துணையின்றி மெய்வருத்துபவர்கள்.

3. ராமேசுவரம் ஸ்ரீ ராமநாத சுவாமி கோயில் பிரம்ம தீர்த்தத்தில் ஆடி, தை அமாவாசை தினங்களில் புனித நீராடும் பக்தர்கள்.

4. குருவாயூர் கிருஷ்ணன் கோவில் வழக்கப்படி, சட்டையை கழற்றி விட்டு உள்ளே சென்றவர்கள்.

5. வரலட்சுமி நோன்பு பூஜை முடிவில், தங்கள் நண்பர்களுக்கு, தேங்காய், பழம், வெற்றிலை, பாக்கு உள்ளிட்ட தாம்பூலம் வழங்கும் பெண்கள்.

6. கோவில் கும்பாபிஷேகம்.

7. சிவலிங்கம்.

8. பழனி தண்டாயுதபாணி திருக்கோவிலில் கோவணாண்டியாக கையில் தண்டத்துடன் காட்சியளிப்பவன்.

9. சீர்காழி சட்டைநாதர் கோயிலில் ஞானப்பால் அருந்திய பசியால் அழுத குழந்தை திருஞானசம்பந்தர்.

10. திருமண மண்டபம்.

Top Tamil Blogger Templates

In Blogs on ஏப்ரல் 3, 2009 at 5:19 பிப

தமிழ்ப்பதிவுகளில் என்னைக் கவர்ந்த தலை பத்து வார்ப்புருக்கள்: (கொஞ்சம் உள்ளடக்கத்திற்கும் இட ஒதுக்கீடு உண்டு)

  1. தமிழ் சசி :: சசியின் டைரி
  2. அசுரன்
  3. புருனோ :: பயணங்கள்
  4. சாத்தான் :: மையநீரோட்டம்
  5. ச.தமிழ்ச்செல்வன் :: தமிழ் வீதி
  6. சர்வேசன் :: Surveyசன் -ஆக்கியவன் அல்ல அளப்பவன்.
  7. எச்.பீர்முஹம்மது :: புலம் பெயர்ந்த உலகில்
  8. IdlyVadai – இட்லிவடை
  9. கடற்கரய் :: தேசாந்திரி
  10. வெட்டிப்பயல்

முந்தைய பதிவு: March 10: Top 10 Tamil Blogs « 10 Hot