|

|
 |
1. |
[to James, Lily, Sirus and Remus] I never wanted any of you to die for me. |
[கிரண் பேடி, அரவிந்த், பிரசாந்த் பூஷன்] என்னுடன் போராட வாருங்கள். |
2. |
Ron Weasley: We can end this. |
பிரனாப் முகர்ஜி:அண்ணாவிற்கு முற்றுப்புள்ளி வைக்க என்னால் முடியும் |
3. |
Lily Potter: Harry, you are so loved. Mama loves you. Dada loves you. Harry, be safe. Be strong. |
பொதுமக்கள்: நீங்க நல்லா இருக்கணும் |
4. |
Minerva McGonagall: Hogwarts is threatened! Man the boundaries. Protect us! |
ஊடகம்: இந்தியாவில் எங்கும் ஊழல்; எதிலும் ஊழல்! காப்பாத்துங்க… |
5. |
Lord Voldemort: [to Snape] Only I can live forever. |
நாடாளுமன்றம்: சட்டத்தை நாங்கள் மட்டுமே போடுவோம். |
6. |
Harry Potter: He knows if we find them, and destroy all the horcruxes we’ll be able to kill him. I reckon he’ll stop at nothing to make sure we don’t find the rest. |
அன்னா அசாரே: ஊழலின் மூலத்தைக் கண்டுபிடிக்க அரசியல்வாதிகளும் அதிகாரிகளும் எப்பொழுதுமே ஒத்துக்கொள்ளப் போவதில்லை. |
7. |
Draco Malfoy: [Wand pointed at Harry] Well, well what brings you here Potter?
Harry Potter: Could ask you the same.
Draco Malfoy: You have something of mine, I’d like it back.
Harry Potter: [Nudging to his wand] What’s wrong with the one you have?
Draco Malfoy: It’s my mother’s, it’s powerful but it’s… not the same. It doesn’t quite… understand me, know what I mean? |
ப சிதம்பரம்: அதுதான் சர்வசக்தி வாய்ந்த சிபிஐ இருக்கிறதே?
அன்னா ஹஜாரே: அப்படி இருந்தும் லஞ்சம் இருக்கிறதே! |
8. |
Professor Severus Snape: [to Dumbledore about Harry] You’ve kept him alive so that he can die at the proper moment. |
அறிவுஜீவி: அன்னாவும் சோனியாவும் கைகோர்த்துக் கொண்டு விடுவார்கள் |
9. |
Flitwick: You do realize we can’t keep out You-Know-Who indefinitely.
Minerva McGonagall: That doesn’t mean we can’t delay him. And his name is Voldemort, so you might as well use it, he’s going to try and kill you either way. |
பத்தி எழுத்தாளர்: அரசியலை இவ்வளவு எளிமையாக தூய்மையாக்க இயலாது.
அர்விந்த் கேஜ்ரிவால்: அதற்காக செம்மையாக்கும் முயற்சியில் கால்கோள் கூட வைக்கக் கூடாதா? |
10. |
Professor Albus Dumbledore: Do not pity the dead, Harry. Pity the living and above all, those who live without love. |
அண்ணா ஆதரவாளர்: ஊழல் கொடுக்க முடிகிறவர்களைப் பற்றிக் கவலை கொள்ளாதே! அன்றாடங்காய்ச்சியாக பைசாவை பார்த்து பார்த்து செலவு செய்பவர்களிடம் கையூட்டு பிடுங்கப்படுகிறதே… அதற்காக குரல் கொடு. |
11. |
Harry Potter: We have to go there, now.
Hermione Granger: What? We can’t do that! We’ve got to plan! We’ve got to figure it out…
Harry Potter: Hermione! When have any of our plans ever actually worked? We plan, we get there, all hell breaks loose! |
ஞானி: திட்டம் தீட்டணும்.
ஜன் லோக்பால் விரும்பி: ஐந்தாண்டா? பத்தாண்டா? |
12. |
Remus Lupin: It is the quality of ones convictions that determines success, not the number of followers. |
எத்தனை பேரு கூடறாங்கங்கிறத விட, கூடறவங்களோட மனவுறுதிதான் முக்கியம். |
13. |
Professor Albus Dumbledore: Words are, in my not-so-humble opinion, our most inexhaustible source of magic. Capable of both inflicting injury, and remedying it. |
ஜெயமோகன்: வெளியே விடும் ஒவ்வொரு வார்த்தையின் கவனம் தேவை. கொஞ்சம் இம்மி பிசகினால் கூட காரியம் கெட்டு விடும். ’அன்னா தான் இந்தியா. இந்தியா தான் அன்னா’ என்று கிரண் பேடி உணர்ச்சி வசப்பட்டுச் சொன்ன ஒரே ஒரு வாக்கியத்தை வைத்து என்னென்னவெல்லாம் காங்கிரஸ்காரர்களும், மீடியா ஆசாமிகளும் சொன்னார்கள்! |
14. |
Harry Potter: Is this real? Or has this been happening inside my head?
Professor Albus Dumbledore: Of course it is happening inside your head, Harry, but why on earth should that mean that it is not real? |
நம்ப மறுக்கும் நடுத்தரவர்க்கம்: இதெல்லாம் நடக்கிற காரியமா? மாமூல் கொடுக்காமல் அரசாங்கத்திடம் வேலையாகுமா? |
15. |
Helena Ravenclaw: If you have to ask, you’ll never know. If you know, you need only ask. |
ஆதாரமில்லாமல் சந்தேகப்பட்டால், எதையும் ‘why’ போடலாம்; அறிவியல்பூர்வமாக ஆராய்ந்தால், கேள்விக்கு விடை கிடைக்கலாம். |