Snapjudge

Posts Tagged ‘Graduation’

Top 10 Colleges: Arts: Rankings

In India, Lists on மே 11, 2009 at 4:04 முப

கலை – டாப் 10 கல்லூரிகள்: தரப்பட்டியல் (இந்தியா டுடே)

  1. லயோலா கல்லூரி, சென்னை
  2. செயின்ட் சேவியர்ஸ் கல்லூரி, கொல்கத்தா
  3. செயின்ட் சேவியர்ஸ் கல்லூரி, மும்பை
  4. செயின்ட் ஸ்டீபன்ஸ் கல்லூரி, தில்லி
  5. மாநிலக் கல்லூரி, கொல்கத்தா
  6. லேடி ஸ்ரீராம் கல்லூரி, தில்லி
  7. மாநிலக் கல்லூரி, சென்னை
  8. இந்துக் கல்லூரி, தில்லி
  9. மிராண்டா ஹவுஸ், தில்லி
  10. சென்னை கிறிஸ்தவக் கல்லூரி, சென்னை

கொசுறு முக்கிய பத்து

  • எஸ்.ஆர்.சி.சி., தில்லி
  • ஸ்டெல்லா மேரீஸ், சென்னை
  • லோரெட்டோ, கல்கத்தா
  • ஜாதவ்பூர், கொல்கதா
  • எல்பின்ஸ்டன், மும்பை
  • சோபியாஸ், மும்பை
  • வில்ஸன், பம்பாய்
  • கிரைஸ்ட் கல்லூரி, பெங்களூரு
  • மௌன்ட் கார்மெல், பங்களூர்
  • செயின்ட் ஜோசப்ஸ், பெங்களூர்

தேர்தலில் நிற்க 10 இலட்சணங்கள்

In India, Lists, Politics on மார்ச் 10, 2009 at 9:09 பிப

  1. ஓய்வுபெற்ற ஐஏஎஸ் / ஐ.பி.எஸ். / ஐ.எஃஃப்.எஸ் அதிகாரி
  2. முன்னாள் (அ) இன்னாள் மந்திரியின் ஒன்றுவிட்ட சித்தப்பா மகள்
  3. நாற்பத்திரண்டு ஆண்டு, ஏழு மாதம், நான்கு நாள் முன்பு அம்மா நடிகர்/தொலைக்காட்சி அழுவாச்சி நடிகையாக பதவி உயர்வு பெற்றவர்.
  4. பதினெட்டு கொலை, 67 கால் நீக்கல், 105 கை வெட்டல் உட்பட கட்டப்பஞ்சாயத்து முதல் கற்பழிப்பு குற்றங்களுக்காக சிறை சென்ற தியாகி.
  5. ஆளும் எதிர்க்கட்சியில் இருந்து சமீபத்தில் விலகி ஜாதிக் கட்சி ஆரம்பித்திருப்பவர்.
  6. சமீபத்தில் மறைந்த எம்.எல்.ஏ/எம்.பி.யின் மனைவி
  7. மன்னரை போதும் போதும் என்னுமளவு போற்றிப் பாடியுள்ள/படமெடுத்துள்ள, டப்பு கையில் நிறைய சேர்த்துள்ள கவிஞர்/எழுத்தாளர்/இயக்குநர்.
  8. கட்சித் தலைவருக்காக இலவசமாக வழக்குகளில் ஆஜராகி முன் – ஜாமீன் ஆரம்பித்து சொத்துக்குவிப்பு வழக்கில் வாய்தா வரை வாங்கித் தரும் வக்கீல்.
  9. ஆட்சிபீடத்தின் அரியணையில் அமர்ந்திருப்பவரின் மகளோ, மகனோ மாட்டிக் கொள்ளாதிருக்க இடைத்தரகராய் லஞ்ச ஊழல் பேரம் நடத்தி, தெஹல்காவாக பூகம்பம் வெடித்தால் குற்றத்தை ஒப்புக் கொள்ளும் பலிகடா.
  10. துணைவி (கவனிக்க: மனையில் இருப்பவர் மனைவி; புது தில்லி குளிருக்கு, கதகதப்பாக, காந்தர்வ விவாகம் கூட செய்து கொள்ளாத கம்பெனி)