Posts Tagged ‘Google’
Anony, Anonymous, அனானி, அனானிமஸ், டைனோ, டைனோபாய், பெயரிலி, முகமிலி, முக்காடு, Dyno, Dynobuoy, Facebook, FB, G+, Google, Handles, Plus, Twitter
In Blogs, Internet on செப்ரெம்பர் 5, 2015 at 3:50 பிப
அருமைத்தம்பி ஆருயிர் தோழர் டைனோபாய் நடத்தும் ஃபேஸ்புக் கணக்கு முடக்கம் கண்டிருக்கிறது. ஏன்?
- அவர் அளவுக்கு அதிகமாக வளர்ந்துவிட்டார். அதாவது நிறைய நண்பர்களைப் பெற்று புகழ்பெற்ற மனிதராக விளங்கியதால் ஃபேஸ்புக் வட்டத்தில் பொறாமைக்காரர்களின் கோள்மூட்டல், இந்த பின்விளைவைப் பெற்றுத்தந்தது.
- டைனோ என்பது அவர் பெயர் அல்ல. அதற்கு பதில் லியோ கர்கா என்பது போல் நம்பகமான புனைப்பெயர் கொண்டிருக்கவில்லை.
- உண்மையான பெயரிலியாக அவர் விளங்கவில்லை. பல சந்திப்புகளுக்கு வந்து முகம் காட்டிவிட்டார்.
- முகமிலியாக இருப்பவருக்கான உண்மையான இலட்சணங்கள் அவருக்கு இல்லை: பலான கதைகள் எழுதவில்லை; கிசுகிசுக்களைப் பரப்புவதில் மட்டுமே ஈடுபடவில்லை; புறம் கூறி பிரச்சினைகளை பூதாகாரமாக்குவதிலேயே நேரம் செலவிடவில்லை
- லிபரல் ரிபப்ளிகனாகக் காட்டிக் கொண்டதால், டெமொகிராட்டுகளின் சதிகளில் இதுவும் ஒன்று.
- அமெரிக்கத் தமிழர்களின் ஒரே சங்கமமான ஃபெட்னாவிற்கு எதிராகப் பேசினால் இதுதான் கதி.
- என்னுடைய கேள்விகளுக்கு எல்லாம் பதில் சொன்னபோதே இதை எதிர்பார்த்தோம்.
- அங்கே முடக்கினால் என்ன… ட்விட்டரில் இருக்கிறோமே என்னும் மெத்தனம்
- அவர் தமிழ் வெறியர்; தமிழர் தலைவராக இருக்கும் பன்னாட்டு நிறுவனங்களில் மட்டுமே கணக்கு வைத்திருக்கும் பார்ப்பன அடிவருடி; சுந்தர் பிச்சையின் ஆதரவாளர்
- All Good Things Must Come to an End என்று நினைக்காமல், வேறு பெயரில் அதே முகபுத்தகத்தில் உலவுவதால் வந்த வினை.
Academia, Academic, Archives, Authors, Azure, Backup, Cloud, Colleges, Evernote, Free, Google, Internet, Net, Notebooks, Online, Professors, Refer, Research, Science, share, Sites, Software, Students, Teachers, Technology, Tools, University, Web, Websites, Writing, WWW, Zoho
In Internet, Science, Technology on ஓகஸ்ட் 6, 2014 at 10:55 முப
10, 2013, 2014, Agile, C#, Client, Coders, Coding, Databases, DB, Github, Google, Hot, ios, Java, Job, languages, Linkedin, Methods, Microsoft, Net, OS, Process, Progg, Programming, Scripting, Server, Skills, sourcecode, SQL, Tech, Top
In Technology on ஜனவரி 24, 2014 at 3:18 பிப
Source: The RedMonk Programming Language Rankings: January 2014 – tecosystems
List of the Top 20 languages by combined ranking. The change in rank from (2013) last snapshot is in parentheses.
- JavaScript (+1)
- Java (-1)
- PHP
- C# (+2)
- Python (-1)
- C++ (+1)
- Ruby (-2)
- C
- Objective-C
- CSS (new)
- Perl
- Shell (-2)
- Scala (-1)
- Haskell
- R (1)
- Matlab (+3)
- Clojure (+5)
- CoffeeScript (-1)
- Visual Basic (+1)
- Groovy (-2)
10, 2012, Actress, celebrity, Fame, Famous, Find, Google, Hot, Internet, Mitt, Most, Names, Obama, Olympics, People, Pop, President, Romney, Search, Singers, Tahoo, Top, US, USA, Web, World, WWW, Zeitgeist
In Internet, Life on திசெம்பர் 3, 2012 at 5:50 பிப
Thanks: 2012 Year in Review — Yahoo! News
#1 Elections
#2 iPhone 5
#3 Kim Kardashian
#4 Kate Upton
#5 Kate Middleton
#6 Whitney Houston
#7 Olympics
#8 Political Polls
#9 Lindsay Lohan
#10 Jennifer Lopez
Ads, adsense, Andhra, AP, Category, Chennai, Cool, Google, Hot, India, Inside, Insights, Interests, Internet, Keywords, Net, People, Pop, Popular, School, Search, Summer, Tags, Tamil Nadu, Tamils, Tech, Telugu, TN, Trends, Websites, WWW, Zeitgeist
In Business, India, Internet on ஜூலை 7, 2011 at 5:33 பிப
3D, Alt, Alternate, browser, Browsers, Chrome, Clients, FF, Google, IE, Internet, Internet Explorer, iPhone, Mac OS X, Music, Net, Songbird, Web, Web browser, WWW
In Internet, Technology on ஒக்ரோபர் 21, 2010 at 6:54 பிப
10, aggregators, Alexa, இணையம், எழுத்து, தமிழ்ப்பதிவுகள், பதிவர், வலை, வலையகம், Badri, Best, Bloggers, Blogs, Google, Hot, Lists, Monthly, Most, Personal, PR, Readers, Tamil, Top
In Blogs, Lists on செப்ரெம்பர் 3, 2009 at 3:39 முப
தமிழ்ப் பதிவுகளில் ஏற்கனவே 1-10 பட்டியல் போட்டது போல் அடுத்த பத்து போட்டு பார்க்கும் ஆசை. அடுத்த பத்து வலைப்பதிவுகளுக்கான 10 காரணங்கள்:
- முதல் பதிவு முழுக்க நேம் ட்ராப்பிங். இது ட்ரீம் ரைட்டிங்.
- எப்படி இட ஒதுக்கீடு? அடிக்கடி எழுதவேண்டும். தினந்தோறும் எழுதும் ஆர்வத்தில், செய்தித்தளங்களை சக்களத்தி ஆக்கிக் கொள்ளாமல், கருத்து கனகாம்பரங்களை மட்டும் வெறும் முழம் போடாமல் இருக்க வேண்டும்.
- அப்பொழுது பத்ரி. இப்பொழுது சன்னாசியின் இடப்புறத்தில் இடம் இருக்கிறதா?
- போன தடவை லக்கிலுக் உரல் காண்பித்து கூட்டம் கூட வைத்தார். இந்த முறையும் அந்த மாதிரி செய்யத் தகுந்த எவராவது ஒருவருக்காவது இடந்தர வேண்டும்.
- எமக்குப் பிடித்தது 3 மேட்டர்: சினிமா, அனுபவம், இலக்கிய அரசியல். இதைப் பற்றியெல்லாம் யார் ரெகுலரா எழுதறாங்களோ… அவங்க.
- தொடர்புள்ள பதிவு: முந்தைய 30 இட்டதில் இருந்து உருவலாம்
- சென்ற பத்து பதிவர்கள் எல்லோருக்கும் தெரிந்தவர்கள். பலர் அச்சு ராசியும், புத்தக லக்கின ஜாதகமும் கொண்டவர்கள். இந்தப் பட்டியலில் பலரும், எல்லோரும் அறிந்த எக்ஸ்க்ளூசிவ் இணைய எழுத்தாளர்கள்.
- யாம் படிப்பது பெறுக இவ்வையக விரிவு வலை.
- இன்று செப். 2; அப்படியானால் இரண்டாம் ஸ்டேஜ் பதிவர் ரிலீஸ்.
- உரிமைதுறப்பு: ‘மன்னன்‘ படத்தில் ரஜினி கேட்கும் கேள்வி: ‘ஒண்ணு பெருசா? ரெண்டு பெருசா!’
எந்த வரிசையிலும் இல்லை.
10, aggregators, Alexa, இணையம், எழுத்து, தமிழ்ப்பதிவுகள், பதிவர், வலை, வலையகம், Badri, Best, Bloggers, Blogs, Google, Hot, Lists, Monthly, Most, Personal, PR, Readers, Tamil, Top
In Blogs, Lists on ஓகஸ்ட் 10, 2009 at 7:10 பிப
இப்பொழுது போட்டி முடிவில் வென்றால் கூட ‘நான் ஏன் வென்றேன்?’ என்று காரணம் விசாரிக்கிறார்கள். எனவே, தமிழ்ப்பதிவுகளில் டாப் 10 சொல்லுமுன், அதற்கான நியாயங்கற்பித்தல் பட்டியல்:
- இன்றைய தேதியில் யாருடைய பதிவு அனேக இணைய வாசகர்களால் மொயக்கப்படுகிறது?
- எவர் எழுதினால் தமிழ்மணம் துவங்கி ட்விட்டர் வரை இரத்த பீஜனாக ரணகளமாகும்?
- உயிர்மை போன்ற இலக்கிய குறு பத்திரிகை அளவிலும் சரி; குமுதம் போன்ற பெரு சஞ்சிகை வாசகர் ரேஞ்சிலும் சரி… ரீச் உண்டா?
- அலெக்ஸா தர வரிசை எண் கணிதம்.
- கூகிள் பேஜ் ரேங்க் என்ன?
- பத்ரியின் பக்கவாட்டு பட்டியலில் பெயர் பெற்றிருக்கிறாரா?
- கூகிள் ரீடரில் எவ்வளவு பேர் சந்தாதாரர் ஆகியிருக்கிறார்? செய்தியோடையை ப்ளாக்லைன்ஸ் மூலம் வாசிக்கும் எண்ணிக்கை எவ்வளவு?
- ‘புதுசு… கண்ணா… புதுசு’ மட்டுமில்லாமல், பச்பச்சென்று பார்த்ததும் கொள்ளை கொள்வதில் மேகன் ஃபாக்சாக எவர் உள்ளார்?
- போன புல்லட் பாய்ன்ட்டிற்கு நேர் எதிராக கே பாலச்சந்தர் போல் வயசான காலத்திலும் சின்னத்திரை, மேடை நாடகம் என்று பழைய காவேரியை பாடில்ட் வாட்டர் ஆக்குபவரா?
- என்னுடைய இதயத்தில் இடம் உண்டா?
இப்பொழுது ஆகஸ்ட் பத்து. தமிழ் வலைப்பதிவுகளின் தலை 10: (எந்தத் தரக் கட்டுப்பாடு வரிசையிலும் இல்லை)
- http://ariviyal.info — அறிவியல்
- என். சொக்கன் — மனம் போன போக்கில்
- twitter prakash — icarusprakash
- Charu Nivedita — charuonline.com
- ஜெயமோகன் — jeyamohan.in
- எஸ். ராமகிருஷ்ணன் — :: RAMAKRISHNAN ::
- லக்கிலுக் — யுவகிருஷ்ணா
- ரவிசங்கர் –– ரவி
- writerpara — பா. ராகவன்
- இட்லிவடை — IdlyVadai
முந்தைய பதிவுகள்:
1. March 10: Top 10 Tamil Blogs
2. Top Tamil Blogger Templates
இந்த இடுகைக்கு ஊக்கமூட்டிய பட்டியல்: Surveysan -ஆக்கியவன் அல்ல அளப்பவன்: பதிவுலகில், இந்த ஃபாலோயர்ஸ் கணக்கில், நல்ல மகசூல் பெற்றிருப்பவர்கள் சிலர்
10, 2009, Address, America, August, Bing, Blogs, FB, Google, Internet, July, Most, MS, Net, News, Sites, Tech, Top, Twits, Twitter, US, USA, Visit, Web, Wiki, Yahoo
In Blogs, Internet, USA on ஓகஸ்ட் 4, 2009 at 5:57 பிப
Source: Facebook Is Now the Fourth Largest Site In The World
- Google Sites: 844 million
- Microsoft Sites: 691 million
- Yahoo! Sites: 581 million
- Facebook: 340 million
- Wikimedia Foundation sites: 303 million
- AOL: 280 million
- eBay: 233 million
- CBS Interactive: 186 million
- Amazon: 183 million
- Ask Network: 174 million
Related: Twitter passes 44.5 million worldwide: these numbers only count visitors to the Twitter.com site and a substantial number of users – more than half by some counts – get to Twitter via third party apps. That could put unique visitors at potentially 90 million worldwide and 40 million in the U.S.
Advice, Bing, Blogs, Google, Internet, Live, MS, Net, Optimizations, Search, SEO, Tamil, Tech, Tips, Tricks, Web, Wordpress, WP, Yahoo
In Blogs, Internet, Magazines, Technology on ஜூன் 24, 2009 at 3:50 முப
தமிழ் ஹிந்து & சொல்வனம்
1. No < title > →Tamil Hindu article page doesn’t have a title. Search engines use this information to determine, what the article is about.
2. The META (log in stuff) could be removed or moved down; especially the entries RSS could be renamed as ‘Subscribe to this website contents in your Reader’; Register could be renamed as ‘Become a Member of Thamil Hindu’ and transferred to a better area.
3. Add a ‘Subscribe by email‘ with a box for mail-id in each page – prominently; many would like get posts (at least summaries) in email in box
4. Tag (cloud) could be listed on the LHS (similar to Category listing)
5. List of Recent Posts on each page
6. ‘Kakkai parliament’ and all posts should have at least two images (like one of Bharathiyar and other one relevant to the page: The image names should be given descriptively; similar to ஷேக்)
7. Use ‘All in one SEO pack’ to get better mileage; pull more visitors from Google, Bing. More info @ தேடுபொறிகளுக்கு உகந்ததாகத் தளத்தை மாற்றுவது எப்படி? & வேர்ட்ப்ரெஸ் நீட்சிகள்
8. Automatically generated Related posts on each page.
9. Links are very very implicit; most of them without underline; could be difficult for elderly & visually challenged folks like me.
10. Finally, does TamilHindu have a Facebook and Twitter account?