Snapjudge

Posts Tagged ‘Folks’

10 Pandiyans from Tamil Nadu: Names & Famous Folks

In Lists, Tamilnadu on ஜனவரி 11, 2012 at 7:25 பிப

பாண்டியனின் ராஜ்ஜியத்தில் உய்யலாலா…

1. அட்டாக் பாண்டி
2. DMK ex-Minister வீரபாண்டி ஆறுமுகம்
3. தமிழக மக்கள் முன்னேற்ற கழகத்தின் நிறுவனத் தலைவர் ஜான் பாண்டியன்
4. தமிழச்சி தங்கபாண்டியன்
5. பசுபதி பாண்டியன்
6. சவுந்திர பாண்டியன்
7. ’மண்வாசனை’ பாண்டியன்
8. இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலர் தா. பாண்டியன்
9. பொற்கை பாண்டியர்
10. முன்னாள் சபாநாயகர் பி.எச்.பாண்டியன்

பலே பாண்டியா!

S Ramakrishnan picks his Favorite Foreign Authors from Current Generation Book Writers

In Books, Literature, World on மார்ச் 8, 2011 at 8:41 பிப

வாசிப்போம் வாருங்கள்

1) யான் மார்டில் ( Yann Martel)
2) ரானா தாஸ் குப்தா (Rana Dasgupta)
3) கார்லோஸ் ருஸ் ஜபான் (Carlos Ruiz Zafón)
4) காலித் ஹொசைனி (Khaled Hosseini)
5) ஹருகி முராகமி (Haruki Murakami)
6) ராபர்ட்டோ போலனோ (Roberto Bolaño)
7) ஹாசு இஷிகாரோ (Kazuo Ishiguro)
8) ஜீன் சினோஷ் (Jean Echenoz)
9) எட்கர் கரிட் (Etgar Keret)
10) ஷியாம் செல்லதுரை (Shyam Selvadurai)

இவர்களுடன்

  • நோபல் பரிசு பெற்ற எழுத்தாளரான ஒரான் பாமுக்(Orhan Pamuk)
  • கனடாவின் புகழ்பெற்ற எழுத்தாளரான மார்க்ரெட் அட்வுட் (Margaret Atwood)
  • இத்தாலியின் ராபர்ட்டோ கலாசோ (Roberto Calasso)
  • பிரான்சின் மார்க்ரெட் யூரிசனார் (Marguerite Yourcenar)
  • அமெரிக்காவின் பிலிப் ராத் (Philip Roth)

போன்றவர்களையும் விரும்பி வாசிப்பதுண்டு

Top 10 in-Famoused Tamil Visionaries

In Lists, Tamilnadu on ஜூலை 15, 2010 at 4:20 முப

சீரிய சிந்தனையாளர்களைப் பட்டியல் போடுவது சுலபம்; தங்களை சிந்தனையாளர் என்று நினைத்துக் கொண்டிருப்பவரை தெளிவிப்பது கஷ்டம். எப்போதுமே போலிகள் பல்கிப் பெருகினாலும், அவர்களில் தலை பத்து இது.

பெரியார்தாசன் இன்னும் தங்களை வெளிக்காட்டிக் கொள்ளாத, தொல் திருமாவளவன் போல் பலரால் வெளிப்படுத்த படாத, பாக்யராஜ் போல் பாலு மகேந்திரா தொப்பி மட்டும் அணியாத, ஞானக்கூத்தன் போல் சமீபத்திய தடாலடியாத, இளையராஜா போல் பிற துறையால் பேசவராத க்ரூப்:

    • சின்னக்குத்தூசி
    • நக்கீரன் கோபால்
    • விவேக் (நகைச்சுவை நடிகர்)
    • சாலமன் பாப்பையா
    • கோவி கண்ணன் (வலைப்பதிவர்)
    • சாரு நிவேதிதா
    • ரஜினிகாந்த் (நடிகர்)
    • மதன்
    • பாலகுமாரன் (எழுத்தாளர்)
    • வாசந்தி (பெண்களுக்கும் இட ஒதுக்கீடு)

      List of cool thinkers in Tamil

      In Internet, Lists, Misc, Tamilnadu on ஜூலை 12, 2010 at 4:15 முப

      “தமிழகத்தில் பொதுவெளி அறிவுஜீவி என்று யாரும் இல்லை. அப்படி ஒரு இடமே இங்கு இல்லை. தமிழகத்தில் ஒரு அருந்ததி ராய் உருவாகி வருவார் என்று நாம் கற்பனை பண்ண முடியுமா?”
      இந்திரா பார்த்தசாரதி 80

      இந்த சமயத்தில், தமிழகத்தில் யார் இன்ஃப்ளூயன்ஷியல்? எவர் அடுத்தவர் சிந்தனையை சுட்டாலும், பரவலாக்குகிறார்? யார் சொன்னால் பேச்சு எடுபடும்? எம் எஸ் உதயமூர்த்தி போல்வுட் ஆஃப் போகஸ் ஆகாமல், கல்வியாளர் கி.வேங்கடசுப்ரமணியன் போல் அவுட் ஆஃப் தி வோர்ல்ட் ஆகாமல், அவுட் ஆஃப் தி பாக்ஸ் யோசிப்பதாக சொல்லிக்கொள்பவர் பட்டியல்:

      • சுகி சிவம் (சமயச் சொற்பொழிவாளர்)
      • ஜெயமோகன் (இலக்கிய எழுத்தாளர் – வசனகர்த்தா)
      • கமல் (சினிமா நடிகர்)
      • மனுஷ்யபுத்திரன் (பத்திரிகையாளர் + பாடலாசிரியர் & உயிர்மை)
      • ரவிக்குமார் எம்.எல்.ஏ. (அரசியல்வாதி – விடுதலை சிறுத்தைகள்)
      • சோ (ஆங்கில ஊடகப் பேட்டியாளர் + துக்ளக்)
      • தமிழருவி மணியன் (கட்சி சார்பற்ற பத்தி ஆசிரியர்)
      • ஜக்கி வாசுதேவ் (மதகுரு)
      • கோபிநாத் (ஸ்டார் விஜய்நீயா நானா)
      • பைத்தியக்காரன் (வலைப்பதிவர்)

      முந்தைய பதிவு: Top 10 Influential Tamils from TN: India Today « 10 Hot