Thanks: Elavasam
Posts Tagged ‘Elavasam’
America, Authors, ஆனந்த விகடன், இலவசக்க்கொத்தனார், ஓ பக்கங்கள், குமுதம், ஞாநி, ஞானி, தீம்தரிகிட, விகடன், Brooklyn, Edison, Elavasakothanar, Elavasam, Gnaani, Gnani, Ilavasa Kothanaar, Ilavasam, Images, Koths, New Jersey, New York, NJ, Njaani, Njani, NYC, Photos, Pictures, Tours, Trips, Tristate, US, USA, Visits, Writers
Writer, Filmmaker & the Argumentative Tamilan Gnani in New York/NJ
In Guest, Magazines, USA on ஜூலை 8, 2010 at 3:50 முபApproach, அர்த்தம், இயக்குநர், இலவசக்கொத்தனார், இலவசம், உண்னைப் போல் ஒருவன், உள்ளடி, உள்ளர்த்தம், கதை, கமல், குறை, குற்றம், கொத்ஸ், டைனோ, ட்விட்டர், நடிகர், நுகபிநி, நுண்ணரசியல், பொருள், வசனம், விமர்சனம், Bloggers, Blogs, Borat, Caste, Caution, Community, Crap, Critic, Criticism, Dialogues, Directors, Dyno, Elavasam, hairsplitting, Hate, Ilavasam, Innerworkings, Junk, Kamal, Kamalahassan, Kamalhaasan, KH, Lit, Literary, Love, Meanings, Messages, Michael Moore, Mindsets, Nitpicking, NuKapiNi, Outlook, Religion, reviews, Satire, Screenplays, Suspect, Tamil Web, Theme, Unnai Pol Oruvan, UPO
‘Unnai Pol Oruvan’s lurking messages: What are the Hidden themes from Kamal?
In Movies, Tamilnadu on செப்ரெம்பர் 21, 2009 at 8:52 பிபதிரைப்பட அனுபவ, விமர்சன, நுண்ணரசியல், கமல் என்னும் நடிகன் vs பிரச்சாரகர், இன்ன பிற தொகுப்பு: உன்னைப் போல் ஒருவன்
இலவசக்கொத்தனார் கண்டுபிடித்தவை
- வெள்ளைக் கமல். வெள்ளை லட்சுமி. இருவரும் சேர்ந்து நிறம் மட்டாக இருக்கும் லாலை வதைப்பது – 6 minutes ago
- காய்கறி மட்டுமே வாங்கிச் செல்வதன் இவ்வளவு பெரிய காரியத்தை சாதிப்பதில் மாமிசம் உண்பவர்களை மட்டம் தட்டுவது – 10 minutes ago
- ரம்ஜான் மாதத்தில் வெளியான படத்தில் கமல் மதியம் சாப்பிடுவதைக் காண்பித்து அவர் ஹிந்து எனச் சொல்லாமல் சொல்வது – 11 minutes ago
- நடாஷா என்ற அன்னிய சக்திக்கு அல்லக்கையாக கரிகாலன் என்ற திராவிடன் – 14 minutes ago
- மாரார் என்னும் ஹிந்துவின் கீழ் ஆரிப், சக்காரியா என அனைவரும் அடங்கி இருப்பது – 16 minutes ago
- காந்தியை கரம்சந்த என்றே அழைப்பது. காந்தியைப் பற்றி பேசியவர் ஜின்னாவைப் பற்றிப் பேசாதது. – 16 minutes ago
- போலீஸ் ஸ்டேஷனில் பாம் வைத்துவிட்டு வெளியில் வரும் பொழுது கையைக் கழுவிக்கொண்டு வராத லாஜிக் பிழை – 24 minutes ago
samsudeen_ariff
கரிகாலனுக்கு ஒரு வார்த்தை கூட வசனம் கிடையாது, நடாஷா கேள்வி கேட்கும் போது கூட தலைய மட்டுமே ஆட்டுகிறார் வாய் திறக்கமாட்டேன்கிறார் – 15 minutes ago
dynobuoy
- கமலின் எல்லா படங்களிலும் நடிக்கும் நாசர் இந்த படத்தில் வராதது,மனுஷ்யபுத்திரனின் பாடலும்இருட்டடிப்பு – கண்டிப்பா -துவா! – less than 10 seconds ago
- மார்கெட்டில் தக்காளி மட்டுமே வாங்கும் சாமானியன் வெங்காயம் வாங்குவதில்லை… பெரியார் கொள்கை சாமனியனுக்கு தேவையில்லையா? – 7 minutes ago
- கமல் மோகன்லாலுடன் பேசும் முக்கிய காட்சியில் அவருக்கு பின்னே இரண்டு கம்பிகள் தெளிவாக இருக்கும் – ட்வின் டவர்ஸ்? – 11 minutes ago
- சாமானியன் கட்டியிருக்கற வாட்ச்ல ‘Made in Switzerland’னு இருக்கு… அப்ப ஜெனிவா ஒப்பந்தத்தை மறுக்கறதைதான் மறைமுகமா சொல்றாரா? – 23 minutes ago
- லென்சு வச்சு பார்த்தா பாமோட வலது மூலை பக்கத்துல“Made in P…”னு இருக்கே, என்ன சொல்லவர்றார்? – 25 minutes ago
- தமிழ்நாட்டு சாமானியன் கோவணம் கட்ட வழியில்லாம எலிக்கறி சாப்பிடறான், இவரு பிஸ்தா மாதிரி பேண்ட் சட்டை, அன்னிய மோகமா? – 27 minutes ago
- ”ராம் ஜானே”ன்னோ, “பீட்டர் ஜானே”ன்னோ பாட்டு வைக்கலையே ஏன்? அந்த சாமிகளுக்கு தெரியாதா? – 28 minutes ago
- முகம்மதுகுட்டி என்ற மம்முட்டியை நடிக்கவைக்காமல், மோகன்லால் என்ற நாயரை தேர்ந்தெடுத்த நுண்ணரசியல்னு :)) – about 1 hour ago
- ஒரு காட்சியில் கமல் கழுத்து சுளுக்கு எடுப்பதைப்போல தலையாட்டுவார், கவனித்தீர்கள்னா அது துஆ செய்யறதைபோலவே இருக்கும்! – 2 minutes ago
- கமல் கையை கோர்த்திருக்கும் ஸ்டைல் ஒரு கிருஸ்துவர் சர்ச்சில் ப்ரே செய்வதைபோலவே இருக்கும்.மற்ற கமல் படங்களில் அது இல்லை! – 19 minutes ago
A Muthulingam, A Muttulingam, AM, Authors, ஆங்கிலம், ஜெயமோகன், CT, Dhukaram, Elavasakkothanaar, Elavasakkothanar, Elavasakothanar, Elavasam, Faces, Faves, Ilakkiyam, Ilavasakkothanaar, Ilavasakkothanar, Ilavasakothanar, Ilavasam, Issues, Jayamogan, Jayamohan, Jemo, Jeyamogan, Jeyamohan, JM, Lit, Literary, Literature, Meets, Muthulingam, Muttulingam, Names, Notes, Observations, Opinions, People, Philosophy, Politics, Read, Readers, Tamils, Thinnai, Thukaram, Writers
Top 10 Twits about Jeyamohan & A Muttulingam Meet by Ilavasam
In Lists on ஜூலை 20, 2009 at 5:14 பிபநன்றி: இலவசக்கொத்தனார்
1. தமிழில் நோபல் பரிசு வாங்கக் கூடிய தகுதி உள்ள எழுத்தாளர் ஜெயமோகன் – முத்துலிங்கம்.
– http://twitter.com/elavasam/status/2726689710
2. தமிழ் கதைகளை பெரிய அளவில் ஆங்கிலத்தில் மொழி பெயர்க்க வேண்டும். அனைவருக்கும் கொண்டு சேர்க்க வேண்டும் – அ. முத்துலிங்கம்
– http://twitter.com/elavasam/status/2726734228
3. சிறுகதை எழுதுவது நாவல் எழுதுவதை விடக் கடினம். ஒவ்வொரு எழுத்தையும் செதுக்க வேண்டியதாக இருக்கும்.- அ. முத்துலிங்கம்
– http://twitter.com/elavasam/status/2726919632
4. சுந்தர ராமசாமி satirist ஆக போய் இருக்க வேண்டிய தூரம் அதிகம். – ஜெயமோகன். ரொம்பவே சிலாகித்துப் பேசுகிறார்.
– http://twitter.com/elavasam/status/2727145390
5. ஒரு காட்டை வருணிக்க 1 மரத்தைச் சொன்னால் போதும்.பெண்ணை வருணிக்கையில் அவள் கூந்தல் அசைவதில் அதனைச் சொல்ல வேண்டும்.முழு வர்ணனை தேவையில்லை –அ முத்துலிங்கம்
– http://twitter.com/elavasam/status/2727388363
6. தமிழைக் காப்பாற்றப் போவது இந்திய அரசோ தமிழக அரசோ இல்லை கூகிள்தான் – துக்காராம்
– http://twitter.com/elavasam/status/2727731826
7. மும்மொழித் திட்டத்தை எதிர்த்து இரு மொழிக் கொள்கைக்கு ஆதரவு தந்ததுதான் தமிழ் பின்னடையக் காரணம் – ராஜாராம்
– http://twitter.com/elavasam/status/2727877577
8. சிந்துவின் ஒரு புறம், ஹிமாலயத்தின் கீழ்புறம். காமரூபம், சேதுவின் மேல் இருப்பது பாரதம் என்று ரிக் வேதத்திலேயே சொல்லப்பட்டிருக்கிறது. கலாச்சாரப்படி இதுதான் பாரதம். ஆனால் பொருளாதாரப்படி பல தேசங்களாக இருந்தது. – ஜெமோ
– http://twitter.com/elavasam/status/2728327180
9. அசோக வனம் என்ற தனது நாவலைப் பற்றி (எழுதப்பட்டுக் கொண்டிருக்கும்) முன்னோட்டம் தருகிறார் ஜெமோ. மூன்று பாகங்கள் – ஒவ்வொன்றும் மூன்று புத்தகங்கள் – ஒவ்வொரு புத்தகமும் கிட்டத்தட்ட 900 பக்கம். மொத்தமாக 8000 பக்கங்களுக்கும் மேல்!!!
– http://twitter.com/elavasam/status/2728448554
10. ஜெமோ முன்பு பேசிய விவசாயம் பற்றிய கருத்துகள் மேல் விவாதம் நடக்கிறது. ரசாயன உரமின்றி விவசாயம் செய்திருக்க வேண்டும் என வலியுறுத்துகிறார்.
– http://twitter.com/elavasam/status/2728600648