கலை – டாப் 10 கல்லூரிகள்: தரப்பட்டியல் (இந்தியா டுடே)
- லயோலா கல்லூரி, சென்னை
- செயின்ட் சேவியர்ஸ் கல்லூரி, கொல்கத்தா
- செயின்ட் சேவியர்ஸ் கல்லூரி, மும்பை
- செயின்ட் ஸ்டீபன்ஸ் கல்லூரி, தில்லி
- மாநிலக் கல்லூரி, கொல்கத்தா
- லேடி ஸ்ரீராம் கல்லூரி, தில்லி
- மாநிலக் கல்லூரி, சென்னை
- இந்துக் கல்லூரி, தில்லி
- மிராண்டா ஹவுஸ், தில்லி
- சென்னை கிறிஸ்தவக் கல்லூரி, சென்னை
கொசுறு முக்கிய பத்து
- எஸ்.ஆர்.சி.சி., தில்லி
- ஸ்டெல்லா மேரீஸ், சென்னை
- லோரெட்டோ, கல்கத்தா
- ஜாதவ்பூர், கொல்கதா
- எல்பின்ஸ்டன், மும்பை
- சோபியாஸ், மும்பை
- வில்ஸன், பம்பாய்
- கிரைஸ்ட் கல்லூரி, பெங்களூரு
- மௌன்ட் கார்மெல், பங்களூர்
- செயின்ட் ஜோசப்ஸ், பெங்களூர்