Snapjudge

Posts Tagged ‘Bhrathiraja’

Writerpara picks Best Screenplays from Tamil Movies

In Movies, Tamilnadu on செப்ரெம்பர் 21, 2009 at 7:13 பிப

Source: திரையும் கதையும் – எழுத்தாளர் பா ராகவன்

சிறந்த திரைக்கதைகள் பட்டியல்

1. சிந்து பைரவி [கே.பாலசந்தர்]

2. மறுபடியும் [பாலுமகேந்திரா]

3. இருவர் [மணி ரத்னம்]

4. இது நம்ம ஆளு [கே. பாக்யராஜ்]

5. ராசுக்குட்டி [கே. பாக்யராஜ்]

6. டார்லிங் டார்லிங் டார்லிங் [கே. பாக்யராஜ்]

7. ஹே ராம் [கமல் ஹாசன்]

8. குருதிப்புனல் [கோவிந்த் நிஹலானி – கமல்ஹாசன்]

9. மொழி [ராதா மோகன்]

10. அபியும் நானும் [ராதா மோகன்]

11. சுப்பிரமணியபுரம் [சசிக்குமார்]

12. நாடோடிகள் [சமுத்திரக் கனி]

13. முதல் மரியாதை [பாரதிராஜா]

14. பாய்ஸ் [ஷங்கர்]

15. நாட்டாமை [கே.எஸ். ரவிக்குமார்]

16. கோபாலா கோபாலா [ஆர். பாண்டியராஜன்]

17. பாட்ஷா [சுரேஷ் கிருஷ்ணா]

18. ஆத்மா [பிரதாப் போத்தன்]

19. நள தமயந்தி [கமல் ஹாசன்]

20. சூரிய வம்சம் [விக்கிரமன்]

21. சிவகாசி [பேரரசு]

22. போக்கிரி [பிரபுதேவா]

23. தூள் [தரணி]

24. சென்னை 28 [வெங்கட் பிரபு]

25. பூவெல்லாம் கேட்டுப்பார் [வஸந்த்]

Best Tamil Movie Screenplays according to Kamal Haasan

In Lists, Movies, Tamilnadu on ஜூன் 17, 2009 at 1:11 பிப

  1. என்னதான் முடிவு W/D K.S. Gopalakrishnan (கே எஸ் கோபாலாகிருஷ்ணன்)
  2. சாது மிரண்டால் W/D Thirumalai (திருமலை) /Mahalingam (மகாலிங்கம்)
  3. காவல் தெய்வம் W/D Jayakanthan (ஜெயகாந்தன்) / K.Vijayan (கே விஜயன்)
  4. யாருக்காக அழுதான் W/D Jayakanthan
  5. அவர்கள் W/D K. Balachander (கே பாலச்சந்தர்)
  6. மன்மத லீலை W/D K. Balachander
  7. அவள் அப்படித்தான் W/D Ananthu (அநந்து) /Rudhraiah (ருத்ரையா)
  8. நாயகன் W/D Mani Rathnam (மணி ரத்னம்)
  9. கல்லுக்குள் ஈரம் W/D Selvaraj (செல்வராஜ்) / Bharathiraja (பாரதிராஜா)
  10. தேவர் மகன் W/D Kamal Haasan (கமல்ஹாசன்) / Bharathan (பரதன்)
  11. மகாநதி W/D Kamal Haasan (கமலஹாஸன்) / SanthanaBharathi (சந்தானபாரதி)
  12. அலைபாயுதே W/D Manirathnam (மணிரத்னம்)
  13. ஹே ராம் W/D Kamal Haasan (கமல்ஹாஸன்)
  14. அன்பே சிவம் W/D Kamal Haasan (கமல்) / C.Sunder (சி சுந்தர்)
  15. மும்பை எக்ஸ்பிரஸ் W/D Kamal Haasan/ Singeetham (சிங்கீதம் ஸ்ரீனிவாசராவ்)
  16. விருமாண்டி W/D Kamal Haasan
  17. பருத்திவீரன் W/D Ameer (அமீர்)

W: Written by
D: Directed by

Note from Kamalhasan:

The Tamil films below are not to be compared with the list of international films unless you like self flagellation.

These films dared to go against the pundits opinion of how films should be. They fought the market to create new trends. Some were made in a shoestring budget and some at great financial risk. Mumbai Express was made with a 3CCD camera and Pushpak with Rs.30 lakhs